Тёмный

தென்மேற்கு தரும் ஆபத்தும் அதை முறித்தெறியும் வாஸ்து விதியும்! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram 

PuthuYugamTV
Подписаться 3,4 млн
Просмотров 637 тыс.
50% 1

#PuthuyugamTv #NeramNallaNeram #PyWebClub
Neram Nalla Neram | 13/12/2019
தென்மேற்கு தரும் ஆபத்தும் அதை முறித்தெறியும் வாஸ்து விதியும்!சிவ.கு.சத்தியசீலன் குருக்கள்,
ஶ்ரீ பிரணவா வாஸ்து வல்லுனர்
7695997112 / 7995977727
Guru Peyarchi Palangal | Bharani Balraj | Astro Bharani Balraj | bharani balraj | astrologygurupeyarchi2019 | gurupeyarchipalangal | rasipalan |குருபெயர்ச்சி | Astrology | astrologerbalajihassan | balajihassan | BestAstroSolution | HowtomakeAstrology | Vedic Astrology | TamiAstrologer | astrologer A.N.Rajasekar | Dr.T.S.Balakumar | Astrology | Mahesh Iyer | Aries | Taurus | Gemini | Cancer | Leo | Virgo | Libra | Scorpio | Sagittarius | Capricorn | Aquarius | Pisces | MESHAM | RISHABAM | MITHUNAM | KATAKAM
SIMMAM | KANNI | THULAM | VIRUCHIKAM | DANUSU | MAKARAM | KUMBAM | MEENAM
மிதுன லக்னம்,லக்கின பாவ பலன்கள்,ஜோசியம்,ராசிபலன்,ராசி பலன்,புத பலம்,நாடி ஜோதிடம்,புத ஆதித்ய யோகம்,லக்னத்தில் புதன்,திருமணம்,வித்தியாகாரகன்,புதன் 5ல்,ஆதிபத்திய விஷேசம்
திருமணம்,திருமண தடை நீங்க,திருமணத்தடை நீங்க,பரிகாரம்,திருமண தடை அகல,திருமண தடை,திருமண காலம்,திருமணத் தடை,கல்யாணம் நடக்க,தடை,திருமண தடை பரிகாரம்,திருஞானசம்பந்தர்,திருவேற்காடு
ஜோதிடம்,ஆதித்யகுருஜி,சனிப்பெயர்ச்சி,பலன்கள்,ஜாதகம்,ராகுகேது,குருஜி,கேள்விபதில்,ஜோதிட நிபுணர்,#சூட்சுமம்,27 நட்சத்திரங்கள்,யுனிவர்சல் மைன்ட்,9 கிரகங்கள்,சோதிட கணிப்பு,கிரங்கள், விநாயகர் சதுர்த்தி,விநாயகர்,விநாயகர் சதுர்த்தி 2019,விநாயகர் மந்திரம்,சதுர்த்தி,செய்வது எப்படி,பிள்ளையார் சதுர்த்தி,கொழுக்கட்டை,விநாயகர்சதுர்த்தி,வசியம்,மோதகம்,விநாயகர் சதுர, ராகு கேது பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி 2019,ராகு கேது,ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,பெயர்ச்சி,ஜோதிடம்,ராகு-கேது பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி,ராகு கேது தோஷம்,ராகு, ராசி பலன் இன்று,ஜோதிடம்,ஜாதகம்,சனி பெயர்ச்சி எப்போது,சனி பெயர்ச்சி,சனி பெயர்ச்சி 2019,சனி பெயர்ச்சி 2020,பெயர்ச்சி,சனி பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023,சனி பெயர்ச்சி பலன்கள் 2020
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Развлечения

Опубликовано:

 

11 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@sridharsenthil9230
@sridharsenthil9230 4 года назад
சரண்யா கேட்ட கேள்விகளும் அதற்கு மிக சிறப்பான பதில்களை தெளிவாக சொன்ன சகோதரர் சத்தியசீலனுக்கும் வாழ்த்துக்கள். நிகழ்ச்சி அருமை
@jaya8839
@jaya8839 4 года назад
புதுயுகம் கண்டெடுத்த வைரம் நீங்கள்..... எத்தனையோ ஜோதிடர் வந்தாலும் உங்கள் பேச்சும் அறிவும் தனிசிறப்பே...அய்யா.....சிறுவயதில் இவ்வளவு ஞானமா வாழ்க .....!
