Тёмный

தூக்கு கயிறை தேடும் உபிஸ் 🤣|Stalin Governer Meeting | dmk fails | Ntk memes 

NTK MEMES
Подписаться 59 тыс.
Просмотров 123 тыс.
0% 0

தூக்கு கயிறை தேடும் உபிஸ் 🤣|Stalin Governer Meeting | dmk fails | Ntk memes
paarisalan latest interview, saatai, udanevizhi tamizha, vallal media latest, raavana, seeman latest, interview |dmk Troll,seemanism, seeman, seeman latest speech, dmkfails,தென்னகம், thambi, asuran,annamalai, ntk,nadodi mannan, tamil troll,nadodi mannan troll, stalin troll, maridas answers,savukku shankar troll,adhan tamil interview, mk Stalin, adhan Tamil latest,interview,thirumavalavan interview troll, ntk,che tamizhan, viral valaiyoli, saatai, saatai duraimurugan, u2brutus troll, tp memes,
if any copyright issues kindly send mail @ ntkmemes1@gmail.com.
pls dont give copy right strike.
Content disclaimer
Following video audio content making entertainment purpose only. Not offence anyone.
Hashtags
#dmkfailstn
#seeman
#savukku
#saatai
#dmk
#subavee
#dmktroll
#dmkfails
#gobackstalin
#vcktroll
#seeman
#annamalai
#seemanism
#ntk

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@SaivaIyer
@SaivaIyer 24 дня назад
தப்பில்லாமல் படிக்கவே தெரியாது. இதுல நூல் எழுதினாராம். 😂😂😂
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 23 дня назад
That was "ghost writing" Soon the author will be celebrated as the greatest writer scholar poet, dramatisr social architect and so on.. The ghost will do all the dirty work.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 25 дней назад
சிரிச்சு நெஞ்சு வலிக்குது 😂😂
@ktmegalai2847
@ktmegalai2847 24 дня назад
Sethru😂
@karunakar2481
@karunakar2481 24 дня назад
தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிக முக்கியமான கோமாளி முதல் அமைச்சர் 😂😂😂😂😂
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 23 дня назад
அது Neatru
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 23 дня назад
Komali Annamalai 😂😂😂
@SSanjayKumarH
@SSanjayKumarH 22 дня назад
😂
@_SridhAr_
@_SridhAr_ 25 дней назад
ஆரம்பமே அமர்க்களம்😂
@NTKMEMES
@NTKMEMES 25 дней назад
❤❤
@_SridhAr_
@_SridhAr_ 25 дней назад
​@@NTKMEMES ❤
@NNNAM435
@NNNAM435 25 дней назад
🩷🩷🩷🩷
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 24 дня назад
உனக்கும் உன் குடும்பத்துக்கும் இதை விட மோசமான சூழ்நிலை ஏற்பட்டு அழிந்து போய்விடுவிங்க உன் குடும்பமே
@thashthash4953
@thashthash4953 25 дней назад
அருமை,அருமை ....காணொளி அருமை.
@prassannakumar4303
@prassannakumar4303 25 дней назад
அவனுக்கு முதலில் புத்தகம் என்று எழுத தெரியுமா
@prakashprk878
@prakashprk878 24 дня назад
பங்கம் 😂😂😂
@somethingspecial565
@somethingspecial565 24 дня назад
👌
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 24 дня назад
பேனா 🖋️🖊️ மட்டுமே வைக்க தெரியும் 😂😂
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 23 дня назад
The ghost knows That is sufficient
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 23 дня назад
20000 Books (Annamalai 😂😂😂)
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz 25 дней назад
அடேய் அண்டா செந்தில் வள்ளியூரின் அவமான சின்னமே.....
@onemaster8133
@onemaster8133 24 дня назад
செந்தில் என்ன இப்படி ஆயிட்டான்...
@santhic5070
@santhic5070 23 дня назад
தம்பி ஊர் பேர் சொல்லாதீங்க ஊருக்கே அசிங்கம்
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz 23 дня назад
@@santhic5070 மன்னிக்கவும் அக்கா....
