Тёмный

கூட்டுக்குடும்ப சொத்து பாகம் பிரிக்காமல் விற்பனை செல்லுமா-உயர்நீதின்றம் தீர்ப்பு| சட்ட சேவகன் | 

சட்டசேவகன்
Подписаться 118 тыс.
Просмотров 8 тыс.
50% 1

கூட்டு குடும்ப சொத்து பாகம் பிரிக்காமல் விற்பனை செல்லுமா |Hindu Succession Act tamil| சட்ட சேவகன் |
#partitionsuit
#சொத்துரிமை
#preferentialright
#hindusuccessionact,
#சட்டசேவகன்
Visit website : www.sattasevagan.com
Follow Facebook page : / sattasevagan
follow Twitter : / sattasevagan
follow instagram : / sattasevagan
Join Telegram channel : t.me/sattasevagan
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begins in 2021 with the mission of making legal awareness and educating the people through SATTASEVAGAN digital mediums, more accurate, transparent, and accessible to the common man and creating more legal awareness in society through accurate legal news.
-
-
-
-
-
-
-
-
DISCLAIMER:
All contents are provided for Education & informational purpose only. If you using our content, due to any loss or damages or any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel, Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(l videos, doc, Judgment & etc). SATTASEVAGAN Sharing Public Awareness Videos, Law Related News, New Acts, Law Amendments, Constitution Amendments, Social Responsibility, Current Issues, People Law Related Queries, Social Awareness, Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for informational and Educational Purposes Only. So Sattasevgan's owner, Advocate and Staff shall not be liable for the consequences of any action taken by relying on the material/information provided on SATTASEVAGAN 's RU-vid Channel, website, Facebook page, Twitter, and other digital Mediums.
SATTASEVAGAN is not intended to be a source of advertising or solicitation and the contents of this website & SATTAVEGAN'S digital mediums should not be construed as legal advice. The reader should not consider this information an invitation for a lawyer-client relationship, should not rely on data provided herein, and should always seek the advice of competent counsel licensed to practice in the reader’s country/state. The Bar Council of India does not permit advertisement or solicitation by advocates in any form or manner.
By watching SATTASEVAGAN RU-vid channel videos & accessing our website, www.sattasevagan.com, and our other SATTASEVAGAN Digital mediums you acknowledge and confirm that you are seeking information relating to SATTASEVAGAN of your own accord and that there has been no form of solicitation, advertisement, or inducement by SATTASEVAGAN or its members. The content of SATTASEVAGAN is for informational & Educational purposes only and should not be interpreted as soliciting or advertisement.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

4 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@loganathankr7426
@loganathankr7426 2 месяца назад
நன்றி அண்ணா
@Rajtamizhan
@Rajtamizhan 2 месяца назад
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@fistgaming7721
@fistgaming7721 2 месяца назад
கூட்டு குடும்ப சொத்தை மொத்த சொத்தை ஒருவர் விற்றுவிட்டார் 30 வருடம் முன்பு தற்போது தெரியவந்தது என்ன செய்வது
@AravinthT-hz3oc
@AravinthT-hz3oc 2 месяца назад
இனி ஒன்றும் செய்ய முடியாது
@aurolivelylaundrytrainingc5779
@aurolivelylaundrytrainingc5779 27 дней назад
கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை மூத்தவர் தண்ணிச்சயாக தனது பேரில் பட்டா மாற்றி கொள்ள முடியுமா? 1976 ஆண்டு.
@durkkadurkka4802
@durkkadurkka4802 2 месяца назад
பட்டா தொலைந்து போனால் என்ன செய்தால் வாங்க முடியும் அண்ணா
@user-lz6dd8vl6d
@user-lz6dd8vl6d День назад
Sir ennoda mamanarrukku two wife first wife kalamana piragu avarathu sister second marriage pannitanga ippo rendu perum eranthutanga ennoda husband second wife son sir,mamanar second wife peyarla oru veedu patthiram mudithutar antha veetil first wife son pangu ketkurangq enna pannalam sir
@raj-tm4kc
@raj-tm4kc 2 месяца назад
Sir, Document cancellation ku 77(a) on hold due to larger bench judgement delay. Meanwhile can we give petition under 68(2) for cancellation?
