தேங்காய் பால் சொதி | Vegetable Stew In Tamil | Coconut Milk Curry | SideDish For Idiyappam / Aapam |
#vegetablestew #coconutmilksodhi #தேங்காய்பால்சொதி #coconutmilkcurry #coconutmilkgravy #sidedish #vegsidedish #sidedishforidiyappam #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vegetable Stew: • Vegetable Stew | Home ...
Our Other Recipes
தேங்காய் பால் சிக்கன் குழம்பு : • தேங்காய் பால் சிக்கன் ...
தேங்காய் பால் மீன் குழம்பு : • தேங்காய் பால் மீன் குழ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
தேங்காய் பால் சொதி
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 2
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
பெரிய வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
காலிஃபிளவர் - 1 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1 கப்
இரண்டாவது தேங்காய் பால்
முதலாவது தேங்காய் பால்(கெட்டி தேங்காய் பால்)
கறிவேப்பில்லை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பச்சை பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
3. இதில் இரண்டாவது தேங்காய் பால் ஊற்றி, இதனுடன் தண்ணீர் ஊற்றி, கறிவேப்பில்லை சேர்த்து, கடாயை மூடி 20 நிமிடம் கொதிக்கவிடவும்.
4. இறுதியாக முதலாவது தேங்காய் பால்(கெட்டி தேங்காய் பால்) ஊற்றி, அடுப்பை அணைக்கவும்.
5. தேங்காய் பால் சொதி தயார்
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/
28 ноя 2020