Тёмный
No video :(

புரட்டாசி மாசத்துக்கு துளசி கடையில் வாங்கவேமாட்டீங்க.. // Mithu Fashions 

Mithu Fashions
Подписаться 96 тыс.
Просмотров 203 тыс.
50% 1

#துளசி #holybasil #basil #tulsi #tulasicare
giveaway
• புதுத்துளிர்கள் வந்தால...
• உங்க செடிகள் சூப்பரா வ...
• ரொம்ப ஈசியாக நித்தியமல...

Опубликовано:

 

26 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@nithila584
@nithila584 2 года назад
அக்கா நீங்க அனுப்பிய விதைகள் நல்ல முறையில் என் வீடு வந்து அடைந்தது.நீங்கள் அனுப்பிய அனைத்து விதைகளும் சிறந்த தரம் மிக்க விதைகள். நன்றிகள் பல அக்கா ❤️
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 года назад
துளசி வளர்ப்பு பற்றி இவ்வளவு தெளிவாகவும், விளக்கமாகவும் இதுவரை யாரும் சொல்லவில்லை மேடம். அருமையான பதிவு. இந்த பதிவை பார்த்தால் குழந்தைகள் கூட துளசிசெடி அழகாக வளர்த்திடுவாங்க. மண் கலவை, ஈரப்பதம், சூரிய ஒளி, பூக்கள் கிள்ளுதல், சுத்தமாக பேணுதல்வரை எல்லாம் பார்த்து பார்த்து சொல்றீங்க மேடம். சூப்பர் 👍👍👍👍👍
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 года назад
மேடம் நீங்க அனுப்பிய பூ விதைகள் நல்லபடியாக வந்து சேர்ந்தது. ரெம்ப சந்தோஷம் மேடம் .நன்றி 🙏
@rmeenakshi3307
@rmeenakshi3307 2 года назад
துளசியின் முக்யத்துவத்துடன் அதனை போஷாக்கா வளர்ப்பது பற்றியும் அழகாக விளக்கமாக எடுத்துச் சொல்லியதற்கு எனது நன்றியும் துளசியம்மனின் அருளும் உங்களுக்கு கிடைக்கிறது
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 года назад
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு பிடித்த துளசியும் செடிதான் என மதித்து அளித்த நற்பதிவு.குறிப்பாக சாமியாக கும்பிடும் செடிகளிடம் தள்ளியிருப்பேன் என்றது அருமை.நல்ல ஓர் அருமையான விளக்கம் ஆசிகள்
@bhavaniyuvaraj9470
@bhavaniyuvaraj9470 2 года назад
வீடியோ ரொம்ப அருமையா இருக்கு mam. துளசி செடி ரொம்ப பயபக்திய வளர்க்க கூடியது. சாதாரணமா தான் வச்சு இருக்கேன். எந்த ஒரு உரமும் அதற்கு நான் கொடுத்ததே இல்லை. கொஞ்சம் சுத்தமா இருக்கணும் என்பது மட்டுமே. ஆனால் நீங்க சொன்ன வெந்தய உரம் நல்ல useful இருக்கும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா கொடுக்கிறேன். துளசி செடியை பற்றிய இந்த video எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது thank you mam
@saranyachandar4441
@saranyachandar4441 2 года назад
Wow superb madam unga tulsi plant super small tree mari irukku naanum vachirukken three types tulsi plant neenga sonnadhu sary than madam seed vettal chedi vena pogudhu adhai kat panninaal nallarukku
@sumathiamirthalingam9728
@sumathiamirthalingam9728 2 года назад
துளசி வளர்ப்பு பற்றி அருமையான பதிவு நன்றி மா
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் அழகான துளசி அருமையான விலக்கம் நன்றி வாழ்கவலமுடன்
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
Tulsi, Tulasi or Vrinda (Holy Basil) is a sacred plant in Hindu belief. Hindus regard it as an earthly manifestation of the goddess Tulsi; she is regarded as the avatar of Lakshmi, and thus the consort of the god Vishnu. In other legends, she is called Vrinda and distinct from Lakshmi. In the story, she married Jalandhara. The offering of its leaves is recommended in ritualistic worship of Vishnu and his avatars like Krishna and Vithoba
@Sivakeyan
@Sivakeyan 2 года назад
Neenga chonna tips enaku ubayogama ierundathu madam Thanks
@petchithai8925
@petchithai8925 2 года назад
Hi good morning sister,இப்பதான் நீங்க அனுப்பி விட்ட பூவிதை ரிசிவ் பண்ணேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி.ரொம்ப நன்றி.துளசி தெய்வீக கடாஷம் உள்ள செடி வளர்ப்பு பற்றி அருமையா சொன்னீங்க.எங்க வீட்டிலையும் துளசி செடி இருக்கு சகோதரி.
