@@rajaramyaramya5094 தூதுவளையில் முள் எல்லாமே நன்றாக வழங்காது ஒன்னு ரெண்டு வழங்காமல் இருக்கும் அந்த முள்ளுடன் நம்ப அரைத்துக் முள் அரை படாமல் சாப்பிடும் போது பல்லில் இடத்தில் தென்படும் சில டைம் முழுங்கு கொள்ள தொண்டையில் மாட்டிக் கொள்ளும் சாப்பிடுற பொருளில்லாமல் கிட்னிக்கு தான் போகுது அதனால் சில டைம் பிரச்சினைகள் ஏற்படும் வயிற்று வலி அதிகமாக இருக்கும் அதனால் தயவு செய்து முள்ளை எடுத்துவிட்டு செய்யுங்கள்