Тёмный

துளசி செடியை வளர்க்க யாரும் சொல்லாத டிப்ஸ். how to grow basil plant. basil plant growing tips 

Babu Organic Garden & Vlog
Подписаться 173 тыс.
Просмотров 379 тыс.
50% 1

துளசி செடியை வளர்க்க யாரும் சொல்லாத டிப்ஸ். how to grow basil plant. basil plant growing tips
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் குரோ பேக் வேண்டுமா
தொடர்புக்கு
9840924408
ஒவ்வொருத்தரும் மாடி தோட்டத்தில் வீட்டு தோட்டத்தில் துளசி செடி வளர்ப்பது மிகவும் நல்லது
மாடித்தோட்டத்தில் துளசி செடி வளர்ப்பதால் பூச்சி தாக்குதலிலிருந்து விடுபடலாம்
துளசி செடியில் அதிக மருத்துவ குணம் இருப்பதால் அதை மாடி தோட்டத்தில் வளர்ப்பது நல்லது
vegetable growing tips
• காய்கறி வளர்ப்பு முறைகள்
spinach growing tips in terrace Garden
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
zero budget terrace garden tips
• budget terrace garden ...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் பழ கரைசல் தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது எப்படி
panchagavya fish amino acid jeevamrutham preparing method
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐
my Facebook page
/ gajendrababu.gajendrab...
terrace garden telegram group
t.me/joinchat/...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@natarajanponnambalam6313
@natarajanponnambalam6313 2 года назад
அருமை தம்பி ! துளசி வளர்ப்பு முறையும், மகத்துவத்தையும் தெள்ளத் தெளிவாக விவரித்து கூறியதற்கு மிக்க நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி சார் 💐
@rajeswarisairam
@rajeswarisairam 2 года назад
@@BabuOrganicGardenVlog q
@santhabai4035
@santhabai4035 2 года назад
@@BabuOrganicGardenVlog s
@dewiek664
@dewiek664 2 года назад
Mine did not survive. So sad. 😭😭😭
@lavanyavisa4785
@lavanyavisa4785 2 года назад
Ennaku vetrilai chedi valarpatharkku sollavum thanks
@rameshbabumurugan1549
@rameshbabumurugan1549 Год назад
வீடியோ பார்ப்பவர்கள் 1:12 வரை ஸ்கிப் செய்து முகவுரயை தவிர்க்கலாம். 😊
@SharmiKrishnan
@SharmiKrishnan 7 дней назад
அண்ணா நாங்க மீன் தொட்டி வச்சி இருக்கோம்,, அத வாஷ் பண்ண போறப்போ அந்த தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை துளசி செடிக்கு உற்றலாமா ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 6 дней назад
ஊற்றலாம்
@SharmiKrishnan
@SharmiKrishnan 6 дней назад
@@BabuOrganicGardenVlog tq anna
@mukhil8082
@mukhil8082 2 года назад
என்ன சொல்ல வந்தீகளோ அதை மட்டும் சொல்லுங்க bro.
@vish2553
@vish2553 2 года назад
What is your problem mate??
@AM-em1hk
@AM-em1hk 2 года назад
Yes pls. Thala suthurra maari iruku
@mukhil8082
@mukhil8082 2 года назад
@@vish2553 எதை சொல்ல வந்தீர்களோ அதை மட்டும் சுருக்கமாக, தெளிவாக, அழகாக சொல்லுங்க bro. அப்ப தான் பாக்கறவங்களுக்கும், கேக்கறவங்களுக்கும் மறுபடியும் உங்கள் வீடியோ பார்க்க தோணும். வேற ஒன்னும் இல்லை bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
@@mukhil8082 👍😊
@vish2553
@vish2553 2 года назад
@@mukhil8082 sorry mate. It is a decent video without much waffle. I learned quite a bit from the video.