@katharmeeran
@katharmeeran 25 дней назад
❤❤❤ சிரிப்பை அடக்க முடியலை ❤❤ சிறப்பான தரமான காணொளி❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ManiKandan-k9f
@ManiKandan-k9f 25 дней назад
இந்த கொடுமையைஎல்லாம் இனிமேல்என்னால்பார்க்கமுடியாது ஆளைவிடுங்கடா சாமி நான் ஆந்திரா பக்கம் போறேன😂😂😂
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 24 дня назад
ஏன்.அந்தகட்சிதலைவர்.அவர்கள்குடும்பம்.அந்தகட்சியின்.மந்திரிவட்டம்குட்டம்.கவன்சிலர்.இதைபார்க்கவேண்டும் .பிரகும்கட்சிவேண்டுமா??????????
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 24 дня назад
😂😂
@maruthusiva5763
@maruthusiva5763 25 дней назад
சீமானுக்கு ஓட்டு போட்டா பிஜேபி வந்துரும்னு சொன்னது யார்ரா
@janacksunjanacksun1765
@janacksunjanacksun1765 25 дней назад
😂😂😂😂😂😂😂. செம்ம சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
@maruthusiva5763
@maruthusiva5763 25 дней назад
இது தான் பாஜக வை தலைவர் கண்டித்த தருணம்
@nanthum.venkatesan
@nanthum.venkatesan 24 дня назад
துண்டு சீட்டு துண்டு புத்தகமா மாறிவிட்டது😂
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 23 дня назад
Very illuminating comment. Appreciations.
@rasuaraj528
@rasuaraj528 25 дней назад
சுடலை சோறு தானா தின்னுது...?🤡👿🤡👿 அல்லது...?💩💩💩😂💩💩💩💩💩💩
@dhanaseelant6993
@dhanaseelant6993 24 дня назад
மலம் திண்ணி ஆட்கள் .
@santhic5070
@santhic5070 23 дня назад
இல்லை சோறு தின்ன இப்படி பேச முடியாது
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 25 дней назад
ஆரம்பம் வேற லெவல் 😂😂😂
@Eoie6858
@Eoie6858 25 дней назад
திருவிளையாடல் ❤ 😂
@malak_diaries8053
@malak_diaries8053 25 дней назад
வேற லெவல் காணொளி ❤❤❤❤❤😂😂
@lizilbetz528
@lizilbetz528 25 дней назад
எழுதிக்கொடுத்தது யாரோ
@j12j
@j12j 24 дня назад
Era meesaya irupan
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 24 дня назад
உதயநிதி யை santhaanam சொன்னது ப் பார்த்து ரொம்ப நேரம் சிரிச் ச்சே ன் நன்றி முதல்வர் மக ன் உதயநிதி தம்பி
@user-sv3dt5hq5g
@user-sv3dt5hq5g 25 дней назад
தகப்பன் படம் போட்ட 100 ரூபாய் துட்டு தான். இன்றிலிருந்து 100 ரூவா ஊப்பீ...
@John-lv9ec
@John-lv9ec 25 дней назад
Last seen vera level 😂😂😂💥🔥🔥🔥
@SUBASH0427
@SUBASH0427 25 дней назад
😂😂 tharamaana video ❤️‍🔥
@SenthilKumar-bn6hw
@SenthilKumar-bn6hw 25 дней назад
Super amarkkalam
@user-xw9te1hy4o
@user-xw9te1hy4o 25 дней назад
இந்த நூலை ஸ்டாலின் எழுதினார் என்றால் என் தம்பி கூட நம்ப மாட்டான்
@JaiKumar-rv7rk
@JaiKumar-rv7rk 25 дней назад
எனக்கு புரிஞ்சி போச்சு
@Madhavan.C369
@Madhavan.C369 25 дней назад
😊😊😊
@Therock-cg4wu
@Therock-cg4wu 25 дней назад
Ithu unmai aanal aamaikkari venthan tharkolai seithu kolvaar
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 25 дней назад
யோவ் எந்த தம்பியா 😂
@TamizharAatchi
@TamizharAatchi 25 дней назад
​@@karthickrajamuthukumar3304இன்பநிதி😀
@rameshk1310
@rameshk1310 25 дней назад
வேற லெவல் நண்பா 😂😂😂😂
@user-tc1vz2vw6o
@user-tc1vz2vw6o 25 дней назад
அண்டா செத்தான்.
