Тёмный

தென்மேற்கு வாஸ்து கிணறு பூஜை அறை தலைவாசல் இருக்கிறதா கவனம்! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram 

PuthuYugamTV
Подписаться 3,4 млн
Просмотров 298 тыс.
50% 1

#AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #MasiMagam
#Horoscope #NeramNallaNeram
Neram Nalla Neram | 16/10/2020
தென்மேற்கு வாஸ்து
கிணறு, பூஜை அறை, தலைவாசல் இருக்கிறதா கவனம்!
வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@mathesh4776
@mathesh4776 3 года назад
எனக்கு எவ்வளவோ கஷ்டத்திலும் என் குலதெய்வமும் முருகபெருமானும் தான் காப்பாற்று கிறார்கள்.
@senthilmurugansenthil9897
@senthilmurugansenthil9897 3 года назад
Ayyaa karunai kadavul neenga thaan Ayyaa.arputhamaana sol aatral.ungal mugam paarthaaley podhum.kastam paranthidum....
@sujathasivas3276
@sujathasivas3276 3 года назад
ஐயா அனைத்து விதமான விளக்கமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது..
@ganeshnathan8714
@ganeshnathan8714 3 года назад
P0
@pushpak540
@pushpak540 2 года назад
@@ganeshnathan8714 8
@unknowngamingpraveen3934
@unknowngamingpraveen3934 2 года назад
@@ganeshnathan8714 iiiiiiiiiiiiiii
@maalar1396
@maalar1396 3 года назад
You are absolutely true Ayya. Every person must aware of this South-west corner.
@Sumathy-dx5mk
@Sumathy-dx5mk 3 года назад
நாங்கள் கேட்கும் கேள்விகளை தொகுப்பாளர் மிக அருமையாக கேட்கிறார்
@kumark777
@kumark777 3 года назад
ஐயா என்னுடைய இஸ்ட்டதெய்வமாக முருகன் வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை செண்ணிமலை சென்று வருவேன் ஐயா ஓம் சரவணபவ
@mouleshruvd847
@mouleshruvd847 3 года назад
நிறைவாக சுவாமி சத்தியசீலன் அய்யா அவர்கள் ஒரு தெய்வப்பிறவி என்பதை நிருபித்துவிட்டார்.💗🙏
@chandranchennai8743
@chandranchennai8743 3 года назад
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை தான் சார்
@mathesh4776
@mathesh4776 3 года назад
மிக நன்றி சார்.லகனாதிபதிக்கு ஏற்ற தெய்வத்தை வழிபடனும் என்று கூறினீர்கள்.மிக்க நன்றி.வெற்றிவேல் முருகா.🙏
@stalinbrindha4808
@stalinbrindha4808 3 года назад
அய்யா மேற்கு பார்த்த வீடு வாஸ்து முறைப்படி எப்படி கட்டமைப்பு முழு வீடியோ போடுங்கள் அய்யா,🙏🙏🙏
@venkata869
@venkata869 3 года назад
Plz
@murugiahk6714
@murugiahk6714 3 года назад
Vastu 7
@aditi6889
@aditi6889 2 года назад
Please sir true lines
@mathesh4776
@mathesh4776 3 года назад
நன்றி தெரிவிக்கிறேன் சார். முதலை படத்தை வாங்கி வைக்கிறேன். என் கணவர் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். கடைவியாபாரம் செழிப்பாக இல்லை சார். தொழில் வியாபாரம் பழைய மரபொருள்கள் வாங்க விற்க செய்வார். கட்டில் பீரோல் சோபா செட் செய்வார்.
@SenthilKumar-rx6zn
@SenthilKumar-rx6zn 3 года назад
100% correct sir - but very hard to rectify immediately - vaasthu blocks all the sources
@uwhen100
@uwhen100 3 года назад
Swami explained really well on today's topic. Was happy to hear it fully. Eager to meet you sometime, swami. Anchor pronounces Thamizh excellently.