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@geethagowthaman5118
@geethagowthaman5118 2 года назад
வணக்கம் சகோதரி, நீங்கள் துளசி செடி வளர்ப்பு பற்றி அழகாக கூறினீர்கள் மிகவும் நன்றி சகோதரி
@petchithai8925
@petchithai8925 2 года назад
@@geethagowthaman5118 🙏
@mathivathani9051
@mathivathani9051 2 года назад
Thulasi romba arumaiyan marunthu akka en veetil illatha en veetil 2thulasium ullathu thulasi tea migavum arumaiyai irukum akka ungaludaiy thulasi virucham migavum alaha ullathu akka
@maliniramesh6011
@maliniramesh6011 2 года назад
Enkita karunthulasi venthulasi rendum irukku akka .unga thulasi maadam super and unga tips super
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 года назад
துளசி செடி பற்றிய தகவல்கள் சூப்பரோ சூப்பர் அக்கா 😍🤩.
@harinitham9222
@harinitham9222 2 года назад
Super tips sister nanum thulasi sedila seeds eduthu poden neraya sedi valarkiren sister kojam pitiki pasiduvom sister namama udampudu nalladu sister thank you for your information sister
@rajkumarramachandran9344
@rajkumarramachandran9344 2 года назад
எங்களுக்கு துளசி தான் வரவே மாட்டேன் என்கிறது... நீங்கள் கொடுத்த டிப்ஸ் பயன்படுத்தி பார்க்கிறேன்.. நன்றி🙏
@geethalakshmi6536
@geethalakshmi6536 2 года назад
Mam ungal tulasi plant Perumal temple ullathu polla Azhagu God bless you mam 👍🙏❤️
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@ananthavalliananthy1733
@ananthavalliananthy1733 2 года назад
Superb definition. Very useful for us. Keep it up my dear. All the best.
@jeasusindhu1293
@jeasusindhu1293 Год назад
Nandri.thottaal sinungi naattru vendum. Enge kidaikkum.Indru nalla thagavalgal thantheergal Amma.
@rajsaghi1959
@rajsaghi1959 2 года назад
Enakku romba nala irundha sandhegam ellame clerar aayituchi thankyou so much
@vk081064
@vk081064 2 года назад
Vendhayam treatment is something new to me. I'll try and let you know. Thanks sister
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sir
@vijayamanikavin4115
@vijayamanikavin4115 2 года назад
ரொம்ப அழகா உள்ளது மேடம் நன்றி
@nithyasreekandhasubramania5404
@nithyasreekandhasubramania5404 2 года назад
ஹாய் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது நல்லா சொல்லிருக்கீங்க என் துளசி போட்டுக் கொண்டே போகிறது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஆனால் எனக்கு துளசி ரொம்ப பிடிக்கும்
@valliammai1756
@valliammai1756 2 года назад
அருமை சகோதரி.துளசி வாடிஇருக்கேன்னு நினைக்கையில் உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽👍🙏🏽🙏🏽🙏🏽
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 года назад
Nanum ippathan kutti sedi vechurukken,intha video remba usefula erukkum sis, intha tipsla try pannaporen sis , thanks 🙏🙏👍
@subramanianxganesan
@subramanianxganesan 2 года назад
மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Hi sister good afternoon thulasi chedi valarpu arumai nalla maruthuva kunam mikka indha thulasi elore veetlaum kattayam valarga vendia mooligai enga veetla karunthulasi and vellaithulasi chedi iruku very valuable information thank you 🌿🌿🌿🌿🌿🌿
@sangeethagopalakrishnan2971
@sangeethagopalakrishnan2971 2 года назад
Hi sister good afternoon.. ippa dhan neenga send pana seeds ellam vandhuchu... thank you so much sister...