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 года назад
துளசியின் மகத்துவத்தை அருமையாக விளக்குநீங்க அண்ணா❤️💚🌱
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி தம்பி 💐
@vadivelvelunathan8475
@vadivelvelunathan8475 2 года назад
Lp
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
நீங்கள் சொல்வது மிகச்சரி ப்ரோ துளசி காய்களை வெட்டாமல் விட்டால் அது வளராது.விதைகள் ஏராளமான மருத்துவம் நிறைந்தது.தொடர்ந்து விதைகள் சேகரித்து அதனை பயன்படுத்துவது மிக்க நன்மை தரும்.அருமையாக இருந்தது வீடியோ.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி 👍👍
@tuticorinkannan
@tuticorinkannan 2 года назад
நல்ல பதிவு . அப்படியே இந்த சீனித்துளசி , விக்ஸ்துளசி வளர்க்கும் முறை சொல்லவும். நன்றி
@muthiahmuthiah3653
@muthiahmuthiah3653 2 года назад
நன்பரே விதைகள் வெயிலில் வைக்க சிறிது நேரம் போதுமா, அல்லது ஒரு நாள் வைக்க வேண்டுமா
@jayalakshmi-eq6pr
@jayalakshmi-eq6pr 11 месяцев назад
Kaintha poovai cut pantomime.pachai poovaium cut pannanuma
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 11 месяцев назад
இரண்டுமே
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 2 года назад
துளசியை கத்ரி கோலால் கட் செய்வது மிக பெரிய பாபம் இது சாஸ்திரம் சொல்கிறது
@lavanya1188
@lavanya1188 3 месяца назад
Appo epdi cut panrathu?? Kaiyaala killi edukalaama?
@feel2explore
@feel2explore 4 месяца назад
Anna.... thulasi chediyin illaigal migavum siriyadhaga irundhal avai periyadhaga valara enna seivadhu reply pls...
@mageswarykarruppiah6741
@mageswarykarruppiah6741 2 года назад
எண்ணம்போல் வாழ்வு. நடப்பது நடக்கட்டும். நினைப்பது நல்லதாய் இருக்கட்டும். மகேஸ் சிங்கப்பூர்.
@SSangeetha-wu6el
@SSangeetha-wu6el 10 дней назад
எதையுமே ஷார்ட்டா சொன்னா நல்லா இருக்கும்❤
@minimilaani6968
@minimilaani6968 2 года назад
Thulasi thotti'la yethuku Thennai mattai potu vacchurukinga Anna?
@TamilTravelVlogger
@TamilTravelVlogger Год назад
ஒரு நாளைக்கு தண்ணீர் எத்தனை தடவை ஊற்றுவது
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Год назад
பஞ்சகவ்யம் எங்கு வாங்குவது சகோதரர் எத்தனை நாள் ஒரு முறை கொடுக்க வேண்டும்...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
@sivasakthi-fp4tx
@sivasakthi-fp4tx 4 месяца назад
அண்ணா துளசி செடிக்கு வெள்ளை பூச்சி வருது என்ன பன்னலாம்
@medcubeequipments
@medcubeequipments 2 года назад
Super maappillai.... Mithran enakku koduththa thulasi chedi superaa valarnthu irukku. Mithran valarvathupol avar koduththa thulasi valarum🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா 💐
@தெய்வீகஇசையருவி
Stem kanchu poiruku but leaves green a iruku apd iruntha ena pandrathu
@gangambaln8826
@gangambaln8826 Месяц назад
anna erumbu chedila fulla vandudchu.. vidailam saptudchu..
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 Год назад
Tulsi sedi la பூச்சி வந்தா என்ன பண்ணுவது
@mjaya4778
@mjaya4778 2 года назад
வியாழக்கிழமை பெருமாளுக்கு வைத்து பூஜை செய்யுங்கள் இரவுதண்ணிரில் போட்டு காலையில் குழந்தைகள் நாமும்குடிக்கலாம்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@sasirekhayogeshwaran
@sasirekhayogeshwaran Год назад
Bro..seeds and fertilizers sell pannuvingla..en thulasi sedi adarthiya valaranum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
வாட்ஸ்அப் 9840924408
@SravanKumar-qk4ih
@SravanKumar-qk4ih 8 месяцев назад
Panja kavyam enral enna vilakkavum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 месяцев назад
See playlist
@radhakrishnank8895
@radhakrishnank8895 Год назад
அண்ணா சொல்ல வரும் கருத்தை எளிமையாக கூறவும். கண்ணா பின்னா என்று உளற வேண்டாமே. K.Radhakrishnan Coimbatore
@hammib6065
@hammib6065 2 года назад
Annae மண்புழு உரம் எப்டி எடுப்பது மாட்டு உரம் எப்டி எடுப்பது நீங்க panjakavyam jeevanamsa nu sollringa அப்டினா enna
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான தகவல் துளசி பெருமாள் லுக்குஉகந்தது துளசி இருந்தால்மகாலஷ்மி விட்டுருப்பால்உங்கலுக்குமாகலஷ்மிகடாஷ்கிட்டடும் நன்றி வாழ்கவலமுடன் 👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி அக்கா
@ushan1149
