Тёмный

தெருவே மணக்கும் தக்காளி ரசம் || PART_1|| Thakkali Rasam in Tamil ||Tomato Rasam || How to make Rasam 

Cook with Sangeetha
Подписаться 1,7 млн
Просмотров 2,8 млн
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@marychellappa1377
@marychellappa1377 Год назад
I am a doctor from KMC, MADRAS IN MARYLAND USA .Theruvae manakkuma. New york ila irundhu my friends called me to ask me " enna mapilai orae rasam vasanai adikkudhi" !!!! Great rasam madam Excellent. My wife Ranjini from MMC LIKES YOUR RASAM. VEETULA NANDHA SAMAYALKARANE. DON'T TELL ANYBODY. MITHRAN DR.YESUMITHRAN CHELLAPPA
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi very good morning. Nice to see you here, thks a lot for your lovable feedback.once again thku so much , Conway my regards to your wife, cooking is a art if you cook your a big artist according to me , proud of you keep rock.... All the best.
@gousbasha1398
@gousbasha1398 Год назад
👍👍👍👍
@vijaykumarviji7889
@vijaykumarviji7889 Год назад
10:32 10:33
@vijaykumarviji7889
@vijaykumarviji7889 Год назад
​@@CookwithSangeethaý
@veeramani4424
@veeramani4424 Год назад
க்ஷ
@gokulchinnachinna5235
@gokulchinnachinna5235 2 года назад
நான் ட்ரை பன்னி பார்த்தேன் உண்மையாகவே சூப்பராக இருந்தது Thank you so much 😍👌🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@karunakaranm9355
@karunakaranm9355 3 года назад
அம்மா நீங்க எவ்வளவு அழகா, விவரமா விளக்கி தக்காளி ரசத்தை பற்றி புரியாதவர்களுக்கும் நன்கு புரியும் படி கூறினீர்கள்.நீங்கள் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது.புதியவர்களும் நன்கு புரியும்படி விளக்கி இருந்தீர்கள்.இதற்காகவே செய்து சாப்பிட்டு பார்த்து மறுபடியும் உங்களுக்கு கமன்ட் செய்கிறேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
ஐயா தங்களது கருத்தை பாட்டு நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் ஏனென்றால் எனது உழைப்பை நன்றாக புரிந்து கொண்டு நான் என்ன எண்ணத்துடன் இந்த வீடியோவை செய்தனோ அதைத் தாங்கள் சரியாக வேலை சொன்னீர்கள் எனது நோக்கமே எனது வீடியோவை பார்த்து அனைவரும் பயன்படவேண்டும் புரியாதவர்கள் கூட நான் சொல்லிக்கொடுப்பது புரியணும் அதுதான் என்னுடைய நோக்கம். ப்ளீஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நான் கேரன்டி செஞ்சு பார்த்துட்டு நீங்க சொன்ன மாதிரி மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணுங்க எப்படி இருக்குன்னு சொல்லிட்டு இனி அடுத்து அடுத்து வரப்போற வீடியோவை பாருங்க அவ்வளவு சூப்பரான வீடியோவா இருக்கும் ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் தான் நான் செஞ்சு காட்டுவேன் எல்லாருக்கும் புரியற மாதிரி டீடைல்ஸ் ஸ்லோவா சொல்லிக் கொடுக்கிறது தான் எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு என்னுடைய வீடியோ புடிச்சதுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் சார்
@selvy1356
@selvy1356 2 года назад
உங்க தக்காளி. ரசம் செய்தேன்.. அருமை, புதுமை.. உங்களுக்கு என் நன்றி.. 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@susaimuthubaskaran2187
@susaimuthubaskaran2187 2 года назад
உங்களைப் போலவே உங்க ரசமும் ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@arunbalaje2015
@arunbalaje2015 2 года назад
ரசிச்சு ரசிச்சு செய்ஞ்ச இந்த ரசம், உங்க பேச்சு ரசம் வைக்காதவரையும் வைக்க தூண்டி விடும் I am bachelor yr program very nice continue very all the best.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@sdeepa9382
@sdeepa9382 2 года назад
Supera iruku
@RamasamyRamasamy-jt9hq
@RamasamyRamasamy-jt9hq 6 месяцев назад
நான் செய்தால் உங்கள் ரசம் தான் செய்வேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
@sazzsazzz1637
@sazzsazzz1637 2 года назад
நீங்க போடுற எல்லாம் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@jayashreec960
@jayashreec960 Год назад
S
@jeevananthamjeeva6769
@jeevananthamjeeva6769 2 года назад
உங்கள் சமையல் வீடியோ அனைத்தும் சூப்பர் 👌 வாழ்த்துக்கள் 🌹
@thangarajarumugam3532
@thangarajarumugam3532 3 года назад
நீங்கள் சொல்லும் போதே ரசம் சாப்பிட்டாற்போல் இருக்கிறது சகோதரி. வாழ்த்துகள்.! நிச்சயம் இதை முயற்சி செய்கிறோம். நன்றி!
