Тёмный

தெற்கே ஒரு நாகரீகம்! - சு.வெங்கடேசன் | Su Venkatesan speech 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 123 тыс.
50% 1

திருப்பூர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
சிறப்பு கருத்தரங்கம்
சாதியற்ற தமிழர்! காவியற்ற தமிழகம்!
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர்
தெற்கே ஒரு நாகரீகம்!
எழுத்தாளர் சு.வெங்கடேசன்
மாநில பொதுச்செயலாளர்
சிகப்பு, கருப்பு, நீலம் வெறும் வண்ணமல்ல!
கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
மாநில துணைத்தலைவர்
#SuVenkatesan speech
#Keeladi
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Опубликовано:

 

12 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@dr.mrs.s.sridas1089
@dr.mrs.s.sridas1089 3 года назад
வாழட்டும் உங்கள் மொழி ஆற்றல். பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை உருவாக்கும் வல்லமை கொண்டது உங்கள் ஆற்றல்.
@lotus4867
@lotus4867 5 лет назад
தமிழரின் நாகரீகம் --- தோற்றம், வளர்ச்சி, மறைக்கப்பட்டவரலாறு , கங்கைமுதல் வைகைவரை , எத்தனை ஆராய்ச்சி! தொடரட்டும் இந்த உயர் பணி .வாழ்த்துக்கள்.
@gurudev7506
@gurudev7506 Год назад
மறைக்க பட்ட வரலாறு அல்ல, மறைந்திருக்கும் வரலாறு.... யாரும் மறைக்க வில்லை
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
பிராமணனின் தலையிருந்து பிறப்பு கோட்பாடு உடைக்கப்பட்டு விட்டது சுப்பிரமணியன் சுவாமியாலேயே.
@narayanann892
@narayanann892 6 лет назад
மிகவும் அரிய பயனுள்ள செய்திகளின் தொகுப்பு... ஆயிரம் புத்தகங்களை வாசித்த அனுபவம். அருமை... இன்றும் தேவையான... வறட்டுதனமாக இல்லாமல், நம்பிக்கை புரிந்துகொண்டு அறிவின் வெளிச்சத்தை ஏற்ற வேண்டியது. சிரம் தாழ்ந்த வணக்கம்
@anthonyraj9720
@anthonyraj9720 6 лет назад
அந்தோணி ராஜ்
@anthonyraj9720
@anthonyraj9720 6 лет назад
தமிழை நேசிப்போம் தமிழை சுவாசிப்போம் தமிழனாய் வாழ்வோம்
@honestman4077
@honestman4077 5 лет назад
"காவிகள் அற்ற" கவனித்தீரா ?! = இதெல்லாம் எதுக்கு? கிருத்துவத்தை திணிக்கவா ? - தமிழ் மத சார்பற்ற சமூகம் என்றால் - பழங்கால இந்து,பவுத்தம் மற்றும் புதிதாக திணிக்கப்பட்ட கிறித்துவ, இசுலாம் போன்ற எதுவும் வேண்டாம் ""சாதியற்ற தமிழர் , மதங்களற்ற தமிழகம்"" என்று சொல்ல வேண்டியது தானே - "காவிகள் அற்ற" என்று மட்டுமே ஏன் சொல்கிறார்கள் இந்த தமிழ் ஆர்வலர்கள் - நம்பாதீர்கள் .
@soundarapandiyang7735
@soundarapandiyang7735 3 года назад
Lllllpqplllllql
@757vbala
@757vbala 3 года назад
Yes, Sajoni is indeed very adorable. Great performance.
@subashbose9476
@subashbose9476 5 лет назад
"எங்கள் தொன்மையை மறைப்பது இனியும் அனுமதிக்க முடியாது"என்ற வார்த்தை சிறப்பு...!
@greatpathy1546
@greatpathy1546 5 лет назад
He is venkatesh naidu
@matxinoanaiz5625
@matxinoanaiz5625 3 года назад
@@greatpathy1546 அதனால?
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 5 лет назад
அற்புதமான அரிய பேச்சு! தலை தாழ்ந்த வணக்கம் ஐயா! தமிழன்னையின் செல்லப்பிள்ளை வாழிய வாழியவே!
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 5 лет назад
எக்கா... செம்மையா சொன்னீர்கள் கா...
@SARANRAJR-tn7ed
@SARANRAJR-tn7ed 3 года назад
என் வாழ்நாளில் ஒரு முறையாவது இவரை பார்த்துவிட வேண்டும்.