@gunshyam6825
@gunshyam6825 24 дня назад
காலை 7 மணி வெயில்லகூட நிக்க முடியலையா அந்த பாவப்பட்ட ஜென்மத்த காப்பாத்து கடவுளே.
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 24 дня назад
சிரிப்பே மருந்து😂
@ponprabus
@ponprabus 25 дней назад
DMK குக் ஒட்டு போட்டா பிஜேபி வந்துரும்
@lingalinga148
@lingalinga148 25 дней назад
200 உ. பிஸ் எல்லாம் தூக்கு கயிறை தேடறாங்க !.
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf 23 дня назад
40/0 😂😂😂
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 24 дня назад
அப்ப கலைஞர் எழுதினத கூட நம்பமாட்டீங்களா. அதுகூட யாரோ எழுதிகொ டுத்ததுதான்னு சொல்றீங் களா
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 24 дня назад
அதையும் தோண்டிப் பார்த்தால் தான் தெரியும்.
@kesavankesavan9999
@kesavankesavan9999 23 дня назад
துண்டு சீட்டு யாரு‌ எழுதி கொடுத்தாங்க 😂😂😂
@arulnathansasi3072
@arulnathansasi3072 25 дней назад
எங்கடா அந்த அண்டா..
@Travelearth-v8p
@Travelearth-v8p 25 дней назад
Common guys let's enjoy!!!!
@tamil4ever330
@tamil4ever330 25 дней назад
🤣🤣🤣🤣🤣🤣🤣 best one so far
@ramji102
@ramji102 25 дней назад
Brother your timing super 😂😂😂😂 all editing perfect match for DMK'S UPI's
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 24 дня назад
அரசியல்ல இதலாம் சாதாரணம்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂...😅😅😅😅😅😂😂😂 சிரிப்பே மருந்து😂
@sastha1690
@sastha1690 25 дней назад
சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 24 дня назад
செம காமடி ௮த்தோடு நல்ல க௫த்துகள்
@meenatchichellan7553
@meenatchichellan7553 24 дня назад
வடிவேல்படம்வரவில்லையேஎன இருந்தேன். பரவாயில்லை
@user-sx6lb5xw6x
@user-sx6lb5xw6x 25 дней назад
சகோ அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 24 дня назад
என்ன நூல் எழுதினாரா 😮😮😮😅😅😅. கட்சி பங்கேற்காது ஆனால் ஆட்சியாளர்கள் பங்கேற்கலாம் .கூட்டணி கொத்தடிமைகளுக்கு பெப்பே 😅😅😅😂😂😂
@vigneshrv3793
@vigneshrv3793 25 дней назад
நாம் தமிழர்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 25 дней назад
சுடலை சிவனாண்டி ஆன தருணம் மிக சிறப்பு.....😂😂😂
@giridhark9227
@giridhark9227 11 дней назад
நூல்னு முதல்ல தப்பில்லாம எழுத சொல் பார்ப்போம் 😂😂
@harshithasamysamy4417
@harshithasamysamy4417 24 дня назад
ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவன் வாயில்‌ மண்ணு.. இவனுக பின்னால் திரியும் தமிழ் மக்கள்.
@sarangathirumals2685
@sarangathirumals2685 24 дня назад
எழுநிகொடுத்ததையே படிக்கத்தெரியாதவர் புத்தகம்எழுதினாரென்பது உதயநிதிபட்டம் ஒருசிலர்முனைவர் பட்டம்போல
@karunakar2481
@karunakar2481 24 дня назад
நல்ல வேலை நான் கருநாடகவில் இருக்கிறேன்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 24 дня назад
கலைஞரே ஒருவிபச்சாரிதான
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 23 дня назад
மேடையில் துண்டுச் சீட்டு இல்லாமல் பேசத் தெரியாதவர் அதிலும் அந்தத் துண்டுச் சீட்டையும் தெளிவாகப் படிக்கத் தெரியாதவர் புத்தகம் எழுதி இருக்கிறாரா? என்ன ஒரு ஆச்சரியம்?. சரியான ஓட்டு ஓட்டினீர்கள்.
