வித்தியாசமான ரசம். சூப்பரா இருக்கும் சந்தேகமே இல்லை. தேங்காய் பாலாச்சே கேக்கவா வேணும். தேங்காய் இருக்கு என்ன பண்டலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். தேங்ஸ் 👌
உங்கள் ஸ்பெஷாலிட்டியே அளவுகளையும் கொதிக்கும் நேரத்தையும் தெளிவாக தருவது...இந்த விஷயத்தில் நீங்கள் தான் டாப்...வேற எந்த you tuberum உங்கள் அளவுக்கு தெளிவாக தருவதில்லை