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Sure try and tell me Inga.thku
@tagkrishnan
@tagkrishnan Год назад
L😊😊😊
@rajarathinam1326
@rajarathinam1326 2 года назад
மேடம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு சாப்டோம் வாய்ப்பே இல்லைங்க செம சூப்பர் மேடம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@azmiyasameen7570
@azmiyasameen7570 Год назад
உங்க ரசம் reciepe supppeeerrr.... என் husband க்கு அடிக்கடி இந்த ரசம் செய்யணும்.... Thanx mum... 👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku
@yuvayuvaraj6174
@yuvayuvaraj6174 2 года назад
அருமை அட்டகாசம் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@saravananpt1324
@saravananpt1324 2 года назад
ரசிப்பவர்களால்தான் எதையும் ருசிக்க முடியும். அருமை...அருமை.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V tru
@manikandans9166
@manikandans9166 3 года назад
ரசமும் super, சொல்லுகிற ஸ்டைலும் super..Thank you..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much inga
@hastagsewing316
@hastagsewing316 2 года назад
Unga rasam pakum pothu kolambu mari than irunthu....... Aana taste awesome semaya irunthuchu
@DHEENADHEENA-b5q
@DHEENADHEENA-b5q 6 месяцев назад
Akka super erkuia ❤❤❤
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 3 года назад
அருமை சகோதரி ரசம் பார்க்க அருமை நிச்சியமாக நல்லா தான் இருக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Rombha rombha nainnri inga .
@sumathis8822
@sumathis8822 3 года назад
@@CookwithSangeetha QA
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
@@sumathis8822 sure.do you you hav any q&a.according to that I will try thku pa
@sriramaubanyasambys.gubera5491
எனக்கு அம்மா இல்ல அவங்களே உன் ரூபத்தில் வந்து படியளக்கற மாதிரி இருக்கு என் மணைவி எனக்கு சோரு போடமல் தள்ளி வச்சுட்டா எத்தனையோ நாள் பட்டினி சரியா சமைக்கவும் தெரியாது இங்கு சாப்பிடாதே என மணமார தனியா துரத்தி விட்டுட்டா இன்றைக்கும் என் பணத்துக்கு மட்டும் பங்குக்கு வந்து என்னை மிரட்டி என் கையில் இருந்து பிடுங்கிடுவா ஆனா சோரு தனியா ஆக்கிக்கோ என்பாள் . சமைக்கவும் சொல்லிதரமாட்டா கேட்டா நாய் போல குரைப்பா ஆனா என் தாயே மீண்டும் வந்தது போல் அருமையான tips எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க அம்மா இந்த ரசம் வைத்து வயிறு நிறைய சோறு சாப்பிட்டேன் தாயே. நீதான் எனக்கு நல்ல சோறு போட்ட அன்னபூரணி. நானே ஏதாவது குழம்பு வச்சா நல்லாவே இருக்காது ஆனா ஒரு தடவை நீங்க batural வைக்கிற வத்த குழம்பு சீக்கிரமாகவும் சுவையாகவும் இருந்தது பரவாயில்ல எனக்கும் அம்மா கொடுத்தான் நான் அனாதை இல்ல இனிமேல் உன்னிடம் கத்துன்டு ருசி ருசியாய் சாப்பிட்டு வாழ்கையை சுவையாய் கழிப்பேன். உனக்கு கோடானு கோடி நன்றி தாயே நீ நல்லா இருக்கனும்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Varutha padathinga.