@4wingcoldlake
@4wingcoldlake 25 дней назад
சீப்பு செந்திலுக்கு வாயிலே மிதிக்கவேண்டும் இனிஒருதடவை வெளிநாட்டு டூர் வரட்டும் அவனைப் பொளந்து விடுறேன்
@arunaramboo4421
@arunaramboo4421 25 дней назад
செம😂
@alagertharunyt189
@alagertharunyt189 25 дней назад
👌👌👌👌.😄😄😄 😂😂😂🤣🤣🤣🤣
@TUXBIN
@TUXBIN 24 дня назад
நசுங்கின சொம்பு கேள்வி பட்டிருக்கேன்...... இப்ப ஒடுக்கு விழுந்த அண்டா.....
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 22 дня назад
காலேஜ் பிரணடஸ்..அபபடிததான பேசிக்குவோம்😂😂😂
@gkrishnankkannan3038
@gkrishnankkannan3038 23 дня назад
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே கலைஞர் குடும்பம் வாழ்கவே வாழ்க வாழ்க வாழ்கவே கலைஞர் குடும்பம் வாழ்க வாழ்க சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு சிரிக்க சிரிப்பு வருது ஹா ஹா ஹா இதைத் தானடா அன்று நீங்கள் என் தலைவன் கேப்டனுக்கு செய்தீர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற கதையைப் போல் அன்று நீ செய்து செயல் என்று உனக்கே திரும்ப நடக்கிறது பார்த்தாயா இதுதான் கர்மா கர்மா இருக்குடா இன்னும் உனக்கு
@smcreation3296
@smcreation3296 25 дней назад
😂😂😂 அண்டா 😂செந்தில் ஒரு வாரம் x பக்கம் வரமாட்டான் 😂
@onemaster8133
@onemaster8133 24 дня назад
நொடிக்கு நொடி update கொடுத்து கொண்டே இருப்பவன் அண்டா ..நமக்கு எதுவும் புரியாம போயிட கூடாதில்லே 😂
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 24 дня назад
அய்யோ அய்யோ நான் ஓட்டுப் podalai னா லும் ஏதோ முதல்வர் னு வந்திருக்கா ரு னு இருக்கோம் ஆனால் இப்போ அவரோட ஒரே காமெடி யா இருக்கே சிரிப்பு சிரிப்பாய் வருது அவரோட நடவடிக்கை கள் அது எப்படி டா சண்டை போட்டு ட்டு அப்புறம் கூடி கூடி க் கும் மி அடிக் கிறது
@franciscovenanent
@franciscovenanent 24 дня назад
தமிழ் நாடு முதலமைச்சர் சீட் இன்னும் காலியாகத்தான் உள்ளது ஏதோ ஒரு ஆக்ஷன் பொம்மை ஆடுது நடக்குது உளறுது உதறுது தள்ளாடி விழுது கயிரை இழுக்க முடியாமே மூச்சிறக்குது
@gunasekaranc4311
@gunasekaranc4311 25 дней назад
எவனும் வாயால சிரிக்கமாட்டார்கள்
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 23 дня назад
Fantastic remark. Went into splits
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 24 дня назад
💐💐💐👌👑💪💯👏🇮🇳👍super super super super sir
@giridhark9227
@giridhark9227 11 дней назад
என்ன நூல் ! கலர் நூலா இல்ல வெள்ள நூலா??🤣🤣🤣😂😂😂
@Magamurugan-h4w
@Magamurugan-h4w 25 дней назад
Fantastic no words
@John-lv9ec
@John-lv9ec 25 дней назад
Editing vera level 😂😂🎉💥🔥
@Kalpagam9966
@Kalpagam9966 24 дня назад
சுடலையைப்பற்றி தெரிந்த கதை.ஆனால் பிஜேபி நிலையை பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது.
