Тёмный
No video :(

தென்னை முதல் காபி வரை 24 ஏக்கரில் அற்புதமான உணவுக்காடு - அசத்தும் கோவை விவசாய தம்பதி! 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 193 тыс.
50% 1

#organicfarming #coimbatore #couple
கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் பயணித்தால் தொண்டாமுத்தூருக்கு முன்பு தீனம்பாளையம் பகுதியில் சாலையின் இரு பக்கமும் சீதா வனம், மருதவனம் என்ற பெயரில் அற்புதமான வேளாண் பண்ணையை காணலாம். குறுங்காடாக காட்சியளிக்கும் அந்தப் பண்ணையை மருத்துவர் மாணிக்கராஜ் - நாகரத்தினம் தம்பதி உருவாக்கியுள்ளனர். சுமார் 24 ஏக்கர் நிலத்தில் தென்னை, பாக்கு, தேக்கு, காய்கறிகள், பழங்கள், மிளகு, காபி என பல்வேறு விவசாயங்களை செய்து வருகின்றனர். அவர்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை விளக்குகிறது இந்தக் காணொலி...
Credits:
Host & Reporter : Guruprasad | Camera: T.Vijay | Edit: Sushanthika | Producer: M.Punniyamoorthy
===================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

22 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@senthilmurugan1379
@senthilmurugan1379 Год назад
அற்புதமான தம்பதியர். இவர்களை பார்க்கவும். இவர்கள் பேசுவதை கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருவருமே புத்திசாலித்தனமான அறிவுபூர்வமான,இயற்கை சார்பு இயற்கை தொழில் நுட்பமான விவசாயிகள். பொதுவாக வாழ்க்கை அபூர்வமானது. இவர்கள் அபூர்வமான வாழ்க்கையை அதிசயமாக மாற்றியமைத்துள்ளார்கள். நன்றி வாழ்க நலமுடன். வளர்க வளமுடன்.
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
நன்றி
@jhshines8108
@jhshines8108 7 месяцев назад
உண்மையில் மகிழ்ச்சி 😊from henry farm knv ✅️ 😊
@ItsOurLife143
@ItsOurLife143 Год назад
மிக நல்ல காணொளி !!! 👏👌👏 ஒவ்வொரு மனிதனும்/ தமிழரும் கண்டிப்பாக காணவேண்டிய பதிவு !!!!! 👍💐💚💐👍 வாழ்க்கையில் அவசியம் சந்திக்க வேண்டிய அற்புதமான மனிதர்கள்/ காணவேண்டிய இடம் !!!!! 💐💐💐 வாழ்க வளமுடன் !!!! 🙏💕🙏 ஓம் இயற்கையே போற்றி...!!!!!!! 💚🌿🌿🌿💚
@kumaresanl164
@kumaresanl164 Год назад
நாமும் வாழ்வோம்...மற்றவர்களையும்.வாழவைப்போம்.மெத்தேடு.சார். வாழ்த்துக்கள்.
@vikramansubha6228
@vikramansubha6228 Год назад
கடவுள் அருள் புரியட்டும் தாய் தந்தை இருவருக்கும்
@idhayaa.9148
@idhayaa.9148 Год назад
ஐய்யா மிக அருமை.. 👍
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
வாழ்க வளமுடன். நீண்ட ஆயுள். பசுமை தேவதைகள் மனித உருவில்.
@sharmigarden
@sharmigarden Год назад
என்னுடைய வாழ்நாள் கனவு உலகத்தில் ஐயா வாழ்ந்துகொண்டிருக்கிறார். கண்டிப்பாக நானும் ஒரு நாள் இதுபோல் தோட்டம் அமைப்பேன் .. இன்ஷா அல்லாஹ்..
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Me too feel the same brother
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
வாழ்த்துக்கள்.மன ம் இருந்தால் மார்க்கம் உண்டு 👍🙏
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
@@ayshafathima8124 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு 👍
@jhshines8108
@jhshines8108 7 месяцев назад
வாழ்த்துக்கள் ❤from henry farm knv ✅️
@sripachainayagi3023
@sripachainayagi3023 Год назад
உங்க கிட்ட தான் பையன் குழந்தையா இருந்தப்ப பார்த்தேன் 27 வருடம் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி சாப்பிட மாட்டிகிறான் சொன்னதற்கு இதே பதில் தான் கூறினிர்கள் மிக்க மகிழ்ச்சி Rs puram kovai
@MG-ij1lt
@MG-ij1lt Год назад
Valthukal sir.
