அம்மா உங்கள் ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது எனது மாமியார் மற்றும் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை செய்துவிட்டேன் மிகவும் நன்றி அம்மா
@@kavithaSamayalarai mam enoda ponuku Thursday school open mam Lkg dha mam lunch box ressipi podunga mam please mam karram illama mam please mam 💖💖💖💖🙋🙋🙋🙋🙋🙋sariya sppada matraa mam please mam enakkaga a ponnukaga mam please mam please 🙋🙋🙋🙋🙋🙋🙋
Thengai burfi kooda ivlo healthy ah panna mudiyumaa ,super madam, a big request, sweet panna best pan ennanu oru video podunga or atleast reply kudunga,konjam seekiram pottal helpfull ah irukum 🙏🙏👍👍
அருமை அம்மா, அம்மா ஒரு சந்தேகம்...நீங்க பர்பி செய்து வெட்டி எடுத்த பின் பார்க்கும்போது அதுல ஏதோ இன்னும் ஒரு மாவு சேர்த்தது போல தெரியுது.. அதாவது பர்பியோட மேல்பாகம் ரொம்ப இறுக்கமா இருக்குது.