@gopal7675
@gopal7675 24 дня назад
இவனுகளுக்கு அதிமுக பரவாயில்லை ன்னு இவனுங்களே proof panniduvaanga போல 😂
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 24 дня назад
எந்த நல்ல விஷயமும் செய்யாமலும் எந்த போராட்டமும் நடத்தாமல் தானாகவே அதிமுக ஆட்சிக்கு வரும். ஏனென்றால் அதிமுக அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிமுக ஆட்சியை பற்றி குறை சொன்ன எந்த பிரச்சனைக்கும் நடவடிக்கை இல்லை. சுமார்ட்சிட்டி ஊழல் குடியிருப்பு கட்டுமான முறைகேடு நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு போன்ற எதிலுமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் இருந்து டன் கணக்கில் இனிப்பை களவாண்டு சென்றது அனல் மின் நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை இப்படி எதிலுமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில் அதிமுக ஆட்சி ஊழலற்ற லஞ்சமற்ற சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஒரே ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மட்டுமே என்பது தற்போதைய அரசின் நடவடிக்கைகள் மூலம் உறுதி ஆகிவிட்டது. இதன்படி இவர்களே அதிமுக ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
@rajkumarr1921
@rajkumarr1921 25 дней назад
ஊ‌ என்றால் 200 ருபாய் ஊம்மிக்ல் என்று பெயர்
@savithrikesavan7083
@savithrikesavan7083 24 дня назад
முதல்வர் எழுதிய நூலா. Like father like son 😂
@karunakar2481
@karunakar2481 24 дня назад
எல்லா காணொலிகளும் 💯👌👍🏻💗❤️‍🩹💫👍🏻💗👌💯💗👌👍🏻
@rajkumar-np4rv
@rajkumar-np4rv 25 дней назад
2024 great joke .. ultimate
@shreeram8137
@shreeram8137 24 дня назад
அவர் மாநிலத்தின் முதல்வர்.மறந்து விடாதீர்கள்
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 23 дня назад
So what?
@spy61
@spy61 22 дня назад
இவ்வளவு நாளாக எவனோ துண்டு சீட்ல எழுதி கொடுத்தான்... அவன் இப்போ புத்தகம் எழுதி கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துட்டானா? திமுக விறப்பா இருக்கும்... ப்ரச்சனை வந்தா மட்டையா மடங்கும்... ஆளுனர் டீ பார்ட்டி கு போகும்... இந்தி எதிர்ப்பு... இப்போ என்ன ஆச்சு.. காசு வெளியிட்டா.... ஒன்றியம் ...மத்திய அரசாயிடுச்சு.. உபிஸ்கள் போய் தூக்குல தொங்குங்கடா...
@kumarasivana
@kumarasivana 20 дней назад
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
@kirubakaranveluswamy76
@kirubakaranveluswamy76 24 дня назад
NTK memes .... thank u... romba naal kalichu oru super content.... thank u
@directroming
@directroming 25 дней назад
<a href="#" class="seekto" data-time="472">7:52</a> 😂
@Gopi2008-x4m
@Gopi2008-x4m 25 дней назад
😂😅😊😂😅
@psspaintingcontract6159
@psspaintingcontract6159 25 дней назад
அடே அண்டாவாயா 😅😅
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 24 дня назад
<a href="#" class="seekto" data-time="489">8:09</a> தயவு செய்து ஊருக்குள் வந்துடாதீங்க.... நாங்க ஊரே... ஏன் இந்த உலகமே அழிந்தாலும் நாங்க குடும்ப அரசியல் மட்டும் தான் பண்ணுவோம். 😂😂😂
@azhagudhuraieswaran9926
@azhagudhuraieswaran9926 23 дня назад
திராவிட மாடல் ஆட்சி இப்படித்தான் இருக்கும் 😂
@tamilalagan1818
@tamilalagan1818 24 дня назад
<a href="#" class="seekto" data-time="385">6:25</a> - <a href="#" class="seekto" data-time="395">6:35</a>👌👌👌
@AIAISPARTY
@AIAISPARTY 24 дня назад
Super Thank you Brother
@kamalnathan5757
@kamalnathan5757 24 дня назад
Vera Level 😂😂😂😂
@kesavankesavan9999
@kesavankesavan9999 23 дня назад
எங்கே இந்த ஊபிஸ் எல்லாம் எங்கேடா போனாங்க 😂😂😂😂😅
@sethuraman1009
@sethuraman1009 23 дня назад
தங்களுடையதை காப்பாற்ற .... எதுவும் நடக்கும் போல?????