@sridhark7160
@sridhark7160 3 года назад
அருமையான விளக்கம் நன்றி
@DhanaLakshmi-wv7lp
@DhanaLakshmi-wv7lp 3 года назад
Arumai Arumai sir, thank you, thank you sir,vzalga valamudan 🏛🙏🙏🙏
@BPositivechannel
@BPositivechannel 3 года назад
Perfect, strong தகவல்கள் நன்றி அய்யா
@sujathasivas3276
@sujathasivas3276 3 года назад
நன்றி நன்றி நன்றி.
@jeyakasimayan4357
@jeyakasimayan4357 2 года назад
Sir ningal solvathu 100/100 unmai sir engal veettil thalaivasal then merku erunthathu en magan dhurmaranam agivittathu😭😭😭
@BumbleBabu
@BumbleBabu 3 года назад
Very super sir thanks madam saranya best speach both thanks sir
@sumisumithra4134
@sumisumithra4134 3 года назад
Yallame correct a solringa sir
@madhanyoga9996
@madhanyoga9996 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@antonyraj6233
@antonyraj6233 2 года назад
ஐயா மிகச் சிறப்பாக அனைத்து கருத்தும் உள்ளது.
@ShreeAandalVaastu
@ShreeAandalVaastu Год назад
சரண்யா - மக்களுக்கு வாஸ்து பார்க்க தயாராகிவிட்டார்.
@arunganthmathivathani9893
@arunganthmathivathani9893 2 года назад
Ninga alaagana kelvi kekgingal akka
@kavisumakavisuma8139
@kavisumakavisuma8139 3 года назад
Nandri Sir 🙏
@sundarp7789
@sundarp7789 2 года назад
வணக்கம் எங்கள் வீட்டில் தென் கிழக்கில் தண்ணீர் தொட்டி அமைத்து இருக்கிறார்கள் இதனால் பாதிப்பு இருக்குமா அல்லது நல்லதா பாதிப்பு இருக்குமானால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பதிவிடுங்கள் நன்றி
@selviselvi9117
@selviselvi9117 Год назад
Ayya themeruku latan pooja room iruku..athan yen pet sethu pochu athuvum sani peyarachi annaiku.
@sakthisankarapandiyan7202
@sakthisankarapandiyan7202 2 года назад
ஐயா .நான் வாடைகை வீடு தெற்க்குபார்த்த வாசல் தென்மேற்கு மூலையில் தான் நுழைவாயுள் இருக்கு நன்மையா தீமையா 🙏🙏🙏
@tamilselvan-hw5wm
@tamilselvan-hw5wm Год назад
Matrikollungal
@adaikalam91
@adaikalam91 Год назад
கிழக்கு வாசல் வடகிழக்கு பகுதியில் வரும் போது பூஜைஅறை எங்கே அமைப்பது .
@SivaSiva-wu2ph
@SivaSiva-wu2ph 3 года назад
என் வீட்ல தென்மேற்கு மூலையில் மாடிப்படி உள்ள அமைந்திருக்கிறது அய்யா
@thetimeofdd2840
@thetimeofdd2840 Год назад
So santhosama irukingalaa?
@smileyjourney263
@smileyjourney263 3 года назад
Unmaiyana vaarthaigal🙏🙏🙏🙏🎋
@RajKumar-dn7zw
@RajKumar-dn7zw 6 месяцев назад
ஐயா திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்க வேண்டும் அதனால் தான்
@sailallisworld4260
@sailallisworld4260 3 года назад
Ayya Vanakkam Enga veetla thenmerku compound sevurukite moodi kattamaika pattirukirathu athudan then Merkukum, vadakilakukum, mathiyil corporation nalla neer thoti amainthu ullathu ,1adi ,pakkathil therku parthu eruvathupol padi amainthu ullathu, naan solvathu veetu compound sevurukite ulla varanda paguthi ithu sariyana amaipa enendral engal veedu vadaku partha manai.
@always1234-l8m
@always1234-l8m 3 года назад
அய்யா விடம் online consultation உண்டா?