@apoovarasu90
@apoovarasu90 5 лет назад
வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@msudu1
@msudu1 5 лет назад
பல புதிய தகவல்கள் கிடைத்தன... மிக்க நன்றி
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 2 года назад
பாண்டியனும்,வைகை நதியும் என்றுமே தமிழ்நாட்டின் மூல முன்னோடி தான் என்பதில் பெருமை கொள்கிறேன் ஒரு பாண்டிய நாட்டான் ஆக
@m.jayakumar9872
@m.jayakumar9872 2 года назад
இவ்வளவு ஆய்வுகளை, குறிப்பு இல்லாமல் சொல்லாடல் எப்படி பட்ட படிப்பாளியாக இருப்பார். சு.வெங்கடேசன் தோழர்....எவ்வளவு ஆய்வு பிரம்மிக்கிறேன்
@cibichenkathir4106
@cibichenkathir4106 10 месяцев назад
உங்கள் சொல்லாடல் வியக்க வைக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா !!
@boscou1991986
@boscou1991986 5 лет назад
நன்றி ஐயா.. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். அருமையான விளக்கம் ஐயா...
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 5 лет назад
மிகவும் அருமையான பேச்சு சு. வெங்கடேசன் அவர்களே! எவ்வளவு விஷயங்களை இவ்வளவு சாதாராணமாகச் சொல்லி இருக்கிறீர்கள்! என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
@gasparstanislaus9339
@gasparstanislaus9339 5 лет назад
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது அது நல்ல தமிழனிடம் வேண்டும்
@komathysathiyapal980
@komathysathiyapal980 5 лет назад
YOUR NAme is not tamil
@parimalamparimalraj2951
@parimalamparimalraj2951 5 лет назад
@@komathysathiyapal980 தங்கள் பெயர் கூட தமிழ் இல்லை ...
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 лет назад
கிறித்துவர்களுக்கு தமிழ் பெருமை ஒரு கேடு
@v.vimalbritto9232
@v.vimalbritto9232 2 года назад
அருமையான ஒரு பதிவு இது...ஒரு அரசியல்வாதி என்ற கட்டமைப்பை தாண்டி சிறந்த ஆசிரியன், எழுத்தாளன் என்று நிருபித்து உள்ளீர்கள்.. அழகான செய்தியை இது நாள் வரையிலும் கேட்காமல் இருந்தது தவறே... நன்றி ஐயா.. 🤝🏻💐🙏💙❤️
@yogeswary30
@yogeswary30 5 лет назад
அருமையான பதிவு,செழித்தோங்கிய எங்கள் தமிழ் நாகரிகம்.பல புதிய தகவல்கள் கிடைத்தன... மிக்க நன்றி
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 3 года назад
எம் இளைய தலைமுறை இதை பலமுறை கேட்பது சாலச் சிறந்தது
@jayaprakash1890
@jayaprakash1890 5 лет назад
இந்த பதிவில் பல நபர்கள் தமிழில் பதிவிட்டுள்ளார் நன்றி...
@munusamy347
@munusamy347 5 лет назад
அ ருமை ஐயா
@vijaykabilan4203
@vijaykabilan4203 3 года назад
தமிழ்போல் அண்ணன் வெங்கடேசனும் கால பொக்கிசம்.
@annarajadurai5140
@annarajadurai5140 5 лет назад
அருமையான பேச்சு அறியப்படாத பல உண்மைகள் எடுத்து சொன்ன தோழர் க்கு நன்றி.
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Год назад
கொன்றவன் கள்ளன்... இன்றைய கள்ளர்.. அந்த அந்துவன் வாழ்கிறான் உங்கள் வேள்பாரியில்... திசைவேலரின் மாணவனாய்.... வாழ்வான் சாகவிடமாட்டேன்.,...
@kulathurpalanisgmail
@kulathurpalanisgmail 2 года назад
ஆய்வு மிக அருமை தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த தங்கள் சொற்பொழிவு தமிழ் வாழும்வரை தொடரும். மேலும் பல அறிஞர்களை தாங்கள் உருவாக்கி சாதனைகளை நிகழ்த்த வேண்டும்
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Год назад
தமிழைத்தாய் மொழியாகக் கொண்டு ஆட்சி அமையவேண்டும். தனிநாடு அமைந்தாலும் ஆரியத்தால் அமைக்கப்பட்ட சாதி மறையவேண்டும்.தமிழன் தனித்தன்மையோடு வாழ்ந்து காட்ட வேண்டும்.அந்தநாள் எந்த நாளோ!