@harisalem2780
@harisalem2780 24 дня назад
ஒரு வேளை துண்டுச் சீட்டு காப்பியமாக இருக்குமோ ? 😂😂😂😂😂
@Chandrababu-fd7ke
@Chandrababu-fd7ke 24 дня назад
நல்லது சூப்பர் நூல் எழுதினார் என்று பரிந்துரைக்கிறோம் இரண்டாவது இவரை மக்கள் எவ்வளவு நேரம் ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு இல்லாத பேச்சு இது தவறு என இறைவனை அடைய மாட்டார்கள் உதாரணம் கூறினார் மேலும் தகவல் இணையத்தளம் ஒன்று தான் சகோ ஆனாலும் உண்மையை சொன்னீர்கள் காரணம் நாம்தான் அவர்களுக்கு இப்படிக்கு ரோஸ் குட்டிக்கு என்று நினைத்து ஓட்டுவது எங்கேயும் எப்போதும் படத்தில் காணலாம் ஆன்லைன் விளையாட்டு பிடித்த மாயமான விமானம் ஆன்லைன் விளையாட்டு பிடித்த மாயமான மலேசிய விமானத்தை தொழில்நுட்ப பண்புகள்
@vicky-yp4dm
@vicky-yp4dm 24 дня назад
<a href="#" class="seekto" data-time="78">1:18</a>😂😂😂
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 25 дней назад
❤❤❤
@vsubramanian3441
@vsubramanian3441 25 дней назад
அண்டா வாய் எப்படி பேசுது
@SAMDANIEL18
@SAMDANIEL18 24 дня назад
வேர லெவல் 😂😂😂😂😂😂
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 25 дней назад
😂😃😃
@stalinkumaran2339
@stalinkumaran2339 24 дня назад
Super bro 😂
@KSATHIYA-ld4mf
@KSATHIYA-ld4mf 24 дня назад
Super...
@chinnasanjeevim2917
@chinnasanjeevim2917 24 дня назад
Super
@ajithvignesh5336
@ajithvignesh5336 24 дня назад
நாம் தமிழர்🔥🔥🔥❤❤❤
@user-em7gj4qt7z
@user-em7gj4qt7z 25 дней назад
😂😂😂🎉
@kanthan3691
@kanthan3691 25 дней назад
இதுதான் ஆரிய எதிர்ப்பு திராவிட மாடலில் என்னனு கேக்குற உங்களுக்கு அடிச்சு சொல்லுங்க இதுதான் ஆரிய எதிர்ப்பு
@samengsam4959
@samengsam4959 25 дней назад
Introduction 😂😂😂
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 24 дня назад
ஆளுனருடன் முதலவர் சுமுகமாக இல்லாமல் இருப்பதால் தமிழ்நாடிற்கு கிடைக்க வேண்டிய எந்த சலுகையும் பெறமுடியவில்லை என்கறார்கள், மோதலைதவிற்கவும் மரியாதை நமித்தமாகவும் சென்று இருக்கலாம் இதையும் கேலி செய்கறார்கள் இந்த விமர்சனம் சரிறயா தவறா என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும்😢.
@yoEesan
@yoEesan 25 дней назад
😂😂
@prabacurren8673
@prabacurren8673 24 дня назад
அண்டா செந்திலுக்கு செய்த அர்ச்சனை அற்புதம்😅😅😅
Далее
NEW PET  Prank | Prankster Rahul Azar | 224
8:47
Просмотров 607 тыс.
Новый уровень твоей сосиски
00:33