@user-re6hd7un7i
@user-re6hd7un7i 9 месяцев назад
எங்கள் வீடு வடக்கு வாசல் மேற்கு திசையில் வாசல் உள்ளது வாஸ்து படி எப்படி இருக்கவேண்டும்
@sharmasharma553
@sharmasharma553 Месяц назад
Ayya super 🎉
@bhuvaneswarirajasekar5068
@bhuvaneswarirajasekar5068 3 года назад
Nice brief sir
@user-om4oz3gp4v
@user-om4oz3gp4v Месяц назад
தொலைபேசி எண் தெளிவாக வழங்குங்கள் ஐயா
@rajalakshmiu3270
@rajalakshmiu3270 3 года назад
Ayya thenmerkil poojI arai irukirathu kizhaku parthu ullathu vera engeyum vaikira mathri vasathi illa sir please solunga
@sathyaseelanastrologytv-ah2700
@sathyaseelanastrologytv-ah2700 3 года назад
தென்கிழக்கு வடமேற்கு பகுதியில் வைக்கவும்
@reppeettu3151
@reppeettu3151 2 года назад
@@sathyaseelanastrologytv-ah2700 ஐயா எங்கள் வீட்டில் மாடியில் தென் மேற்கு மூலையில் நான்கு பில்லர் போட்டு தண்ணீர் டேங்க் வைக்க ஒரு ரூம் மாதிரி சுவர் ஏதும் கட்டாமல் பில்லர் மட்டும் போட்டு இருக்கிறோம். மேற்கு பக்கம் மட்டும் 2 அடி சுவர் உள்ளது. இது தவறா. தெற்கும் மேற்கும் முழுவதுமாக அடைக்க வேண்டுமா அல்லது கார்னரில் இருந்து எவ்வளவு தூரம் அடைத்து வரவேண்டும்
@iyappansiyappans9610
@iyappansiyappans9610 2 года назад
Arumaiyaa sonningal super sir thank you thank you
@gnanamsaravana3955
@gnanamsaravana3955 3 года назад
உன்மை
@sureshdharun3506
@sureshdharun3506 9 месяцев назад
Thank you sir 🤝🤝🤝
@manivannan4546
@manivannan4546 3 года назад
Living in rented house, and the kitchen in southwest, what are the consequences
@s.prabaharan4084
@s.prabaharan4084 2 года назад
ஜோதிடம் ஓர் தொல்லையாகும்.
@surendransubramanian1869
@surendransubramanian1869 2 года назад
ஐயா தென் மேற்கு மூலையில் விளக்கேற்றலாமா ?
@antonyroslineks5272
@antonyroslineks5272 2 года назад
Can you come to our housesir
@sarunachalamkrish
@sarunachalamkrish 2 года назад
தென்மேற்கு வடகிழக்கு இரண்டும் விளக்கு ஏற்ற இடம் அல்ல
@chandrav4916
@chandrav4916 Год назад
Thanks.
@mamathithanuja8943
@mamathithanuja8943 2 года назад
தென்மேற்கு தலைவாசல் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் ஐயா
@sarunachalamkrish
@sarunachalamkrish 2 года назад
வருமானத்தில் மிகப்பெரிய தடை. வேலை அடிக்கடி மாறுதல். நிரந்தரமில்லா வருமானம்
@ramamoorthysarangapani7258
@ramamoorthysarangapani7258 Год назад
வீட்டில் கிணறு இருக்கிறது.அடுக்கு மாடி‌யாக செய்து வருகிறோம்.கிணறுக்கு‌ சூரிய ஒளி கிடைக்காது.அதனால் நீர்‌‌கெட்டுபோக வாய்ப்பு இருக்கிறது.கிணறை மூடி‌விடலாமா.நன்றி
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 года назад
Sarijjaka. Sonneerkal. Raagu. Keerthi. Patri Naamseytha. Paapathirkku. Than. Anupavikkirom
@vickybala8102
@vickybala8102 2 года назад
Therku vasal center - main door , thenmerkil porticovum, thenkilakkil samaiyal araiyum amakalama sir
@saranyasarany51
@saranyasarany51 Год назад
பூஜை அறை மேல் ஷெல்பில் நம் தலைக்கு மேல் விளக்கு ஏற்றலாமா .plz reply
@user-xo9sx8ru6m
@user-xo9sx8ru6m 11 месяцев назад
ஐயா எங்கள் விட்டில் போர் வில் இருக்கு என்ன செய்வது
@jegatheeswarig6410
@jegatheeswarig6410 3 года назад
Veetu ku step enga vaikanum sir...pls....