@telugenaswasa352
@telugenaswasa352 3 года назад
Yew anthe aalu poi poi ya soluraru ninga ensmo vairam komethamnu solaringe
@vimalasenthil4404
@vimalasenthil4404 2 года назад
Supper
@vijivijiviji5206
@vijivijiviji5206 2 года назад
தம்பி சுன்னி பயலே எண்ணம் போல் வாழ்க்கை யா பொறம்போக்கு எல்லாம் அனுபவிச்சு ஆச்சி பூரா பொய்
@lakshnapathiravi778
@lakshnapathiravi778 Год назад
ppklPplPlll lol pPPPPp loop ppPpp pop pppppPPPpPpp po 9o ippo op P po 0o
@nainarsivakami7024
@nainarsivakami7024 4 года назад
தெளிவான பேச்சு ஐயா ..... அருமை சரண்யா மேடம் .... எங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை அப்படியே கேட்டு விடுகிறீர்கள்...
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 4 года назад
நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏
@rslohanathan1873
@rslohanathan1873 4 года назад
மிக்க நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சரண்யா மேடம்
@sureshbabu5687
@sureshbabu5687 3 года назад
Super>>>>>>>>>>>>>>>>> Reminding me of question and answer on movie "Thiruvilaiyadal" Sivaji and Nagesh "அழகுக்கு - முருகன், வீல்லுக்கு - விஜயன் " .
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 года назад
அம்மா நீங்கள் அருமையா கேள்வி கேக்குறீங்க பதில் அற்புதம்
@mrredline7085
@mrredline7085 2 года назад
அருமையான விளக்கம் தெளிவு கிடைக்க வைத்தீரிகள் மிக சிறப்பு .. ..
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 3 года назад
I am a Positive THINKER, I am not Think about southwest corner. I am always Living Happily.😃🙏👍 Thank you...
@harikrishnan2345
@harikrishnan2345 Год назад
May be already no issue in your house vastu
@karunadivi5819
@karunadivi5819 3 месяца назад
Superb bro ... Mind is everything
@velmuruganvelu4578
@velmuruganvelu4578 4 года назад
அருமை ஐயா தெய்வத் தியே பார்க்கிறேன்
@prabhakaranv2933
@prabhakaranv2933 4 года назад
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே, நீங்கள் சொல்வது மிக மிக உண்மை
@mathesh4776
@mathesh4776 3 года назад
மேடம் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகாக தெளிவாக கூறினீர்கள்.மிக்க நன்றி..
@HemaLatha-jn1jj
@HemaLatha-jn1jj 4 года назад
Vanakkam ayya.....miha thelivaga bathil thareega Mikka nandri....
@farmerthegod
@farmerthegod 3 года назад
அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@RajKumar-dn7zw
@RajKumar-dn7zw 3 года назад
அருமையான விளக்கம்
@J2MToday
@J2MToday 3 года назад
அருமையோ, அருமை....👍
@farmerthegod
@farmerthegod 3 года назад
சாமி அவர்கள் நித்தியானந்தா சாயலில் அல்லவா இருக்கிறார்...சிறப்பு.
@allinone-fk5gv
@allinone-fk5gv 3 года назад
yes nanum athaithaan ninaisaan
@venkatyes9209
@venkatyes9209 3 года назад
@@allinone-fk5gv அப்ப கூட இருப்பது ,,,,,,,?
@t.v.jayalakshmiganesan8393
@t.v.jayalakshmiganesan8393 11 месяцев назад
​@@venkatyes9209😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
அருமையான விளக்கம். நன்றி குருஜி
@balamani6897
@balamani6897 4 года назад
வாஸ்து பற்றிய நல்ல ஞானத்துடன் அருளுரை ஆற்றினீர்கள்; மிக்க நன்றி ஐயா!