@rajkumarrajakumar388
@rajkumarrajakumar388 5 лет назад
திரு சு.வெங்கடேசன்... நன்றி.🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 месяцев назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@santhanapriyan9906
@santhanapriyan9906 5 лет назад
மிக சிறப்பான ஒரு மணி நேரம்.
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 лет назад
AMARNTH RAMAKRISHNAN DESERVES TO BE RECOMMENDED FOR NOBEL PRIZE
@krishnaparamathmap5095
@krishnaparamathmap5095 3 года назад
மிக அருமையான வரலாற்று சான்றுகளுடன் கூடிய விளக்கம்.
@SundarSundar-zh7mo
@SundarSundar-zh7mo 6 лет назад
மிக மிக......அருமை
@subramaniamkuneswaran6240
@subramaniamkuneswaran6240 5 лет назад
முக்கியமான உரை.
@msidhard
@msidhard 6 лет назад
அருமைங்க
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 лет назад
மிக அருமை
@mani67669
@mani67669 5 лет назад
What a deep study and thought provoking analyses with physical documents ! Mind blowing lecture on our oldest tamil language made me bring to your information that the mesotominia culture only taught iron making weapons in India to kshatriya and followed by its sub groups called khatri and kshatri in India. This is in dinamani newspaper as an article dt 21 Aug 2018. Long live for our tamil. Thanks.
@massilamany
@massilamany 5 лет назад
ஐயோ, அப்பா! இப்பத்தான் இவரு பேச்சை கேட்டேன். தூள் கெளப்புறாரப்பா. புரிந்துகொள்ள முடிகிற செம கோபம், திமிர், நியாயமான ஆணவம், வீரியமிக்க பேச்சு, அராய்ச்சியாளர், பண்பாளர். நன்று. நன்று. - இவர் ஒரு அதி பயங்கர தமிழர் பண்பாட்டு காவல் போராளி. இவர் பேச்சை கேட்கிற நமக்கே இவ்வளவு பெருமையும், ஆணவமும், திமிரும் வருதே ... இவருக்குள் இதெல்லாம் எவ்வளவு அடங்கி கிடக்கும்? - இவரும் ஒரிசா பாலுவும் சேர்ந்தா வட நாட்டு ஆரிய சமற்கிருத இந்தி போலி புருடா நாகரீகத்திற்கு பொழுதோட பாடைய கட்டிடுவாங்க. - இந்த பதிவிற்கு (வட நாட்டின் மாயைகளை அழிக்கும்) "தெற்கில் ஒரு அணுகுண்டு" என பெயர் வைத்திருக்கலாம்.
@Buymart97
@Buymart97 5 лет назад
இதை நான் கான்கையில் ஏனக்கு ஒரு ஆசை தமிழ் நாட்டை ஆழ்பவன் ஏந்த சாதியாக இருந்தலும் பரவயில்லை அவன் ஒரு தமிழ் சாதியகா இருக்க வேண்டும்
@v.seshagiri72
@v.seshagiri72 5 лет назад
appa edappadi yaru?
@kingstonskumar
@kingstonskumar 5 лет назад
. சாதியமைப்பின் எதிர் எதிர் துருவத்திலுள்ள வர்களில் ஒருதுருவத்தில் உள்ளவர்களுக்கு 2000 வருடம் அதிகாரம் கொடுத்துப்பார்த்துவிட்டீர்கள். இனிசாதியமைப்பின் மறுதுருவத்தில் உள்ளவர்களைத்தெரிந்தேடுத்து அதிகாரத்தைக்கொடுத்துப்பாருங்களேன். உதாரணம் சகாயம் IAS , நீதிபதி குன்கா,மறைந்த காமராஜ்,கக்கன் போன்ற தென்னிந்தியக் கறுப்பர்களை தேர்ந்தெடுத்து ஆட்சிஅதிகாரத்தில் ஒரு 20 வருடம் வைத்துப்பாருங்கள். இந்தியா அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 лет назад
@@kingstonskumar கிறித்துவர்களைக்கு அமெரிக்காதான் உய்ர்த்தி
@balakrishna-ro1cc
@balakrishna-ro1cc 4 года назад
இத பேசுரவரே ஒரு தெலுங்குச்சாதியவர் தான்
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 2 года назад
@@balakrishna-ro1cc உண்மை தான் இவன்‌ மதுரையில்..தெலுங்கே பேசத் தெரியாத கவரா நாயுடு சமூகத்தை..சேர்ந்தவனாம் தாய் மொழிதெரியாத கபோதி .. அனால் தமிழ் நன்றாக பேசுகிறான்.. வாழ்த்துக்கள்...