@ChitraVkc
@ChitraVkc 10 месяцев назад
😭
@Alfredjose-x5s
@Alfredjose-x5s 8 месяцев назад
Nanum ungalai pola than
@kalaisujideepsha2394
@kalaisujideepsha2394 8 месяцев назад
Pavam evalo kastam 😢
@prakashdheena8307
@prakashdheena8307 7 месяцев назад
தூக்கி போட்டுட்டு அந்த பேய்கிட்ருந்து வெளிய வா தல
@malarpriyamalarpriya4847
@malarpriyamalarpriya4847 3 года назад
nanum epadithan seiven sister super
@savithrimunian6148
@savithrimunian6148 3 года назад
சூப்பர் சூப்பர் ரசம் காரசாரமான வேற லெவல்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku
@vandhinikasenthilkumar-go2pf
Aunty inaiku nadha senja ..unga recipe pathu..supera irukunu sonaga enga amma appa romba thanks aunty❤️...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dr
@english2594
@english2594 Год назад
You are such an amazing cook ..I watch only your channel and follow your guidelines..God bless you dear
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot dr
@yasmeenkouser1620
@yasmeenkouser1620 2 года назад
Super rasam sister unmiyyagave
@rasulniyasma6757
@rasulniyasma6757 3 года назад
என்னுடைய அம்மா உங்கள் செய்முறைப் பார்த்து செய்து தந்தார்கள் அருமையாக இருந்தது. . . இப்படிக்கு Son of Rasul Niyasma 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Rombha happy.thku
@noobnoob3674
@noobnoob3674 10 месяцев назад
Super ❤ Sangeetha sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku dear
@ககண்ணகி
@ககண்ணகி 2 года назад
தக்காளி ரசம் வீடியோ பார்த்துட்டேன். செய்தேன் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@pjayapriyaUCH
@pjayapriyaUCH 3 года назад
Rasam super Akka Today Nan readi Panna Akka super...😋👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Wow that's great pa.thks u so much for your feedback pa
@leelavathykb8812
@leelavathykb8812 3 года назад
அருமை மா, அனைவரும் பாரட்டினர் நன்றி வாழ்த்துக்கள்👏👏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@periyasamy6778
@periyasamy6778 2 года назад
Mmmmmmmmmmmmm..m....m...mmmmmmmmm
@mahaarasu5926
@mahaarasu5926 2 года назад
Supper akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@selvamselvaraj2177
@selvamselvaraj2177 2 года назад
நல்லா இருக்கு செஞ்சு பத்தேன் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@rxyama7609
@rxyama7609 Год назад
நானும் இப்படிதான் வைப்பேன் சூப்பரா இருக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@priyanil2866
@priyanil2866 3 года назад
Sema rasam mam yenge vitle ore paratu mallai Ponge ... Thanks for the recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Superb dear
@prabhuvardhraj2613
@prabhuvardhraj2613 3 года назад
I love this Rasam.. an I have teached to my mom.. mom also love the way u Cook.. thanq Sangeetha..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Wow that's really happy.thks a lot for your comment.i am small RU-vidr most if the people watch my video but they will not give feedback after made my recipe.but I am happy about your feedback.conway my regards to your mam.thks a lot pa
@prabhuvardhraj2613
@prabhuvardhraj2613 3 года назад
Thanq for Reply Sangeetha .. even I told all my friends about ur Recipe an told to subscribe ur channel.. an I prepared to my wife too it was very yummy she told.. once again thanks..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
@@prabhuvardhraj2613 Hi very good morning! All your blessings yesterday my channel got Top CREATOR ON THE RISE .which means MY CHANNL IN TRENDING TAB. This is my dream.i got mail from yesterday youtube.feel happy.becuse like you good people blessings.feel happy thks w lot for your... support n anbu...thku so much Conway my regards to all of your family n friends
@prabhuvardhraj2613
@prabhuvardhraj2613 3 года назад
Even I'm too happy .. congrats , An all the best for your future..