@ushan1149 2 года назад
Enga verulamium Tulasy plant one month kooda valera illai very often my tulasi plant drying tell me please how grow new from seeds
@kannanp3774
@kannanp3774 6 месяцев назад
துளசி இலை கறுத்து உதிறுகிறது. என்ன காரணம்
@sudhab1645
@sudhab1645 2 года назад
பார்க்கவே ஆசையாக இருக்கிறது எனக்கு நூலை போட்டால் வரவே மாட்டீங்குது செடி வாங்கி வைத்தால் கொஞ்சநாளில் வீணாகிடுது
@mum987
@mum987 2 года назад
Our tulsi has thick stem n it is drying so whats the remedy for it
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 Год назад
துளசியில் பூச்சி கடி இருக்ககுது வளர மாட்டேன்கிறது என்ன செய்யலாம் சொல்லுங்க
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 2 года назад
Bro .Brown with Pinkமருதாணி செடி தெரியுமா அதன் பூக்கள் (சிவப்பு நிறம் அதை பற்றி தெரிந்தால் கூறவும் அப்படி ஒரு செடி உள்ளதா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
தெரிந்தால் சொல்கிறேன்
@jamunasaravanan2370
@jamunasaravanan2370 2 года назад
சிவப்பு நிறத்தில் பூக்கும் மருதாணி செடி என்னிடம் உள்ளது. ஆனால் இலை பச்சையாகத்தான் இருக்கும்.
@soundarya4314
@soundarya4314 2 года назад
@@jamunasaravanan2370 have you applied in ur hand , what colour it will be ?? Pink maruthani??
@innana9979
@innana9979 Год назад
Very useful video brother, short and crisp straight to the point. Super and thanks 🙏
@gangambaln8826
@gangambaln8826 Месяц назад
anna unga phone no kadaikuma doubts kettuka..
@keerthanapandian8763
@keerthanapandian8763 2 года назад
துளசி விதைய காய வச்சு எடுத்தீங்க அத வச்சு என்ன பண்றது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
விரைவில் பதிவு போடுகிறேன் 👍
@parusuppayah8905
@parusuppayah8905 2 года назад
அருமையான பதிவு. ஆனால் பூச்சிகள் இப்போது இந்த துளசி செடியையும் தாக்குகின்றன... என்ன செய்வது???
@SaiSai-qk6co
@SaiSai-qk6co Год назад
தம்பி மாடியில் தொட்டியில் வளர்க்கும் துளசி செடியில் இலைகள் சிறுத்து சிவந்து காணப்படுகிறது என்ன செய்யலாம் பரிகாரம் கூறுங்கள்
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 года назад
PM Modiji has given the name of '' Thulasi bhai '' to the director of WHO at the international centre for traditional medicine.
@sathyaguna182
@sathyaguna182 2 года назад
சிறப்பு வெற்றிலை வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் தம்பி...
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv 2 года назад
Vidhaiyai ippadi killi vittu vittal namakku vidhai pirahu eppadi kidaikkum anbarey??
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
விதை சேகரித்த பிறகு இதை செய்யுங்கள் வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்
@premagangadharbhat997
@premagangadharbhat997 Год назад
Adey Prabhu deva maadiri erukkingale thambi.nalla solringa. Nanu eppovu pakkare ,ninga solrade.
@prahanyam3973
@prahanyam3973 2 года назад
Thanks bro ethai en veetil thulasi chediyil seiththu parkiren
@rameshbabumurugan1549
@rameshbabumurugan1549 Год назад
வீடியோ பார்ப்பவர்கள் 1:12 வரை ஸ்கிப் செய்து முகவுரயை தவிர்க்கலாம். 😊
@sobhanadevi3554
@sobhanadevi3554 Год назад
Apartment la..thulasi chedi vakumbothu nalla.perita plant ah vankanuma ila smal ah vakanuma.bcz. small ah vacha vaadipoirithu
@geethaezhilarasan7634
@geethaezhilarasan7634 2 года назад
கட்டெறும்பு நிறைய வந்து அழித்து விடுவதால் துளசி இது விடுகிறது என்ன செய்ய வேண்டும்
@Srifavourites
@Srifavourites 2 года назад
Tulsi seekaram sethu poidudu Enna reason. Jeevamritham endear enna? Enna good kudukanum
@nagavardhan3183
@nagavardhan3183 2 года назад
Pancha kavyam,jeevamrutham enga kedaikum sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
9840924408
@govindarajan9736
@govindarajan9736 2 года назад
நான் தற்போது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பருவநிலையைப்பற்றி 5 மாதங்களுக்குமுன் சொன்னது தற்போது சரியாக வராது. எனவே தங்களது பதிவு எல்லா காலத்திற்கும் பொருந்தாது.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
அது உண்மைதான் ஆனால் முயற்சி செய்யுங்கள் இந்த பருவத்திற்கு ஏற்ற முறையில் வளரும்.