@user-xo9sx8ru6m
@user-xo9sx8ru6m 11 месяцев назад
ஐயா
@hemalatha71
@hemalatha71 3 года назад
Kuruji my house is east facing. Hall southWest la. West Wall a pooja shelf வைக்கலாமா. Pl. Reply
@dhanamlakshmiasd6544
@dhanamlakshmiasd6544 3 года назад
Laknathipathi suriyan vanaga vendiya devam enna sir
@nallathaipazhaguvom3358
@nallathaipazhaguvom3358 3 года назад
ஐயா வணக்கம் . எங்கள் வீட்டில் இரு அறை மட்டுமே உள்ளது.வடக்கு பார்த்த ஒரு அறையை bed room ஆக use பன்னுகிறோம்.தெற்கு பார்த்த அறையை சமையல் அறையாக use பன்னுகிறோம்.... இடையில் gab இருக்கும்... நாங்கள் வடக்கு பார்த்த room க்கு வெளியில் சாமி படங்களை வைத்திருக்கின்றோம். எங்களுக்கு கடன் பிரச்சினை உள்ளது... நாங்கள் பூஜை அறை எங்கு வைக்க வேண்டும்???
@bmohamedali9909
@bmohamedali9909 6 месяцев назад
நிருதி மூலையில் வெட்டுடன் கட்டிடம் கட்டலாமா
@barathg7704
@barathg7704 Год назад
Vanakam sir,south facing plot athil irunthu 80feet aprom aaru irukuthu sir ithu nalatha kettatha
@azvathkumar6044
@azvathkumar6044 3 года назад
🙏🙏🙏
@anbazhaganvaiyapuri1609
@anbazhaganvaiyapuri1609 2 года назад
என்வீட்டின் தென்மேற்குதிசையில் தெருகுத்து இருக்கிறது? இந்தவீட்டுமனையின் தெற்கு திசையில் தலைவாசல்வைத்து வீடுகட்டலாமா🙏
@pavic8393
@pavic8393 Год назад
North east puja room for south facing house?right or wrong?
@paramusandal8319
@paramusandal8319 2 года назад
unmailey neenka pesratha ktkurpa etho oru santhosam nimathi kidaikuthu sir....
@vinayagajothidanilayam9288
@vinayagajothidanilayam9288 Год назад
வடக்கு பார்த்த‌ வீட்டிற்கு பின் வாசல் எங்கு வர வேண்டும்
@sivabiochem8828
@sivabiochem8828 Год назад
Our plot’s north west corner is one feet more than the north east corner. Is it ok ?
@kishorekumar8335
@kishorekumar8335 3 года назад
Thenmerkil irrukkum roomil tiles veral irruku appadi irrukalama
@fitness.freak23
@fitness.freak23 3 года назад
Sir engal veetil then merkil kinaru irukku Athu Sariya athukku parigaramum ethavathu irukka kaiyil Panam Thangave mattinguthu parigaram solunga please....
@aishvaryadhanalakshmi4485
@aishvaryadhanalakshmi4485 3 года назад
Same but. Not a well big sump what to do?