@shanmugamd3225
@shanmugamd3225 2 месяца назад
77A ,ஜட்ஜ்மென்ட் பற்றி Update செய்யவும் please
@sattasevagan
@sattasevagan 2 месяца назад
No updates
@baskarjoseph9375
@baskarjoseph9375 4 дня назад
Sir annanathmbigal sisters totl8per ivargali3per pagapirivinaiseya mudiyathu endruproblam eppadi en pagam peruvadhu
@sattasevagan
@sattasevagan 4 дня назад
Civil suit
@vallinayagam8901
@vallinayagam8901 8 дней назад
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் உள்ளே செல்ல வழி இல்லை என்று எங்கள் சித்தப்பா வேலி அமைத்திட்டார் எங்கள் பாகப் பிரிவு பத்திரத்தில் வழி எழுதியுள்ளார்கள் ஆனால் பாகப்பிரிவு பத்திரம் பதிவு செய்யவில்லை என்ன செய்யலாம் ஐயா
@sattasevagan
@sattasevagan 4 дня назад
வழி கேட்டு வழக்கு தாக்கல் செய்யவும்
@andressjoshua4694
@andressjoshua4694 2 месяца назад
In my case 4 share holders two of them sold joint property to one person in different period in different dates without partitions and without mentioning schedule of the property. This is happened some 20 years back. After my father's death we came to this but my father share is not sold. My father is died in 1.1.2018. Can we file case and I also want to know is there any time limitations to file case. If I file case now is there any chance to get the sold property. Sir please give me your suggestions and also your contact details .Is there to file file case
@cksvivek1704
@cksvivek1704 2 месяца назад
No you have to take release deed for your co partners. Because they have left you aware and sold it. And they limitations for the suit is 3 years.only
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
Anybody can sell their undivided share.
@user-gd7td2oy6v
@user-gd7td2oy6v 2 месяца назад
ஐயா பட்டா மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் VO பட்டா மாற்றாக வில்லை ஃநிலம்சோதனை எங்களிடம் உள்ளது 21 வருடம் ஆகிறதூ உயில் இருக்கிறது இதற்கு என்ன வழி
@sattasevagan
@sattasevagan 2 месяца назад
Contact sattasevagan@gmail.com
@bhuvaneshwarib9742
@bhuvaneshwarib9742 2 месяца назад
பொது சொத்து(தாத்தா)5 பேருக்கு பங்கு உண்டு 1.6 acre...அப்பா அம்மா அண்ணன் தங்கை... ஆனால் அண்ணாவுக்கு மட்டுமே 1 acre family settlement செய்து வைக்கிறார் அப்பா.... மகள் என்பவர் அப்பா அண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? பொது சொத்து வேண்டி 1.6 acre ல்
@bhuvaneshwarib9742
@bhuvaneshwarib9742 2 месяца назад
reply pannunga sir
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
அவரவர் பெயரில் இருக்கும் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.
@ramsrinivasan7534
@ramsrinivasan7534 Месяц назад
ஷெட்யுல் சொத்துக்களில் ஒன்றினை பாகப்பிரிவினை நடக்காத நிலையில் 6 பேர்களுக்கு சொந்தமான தாத்தா சொத்தினை ஒருவாரிசின் பிள்ளைகள் தமது தாயாருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் பதிவுசெய்து அதைக்கொண்டு தாயார் மூன்றாம்நபருக்கு சொத்தை விற்றால் செல்லுமா?.