@rajanrajan1270
@rajanrajan1270 4 года назад
நான் உங்கள் ரசிகன் ஆனேன்............காவல் கோட்டத்தை தொட்ட பொழுது.........
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 2 года назад
காவல் கோட்டம் ஒரு புதினம்..நாவல் உண்மை கிடையாது...அதில் உண்மைக்குப் புறம்பாக நிறைய பொய் சொல்லியுள்ளான்..அது வரலாற்று உண்மைகிடையாது.இவனால் புனையப்பட்ட கட்டுக்கதை...
@ananthi2705
@ananthi2705 5 лет назад
உங்களுடைய உரை மிகவும் மிகவும் அருமையாக இருந்தது ஏன் முடிந்தது என்று கலவையாக உள்ளது ஐயா இதையே போல் என்றென்றும் உங்கள் பணி தொட வேண்டும் ‌.
@asokank4511
@asokank4511 Год назад
தோழரே பொருள்முதன்மையரே நல்வரலாற்றை படைக்கமுடியும் தங்களின் ஆற்றலால் தமிழும்,பண்பாடும் பகைவா் கேடு நீங்கி புதுவடிவம் பெறவேண்டும்.
@reggiea1007
@reggiea1007 4 года назад
Arumai!
@shyamkumar-sv5ew
@shyamkumar-sv5ew 6 лет назад
வாழ்க தமிழ் 👍👍👍
@sivasubramani8620
@sivasubramani8620 5 лет назад
👍👍👌💐அருமை வாழ்த்துக்கள் நன்றிகள்பல
@pugazhiniprabutamilchannel3934
அருமையான பதிவு நன்றி
@MrAnbu12
@MrAnbu12 6 лет назад
அருமை...
@mohamedrafimohamedsulthan6983
@mohamedrafimohamedsulthan6983 6 лет назад
Arumaiyana Pechaalor - Vaalthugal ayya ...
@pugazhiniprabutamilchannel3934
அருமை
@srivishnu2075
@srivishnu2075 5 лет назад
செழித்தோங்கிய நாகரிகத்தை வளர்த்தெடுத்தத் தமிழர்கள்
@rajadurga2944
@rajadurga2944 5 лет назад
வாழ்க தமிழ்! வளர்க நின் உரை !
@9865177863
@9865177863 5 лет назад
வாழ்க தமிழ்
@user-ub8jb9iu9q
@user-ub8jb9iu9q 5 лет назад
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள். வருங்காலம் உங்களை வாழ்த்தட்டும் நன்றியுடன்...
@vikr531
@vikr531 5 лет назад
Best speech. Mind blowing.
@subashbose9476
@subashbose9476 5 лет назад
12.01 பெண் தான் சமூக தலைமை தாங்கினார்கள்..! -அருமை...! அமேசான் பெண்கள் பற்றிய செய்தி புதியது...!
@abiramisenthilkumar1497
@abiramisenthilkumar1497 5 лет назад
உண்மையை உறக்க சொல்வோம் 👍💪💪💪💪💪
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 лет назад
உரக்க சொல்வோம்
@v.chandrasekaransekaran
@v.chandrasekaransekaran 5 лет назад
well researched talk. super.
@Gowthamveer
@Gowthamveer 6 лет назад
Super sir....
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 лет назад
S.Vengatesh is encouraging our love to tamil. Tamilan should become a PRIME minister. Then only we will get our prestige
@vivekanandhan7372
@vivekanandhan7372 6 лет назад
Pandi thurai should v get independence from India? Or tamils like P. CHIDAMBARAM Should become PM of India? If a tamil becomes PM of India.. It means nothing to u because he will work according to our enemy's plan.
@chidmb
@chidmb 5 лет назад
திராவிடம் என்ற சொல்லே சமக்கிருத மொழி சொல்.....எனவே தமிழுலகறிந்த ஆன்றோர் சான்றோர் அதன் பயன்பாட்டை குறைத்து அதற்கு நிகரான ஒரு தமிழ்ச்சொல்லை நிறுவி பயன்பாட்டில் கொண்டுவருவது தமிழுக்கு ஆற்றும் பெரிய தொன்டாக இருக்கும்!!!