@abiramimahendiran5133
@abiramimahendiran5133 4 года назад
மேடம் உங்க கேள்விகள் வேற லெவல். Great salute
@sureshelangovan6010
@sureshelangovan6010 4 года назад
அருமை, உங்களின் பணியால் மக்கள் சிறக்கட்டும்
@madhanyoga9996
@madhanyoga9996 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா
@sribindusribindu3934
@sribindusribindu3934 4 года назад
Super! very use full video sir
@m.harish9c606
@m.harish9c606 Год назад
மிக்க நன்றி ஐயா 🙏
@prabhaprabha1248
@prabhaprabha1248 4 года назад
Vasthu tips correct sir my house same problem
@prabhaprabha1248
@prabhaprabha1248 4 года назад
Super interesting msg sir thank u
@jayanthisugumar127
@jayanthisugumar127 2 года назад
super sir...your speech is good..
@prabhapadhu3920
@prabhapadhu3920 3 года назад
மிகவும் அருமையான பதிவு 🙏🏻
@sankarsankar2192
@sankarsankar2192 2 года назад
Yes
@Suresh_Vgl
@Suresh_Vgl 2 года назад
இருவரும் எடுத்து சொல்லும் விதம் அதிஅற்புதம்☺️
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 5 месяцев назад
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 года назад
sairam super information. sure we will contact you sir. love all serve all. ramesh
@krishnasenthil7189
@krishnasenthil7189 4 года назад
Irruvar kuralum Arumai..Arumai.. 🌺🌹🍓🌹🌺
@krishnojiraochandrasekaran5063
@krishnojiraochandrasekaran5063 4 года назад
எனக்கு யோசனைகளைத் தந்ததற்கு நன்றி ஒரு வீட்டைத் தேடுகிறோம்
@kesavarajanj8909
@kesavarajanj8909 Год назад
Congratulations. Thanks. Sir
@vstlogisticscoimbatore7924
@vstlogisticscoimbatore7924 3 года назад
Nice and clear explanation
@PeriyaSamy-ej2ib
@PeriyaSamy-ej2ib 4 года назад
Superrrrrrrrr vera level
@senthikumar3372
@senthikumar3372 4 года назад
i yaa thank u thank u 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manickamr9716
@manickamr9716 3 года назад
நன்றி வணக்கம் சாமி ...
@gomathyb8800
@gomathyb8800 4 года назад
Super swamiji
@Yogithashorts
@Yogithashorts 4 года назад
👌👌👌👌👌👌Sema super பதிவு ஐயா
@seenivasan6787
@seenivasan6787 4 года назад
Very good madam 👍
@sekarn9473
@sekarn9473 3 года назад
வாழ்த்துக்கள்
@manipk55
@manipk55 2 месяца назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@vidhyakumar372
@vidhyakumar372 3 года назад
Superb explanation ji
@smileyjourney263
@smileyjourney263 3 года назад
👍👍👍👍👍arumai
@tntiger67..gaming22
@tntiger67..gaming22 4 года назад
Super ayya
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 4 года назад
Thankyou sir & madam
@sam-tz1lb
@sam-tz1lb 4 года назад
So cute saranya......
@murug2k
@murug2k 4 года назад
Thanks
@kamilapratheesh3004
@kamilapratheesh3004 4 года назад
Vanakkam guruji. Unga programkagavae Ovvoru nalum velli kilamaiya irukka kudathanu thonuthu. Intha nilaiyil Unga program eanakku late ah than kidaikuthu. Unga thiramai arivai parthu konjam poramaium niraya karvamum varuthu guruji. Ungal gnanathil iraivanai kaangiraen. Valvil oli katta vantha iraivan neenga. Iraivan adikkadi vara mudiyathu apdingirathal unga moolama engalukku vali kattirar.😍😍😍😍😍😍😍😍😍😍
@enmagan1439
@enmagan1439 4 года назад
Thank you sir
@udhayamoorthisa8679
@udhayamoorthisa8679 4 года назад
if some one don't have house and always living in rented house , changing house every 1 year as per contract.
