அம்மா அருமை ங்க மா நம்ம வீட்ல எவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும் பார்த்தேன் ஆசை வரும் ங்க மா சூப்பரா புது விதமா இருக்குங்க மா நீங்க இந்த புடவைல சூப்பரா இருக்கீ ங்க மா சூப்பர் நன்றிங்க மா❤❤🎉🎉 👍
நல்ல ஒற்றுமை உங்கள் இருவருக்கும் ங்க மா.. இவர்களோடு மட்டுமல்ல எல்லோருடனும் மிக அழகாக பொருந்தி போகிறீர்கள் மா நீங்களும் உங்கள் பெருந்தன்மையான குணமும்... குறைவாகவும் நிறைவாகவும் மிக சுவையாகவும் செய்து காட்டிய அங்கம்மா மா அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டக்களும்... பல சமையல் அனுபவ திறமையாளர்களை உங்கள் சேனல் வெளிகொண்டு வந்து அவர்களின் திறமைகளை உணர வைக்கிறதுங்க மா..உங்கள் சேவை சிறப்பு...வாழ்க மகிழ்வுடன்...
Thangam mami samayal la rough Mysore pak and unga channel la thenkuzhal muruku.. Rombave super. Rendu perume romba nalla pannirukeenga. Angamma akka thenkuzhal muruku parkave Kara Kara nu super a iruku. Thangam mami samayal la avanga Mysore pak super a iruku. Thanks a lot