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@priyankaudhayakumar9400
@priyankaudhayakumar9400 2 года назад
@@MithuFashions Akka reply kaa y apdi aagudhu Wat's the solution for tat
@mithrasukg5461
@mithrasukg5461 2 года назад
Sister neenga anuppana vithai kedachchachu sister rompa romba thankyou extra vethai koduththathil romba Santhosama irukkuthunga sister thankyou thulasi chedi irukkuthu sister ippathan valaruthu neenga sonna venthayam tips nanum kudukkiren sister thankyou🙏🙏🙏🙏🙏
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@rjsm1364
@rjsm1364 2 года назад
Super sis ....enoda thulasi chedi romba useful.....tq
@r.harshad8007
@r.harshad8007 2 года назад
Madam ur tips on tulasi plant is very useful. I will surely fellow to get good result.
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 года назад
Cold fever ku kuttis very important useful medicines en vitai surri thulasi lots of plants am using pangisaied
@chandrac5640
@chandrac5640 Год назад
Thank you for the information. I'll try it. Can I get seeds of thulasi. My plant is very weak.
@akbjchannel6951
@akbjchannel6951 2 года назад
மருத்துவ குணமுள்ள செடியில் துளசியும் ஒன்று அது எங்க வீட்டிலேயும் வச்சிருக்கேன் ஒரு செடி காய போகிறது என்றால் வேறு ஒரு துளசி செடி அதுக்குள்ளே வைத்துவிடுவேன் அவ்வளவு பிடிக்கும் நீங்க சொன்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணி இன்னும் சூப்பரா வளர்த்து வருகிறேன்
@gopalankrish370
@gopalankrish370 11 месяцев назад
Helpful video.Please send me the name of the solution to spray
@amuthagopal2158
@amuthagopal2158 2 года назад
Enn kitta thulasi iruku neenga sonna tips helpful ah irukum thank you bye bye have a pleasent day
@uvasanak4726
@uvasanak4726 2 года назад
Sister neeka podra video useful irugu enaku poo cheri or seeds anupunga chilly colour seeds venom sister thank you
@savitrisridharan169
@savitrisridharan169 2 года назад
Informative video. Thank you for sharing. I will try this on my video.
@savitrisridharan169
@savitrisridharan169 2 года назад
Ops sorry. I will try on my tulsi plant.
@mahalakshmi-kf3go
@mahalakshmi-kf3go 2 года назад
Hai akka thulsai plantla oru Lakshmi arul irukum. Enakku iruntha douta clear pannitenka. Ladies periods timela thulasi plant kerta poga 🌿🌿🌿🌿🌿🌿 kodathu. Antha thulasi plant naan valaka try panneran akka🌻🌻🌻🌻. Thanks for your information akka 👍👍👍👍👍👍
@dharmusenthil7024
@dharmusenthil7024 2 года назад
Super purattasiku otha vungal thulasi vallarpu Murai yenaku payanullathaaga erukku!
@ramaraghuraman5731
@ramaraghuraman5731 2 года назад
Very useful tips.thank you sister.
@cirilciril2797
@cirilciril2797 2 года назад
World no one medicine...it s like a God for All men and women ..thank you for your tips sister...
@vallivalli1784
@vallivalli1784 2 года назад
🙏🙏🙏🙏🙏thanks. தோட்டம் அழகாக இருக்கு. I will try. Thanks for tips.. 👍👍👍👍
@annapooraniramachandran1422
@annapooraniramachandran1422 2 года назад
Thanks for tips
@sowmiyaramar5869
@sowmiyaramar5869 2 года назад
Tulasi ku ivlo maintanance irukka mam idula na 1nu tha panirukken thotta sinungi plant oda sethu vachirukken...but inimel inda tips la kandippa follow panren mam 😍
@girijaswathi782
@girijaswathi782 2 года назад
Hi, today only I have seen your video. Now I am your subscriber. Very good tips ma. புதுசா துளசி செடி வளர்ப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான பதிவுகள். வாழ்த்துக்கள் மா.
