Тёмный
No video :(

தெரியாமல் கையெழுத்து போட்ட கிரைய ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா |fraud sale deed | Oral evidence | 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 43 тыс.
50% 1

தெரியாமல் கையெழுத்து போட்ட கிரைய ஆவணத்தை ரத்து செய்ய முடியுமா -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |fraud sale deed | Oral evidence |
#போலிஆவணம்
#கிரையஆவணம்ரத்து
#மோசடிபத்திரம்
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@anbalayam9468
@anbalayam9468 2 года назад
மிகவும் தெளிவான விளக்கம். அனைவரும் புரியும் விதமான அனைத்து நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகளை அனைவரும் புரியும்படி விளக்கியமைக்கு நன்றி.
@a.m.josephxavierpaul8254
@a.m.josephxavierpaul8254 2 года назад
தலைசுற்றளாக இருப்பினும்🙉 எப்பேர்பட்ட சூழ்நிலைகளிலும் நிதானமும் தெளிவும் இருத்தல் வேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு💥🙏💥
@swethashivani8263
@swethashivani8263 2 года назад
T
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 2 года назад
அருமை
@abrarahamedabdulazeez3260
@abrarahamedabdulazeez3260 2 года назад
தெளிவான விளக்கம் நன்றி நண்பா
@yashwinsaimashar9163
@yashwinsaimashar9163 3 месяца назад
Thank you so much
@sattasevagan
@sattasevagan 3 месяца назад
You're most welcome
@jayaseelan8692
@jayaseelan8692 2 года назад
நல்ல பதிவு
@nishanishavetrivel4506
@nishanishavetrivel4506 Год назад
Thank you Sir
@vadivuarasanv6325
@vadivuarasanv6325 2 года назад
Super video..! Same video about release deed solunga sir..!!!
@sankarans9158
@sankarans9158 2 года назад
Super sr
@sivakamiv3686
@sivakamiv3686 2 года назад
Thanks
@pasupathym8126
@pasupathym8126 2 года назад
உயர்நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பும் அதே‌வழக்கிற்கு உச்சநீதி‌மன்றம் சரியான தீர்ப்பு வழங்குகிறது என்றால் அங்கு ஒரு சட்டமும் இங்கு ஒரு சட்டமா ஏன் இந்த வேறுபாடு இல்லை நீதிபதியின் அனுபவக்குறைவா தயவுசெய்து‌விளக்கம் தேவை
@sattasevagan
@sattasevagan 2 года назад
வழக்கறிஞர் வாதம் மாறுபடும் அய்யா நீதியரசர்களின் பார்வை மாறுபடும் இறுதியில் உண்மை மட்டுமே சட்டம் எல்லோருக்கும் சமம்
@User-zt8vq
@User-zt8vq 3 месяца назад
இதற்கு ஆடியோ ஆதாரம் இருந்தால் உதவுமா? அதில் உள்ள சங்கத்திகள் நமக்கு பொய்யாக சொல்லி கையொபம் வாங்கி இருந்தால்?
@arulantony3159
@arulantony3159 2 года назад
ஐயா வணக்கம் நீங்கள் மேற்கூறியபடி உங்கள் பதிவினை கேட்டேன் அந்த பதிவினை போல் எனக்கு செங்கல்பட்டில் ஒரு இடம் உள்ளது செங்கல்பட்டில் உள்ள எங்களது இடத்தில் வேறு ஒருவர்போலி பத்திர பதிவு செய்து உள்ளார் என் மாமா சிறுவயதில் இருக்கும்போது அதாவது 18 வயது பூர்த்தியான பிறகு அவரை ஏமாற்றி அவரிடம் ரிஜிஸ்டர் ஆபீஸ் வெளியே கையெழுத்து வாங்கினார்கள்அப்போ அந்த வயதில் அவருக்கு எந்த ஒரு விபரமும் புரியவில்லைஅதன் பிறகு அந்தபத்திரப்பதிவு செய்யப்பட்டது1981க்கு பிறகு செல்லுமா என் மாமாவிடம் கூட பிறந்தவர்கள் 5 பெண்கள் அவருக்கும் இந்த இடத்தில் பாகம் எனக்கு ஒரு நல்ல பதிலை கூறுங்கள்
@prabuvijay406
@prabuvijay406 8 месяцев назад
What is the proof of payement give seller to the buyer
@arulantony3159
@arulantony3159 2 года назад
ஐயா தயவு கூர்ந்து உங்கள் மொபைல் நம்பரை கொடுத்தான் நான் சில அறிவுரைகளை கேட்டு தெரிந்து கொள்வேன்
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get my number
@sureshmathav9857
@sureshmathav9857 2 года назад
மின்வாரிய அதிகாரிகள் அனைத்து ஆவணங்கள் சமர்ப்பித்தும் எவ்வித முறையானா காரணம் இன்றி வேளாண் மின் இணைப்பு பதிவை 5 மாதங்கள் தாமதம் செய்க்கின்றனர். உயர் அலுவலர்களிடம் புகார் செய்தும் பலனில்லை. Ipc 166A இன் கீழ் பணி விதிமுறைகளை பின்பற்ற்றதா அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாமா?