@rajisenthil7899
@rajisenthil7899 2 года назад
Super
@thilakavathialagarsamy937
@thilakavathialagarsamy937 3 года назад
ஐயா, எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் தான். முதலில் வடகிழக்கில் தான் போர்வெல் போட்டிருந்தோம். பிறகு தண்ணீர் இல்லாத்தால், அருகில் கிழக்குப்பகுதியில் காலி மனை இருப்பதால் அங்கே அந்த மனைக்கு தென்மேற்கு பகுதியில் போர்வெல் போட்டிருக்கிறோம். இது சரியா ஐயா? (இரண்டு மனைகளுக்கும் இடையில் காம்பவுன்ட் சுவர் உள்ளது) இரண்டாவது குடியிருக்கும் மனையில் இருந்து பார்த்தால் அந்த போர்வெல் தென்கிழக்கில் வரும். ஐயா தயவுசெய்து தாங்கள் இதற்கு பதிலளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@sandhyajeyavel9698
@sandhyajeyavel9698 3 года назад
மிக அருமை
@jeyakasimayan4357
@jeyakasimayan4357 2 года назад
Sir nan ungala neril pakkanum
@v.s.eswaranv.s.sivalingesw3793
@v.s.eswaranv.s.sivalingesw3793 3 года назад
Please say all walls.should be in which hight(how many feet uyaram)
@mithransree4162
@mithransree4162 Год назад
Sir please solunga Hall pooja room vaikalama sir please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 solunga
@ciasiva971
@ciasiva971 3 года назад
South facing front door & toilet south west ? Is it bad . we are extending the both and planning to make a new kitchen north west . since we moved here not doing well. Old or current kitchen west . new kitchen build in nort west. Can we put cooker north and noth facing when we Cook ??
@amaravathiamara2970
@amaravathiamara2970 3 года назад
வட கிழக்கு நல்லா இருக்கனும்னா அந்த இடத்தில் என்ன செய்யணும் என்ன வெக்கனும்
@ShivanyaaShivanyaa-i2r
@ShivanyaaShivanyaa-i2r 2 минуты назад
Borve
@krithickvasank5085
@krithickvasank5085 3 года назад
Ayya yengalathu veetin ulley thenkilaku paguthi madeaahathan ullathu. Aanal veetin pin puram thenkilakil pallam ullathu. Athanla yethum bathipu unda ayya
@jeyakumary9884
@jeyakumary9884 Год назад
can we light the lamp in south west direction
@ravim1814
@ravim1814 2 года назад
Supper iya
@ummaysalma2946
@ummaysalma2946 3 года назад
North east kitchen ok va sir
@shivashiva.p5767
@shivashiva.p5767 3 года назад
Swamy in southwest corner we have a compound in that biger size hole is there for rain water to go outside is it ok or not we hv running with big credit life. This is rented house. What we can do pl pl need your advice.
@somasundharam3336
@somasundharam3336 3 года назад
சார் அக்நி மூலையில் போர் அமைந்துள்ளது வேரவழியில்லை அங்குதான் நீரோட்டம் உள்ளது அத நாள் பாதிப்பு ஏர்ப்படுமா பரிகாரம் கூறுங்கள் சார்
@Saranyavigneshraja
@Saranyavigneshraja Год назад
Ayya nengal sluvathu mutirum 100/100percent unmai ithu anaithumey engalukku nadanthuruku nadanthukondu eruku nangalum yen ipadi yen ipadi alainthu nonthu poitom ayya
@anithaselvam1823
@anithaselvam1823 3 года назад
Engal vasarpadi merku patha vasarpadi. Engal vasarpadi aduthu vadaku therku road . Roadu ku merku thisayil kinaru. Athu veru oruvarin kinaru. Athu engalai bathikuma? Engal manaiku kubera thisayil veru oruvarin kinaru engalai bathikuma?
@ausmibiju8415
@ausmibiju8415 3 года назад
Kanni moolaiyil kanapathi photo irukalama sir
@namasivaya549
@namasivaya549 3 года назад
Was affected by eval and seivanai . What to do .. pending lot of money but person again and again asking money like 1 lakhs . Already spend 60 k temporary relief is there but after several months started disturbances ... Felt evil disturbances and pain in head and severe heart beat
@janardhanannair7259
@janardhanannair7259 3 года назад
Vadakizhakku mulayle main door iruppathu nallatha?