@baalki3235
@baalki3235 Год назад
ரத்னா மேடம் உங்களையும் Dr யையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கனிவான பேச்சு என்றும் என் இதயத்தில் உள்ளது. திருமதி.பாலகிருஷ்ணன்
@ganeshworld334
@ganeshworld334 Год назад
மீதமாகும் பழங்களை அனாதை இல்லம் குழந்தை காப்பகம் போன்ற இடங்களுக்கு வழங்கலாம்
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
செய்கிறோம் அய்யா
@ganeshworld334
@ganeshworld334 Год назад
அய்யோ நான் பெரிய பயன்லா இல்ல எனக்கு பதினெழு வயதுதான்
@ganeshworld334
@ganeshworld334 Год назад
நன்றி
@alicekanthimathi752
@alicekanthimathi752 Год назад
Super sir Like to visit your farm
@jayabilhanan7289
@jayabilhanan7289 Год назад
We are very proud of you both. You are the example for us. Congratulations.
@rajan9088
@rajan9088 Год назад
அருமையானபதிவு.
@CaesarT973
@CaesarT973 Год назад
Thank you for preserving forests & nature🦚🪷🌳
@arumugavelan6961
@arumugavelan6961 Год назад
Dr you are doing God's work...
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 Год назад
Actual potential is high...
@vivekanandanshanmugam8263
@vivekanandanshanmugam8263 Год назад
வணக்கம். வாழ்த்துக்கள். அருமை.
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g Год назад
அன்பின் அட்டகாசம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்
@ine1827
@ine1827 Год назад
சுப்பர் அய்யா
@selvanRathinasamy
@selvanRathinasamy Год назад
வணக்கம்.உங்கள் மாணவன். சிறப்பாக விவசாயம் செய்து வருகிறீர்கள்.உடல் மற்றும் மன நலன் காக்க அனைவருக்கும் சிறந்தது விவசாயம்
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
நன்றி செல்வன்.வாழ்த்துக்கள்
@buvisvillagefarm.....667
@buvisvillagefarm.....667 Год назад
Excellent ...👍👍👍
@prasathm2698
@prasathm2698 Год назад
God blessing you....
@sudharsan81
@sudharsan81 Год назад
Congrats Sir..
@iyappankalathi1072
@iyappankalathi1072 Год назад
மகிழ்ச்சி ஐயா
@bhuvanakrithivasan6904
@bhuvanakrithivasan6904 Год назад
Proud of you both. Smart work
@gayathridevi3756
@gayathridevi3756 Год назад
வாழ்த்துக்கள் சார், மேடம்.
@prabhuk1369
@prabhuk1369 Год назад
Good. Good. Good. Beautiful. Beautiful. Job. Good. Good. Place. Mannill. Veayill. Podaveandum. 8. To. 10. Naikalukku. Oru. Murai. Thanneer. Paichsa. Veandum. Malaikkalankalill. Neer. Theavaiyillai.
@maheswaripalanisamy9309
@maheswaripalanisamy9309 Год назад
Congrats sir and mam....well done
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
Thank you
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Год назад
Great sir..
@dmuthukumar599
@dmuthukumar599 Год назад
வாழ்த்துக்கள் ஐயா 👍👍
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 Год назад
Congratulations to Doctor couple 💐👍
@BalaMurugan-bg1vl
@BalaMurugan-bg1vl Год назад
Super sir keep it up save Nature , soil , earth from Global warming
@balaaji100
@balaaji100 Год назад
I impressed ,
@loksangit
@loksangit Год назад
Super sir and madam
@panjayaththuthalaivar886
@panjayaththuthalaivar886 Год назад
Vaalga valamudan
@bharaniii290
@bharaniii290 Год назад
Super
@sathyaraj6367
@sathyaraj6367 Год назад
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஐயா
@jeeva9980
@jeeva9980 Год назад
Manathuku niraivana velai amma appa Valthukal
@dinesh-ocean
@dinesh-ocean Год назад
Well documented from the experts. Good lesson for all the farmers. ❤
@muthuvel2062
@muthuvel2062 Год назад
Super.super.👌👌🏅🏅💐💐🙏🏻
@balasubramaniamk4246
@balasubramaniamk4246 Год назад
Arumai
@vsoundaram8993
@vsoundaram8993 Год назад
எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது மகிழ்ச்சி
@janarthananr9473
@janarthananr9473 Год назад
May the almighty bless upon them......