@omsanthiomshakthi9793
@omsanthiomshakthi9793 2 года назад
வணக்கம் அண்ணா
@gopalpnp2599
@gopalpnp2599 Год назад
Father,and,sun, name one sun for creating
@harishpandiyarajan8689
@harishpandiyarajan8689 2 года назад
4 yrs before registered pana document ah .. epa case poda mudiyuma bro
@mahiprabhu2303
@mahiprabhu2303 2 года назад
Sir... good evening...my husband cheated by his sister's husband.. signed documents of settlement deed while alcoholism...I have that alcoholism addiction certificate also...we filed suit against him ... please suggest sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
How to proof at the time execution of settlement deed he is drunken
@rajalakshmijagadeesan747
@rajalakshmijagadeesan747 2 года назад
Thantha sothai pagappirivinai seivathupoal elithi athai husband assetai paappirivinai seithu virpathu pol pathiram pathinthaal selluma
@omsanthiomshakthi9793
@omsanthiomshakthi9793 2 года назад
அண்ணா நான் college 2nd year ஒரு உதவி , பதிவு செய்யப்படாத உயில் மெய்ப்பிக்க , என்னென்ன சான்றிதழ்கள் தேவை. Court இல் கட்டாயம் probate செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் பிரிந்த குடும்பத்தினரை ,வாரிசுகளை விசாறிப்பார்களா? ,Probate செய்ய எவ்வளவு செலவு ஆகும் , என்னிடம் உயில் மற்றும் அதன் மாதிரி எழுதி பார்த்த paper களும் உள்ளது , மற்றும் சாட்சிகளும் உள்ளனர் , இதற்கு வாரிசுகள் அனைவரும் court வரவேண்டுமா ?இல்லை சாட்சிகள் மட்டும் போதுமா ? Court case என்று எனக்கு ஒன்றும் தெரியாது , நான் படிக்கும் மாணவன் , ஆனால் என் குடும்பத்தினர்கள் இந்த உயில் செல்லாது என்று கூட பிரச்சனை செய்வார்கள் , எனவே court க்கு அவர்களை அழைத்து செல்ல முடியாது , என்னிடம் பணமும் கிடையாது , 10,000 வரை தான் பிரட்ட முடியும் அண்ணா , பின் அந்த சொத்தை பெயர் மாற்றம் செய்ய எங்கு செல்ல வேண்டும் அண்ணா
@packiarajpackiaraj2247
@packiarajpackiaraj2247 Год назад
கிரயம் வாங்கி கொண்டு பணம் தரவில்லை ஒரு வருடம் ஆகிறது நான் எதாவது செய்யலாம் மா
@kkeshika9579
@kkeshika9579 2 года назад
Diversekku uthey thirppa sir husband emathana.