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear madam 🙏🙏
@subbulakshmi7876
@subbulakshmi7876 2 года назад
அருமையான தகவல் நன்றி
@pj7823
@pj7823 2 года назад
Short aa soneengana nalla irukum (only tips to grow healthy plant) becoz we have to wait for long time to hear the tips otherwise u gave us a good video
@MithuFashions
@MithuFashions 2 года назад
Sure pa, thank you very much dear sister
@chitradevi3988
@chitradevi3988 2 года назад
நீங்கள் சொல்வது போல் இந்த புரட்டாசி மாதம் நாம் சாமிக்கு பயன்படுத்தலாம். நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் வளர்க்க வேண்டிய ஒன்று. உங்கள் வீட்டில் ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு. உங்கள் அனைத்து செடிகளின் வளர்ச்சியில் உங்கள் உழைப்பு தெரிகிறது. நீங்கள் சொல்வது போல் கட்டாயம் வெந்தயம் பயன்படுத்திப் பார்க்கிறேன்
@ramaneshwariganesan8898
@ramaneshwariganesan8898 2 года назад
Thanks sister very useful to your tips iam so happy continue sister God bless you
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Hi akka...enkitta karunthulasi and Vella Tulasi iruku akka super tips thank you akkaaa. . happy gardening 🥰🥰🥰
@shalinils2127
@shalinils2127 2 года назад
Super akka neenga sona tips naan try panni paaten sema results super akka , 👍 thank you so much 😘
@jayaramesh7544
@jayaramesh7544 2 года назад
Enka veetla thulasi nalla varuthu.ninka koduttha tips nalla irukku.thank you sister.
@MahiMahi-ft3yx
@MahiMahi-ft3yx 2 года назад
Romba useful ana tips akka.. Unga plants ellam pakurathuku nalla iruku.. I'm really motivated for ur gardening.. Ippo dhan Unga channel ah pathean... Thank u so much.
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear
@parvathysubbaiya8472
@parvathysubbaiya8472 5 месяцев назад
Enga veettilum thulasi vade pochnu unga pathiva pathen super tips nandri
@kpmenakamary7655
@kpmenakamary7655 2 года назад
காலை வணக்கம். எங்கள் வீட்டிலும் துளசி செடி உள்ளது. நான் விதை எதுவும் போடவில்லை. நர்சரியிலிருந்து வாங்கி வந்தேன். வாங்கும் போதே கருந்துளசி மற்றும் வெள்ளை துளசி இரண்டும் ஒரே கவரில் கிடைத்தது. இது வரை உரம் என்று ஒன்றும் போட்டது கிடையாது. இனி நீங்கள் அளித்த தகவல் படி செடியை பாதுகாத்துக் கொள்வேன்.
@eshwar3316
@eshwar3316 2 года назад
Unga video super enga vitla dtulasi thanave varum Ana sikkaram kayntum ninga sonna tips yanku romba useful anathu thank you madam
@thamizhiniarun2434
@thamizhiniarun2434 2 года назад
Really superb akka neenga ungalai mathiri yaaralum ivvalavu cleara solla mudiyathunga unga anupavam engalukku thevaiyanathai appadiye video poduringa
@nandhiniram26
@nandhiniram26 2 года назад
@Thamizhini Arun neega solradhu 💯% unmai sister. Ovvoru tips um nalla test pani time eduthu Chedikaluku kk va nu parthu than namaku solranga. Romba great Nisha akka. Luv u lot's Nisha akka 🤩 Happy Gardening 💟
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear Nandhini sister
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thanks dear
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Avanga than Nisha Nadhini Ram
@jayaramesh7544
@jayaramesh7544 2 года назад
Thota chinunki chedi iruntha kodunka sister.thank you.
@saraswathyv1699
@saraswathyv1699 2 года назад
Hi Sister neengha ,romba nalla vilakkamaga. Soneenga . Nanum enimel Athepol fallow panugiren. Nandri . Thanks . 😊
@usharamakrishnan7067
@usharamakrishnan7067 2 года назад
எங்காத்து துளசி மாடம் ,செடியில் எறும்பு புத்துள்ளது மஞ்சள் போட்டும் போகவில்லை. என்ன செய்வது
@jayadeepshi2794
@jayadeepshi2794 2 года назад
உங்கள் துளசி மாடம் சூப்பர் அக்கா🌴🌴👌👌👌❤❤❤
@musicaditicted3606
@musicaditicted3606 2 года назад
நீங்கள் எப்படி துளசி செடியை ஆரோக்கியமான முறையில் வளர்க்கிறீர்கள் அதுபோல தான் நாங்களும் துளசி செடியை ஆரோக்கியமான முறையில் வளர்கின்றோம் அதனுடன் உடன் தோட்டசிணுங்கியும் தானாகவே இறைவன் அருளால் வளர்கிறது . அக்கா உங்கள் விடியோ அருமை நான் பலமுறை உங்கள் விடியோ வை பார்த்து விட்டு இப்போது தான் என் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். என் விருப்பங்கள் உங்களுக்கு தெரிவிக்கின் உங்களால் எனக்கு எதாவது உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் எனக்கு விதைகள் அனுப்பி உதவவும் ப்ளிஸ் 🥺🥺🥺🙏🙏🙏
@ushabaskarushabaskar357
@ushabaskarushabaskar357 2 года назад
ரொம்ப அருமையான தகவல் தோழி, நன்றி
@chandrasekaran5896
@chandrasekaran5896 2 года назад
துளசி செடியை பற்றி மேலும் நல்ல கருத்துக்கள் அறிய ஆவல் நன்றி வாழ்த்துக்கள் ஆவின் ச சந்திரசேகரன்
@kasturibaii2592
@kasturibaii2592 2 года назад
துளசியின் மணம் இங்கு வந்துவிடும் என எண்ணத் தோன்றும் அளவிற்கு துளசிச் செடிகள் கண்ணிற்கு விருந்தளிக்கிறது.