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Год назад
Congratulations.
@tamilcomedygamingchannel248
Super sir
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
பச்சை மிளகு, மாங்காஇஞ்சி +உப்பு+மிளகாப்பொடி = சூப்பர் ஊருகா ரெடி.
@ganeshworld334
@ganeshworld334 Год назад
ஐயாவோட முகவரி அல்லது தொலைபேசி எண்ணை அளிக்கவும்
@thangavellic864
@thangavellic864 Год назад
Super great congratulations 💐
@srinivasan7879
@srinivasan7879 Год назад
Nice sir and madem.
@sanka552008
@sanka552008 Год назад
Congratulations
@sreeanilkumar3333
@sreeanilkumar3333 Год назад
Wonderful work.
@KavithaS-o4g
@KavithaS-o4g Месяц назад
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊I love the way you talk
@chandranagarajan2904
@chandranagarajan2904 Год назад
Sir supper nan saibaba colony than unga thotatha sutripakkalama
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
Yes,with prior confirmation
@parveenmoosa5734
@parveenmoosa5734 Год назад
Alhamdhulillah
@idhayaa.9148
@idhayaa.9148 Год назад
👍👍
@thirumurugan5712
@thirumurugan5712 Год назад
God bless you
@manoharj8318
@manoharj8318 Год назад
Super sir🌷🌷🙏🙏🙏
@B.Genuiness
@B.Genuiness Год назад
ஏக்கர் கணக்குல தோட்டம் இருக்கு. பின்ன அமைக்காம.. ஏழை களுக்கும் தோட்டம் இருந்தால் பொன்னு விளைய வைப்பாங்க 🎇
@menakamanickaraj
@menakamanickaraj Год назад
ஏக்கர் கணக்குல தோட்டம் இருக்குறவங்க எல்லாம் இயற்கை விவசாயம் பன்றாங்களா? இந்த பதிவு இயற்கை வேளாண்மையை பற்றியது. ஏழைகளும் இயற்கை விவசாயம் செய்ய உதவும் தகவல்களைத் தான் இவர்கள் கூறுகிறார்கள். ஜீரோ பட்ஜெட் farming! இந்த main pointa நீங்க மிஸ் பண்ணிட்டீங்க போல
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
அய்யா,நானும் ஒரு சாதாரண விவசாயிதான். யானையை கட்டி தீனி போட்டுட்டு இருக்கேன்.
@koteeswarankolanthaiachari3408
Moustache is super !!!!!!!!!!
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
கற்பூரவல்லி,தும்பை,கருந்துளசி,மாகாளிக்கிழங்கு,கருமஞ்சள்( கிலோரூ.30000)ப்ளாக் டர்மரிக்..........
@saraswathysarasu5509
@saraswathysarasu5509 Год назад
Vow how creative and innovative you are God bless you both
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
Thank you sister
@ramanint
@ramanint Год назад
My village 😍
@Yamihgk
@Yamihgk Год назад
நல்ல வேளை ஆளுங்கட்சி MLA இல்ல கோவையில்
@anbuprem2877
@anbuprem2877 Год назад
Aaaaaaaaaarruuuuummmmai May God bless you both with good health and wealth
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 Год назад
Excellent explanation by the couple!!
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
பப்ளிமாஸ் பழம் சிறந்த ஆயுள் விருத்தி.
@lathalatharajagopal64
@lathalatharajagopal64 Год назад
Iyya engaluku chedikal vendum
@lalithanandagopal4958
@lalithanandagopal4958 Год назад
Vazgavalamudan 🥰🥰🥰
@meenakshipandian5369
@meenakshipandian5369 Год назад
Vazhga valamudan🌹
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌👌🏅🏅💐💐🙏🏻
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
விளாம்பழம் + வெல்லம் = சுவையோ சுவை= ரத்த சுத்தி.ஆயுள் விருத்தி
@rosalichettiar3684
@rosalichettiar3684 Год назад
Good
@hridyaprem
@hridyaprem Год назад
😍😍
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Год назад
13:30 to 14:00 free for animals 14:15 1kg 80rs but in market 1kg 50rs.
@kvsundaram9617
@kvsundaram9617 Год назад
Sir, please let me know whether Avacados can be grown in coimbatore thondamuttur.?
