Good information mam..Aged people like 92 years old not eating food due to present fever. Can we give coconut milk in lesser quantity like 2 or 3 spoons
To, The Madam of nalam pera channel, அருமையான, உபயோகமான, நலம் பல அளிக்கும் மருத்துவக்குறிப்பை தந்தமைக்கு மிகவும் நன்றி. நான் உங்கள் fan. உங்கள் குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. உங்களுக்கு இந்த மாதிரியான, அனைவரும் விரும்பத்தக்க குரல் அமைந்தமைக்கு, கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இது மாதிரியான உடலுக்கு நலம் பல அளிக்கும் டிப்ஸ்களை கொடுத்துக்கொண்டே இருங்கள். உங்கள் சேவை தங்கு தடை இன்றி தொடர எனது வாழ்த்துக்கள்.
அருமையான மருத்துவ தகவல் மிகவும் நன்றி, நான் தினமும் தேங்காய் பால் அருந்துகிறேன் அதில் ஒரு ஏலக்காய் நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கின்றேன், இப்படி அருந்துவதால் பயன் முழுவதுமாக கிடைக்குமா தாங்கள் தான் கூறவேண்டும் நன்றி.
Na already romba lean ah iruken itha kudicha innum Olli aaiduvangala illa Crt aana weight Ku vanthuruvangala romba olliya irukavangaluku weight gain Panna use aaguma plssss reply mam.....
Yes Dr thanks for your precious information about coconut iam from kerala I eat raw coconut everyday I got more energy a day then iam very handsome men so pls use coconut raw only if you boil the coconut the vitamins and minerals are Eveaprate no use not only this but all vegetables
Can we have this in empty stomach?my 3 year old boy consumed every morning for 2 months.he said that his stomach was paining. Doctor prescribed some ulcer medicine.why did this happen?
@@shrovan4128 kerala poga thevai illai..enga oor kanyakumari district la yum coconut oil dhaan maximum use pannuvom..of course naanga kerala border dhaan..ipo dhaan sila per tv ads paathu kanda kanda oil vaanguraanga..