@MithuFashions
@MithuFashions 2 года назад
Mikavum nantri thozhi
@kasturibaii2592
@kasturibaii2592 2 года назад
🙏
@gokilavel200
@gokilavel200 10 месяцев назад
Very good 👍
@tnpsc-groups
@tnpsc-groups 2 года назад
I'm ur new subscriber sis... Epotha unga video pakren.. Thank you for your tip.... And ella chedikallkum entha venthayapodi use pannalama sister
@chitrachitra7056
@chitrachitra7056 2 месяца назад
Very useful sister thanks u very much
@arulkumaresh785
@arulkumaresh785 Год назад
துளசி செடி வளர மிகவும் அருமையான டிப்ஸ் Hare Krishna
@kalaiponnip9705
@kalaiponnip9705 2 года назад
Super fertilizer, vellai poochi saripanna tips sollunga akka
@sangamithra741
@sangamithra741 2 года назад
இனி எங்கள் வீட்டீற்குள் துளசி ரூபத்தில் பெருமாள் வரப்போகிறார். நன்றி
@vijayraghavanragavan2137
@vijayraghavanragavan2137 2 года назад
6
@G.BanumathiGovindharaju-xc2gy
@G.BanumathiGovindharaju-xc2gy 4 месяца назад
Amu cnakku poochedi vidaigal anuppunga thank u 🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🙏
@kishoremdu
@kishoremdu 2 года назад
அக்கா எங்க வீட்டிலேயும் துளசி நல்லா செழிப்பாக வளருதுங்க துளசிகான பதிவு சிறப்பாக இருந்தன நன்றி அக்கா.கல்பனா
@vidhyalakshmi8926
@vidhyalakshmi8926 2 года назад
Madam unga Tulsi romba azhagavum,healthy agavum irukuennoda tulsi plant already big ah iruku,aana adarthiya illa,vendhyam uram kudutha adarthiya valaruma?
@sganesh3274
@sganesh3274 2 года назад
Super amma, kodi nandri vazhga vazhamudan
@mspm8356
@mspm8356 Год назад
Thankyou ma your advices are very helpful
@poongothayrajakrishnan9356
@poongothayrajakrishnan9356 2 года назад
Very useful tips and simple to make by using vendhiyam with jaggery Thanks for sharing
@RameshBabu-kb6ls
@RameshBabu-kb6ls 2 года назад
Useful tips kudithenga nandri
@sargunavathi3377
@sargunavathi3377 2 года назад
Hi good afternoon thanks its very useful even I will try has you said iam from Bangalore sarguna thanks akka happy thanks very much
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@umamaheswariumamahezwari3518
@umamaheswariumamahezwari3518 2 года назад
Thulasi chedi vallarpu megavum payanullathaaga erinththu sakothari nandri
@mutharshas9880
@mutharshas9880 2 года назад
Thulasi chedi valakkurathukku enna enna seiyanum solliteenga 👌👌👌👌 sis Homemade fertilizers very nice Vendayam kooda fertilizersa maaruthu 👌👌👌 sis
@geethalakshmi6536
@geethalakshmi6536 2 года назад
Mam super ungal tulasi plant i need seeds 👍❤️👍
@rjsm1364
@rjsm1364 2 года назад
Na karundhulasi valakuren sis ...ana satha thulasi evalo vachalum pattu poidhuthu.....inimel patttupohama valakalam nu nammnikai vandhuruku ....try panren sis
@meeraramalingam951
@meeraramalingam951 2 года назад
நீங்க சொன்னது அருமையாக இருக்கு நான் துளசி செடி வாங்கி 10 நாட்கள் தான் ஆகிறது ஆனால் இலைகள் சிறிதாக இருப்பதால் மனது மிகவும் கஷ்டமாக இருக்குது அக்கா
@MithuFashions
@MithuFashions 2 года назад
Don't worry sis nalla varum kavalaipadathinga Thank you very much dear sister
@vaniarun5744
@vaniarun5744 Год назад
Akka ninga supara soldriga enak rombo pidichiruk please enakum oru vidhai anupungal thankyou.