@jayalakshmib8049
@jayalakshmib8049 3 года назад
என் பேயர் ஜெயலட்சுமி வீட்டு மனை மேர்க்கு பார்த்தது 20_60 இதிள் எப்படி வீடுகட்டலாம்
@katrukennaveli6304
@katrukennaveli6304 2 года назад
Sir south west la bore irukkudhu ippo adha close pannanumna enna pannala sir
@selvakumar7792
@selvakumar7792 3 года назад
Apo north west la vasal erundu. South West la pooja room erunda ok va sir. We plan to built house like that
@premasata2830
@premasata2830 3 года назад
Nandri ayya nanga vadahai veetil erukkurom 13 varudamaga Terkku vasal veedu... Kanni moolai sariyillai Veedu mathama edavadu panna Mudiyuma eppodu veedu parthu kondutan erukkurom amayavillai Edavadu panna Mudiyuma konjam sollunga sir Thank you
@revathisrinivasan742
@revathisrinivasan742 2 года назад
Septic tank irruku ayya enna பரிகாரம் செய்யலாம்
@middhulharrishkarthikgayat9189
@middhulharrishkarthikgayat9189 3 года назад
Yes sir
@karthikakarthika-lr6yu
@karthikakarthika-lr6yu 3 года назад
En veedu vadakku than, ana 3 feet mattum than nadai pathi vittu, athavathu veetu plan epti na national flag mathiri, merku vasal vaithu 7 feet idam vittu katti irukkom but thenmerkil vinayagar photo vachu irukken, ithu sariya,
@sriaalbumprinter1055
@sriaalbumprinter1055 3 года назад
தங்களிடம் ஜாதகம் பார்க்க ‌எவ்வளவு ஐயா
@umamaheshwarialagu3018
@umamaheshwarialagu3018 3 года назад
2000 per
@kalamdasgopi
@kalamdasgopi 3 года назад
Hi, ௭னது விட்டு மணையின் முன், பின் ௮ளவு 20 ௮டி நிளம் ௨ள்ளது, நான் 19×45 ௭ன்கிற படி விடு கட்டலாமா? 20 ௮டியில் கட்ட முடியாது ௭ன்று engineer சொல்கிறார், இப்படி விடு கட்டலாமா. நன்றி
@ragragul6102
@ragragul6102 7 месяцев назад
எங்க வீட்டுக்கு பின்னால் வேறு ஒருவரின் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் எங்க வீட்டுக்கு மேற்கில் வேறு ஒருவரின் கிணறு உள்ளது.அது எங்களுக்கு பாதிப்பு உண்டா
@naturevideos8585
@naturevideos8585 3 года назад
Sir en landku pakathulandil bore well Eruku enlandilthenmerkileruku athu enlandaipathikuma
@senthamaraisenthamarai1238
@senthamaraisenthamarai1238 3 года назад
வணக்கம் அய்யா!!🙏எனது தோட்டத்தில் வீடு கட்டிஉள்ளோம்தனியாக50செண்ட்இடத்தில்கம்பௌண்ட்கட்டிஉள்ளோம் தென்சரிவுபூமி மேற்கு சரிவு ஆனால் வீடு சரியாக அமைந்துள்ளது வெளியேபரமபரியசொத்துஎன்ன செய்வது என்று தெரியவில்லை
@nagalakshmigunasekaran6235
@nagalakshmigunasekaran6235 3 года назад
Q
@ishaanlakshan3942
@ishaanlakshan3942 Год назад
Veedu edukkarathu enru sollakkudathu veedukattapporom enru sollavum
@v.s.eswaranv.s.sivalingesw3793
@v.s.eswaranv.s.sivalingesw3793 3 года назад
Thenmatgu mooligil pooji room vaikkalama
@arunagirir9527
@arunagirir9527 2 года назад
👍 👌
Далее
Decompress small game, have time to play it!
00:35
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
Decompress small game, have time to play it!
00:35