@ramathilagamamutharaj2232
@ramathilagamamutharaj2232 3 года назад
@@CookwithSangeetha aaa2
@umaganapathi4514
@umaganapathi4514 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் ‌‌🥞🥞🥞🥞🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku inga
@sriramaubanyasambys.gubera5491
எம்மா சங்கீதாம்மா அருமை செம்ம வாசனை அம்மா super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@vijayakumarsaroja6095
@vijayakumarsaroja6095 Год назад
நீங்கள் கூறியபடி ரசம் செய்தோம், உங்களின் ரசம் மிகவும் சுவையாக உள்ளது.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@yaminiraj8022
@yaminiraj8022 Год назад
Hi sangeetha.. I tried your rasam today... Fantastic recipe.. Rasam is so tasty and yummy. My entire house is smelling of rasam. Thank you❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂
@anua4606
@anua4606 2 года назад
Today I did rasam aunty.my mom and dad very delightful.so I am happy.Thankyou decision aunty.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear
@vijayakumarsaroja6095
@vijayakumarsaroja6095 3 года назад
தமிழில் விளக்கியது மிகவும் அருமையான ரசம்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
விஜயகுமார் சரோஜா ரொம்ப நன்றிங்க உங்களுடைய மெசேஜ் பாத்துட்டு எனக்கு ரொம்ப ஹாப்பி அதுவும் தமிழில் அழகாக விளக்கும் என்று சொல்லி இருந்தீங்க அதுக்காக உன்கிட்ட பெரிய வணக்கம் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
ஒருமுறை இந்த ரசத்தை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும் அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு எனக்கு சொல்லுங்க
@vironikkavironikkamary71
@vironikkavironikkamary71 2 года назад
Mam na 6 time senjitten semma super ah iruku mam yennoda son nalla irukun sollitan mam thank you mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Vvv happy dear.thku so much
@lakshmanana4271
@lakshmanana4271 2 года назад
சிஸ்டர் செஞ்சு பாத்துட்டேன் அருமையா வந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@paperumal160
@paperumal160 2 года назад
Supper sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@shalinimash405
@shalinimash405 3 года назад
Try panni paths, neenga sollumbothu epadi irunthicho athey mathiritha irunthathu taste super
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much pa.
@premakumari3855
@premakumari3855 Год назад
Super❤
@alshifa1652
@alshifa1652 2 года назад
நான் சவுதியில் பனிபுரிகின்றேன் நான் செய்து பார்த்தேன் உண்மையில் அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
ஓகேங்க ரொம்ப மகிழ்ச்சி நன்றி
@Stressfree-k8y
@Stressfree-k8y 2 года назад
Enoda mrge life ungala vachu than mam nalla iruku really super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Aiyo enapa? V happy thku dear
@shenarun2877
@shenarun2877 3 года назад
Ur explanation is sweet to hear.......,
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thanks a lot inga
@PraveenKumar-cq6cu
@PraveenKumar-cq6cu 3 года назад
Today Na enga home la seinjean..Sema Taste..I followed your all instruction..ena Katti perungayum Ella thool dhan potean..Thank you.....
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Very good pa.itsvok thul payrugayam ok.yesterdayvu said your you g to try.i am happy u tryd.kathirika Sambar channl la paruga irruku.try panuga really supara irrukum.thku pa
@ManiKandan-sd8kn
@ManiKandan-sd8kn 2 года назад
@@CookwithSangeetha supper
@rockyphone353
@rockyphone353 3 года назад
Beautiful narration and very good demonstration.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thanks a lot inga.with in one line u write about vmy recipe.v happy to se your feed back.behind the video more work .but if u appreciate I forgot my pain.thks a lot inga
@jhansiezhil9863
@jhansiezhil9863 2 года назад
Sema super ha irukku neenga peasarathu
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear
@saravananpanneer9683
@saravananpanneer9683 Год назад
Enaku samayal pannave theriyaadhu nane indha rasam supera pannirukan romba thanks mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Very happy thambi
@priyanantha9259
@priyanantha9259 3 года назад
Sister nijama sollren neenga Vera level rasam semma testy ah irunthudhu tq so much ❤️❤️❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Rombha rombha rombha pa
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 3 года назад
Quite different mam. Tku for posting this recipe. I'll certainly try. 🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Sure thanks inga
@jacobcheriyan
@jacobcheriyan 3 года назад
If there is one thing people outside wonder about TN cuisine, it's undoubtedly, rasam. Looks very simple but tastes awesome. People love drinking a few cups after a meal. The health benefits and digestive advantage is something that should be experienced. This is real speciality of TN. Thanks for your lovely presentation and demonstration. Very inspiring!
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Omg such a wonderful msg from you mam.thks a lot you explained about my recipe really I am very happy . because behind this recipe so much hard work.if we get like this application really I forgot my pain.its make more energy.thks a lot mam.