@abithaabi8940
@abithaabi8940 4 года назад
Tq sir 🙏🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 4 года назад
Oonmai nanri
@thineshraja598
@thineshraja598 4 года назад
Really super
@sakthiswamyswamy1265
@sakthiswamyswamy1265 4 года назад
Very very. Nice ji
@NirmalKumar-xq5es
@NirmalKumar-xq5es 4 года назад
Wonderful
@thiraviakani8126
@thiraviakani8126 4 года назад
Thiraviam Ayya thalai vasal vadakelakkil ulladu pinvasal then merkkil vullathu ayya sariya pathil tharunkal
@sarvesh.s669
@sarvesh.s669 4 года назад
Super sir
@malathir7906
@malathir7906 4 месяца назад
Thanks sri
@sathyapriya8370
@sathyapriya8370 4 года назад
Thank u sir🙏
@jayalakshmi1408
@jayalakshmi1408 2 года назад
Sir my house having attached toilet and bathroom is in southwest corner. We have facing 25years lot of credit problems. How to prevent this. Any simple idea. Because we have the financial problems. Please suggest me. Please reply...
@nandhini200
@nandhini200 3 года назад
Sir u r better than other vastu expert. They r not explaining correct answer. They r changing other topic and answers r not relevant to question especially chokkalingam. He is Changing other topic.
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 4 года назад
👌👍👏
@gkvsri1128
@gkvsri1128 3 года назад
Exactly
@arulmanim9089
@arulmanim9089 3 года назад
Super
@muthanajeyavel2156
@muthanajeyavel2156 3 года назад
ஐயா வீட்டின் உள்புறம் தென்மேற்கு மூலையில் படி அமைத்து முதல் மாடிக்கு செல்லலாமா, அங்கு அமைத்தால் எப்படி இருக்கும்.
@pachuplavin
@pachuplavin 4 года назад
👌👌👍🙏
@sairamann4668
@sairamann4668 4 года назад
Back ground music too high loud talking 9f guruji voice very weak very low All ads r too high audio .check first correct yur voice talk slow loud u hear and then upload
@selvamaniselvamani7261
@selvamaniselvamani7261 4 года назад
Sir vanakam Engel house therkupartha vassal ullathu annal rode vadaku therku iruku ipothu merkupuram vassal vaikkalama appati katturathu Engelukku romba kulappamahairukku thayavuseithu please sollungal videos podunkal
@adithyaprawinvijayakumar8623
@adithyaprawinvijayakumar8623 4 года назад
Swamin, namaskaram!! We are living in rental house only but major problem that at SW , we have master bedroom and exactly at SW corner there is washroom attached to bedroom and facing many problems !! We are planning to change house but fund is now major problem. Running lack of money can u suggest some ideas please
@sathiyakanagraj8186
@sathiyakanagraj8186 4 года назад
Vanakkam ayyaa vadakku bartha envittil 2adikku santhu irrukku East side irrukku neenga adikkadi vettapattapaguthi endru sollukenreekkal appadiendral enna samy
@Janaki-wc3xl
@Janaki-wc3xl 4 года назад
9809
@pandiselvi6892
@pandiselvi6892 4 года назад
சார் நான் தென்மேற்கு முலையில் குபேர போட்டா வைத்து தினமும் காலையில் விளக்கு ஏற்றி வைத்து விடுகிறேன் சாரியா
@antogeorge8136
@antogeorge8136 4 года назад
சில கட்டடங்களுக்கு சரியாக கிழக்கு வராமல் கிராஸ்ல இருக்கும் பில்டிங்ல எப்படி கணக்கில் கொள்வது அதற்கு விளக்கம் போடுங்கள்
@ssmobiles1300
@ssmobiles1300 3 года назад
Good
@bharathir8518
@bharathir8518 3 года назад
super
@kumarjpin
@kumarjpin 4 года назад
என் வீட்டின் தலை வாசல் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள். நன்றி.
@nagarajanraj4735
@nagarajanraj4735 3 года назад
Sir, வழக்கு - விடுதலை, பூர்வீக சொத்து கைக்கு வருகிறதற்கு வாஸ்து சாஸ்திரம் செல்லுங்கள் அய்யா
@gayujk1270
@gayujk1270 Год назад
Enga vetla septic tank thenmerku moolai la irutha gap vetuku build panniruka i.e oti katala ans pannuga plz
@vijayatj4942
@vijayatj4942 4 года назад
Super exsalent
@tps6753
@tps6753 4 года назад
Can we keep almirah north facing
@srimanjubala
@srimanjubala 3 года назад
Our house North facing door, have door at South also. Now there is small bit of empty land in South West. Shall we keep trees in that area. House constructed as square with 16 ft width. Now extention empty land only 11 ft width that too South West of house. Is there any serious issue
@Varaha_Tailor
@Varaha_Tailor 2 года назад
Yes same doubt
@sathishsathish4893
@sathishsathish4893 4 года назад
yenga veetla bathroom thenmerkulathan eruku ethuku yenna pannalam .