@JAY-ov1xz
@JAY-ov1xz 2 месяца назад
கூட்டுப்பட்டாவில் நான்கு சகோதர்களும் சேர்ந்து ஒரு சகோதரருக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி இடத்தை சக்குபந்தி குறிப்பிட்டு தானசெட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார்கள் . அந்த இடத்தை அவர் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது பணம் கொடுத்து கிரையம் வாங்கியவர் சப் டிவிஷன் செய்து தனிப்பட்டா வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் யாரெல்லாம் கையெழுத்து போட்டு எழுதி கொடுத்தார்களோ அவர்களே தற்போது அளக்க விடாமல் இழுத்தடிக்கிறார்கள். கிரையம் வாங்கிய மூன்றாம் நபரிடம் பிரச்சினை செய்கிறார்கள். கூட்டுப்பட்டாவில் அனைவரும் கையெழுத்திட்டு ஒருவருக்கு இடத்தை தானசெட்டில்மெண்ட் கொடுத்து பிறகு அதை விற்பனையும் செய்தபிறகு தற்போது கிரையம் செய்தவரை தடுக்க முடியுமா?
@sattasevagan
@sattasevagan 2 месяца назад
தடுக்க முடியாது
@JAY-ov1xz
@JAY-ov1xz 2 месяца назад
நன்றி சகோ
@sarathaboopathi9384
@sarathaboopathi9384 6 дней назад
ஐயா பூர்வீக சொத்து பாகப்பிரிவினை கிடையாது யூ டியர் மட்டுமே அக்கா தங்கைகள் ஆறு பேர் மூன்று ஏக்கர் ஐந்து நபருக்கு அரை ஏக்கர் ஒருவருக்கு மட்டும் 33 சென்ட் யூ டியர் ஆல் ஒருவர் மட்டும் பாதிக்கப்படுகிறார் வழக்கு தொடலாமா கிணற்றில் பொதுநலத்தில் ஆறில் ஒரு பங்கு போடப்பட்டுள்ளது ஆனால் விவசாய நிலத்தில் மட்டும் 33 சென்ட் வழக்கு தொடலாமா 🙏
@sattasevagan
@sattasevagan 4 дня назад
Contact sattasevagan@gmail.com
@dhandhan3360
@dhandhan3360 2 месяца назад
This is very bad, how can they sell without getting permission from others, my sisters are there in my fathers house, how they can sell without my permission based on usage .Very bad .
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
Anybody can sell their share.
@pradhi9926
@pradhi9926 2 месяца назад
Your contact details?
@sattasevagan
@sattasevagan 2 месяца назад
Contact sattasevagan@gmail.com
@jagannathan7816
@jagannathan7816 2 месяца назад
ஒரு சொத்திற்கு ஐந்து பேர் உரிமை என்றால் ஒருவர் மட்டும் தனித்து விட்டு அதில் நால்வர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு உரிமை கொடுத்து பதிவு செய்தால் பொதுவாக தானே பிரிக்க முடியும் அப்படி இருக்க தனித்து விட்டவரை விட்டு எப்படி அவர் சம்மதம் இல்லாமல் நால்வர் சேர்த்து அந்த சொத்தை விற்க முடியும் அதற்கு பட்டா கிடைக்குமா ??
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
பிரிக்கப்படாத சொத்தின் அவரவர் பங்கை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
@bakyaraj8293
@bakyaraj8293 2 месяца назад
வேறு வேறு நபர்கள் 4 பேர் சேர்ந்து 1 ஏக்கர் கூட்டாக கிரையம் பெறுகிறார்கள். கூட்டாக 4 பேர் பெயரில் பட்டா மாற்றம் செய்கிறார்கள். ஆனால் அதில் இரு நபர்கள் அவர்களின் பங்கை மட்டும் 1/4 என 2 பாகம் (நான்கு மால் காட்டாமல்) பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இந்த சொத்தை Sub Division செய்ய என்ன செய்ய வேண்டும்.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
@@bakyaraj8293 அவர்கள் உடன்பட்டு பிரித்து பதிவு செய்யலாம்.உடன்படவில்லை என்றால் நீதி மன்றத்தை நாடலாம்.
Далее
빠르게 퇴근가겠습니다 🛟
00:11
Просмотров 1,6 млн