@gunasundari8471
@gunasundari8471 2 года назад
Thulasi chedi ku ena potting mix kuduthinga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
சாதாரண மண் கலவை
@vijirajan7429
@vijirajan7429 2 года назад
I'm doing the same way, we can do the procedure for thiri neeturu pachilai plant
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ஓகே
@smileynishu08
@smileynishu08 2 года назад
super anna enakum tulasi remba pidikum naanga Bangalore la irukom oru chedi vangi vachom bt olunga varamatenguthu seekiram ketu poiduthu
@sathyanatayanankkulasekara1360
@sathyanatayanankkulasekara1360 2 года назад
துளசி செடி நர்சரியில் வாங்குபோது இருக்கும் இலைகள் இருப்பதுஇல்லை ஏன் (புதீய இலைகள் சிறியது அக வருகிறது) ????
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
வளர்ச்சி ஊக்கி தரலாம்
@anithamasilamani520
@anithamasilamani520 7 месяцев назад
Thank you.. nanum vedio pathutu dulasi sedi cut panitu manpuzhu uram potachu.. one week apram pakalam
@kabilyuan3605
@kabilyuan3605 Год назад
Nalla erukku bro, panchakavyam theriyum,jeevamrutham' enna enna
@nandhini200
@nandhini200 2 года назад
U will get Tulsi plant blessings
@geetharao3922
@geetharao3922 2 года назад
Enga veetla poo pookkave maantengudhu,west side la dhan vechurukkom, 1'o clock appuram dhan veyil varum.black aga poochi varugiradhu,road sidil thandrikkai maram pakkathileye erukkiradhu,enna seivadhu
@bhuvanadeva4281
@bhuvanadeva4281 2 года назад
Thulasi la maavu poochi varuthu Ena seirathu soluga bro
@roja7716
@roja7716 2 года назад
Mazhai kalaam , veyil kaalamnu eppuna teriyudhu vazhu irukalamer sir.
@deepsj3720
@deepsj3720 2 года назад
Anna enoda china murunga marathula leaf varudhu but adhu odane surundu dry agi kuchi matum dha nikidhu . can u help pls
@hemat6338
@hemat6338 2 года назад
Sir meen amilam badhilaga fish aquarium water kodikkalama
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
குடுங்க
@agilan3023
@agilan3023 2 года назад
Thankyou for your idea
@devijayasenthilvelsenthilv6178
@devijayasenthilvelsenthilv6178 2 года назад
Y r u taking unnecessary @ 0.34 sec ...
@hungrypanda7491
@hungrypanda7491 Год назад
Thulasi cheddiyai nizhalil valarka mudiyuma.... Ground floor la thulasi madam vaikalam nu irukkom, but direct sun thevaya nu theriyala... Please sollunga
@BoyzoneN
@BoyzoneN Год назад
Tulasi is tropical plant which means it prefer hot temperature over cold temp. But it need only 3 - 5 hours of sunlight per day. If you placing the plant in 12hr sunlight it might stress the plant during summer and need watering more than usual.
@anudevi6815
@anudevi6815 2 года назад
Rombu nandri brother, eppothan endha channel parthein rombu santhosam ,palathadavei tulsi village la erundhu koduvandhu natuveithein seriya varala. Eppo ungalodu video parthu teriengi ketain.I will do as you said. S,pore.subscribed.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 года назад
Super tips
@thigambarishanbari5504
@thigambarishanbari5504 2 года назад
Vanakam i bro from Malaysia ,i did plant thulasi the problem is all the leaves eaten by chithu kurvi ,i am really sad every day to see chithu kurvi like to eating thulasi leaves until bald please give tips bro to avoid chithu kurvi eating the leaves
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 года назад
surprised to know this news. Why dont you feed the birds with Tuhlasi ?