@duraipandian9605
@duraipandian9605 2 года назад
Hi Thank air Ennaikku krishna the lasing vendum
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Год назад
மிக்க நன்றி.🙏
@padmalakshmi5701
@padmalakshmi5701 2 года назад
துளசி செடி வளர்ப்பு ! மிகவும் பயனுள்ள குறிப்புகள்! நன்றி !!
@MithuFashions
@MithuFashions 2 года назад
மிகவும் நன்றி மேடம்
@BDPPriyadharshiniC
@BDPPriyadharshiniC 2 года назад
Hii.... Akka , Useful Information about tulsi plant 🌱🌱☘️.... Clear Explanation about Varities of tulsi plant 🌱🌱.... Super tips 👌👌👌.... Beautiful and greenish, Healthy tulsi plant 🌱🌱🌿🍀🌱..... Happy gardening 🎉🎊💕💐🌹🌻.....
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Nisha மஞ்சள் துளசி அரளி மூன்று பேரும் ஓரே தொட்டில வந்துருக்காங்க மா என் கணவர் என்னோட மாடிதோட்டத்துல சூப்பரா துளசிய பத்தி சொன்னீங்க டியர் சூப்பர்
@adhitpattu5985
@adhitpattu5985 2 года назад
Akka super akka thulasi sambanthama video.podunganu kekanunu irunthen akka. En thulasi la leaves kutty ya irukanga. Nenga sona mari water kami pani pakaren akka. Na morning tha water viduven akka. Venthayam kuduthum parkaren akka. Kuduthu result solren akka. Nanu thaniya thanga akka vechiruken. Periods time matu avangaluku en payan thani viduvan. Useful video akka. Thank you akka. Happy garden akka.
@lathaaakaash2620
@lathaaakaash2620 2 года назад
Nalla padhivu I will try sis soaked onion water use pannalamaa sis
@ramyad2412
@ramyad2412 2 года назад
Nice care fenugreek with jaggery mixing water..
@mohamedkasim4325
@mohamedkasim4325 2 года назад
sinna thottiyathan erukku verathotti ellana shakku eppadi ethukkachum plantta maathi vackalama solluga sis
@lakshmiprabhu2439
@lakshmiprabhu2439 2 года назад
I am very happy to see your ideas to grow Thulasi. After so many years of try now only it's coming properly. .Thanks Mam. ❤️
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thanks a lot dear sister 🙏🙏
@carolinravi4007
@carolinravi4007 2 года назад
@@MithuFashionsis by
@carolinravi4007
@carolinravi4007 2 года назад
@@MithuFashionsis a is
@AlexAlex-ph8ul
@AlexAlex-ph8ul 2 года назад
இது வரை எனக்கு துளசி சரியாக வரல மேடம். இனி வளர்கிறேன் மேடம். அருமையான பதிவு மேடம் நன்றி
@pushpaarunnmaheet5533
@pushpaarunnmaheet5533 2 года назад
c in
@hemasanthanam1871
@hemasanthanam1871 2 года назад
Thnks for your useful information Daily I am watching u r useeful tips Thanks for sharing madam
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much for your support
@priyankaudhayakumar9400
@priyankaudhayakumar9400 2 года назад
Akka ennoda Mali chedila poovay pakamatanudhu ka apdi buds vandhalum pink color aytu pukamalay koterudhu ka enna panradhu soluga akka
@palanisamy0073
@palanisamy0073 2 года назад
Akka Neenga sonnathu nalla irunthathu.iam santha naa trichy lla iruken enakku vithai anupivingala.ennaku rompa aasaiya iruku sedi valarkka. 👍👍👍
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 2 года назад
Very Nice. Super maintenance and explanation.
@sathyan2625
@sathyan2625 2 года назад
🙏🙏👍use full video nandri nandri mam
Далее