@kalaikalyankalyan5897
@kalaikalyankalyan5897 3 года назад
௮ருமையான விளக்கம் ஐயா தென் மேற்கு, மேற்கு வாசல் இருக்கும் போது என்ன பண்ண வேண்டும் ஐயா. தயவு செய்து ஆலோசனை வழங்கும் வேண்டும்
@michaelmanimani8483
@michaelmanimani8483 Год назад
Can I keep my money locker on Southwest corner facing east is its good please tell me
@maheshwari3865
@maheshwari3865 3 года назад
சார் ஆந்திரா பாடர் உந்துகொட்டைக்கு வாங்க சார் நாங்கலும் சாதகம் பாக்கனும் ☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sam-tz1lb
@sam-tz1lb 4 года назад
Saranya.. Ur are cute
@pmanikandan1761
@pmanikandan1761 3 года назад
👌👌👌
@vijayarani1824
@vijayarani1824 2 года назад
🌹 ,தெற்கு பக்கத்துல போர், வடக்கு கழிவு சம்பு உள்ளது எள் செய்வது
@nagarajiraj5848
@nagarajiraj5848 4 года назад
Sir utcha neetcha vasal yendar Enna konjam vilakam tharungal
@nagalakshmimuthusamy9604
@nagalakshmimuthusamy9604 3 года назад
engal veetil thenmerkku thisail commen attached toilet bathroom irukku parigaram sollavum pls sir
@sukkampattisugumar1962
@sukkampattisugumar1962 3 года назад
அப்படி இருந்தா இந்நேரம் நீங்க பெரிய ஆளா இருக்கணும் சார்
@selvakumar7792
@selvakumar7792 2 года назад
South West la bed room eruku. Epaum fight tha varuthu. S sathyamana unmai. Sami kumbudum pothu sandai
@vanithababu6539
@vanithababu6539 3 года назад
Om
@moorthitictock9772
@moorthitictock9772 4 года назад
ஐயா எங்கள் வீடுதெற்கு திசை ஆனால் ரோட்டைவிடவீடுபல்லமாகஆகிவிட்டது. முன்பாதிதாா்சு வீடு தென்மேற்கு இடம்காலியிடமாகவும் அக்ணிமூலைஅட்டைவிடாகஇருக்கிறது ,முன்னாடிமட்டும்விட்டைகட்டலாமா ப்லிஸ் கொஞ்சம் பதில்கொடுங்கல்.
@devendrankumar3673
@devendrankumar3673 4 года назад
Sir Vada merkku Vau moolai Vadkku Therukoothu parigaram sollungha
@kowsalyakowsi9065
@kowsalyakowsi9065 3 месяца назад
Ayya kasta pattu vangunom vetu katta pogumpothu than theriyuthu thenmerkku irru
@pokurivijaylakshmi4371
@pokurivijaylakshmi4371 4 года назад
Good morning Guriji . Nangal thetku partha manai vangi vullom innu vedu kattavillai.adarku vasthu parkanum ninga parthu solvingala nanga kanchipuram distic la vangi irukom.july la start pannalamnu irukom enaku adarkul vasthu parkavendum.amount plz give me reply .
@jaisaicookingjaisaicooking9462
@jaisaicookingjaisaicooking9462 3 года назад
Thean merku pakuthil swamy room iruntha sariya irukkuma sir. mattrum open place irukku please sollunga.
@parimalancn1855
@parimalancn1855 2 года назад
Super speech
@kalaivaninagaraj9255
@kalaivaninagaraj9255 4 года назад
Vadakelakku pakuthiyil Thalaivadal 3steps etukkerathu thavara aiya
@selvaranit123
@selvaranit123 3 года назад
Ayya vanakkam en veettu Vadakilaku moolail kalivuneer thotti ullathu ayya saria please
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 5 млн