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
Keep grains and water for birds near by....then they will not eat tulasi
@shanshuiproductions3568
@shanshuiproductions3568 2 года назад
காம்பு காஞ்சிப் போயிருக்கு.. அதுக்கு என்ன பண்றது
@hemat6338
@hemat6338 2 года назад
Sir Roja malli entha size potla podalam
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
15*15
@jaik9321
@jaik9321 2 года назад
great tip brother ; useful for all tulsi lovers ; a must in every home ; so much medical values...
@vijiviji3866
@vijiviji3866 2 года назад
Plant la vettu kili and vera poochi kadikkuthu enna seivathu
@rajimari8730
@rajimari8730 2 года назад
Sembaruthi see chedi sollunga bro
@manikantanj1181
@manikantanj1181 6 месяцев назад
What is the mixture ratio of panchakavyam
@vijisubrasmaniam9703
@vijisubrasmaniam9703 2 года назад
🙏🙏🙏
@maheswaran3882
@maheswaran3882 2 года назад
Veettu palganiyel vaikalama
@PGAPP329
@PGAPP329 2 года назад
Wat is panjakavyam n jeevaamrudam?
@karatepandian5503
@karatepandian5503 2 года назад
துளசி செடி அருமையான பதிவு 👌👌👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி சார்
@rajir1715
@rajir1715 2 года назад
Thulasi chedi romba azhaga irukku🙏🙏🙏🙏
@shanshuiproductions3568
@shanshuiproductions3568 2 года назад
இளநீர் மட்டை எதுக்கு வைச்சிருக்கீங்க
@ramyasrinivas7577
@ramyasrinivas7577 2 года назад
Don't eat tulasi without offering it to Lord vishnu its sinful
@nathanrenga78
@nathanrenga78 2 года назад
tulsi plant pattu poguthey(red rot)!athai eppadi seri saivathu?
@jayalathahari9177
@jayalathahari9177 2 года назад
துளசி செடிக்கே பூச்சி வந்தால்?
@chandrachandra7675
@chandrachandra7675 2 года назад
Super👍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி மேம்
@saaranyaudhai
@saaranyaudhai Год назад
Super bro
@ravikumarg8347
@ravikumarg8347 2 года назад
Thulsi vadamal irrukha enna seia vendum
@shijeesathish6348
@shijeesathish6348 2 года назад
Lots of ants coming bro.. and destroying thulsi plant can you give me any advice for pesticides to remove the ants
@SuCookbook
@SuCookbook 2 года назад
Just subscribed to your channel. Thank you for sharing Aiya 👌
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
ரொம்ப நன்றி
@growfresh2225
@growfresh2225 2 года назад
Nice sharing 👍
@Pinkbelle
@Pinkbelle 2 года назад
Very useful! Thank you!
@urmilababu1269
@urmilababu1269 2 года назад
Too much talking without coming to the point.
@jamunasankaran8468
@jamunasankaran8468 2 года назад
தேங்காய் மட்டை அவசியம் வைக்க வேண்டுமா
@yrrani5613
@yrrani5613 2 года назад
I have a lot of Tulsi plants at my place and I have NOT cut any of them like you have shown! No fertilisers as well! But they grow extremely well!
@annapoorani7117
@annapoorani7117 2 года назад
Even my father in laws place...he never used to cut the seeds...still it's bushy only
@preetirajan09
@preetirajan09 2 года назад
True it will grow. But I have noticed once I take the seeds and throw on the ground the growth is good and than pot on ground it grows well. I pluck them and put it near the plant itself there will be more plants. It does work.
@shanthia2684
@shanthia2684 2 года назад
What is jeevamirutham? How to prepare?
@vinutha8814
@vinutha8814 2 года назад
For rose plant tell tips
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
பதிவு இருக்கிறது பாருங்கள்
@nishark6486
@nishark6486 2 года назад
Should Not eat daily sir,
@renukothandaraman9451
@renukothandaraman9451 2 года назад
Super 🙏🙏🙏
@FaisalKhan-lz3cy
@FaisalKhan-lz3cy Год назад
Meen amilam na Enna bro
@nishark6486
@nishark6486 2 года назад
Show paruppu keerai sir, I want to see
@Priyakaran-dh5wo
@Priyakaran-dh5wo Год назад
ஜீவாம்ருதம் என்றால் என்ன
@senthilkumar76
@senthilkumar76 2 года назад
Thanks to RU-vid for recommending your channel! Awesome video bro
Далее