@blackpearl5834
@blackpearl5834 5 лет назад
tamilan endre sollalame
@nambiramalingam
@nambiramalingam 5 лет назад
Thennavar, Thennagam, Thenmozhi...
@MM-yj8vh
@MM-yj8vh 4 года назад
திரவிடம் என்பதே....ஆங்கிலேயன் கொண்டுவந்தது...தான். நம்மை எப்போதும் சிக்கலில் வைத்துயிருப்பதே அவர்களின் பெரிய ஆசை. ஆனால், "தமிழ் " இந்த பூமி உள்ளவரை என்றுமே வாழும். 🌹
@senramsenram6678
@senramsenram6678 4 года назад
திராவிடம் சங்க காலத்தில் கிரேக்கர் நம்மை சொன்னது. சமஸ்கிரதத்திலும் திராவிடம் என்று எழுதினார்கள். அதற்காக திராவிடம் என்பது கிரேக்கம் என்று சொல்ல முடியுமா
@bell8066
@bell8066 3 года назад
@@senramsenram6678 super bro
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 6 лет назад
Excellent speech
@rajendraganesan4981
@rajendraganesan4981 5 лет назад
A very useful and informative message.
@user-iu9hy9pq5x
@user-iu9hy9pq5x 5 лет назад
Atleast there is one person to speak about the real truth of the Tamils and respect to the Women in the Great Tamil society. Finally the truth is coming out
@vijayakumartc4902
@vijayakumartc4902 5 лет назад
Excellent informative speech.
@venkatesanm2276
@venkatesanm2276 5 лет назад
Congrats
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 5 лет назад
மதுரை பாராளுமன்ற தொகுதியில் எழுத்தாளா் சு.வெங்கடேசன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 5 лет назад
Su Venkatesan SIr is a pack of Brain & Beauty! Superb Presentation Sir!
@tempodevaraj5731
@tempodevaraj5731 6 лет назад
Super
@pugazhenthimuthukrishnan9071
@pugazhenthimuthukrishnan9071 4 года назад
மொழி,இனம்,பண்பாடு,கலாச்சாரம் பாதுகாக்கபட வேண்டும் என்றால் *கம்யூனிஸ்ட்டுகளால்*
@vijayadeva06
@vijayadeva06 5 лет назад
Superb sir!! We support you and spread our Thamizh culture heights to this world.
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 5 лет назад
Arumai arumai mika arumai
@allunthulasi1805
@allunthulasi1805 5 лет назад
Marvelous Speech sir.
@kasirajan9900
@kasirajan9900 5 лет назад
Arumai
@pratheeps967
@pratheeps967 5 лет назад
thanks for the information venkatesan anna..very proud..be a tamilam..
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 лет назад
AMARNATH RAMAKRISHNAN DESERVES TO BE RECOMMENDED FOR NOBEL PRIZE. THANK YOU VENKATESAN AVARKALEY !
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 5 лет назад
# அந்துவன் வரலாற்று சிறப்புமிக்க ஆதி தமிழ் பெயா்
@sukumarssk9646
@sukumarssk9646 5 лет назад
Very nice speech. Very effective info.
@v.sasikumar5024
@v.sasikumar5024 5 лет назад
கீழடி நாகரீகம்
@suthamathikarthikeyan9984
@suthamathikarthikeyan9984 5 лет назад
அருமை மிக அருமை
@mrpnpakkirisamypnpakkirisa4406
" Vaalgaa ' vilirndhu " Gangai ' varai " Writer Raagulasaankiruthiyayan (thaay samoogam thalamai thaankiyullanar . arumaiyaana speech . congratulated congratulated
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 лет назад
AMARNATH RAMAKRISHNAN DESERVES TO BE RECOMMENDED FOR NOBEL PRIZE. THANK YOU VENKATESAN AVARKALEY !
@rathinamt-kg4is
@rathinamt-kg4is Год назад
Arputhumana pechu👏👏
@globalglitz
@globalglitz 5 лет назад
It is a very impressive contribution to the Tamil community. Your later part of speech on Kaham (Crow) is an actual incident that recorded in the Bible at Genesis 8: 6-12, not a crow but a dove. "6 After forty days Noah opened a window he had made in the ark 7 and sent out a raven, and it kept flying back and forth until the water had dried up from the earth. 8 Then he sent out a dove to see if the water had receded from the surface of the ground. 9 But the dove could find nowhere to perch because there was water over all the surface of the earth; so it returned to Noah in the ark. He reached out his hand and took the dove and brought it back to himself in the ark. 10 He waited seven more days and again sent out the dove from the ark. 11 When the dove returned to him in the evening, there in its beak was a freshly plucked olive leaf! Then Noah knew that the water had receded from the earth. 12 He waited seven more days and sent the dove out again, but this time it did not return to him." This story goes back into 2700BC. Tamil language birthplace could have been at the Babel tower. New International Version (NIV). Your findings are very reliable and this needs to be brought into the world through the English language at least with Subtitle.