@spartanjai8700
@spartanjai8700 Год назад
ஐயா எனது தந்தை அவரது தம்பியிடம் 2016ல் வெற்று பத்திரத்தில் கையெழுத்திடு 100000 வாங்கியுள்ளார் . அப்போது அந்த இடத்தோடு மதிப்பு 50 குழி . அதே ஆண்டு எனது தந்தை 15 குழி 2 1/2 லட்சம் குடுத்து வாங்கியுள்ளார். எனது தந்தையின் தம்பி எனது தந்தை போட்ட வெற்று பத்திரத்தில் 50 குழிக்கு சேர்த்து தான் 1 லட்சம் வாங்கினார் என்று எழுதி உள்ளான் தற்போது சட்டம் படி நடவடிக்கை எடுக்க முடியுமா ஐயா
@sureshtp5883
@sureshtp5883 2 года назад
1st view, like n comment
@sattasevagan
@sattasevagan 2 года назад
Thanks
@kschinnaswamykschinnaswamy7059
@kschinnaswamykschinnaswamy7059 2 года назад
Super sir
@madhubala-yz8ec
@madhubala-yz8ec Год назад
ஐயா என்ன எழுதி இருக்கிறது என்று தெரியவில்லை மிரட்டி கையேழுத்து வாங்கி விட்டார்கள் ஆனால் பதியவில்லை அது செல்லுமா
@k.rajkumarkumar1250
@k.rajkumarkumar1250 2 года назад
Sir Vathadai ya vakkil case going ..petioner land advacote theft the petitioner land what happen ?..
@sattasevagan
@sattasevagan 2 года назад
ஒண்ணுமே புரியல
@mahiprabhu2303
@mahiprabhu2303 2 года назад
Sir.. please suggest me...
@omsanthiomshakthi9793
@omsanthiomshakthi9793 2 года назад
தயவு செய்து உதவுங்கள் , நான் குடும்ப நலன் வேண்டி கேட்கிறேன் , நான் college 2nd year student ,என்னால் வக்கில் விவகாரம் செய்ய முடியாது , உங்கள் ஆலோசனை கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் அண்ணா , தயவு செய்து கூறுங்கள், பதிவு செய்ய படாத உயில் மெய்பிப்பது , பெயர் மாற்றம் செய்வது எப்படி கூறுங்கள் அண்ணா .
@sattasevagan
@sattasevagan 2 года назад
உயில் வீடியோ பதிவு செய்து உள்ளேன் பார்க்கவும் முழு விளக்கம் வீடடியோவில் உள்ளது
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 года назад
ஐயா பதிவு செய்யாத பத்திரம் மிரட்டி வாங்க படும் போது செல்லுமா?
@sattasevagan
@sattasevagan 2 года назад
மிரட்டி தான் வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்
@RamasamyK-mn2ij
@RamasamyK-mn2ij 2 года назад
M
@kaleelrahman5524
@kaleelrahman5524 2 года назад
ஐயா நான் 2012 ஆண்டு ஒரு பொது அதிகார ஆவணம் செய்து கொடுத்தேன் அவர் 2019 ம் ஆண்டு லைப்சர்டிபிகட் வாங்கி இடத்தை விற்பனை செய்கிறார் அந்த லைப்சர்டிபிகட் போலி என்று நிருபித்தால் அந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியும் விளக்கம் தாருங்கள் ஐயா.
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 2 года назад
Sir...please send the judgment copy ....
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get judgement copy
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 2 года назад
@@sattasevagan ok....
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 2 года назад
@@sattasevagan how can i join as a member sir?
@sattasevagan
@sattasevagan 2 года назад
Click here ru-vid.com/show-UCMtJiGLXy2GGW0WIcDbuCFQjoin
@babuvimala8443
@babuvimala8443 2 года назад
Sir my father sing without reading PR.. register ..but I am checking ec my father get 25000 ruppes .. but not resived money .. what do sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
How did u proof if ur father signed without receiving money ?if u can any evidence then u can file suit against them
@subashboss283
@subashboss283 2 года назад
Try to put labour law related case laws sir please
@sattasevagan
@sattasevagan 2 года назад
I will try sir
@venkateshm9167
@venkateshm9167 2 года назад
கொடுத்த பணத்தை பெற்று கொண்டு தாய் பத்தரத்தை திருப்பி கொடுத்து விட்டு பின் போலியான தாய் பத்திரம் மூலம் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது?
@sattasevagan
@sattasevagan 2 года назад
போலி தாய் பத்திரம் எப்படி செல்லும்
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
FIR and Charge Sheet Quash
1:42
Просмотров 8 тыс.
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33