@jacobcheriyan
@jacobcheriyan 3 года назад
@@CookwithSangeetha, glad to know my comment has boosted your energy. Some of my friends who come from abroad commented, no other place in the world can offer the kind of breakfast variety what TN can offer. So, TN cuisine is special and unique. Please come up with more videos in the days to come.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
@@jacobcheriyangood morning.yes your very true.thku so much
@mythilidayalan738
@mythilidayalan738 Год назад
i ucc 77 hy😮😊
@rajam5118
@rajam5118 Год назад
Super
@abrahamsathyan609
@abrahamsathyan609 2 года назад
Super siister neenga solumpodha saptinaum pola iruku super
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@chikkannanchettiar9368
@chikkannanchettiar9368 Год назад
Akka super akka naga paka bodhum Rasam varalaval rommba nalaruku
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@raniraj4670
@raniraj4670 3 года назад
Very innocent teaching God bless you sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much sis for your heart full wishes
@SweetHeart616-h1u
@SweetHeart616-h1u Год назад
super tast
@kavipriya8486
@kavipriya8486 3 года назад
Tried this today.. superb rasam.. my husband n my son liked this.. thank you sangeetha..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Oh super thku
@parthasarathy5060
@parthasarathy5060 2 года назад
Hi HELLO your speech and videos OK vvgood thanks
@ruthutv6074
@ruthutv6074 2 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@sensumithalic
@sensumithalic Год назад
ரசம் வைக்கிறோமோ இல்லையோ நீங்க சொல்றதே சுவையா இருக்கு
@ramapraneel
@ramapraneel 3 года назад
Very confident about your recipe. Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Yes your very tru.becuse experience n interest
@Cvan1213
@Cvan1213 3 года назад
Super akka 🥰🥰👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku pa
@arunprakash4174
@arunprakash4174 3 года назад
ean arun kku rasam na romba pidikum neenga solli kodutha rasam vachan romba pidichirukkunu sonnanga
@urmilakumaran294
@urmilakumaran294 Год назад
Tried this rasam today and it came out 👌🏽👌🏽
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Glad you liked it
@prathabp5852
@prathabp5852 3 года назад
I tried rasam delicious, thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku so much inga
@senthilkumarjayavelu6103
@senthilkumarjayavelu6103 2 года назад
Hi akka tried this rasam... Very very tasty... My husband appreciated me .. Did for 3 to 4 times... Thank u so much... Now a days I am following ur style of recipies.... I like ur manalism tooo...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy thku dear this is my family Rasam my grand parance also ask me to mak this rasam
@ramasamy4696
@ramasamy4696 Год назад
ரசமும் நன்று நன்று நீங்களும் அழகு அழகு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்
@lillylincy4929
@lillylincy4929 Год назад
சூப்பர்
@usharavi141
@usharavi141 3 года назад
ரகம் ரொம்ப சூப்பர நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku inga
@anithaa4250
@anithaa4250 3 года назад
We tried your recipe mam superb came out very well
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku
@kuppuraj6785
@kuppuraj6785 2 года назад
Nice
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@arumugams6150
@arumugams6150 3 года назад
உங்களுடைய ஆளுமையான வார்த்தைகளை மிகவும் ரசிக்கின்றேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku
@thanikasalam.chitha
@thanikasalam.chitha Год назад
Vimarchikkiren
@sangeethakannan905
@sangeethakannan905 2 года назад
Supera irundhuchu thakali rasam thanks akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@EBalu-wz3kb
@EBalu-wz3kb 11 месяцев назад
Nalla iruku
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@snehasunil9363
@snehasunil9363 3 года назад
I'm frm kerala i tried this ressam super😋🤗😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Wow it's great dear.in Kerala which place? Thkus a lot for your feedback dear
@reenamadhvan3571
@reenamadhvan3571 3 года назад
Akka I tried its very good thanks akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Wow that's great dear.i think your best cook .thku so much . thakkali rasam new version coming soon ...keep follow me.yarunay seiyatha murai new style.so pls keep support me.thku so much.
@theerthagirim3927
@theerthagirim3927 3 года назад
Truly, I swear, you must be a real Teacher and inspirational person. I will prepare this today!