@vijayalakshmir3421
@vijayalakshmir3421 5 лет назад
Arumai,,,Ayya,,,,
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 6 лет назад
NELLAIAPPAR TEMPLE ALSO HAS SIVAN TEMPLE ON THE LEFT SIDE OF Amman temple..Gandhimathiamman temple...like in Meenakshi temple
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 лет назад
AMARNATH RAMAKRISHNAN DESERVES TO BE RECOMMENDED FOR NOBEL PRIZE
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 лет назад
நன்றி நண்பரே, நன்றி.
@rajkumarrajakumar388
@rajkumarrajakumar388 5 лет назад
Shruti.TV க்கு மிகவும் நன்றி🙏
@anjallakshmi111
@anjallakshmi111 5 лет назад
Nanrage irunthathu ariyepadatha unmaikal Mike nandri nanbare
@sivagnanam5803
@sivagnanam5803 5 лет назад
ஆழ்ந்த கருத்துக்கள்... ஆனால் திராவிட என்ற பதத்தை தவிர்த்து தமிழை ஆண்டிருக்கலாம்... புதிய செய்திகள்.. வாழ்த்துக்கள்...
@9865177863
@9865177863 5 лет назад
very informative
@jfcharles1283
@jfcharles1283 5 лет назад
fantastic BR
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 5 лет назад
Great
@sundarsundar1110
@sundarsundar1110 5 лет назад
Arumai aruami
@SKarthick-pu8fr
@SKarthick-pu8fr 5 лет назад
Venkadeson bro. Truth never fails.tamilar varalaru emerge like anything around the world . God bless you.
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 5 лет назад
AMARNATH RAMAKRISHNAN DESERVES TO BE RECOMMENDED FOR NOBEL PRIZE. THANK YOU VENKATESAN AVARKALEY !
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 лет назад
அருமை அருமை அருமை தமிழே தலை வணங்குகிறேண்
@nixonvaij
@nixonvaij 5 лет назад
Venkatesan sir has explained our heritage. I am proud to be a Tamizhan. As Dr. Loganathan mentioned even Sumerians spoke mutharchanga Thamizh. I can say as per Sumerians clay tablet writings 10000 years back there were only three human populations in the world namely Sumerian, Akkedian and a population in Moganjadaro which Tamizh people. We are first population among all.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 лет назад
chritians . are shame for tamils
@devendrannc6244
@devendrannc6244 5 лет назад
a history of a language which is the mother of all existing languages
@rajaramkanagammaal832
@rajaramkanagammaal832 5 лет назад
Tamilin Thonmai Tamilanai Pirandhadin Perumaiyadigiren NandriAyya
@pugazhenthimuthukrishnan9071
@pugazhenthimuthukrishnan9071 4 года назад
மட்டுமேபோற்றி பேணிபாதுகாக்க முடியும
@subab1601
@subab1601 5 лет назад
Vazzhthukkal thozhare. Neenga MP aaga vaaxhtthukkal.
@jnathan6064
@jnathan6064 5 лет назад
👍👍👍👍👍
@gayathriananth947
@gayathriananth947 5 лет назад
The speaker mentions that Gold was not discovered in Harappan civilization but I have read that gold ornaments were also discovered during excavation of Harappan sites.
@krishnakumarsekar4883
@krishnakumarsekar4883 5 лет назад
தயவு செய்து திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அது எங்கள் தமிழ் நாகரிகம்
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 лет назад
தமிழ் தான் கடவுள் கடவுள் தான் தமிழ்
@mareeskumar5318
@mareeskumar5318 5 лет назад
தமிழ்நாடு இந்தியாவின் அத்திப்பட்டி
@arbricemill2520
@arbricemill2520 5 лет назад
சமஸ்கிருதம் ஒரு சமய சார்ந்த மொழி மட்டுமே
@AhmedJamal28
@AhmedJamal28 5 лет назад
24K view is just to low but this should be shared to all fellow tamilians..
Далее
Новые iPhone 16 и 16 Pro Max
00:42
Просмотров 956 тыс.