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
மருத மரம் வைக்கலாம். மருதம்பட்டைப்பொடி +சுடுநீர் = இருதய டாணிக். நோ ஈ.சி.ஜி.
@koteeswarankolanthaiachari3408
Coffee flowers season leads to fever if entered into coffee estate.
@dharmamuthurajaroberts8574
@dharmamuthurajaroberts8574 Год назад
👍👍👍👍👍👍👍👍👍
@lilymj2358
@lilymj2358 Год назад
Pl plant clove tree.
@Sakthivel-rq5zb
@Sakthivel-rq5zb 10 месяцев назад
அங்கு எந்த மண் வகை உள்ளது
@truthseeker8725
@truthseeker8725 Год назад
விதை மூலமாக நீங்கள் நாட்டு மாம்பழம் மரம் உருவாக்கி இருந்தால் 30 வருடத்தில் அது காய்ப்பு நிறுத்தி இருக்காது.
@mohanrasu9879
@mohanrasu9879 Год назад
Vadavali alla thondamuthur pakuthi
@prabhuk1369
@prabhuk1369 Год назад
Arasiyalvathikalai. Neenkall. Nambinall. Unkalukku. Pattai. Namamthan.
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
Ivaru marangalaikum Dr than
@dharmamuthurajaroberts8574
@dharmamuthurajaroberts8574 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
வில்வ மரம்.சிவயோகம். வில்ல இலைப்பொடி தினமும் சாப்பிட சர்க்கரை நோய் குட் பை?
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
வில்வ மரமும் அதன் கீழ் அர்த்தநாரீஸ்வரர் சிலையும் உள்ளது
@gnalamainthan
@gnalamainthan Год назад
ஐயாவவ்வாள்இருக்கிறதுஎப்படிகாப்பாற்றுவது
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🏅👌🏅🏅💐💐🙏🏻
@sriammanborewellspollachi8200
எனக்கு சப்போட்டா பழத்தை தரமுடியுமா உங்கள் ஃபோன் எண் தரமுடியுமா
@andrewpt6338
@andrewpt6338 Год назад
5 thalamuraya vivasayam pakkaravan kitta 50 centu kooda illa.
@menakamanickaraj
@menakamanickaraj Год назад
Naangalum 5nthu thalaimuraikku melayae vivasayam senjukittu dhaan irukkom.
@rajeshvk6638
@rajeshvk6638 Год назад
Sir can we visit your farm please
@manickarajtm6565
@manickarajtm6565 Год назад
Yes, with prior confirmation
@saradhagopalan7217
@saradhagopalan7217 Год назад
Uzhaippu ivangaludu uzhaikkama suranditinguravan dravida model
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km Год назад
Thinammum ninru eattipargum etamethu
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
மிளகு செடி வாங்கி வைத்து வறண்டுவிட்டது. இவர்கள் மிளகு நாற்று உண்டு பண்ணி விலைக்கு கொடுத்தால் நவம்.
@valarmathirajendran3311
@valarmathirajendran3311 Год назад
TV
@shanthyv7864
@shanthyv7864 Год назад
ஏன் அதிமுகவினர் அனைவரும் யோக்கியமான? உங்க சொத்து சேர்த்த விவகாரம் சிரிப்பா
@athivik7617
@athivik7617 Год назад
Dmk control after
@praveenvlb
@praveenvlb Год назад
Dmk Karan Pathara poran
@saleemkadhar9142
@saleemkadhar9142 Год назад
Sangi Thavidiyapayalgal s
@sampathgurumoorthy5980
@sampathgurumoorthy5980 Год назад
Úik8km+88¡
@murugesanmuthusamy3525
@murugesanmuthusamy3525 Год назад
ivan oru para payaian
@menakamanickaraj
@menakamanickaraj Год назад
நீ யாரு
@SR-ws6zy
@SR-ws6zy Год назад
இது திமுகாகாரனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்
@saravana9870
@saravana9870 Год назад
Bjp karanugala vitutiga bro
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌👌😄😄😄💐🙏🏻
@9907007013
@9907007013 Год назад
@@saravana9870 200 rs uppiyeaa
@saravana9870
@saravana9870 Год назад
@@9907007013 nee yaara komali
@viswa19861
@viswa19861 Год назад
Jaya no more otherwise ur estate is no more...
Далее
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13