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Ya sure u can try.thku so much
@ammuammukutty4928
@ammuammukutty4928 2 года назад
Tq sis ... Yellarum naila eruku sonnanga
@gokulprasanna5024
@gokulprasanna5024 2 года назад
Sister neenga pesaradhu arumaiya iruku👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@mohamedfath8454
@mohamedfath8454 3 года назад
Super
@lateralthinking6424
@lateralthinking6424 3 года назад
Just prepared by your style....I am appreciated by my Wife...Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Wow that's really great.I appreciate you first, because everyone wil not do like you. definitely your wife will be very happy.i am toooo happy.its great msg from you.conway my regards to your wife.please watch my thakkali rasam part 2. because totally different rasam, you see if you like infm to your when she free she can try.thanks a lot.🙏🙏🙏
@lateralthinking6424
@lateralthinking6424 3 года назад
@@CookwithSangeetha ..wonderful..
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
@@lateralthinking6424 thank you so much
@lateralthinking6424
@lateralthinking6424 3 года назад
@@CookwithSangeetha Are yu from Coimbatore ...?
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
No Inga. actually we settled in Bangalore because of covid we are in our native palakadu.
@supriya1643
@supriya1643 2 года назад
I tried this dr , very tasty rasam looking forward to try more recipes 😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure thku
@mohamedfarook7671
@mohamedfarook7671 Год назад
என்னத்த சொல்ல.. எல்லா வழியிலயும் கேட்ட போட்டுட்டு கமெண்ட் பண்ண சொன்னா எப்டி ரசம் அருமை அருமை
@mohamedfarook7671
@mohamedfarook7671 Год назад
ரசத்தை விட அதை சொன்ன விதம் மிக அருமை
@kalai6890
@kalai6890 2 года назад
Nanum try panna super ah erukku sis TQ so much 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@rameshselvaraj6115
@rameshselvaraj6115 3 года назад
It's true Rasam semma taste
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much
@shannugam3183
@shannugam3183 3 года назад
Very fine sister.your expression is wonderful.god bless you and your family.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku so much
@muralidharmurahari3534
@muralidharmurahari3534 3 года назад
I have tried this recipe once and it came out very nice. I am going to try it again. Regards and love from Canada.:)
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Oh really super inga.vvv happy thks a lot inga
@vijayakumary2264
@vijayakumary2264 2 года назад
பார்க்கவே நல்லா இருக்கு நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@arumugams4353
@arumugams4353 2 года назад
Rasam try panninen supera irunthchi thank you so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Great
@vishalvinoprakash8855
@vishalvinoprakash8855 Год назад
Hi sister today I made this rasam it is very nice , usually we will grind tomato and make rasam but ur style of making rasam is ossum ,i liked it very much and nowadays iam following ur cooking methods ,my children liked ur mushroom biriyani very much thank you once again
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂 .
@jothykirubakaran1634
@jothykirubakaran1634 3 года назад
Thank you very much for this new recipe, dear Sister. God bless you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much my dear sister 💖
@elamathy1832
@elamathy1832 2 года назад
Na try Pannu romba nalla irunthuchi
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@keerthanaakshaya3725
@keerthanaakshaya3725 Год назад
Sis Vera level rasam na try Pana .ellarukum romba pidichadhu.Thank you sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@HanaartsTamil
@HanaartsTamil 3 года назад
Watched sis nice rasam❤️👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku sis
@ashwin-kb8pp
@ashwin-kb8pp 3 года назад
Vera level taste madam
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you Shyam.
@chennaivarietyrecipes4570
@chennaivarietyrecipes4570 3 года назад
Today i tried this rasam. Excellent Taste
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thank you so much
@sugathidurai8108
@sugathidurai8108 2 года назад
Voice spr akka
@aneshsheeba1693
@aneshsheeba1693 3 года назад
Today I will prepare rasam. Vera level mam I love it. Keep it up. 👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 года назад
Thku so much inga
@cynthiageorge1059
@cynthiageorge1059 Год назад
Excellent rasam. I tasted this rasam once and I was hunting for this recipe. Tried as per your guidance except replaced coconut oil with gingerly oil as we don't use much of coconut oil. My entire family loved it! Thanks for this great recipe. 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
That's great thku so much dear
@amuthasurabithanigaiarasu5025
@amuthasurabithanigaiarasu5025 2 года назад
Real patience and interest which is a must for cooking 🎉Proud of you and recipes❤Best wishes 🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@kavi1077
@kavi1077 2 года назад
Enga veetla adikadi unga rasam than yellarum saptutu super ah iruku nu sonnanga.. Thankyou sis..😊🤝
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 102 млн
Павел Дедищев - «Как кайф»
42:08
Просмотров 469 тыс.
Human vs Jet Engine
00:19
Просмотров 102 млн