Тёмный

புகழ்பெற்ற செட்டிநாடு தேன்குழல் முறுக்கு | நகரத்தார் அசல் ரெசிபி | CDK 1246 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 1,1 млн
50% 1

Arputha Snacks
Mrs. Muthu Karupi
94875 36839
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
Thenkuzhal Murukku
Ingredients
Raw Rice - 1 and half Kg
Urad Dal - Half Kg
Oil - 1 ltr
Salt - To Taste
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chettinad #foodtour #thenkuzhalmurukku
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Хобби

Опубликовано:

 

2 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@renganayakirenganayaki5354
@renganayakirenganayaki5354 10 месяцев назад
எப்படி சார் எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி பேசுறீங்க. உங்களுடைய தன்னடக்கம் தான் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. ❤❤
@kanagambaln5073
@kanagambaln5073 Год назад
தீனா தம்பி நீங்கள் இடையில் விளக்கம் கொடுப்பது அருமை.வாழ்த்துக்கள்.நன்றி அம்மா.
@nirainjankumar4892
@nirainjankumar4892 Год назад
அம்மா நீங்க செய்யுற முறுக்கை விட நீங்க சொல்ற செய்முறை பக்குவம் ஒவ்வொன்றும் அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️
@radharvn4142
@radharvn4142 Год назад
Super Sir‌ செட்டிநாடு செட்டி நாடு தான் ஆச்சியின் அருமையான பதிவு விளக்கம் அருமையான டிப்ஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vs3485
@vs3485 Год назад
தனிகுடித்தனம் தான் போவேன் என அடம்பிடித்து எல்லாம் தொலைத்த தலைமுறை சார்பாக வருந்துகிறேன்.. எவ்வளவு நுணுக்கங்கள், எந்த AI technology யும் சொல்லித்தர வாய்ப்பில்லை.. வழி வழியாக வந்த பாரம்பரியம் தொடர்பருந்து நிர்கதியாய் நிற்கிறது.. தினா kitchen வழியாக அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யப்படுவதில் மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்..
@parthasarathy5075
@parthasarathy5075 Год назад
உன்மை இது
@muruganantham6064
@muruganantham6064 Год назад
Bbbbbbbb bbbbbb
@vijayasaravanan211
@vijayasaravanan211 Год назад
Yes very true and sad.thanks sir for sharing such a trational recipie ❤
@deepa8338
@deepa8338 8 месяцев назад
Moodu
@kirubamaran2020
@kirubamaran2020 8 месяцев назад
Engu yarum ventumunu thani kututhanam povarthilai, en mamiyar en vitu avunga pen vitukku poitanga eppanan thaniya than iruken husband kuda life sila mukiyamana mutivum nangalethan yatukkurom.
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 Год назад
கேள்விகள் நேர்த்தி நன்றி சகோ. அம்மாவின் மகள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🎉
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 11 месяцев назад
தீனா அவர்கள் ஒவொன்றையும் தேடிப்பிடித்து காணொளி வழங்குகிறார். அரிய செயல் . வாழ்த்துக்கள்..
@riyamehta5378
@riyamehta5378 Год назад
Thanks for providing with English subtitles n measurements in description box ……👌🙏🌺
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you madam for your excellent murukku preparation thank you very much Deena sir.
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 Год назад
Karaikudi murukku Arumai . Very useful tips . 👏👏😋
@kaverijegadeesan654
@kaverijegadeesan654 8 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி cheff deena👌
@Julie-mp8cq
@Julie-mp8cq 11 месяцев назад
Good demonstration and explanation. Thank you madam.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 11 месяцев назад
நல்ல விளக்கம் அறுத்து கோட்டாம நறுக்குன்னு நல்ல டிப்ஸ் ஆச்சி ஆச்சிதான் நகரத்தார் inathil🎉பிறக்காவிட்டாலும் அவர்கள் கூடவே வளர்ந்திருக்கிறேன் அவர்கள் பழக்க வழக்கம் மிகவும் அற்புதமாய் இறுக்கும் நன்றி ஆச்சி
@bhagyalakshmi6631
@bhagyalakshmi6631 Год назад
Superb sir , excellent and nice teaching mam thankyou for the wonderful recipe
@Mydearulagam
@Mydearulagam 9 месяцев назад
Hi chef Ur doing great job.....all these videos are really useful ❤......
@ezhil2395
@ezhil2395 Год назад
Very interesting and curious to do after hearing this receipie
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 Год назад
Thank you for the very useful tips,I am trying your recipes are really tasty
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
Chettinad thengulal best ever taste in any type of murukku even nothing added in it except base of raw rice ulunthu and salt
@jananijawahar
@jananijawahar Год назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Crystal clear cut explanations 😮😮😮
@favouritevideos1517
@favouritevideos1517 Год назад
THANK YOU FOR YOUR EXCELLENT SNACKS RECIPE DEENA BROTHER KARAIKUDI SPECIAL THENKUZHAL MURUKKU
@ksrimathi1979
@ksrimathi1979 11 месяцев назад
Thank chef Deenஅருமையான recipe
@jothilakshmigurusamy1171
@jothilakshmigurusamy1171 Год назад
Thank you chef Deen . Nice recipe 👌
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 10 месяцев назад
Very nice recipe thanks for sharing valgha valamudan
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Wow amma coconut 🥥 oil Muruku very healthy healthy snack
@VijayaLakshmi-ch2rw
@VijayaLakshmi-ch2rw 4 месяца назад
Thank you so much dheena anna wonderful explanations❤
@janaiyer4280
@janaiyer4280 8 месяцев назад
Amazing recipe!! Thank you so much
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 Год назад
அரிசி ஊற வைக்க வேண்டுமா.? பாட்டி பார்த்தால் பாவமாக இருக்கிறது
@jayachitra2741
@jayachitra2741 Год назад
Super sir நன்றி
@rajeshkhannaarumugam6699
@rajeshkhannaarumugam6699 Год назад
namma ooru sothukkum and intha mathiri dishukkum evanum potti poda mudiyathu.....sema
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 9 месяцев назад
Thank you so much chef deena❤
@manimegalaip9345
@manimegalaip9345 Год назад
அருமையான விளக்கம் கேள்விகள் நேர்த்தி எப்போதம் தீனாவிடம்🎉🎉🎉🎉🎉🎉
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Год назад
Awesome super i like it anna 🇮🇳🙏👌👍
@jeevithanpandivel2621
@jeevithanpandivel2621 8 месяцев назад
👌முறுக்கு அச்சு பார்க்கவே சூப்பரா இருக்கு
@srikeerthihindividhyalaya2967
@srikeerthihindividhyalaya2967 3 месяца назад
தீனா சார் பேசும் திறமை சுப்பர்🎉
@suganpal1142
@suganpal1142 8 месяцев назад
Aunty, you could have given one Pachcha thenguzhal to Dheena sir to taste, you missed it. Chef, next time "if" you meet someone for Chettinad Thenguzhal recipe plz ask for Pachcha thenguzhal, it would be nice to eat. Texture would look like a "little rough" noodle / pasta but tastes different, thenguzhal is taken out once it is completely cooked but before turning crispy and served hot. Whenever my mother makes thenguzhal at home everyone at home will get one or two pieces of pachcha thenguzhal ❤ it is also given in chettinad marriages as an idai palagaaram (evening snack) along with a sweet and coffee / tea.
@lills450
@lills450 Год назад
Super thambi. Tholindhu pona parambharyam thirubavum thulirkiradhu yenral sandhosham Thane. Arumai thambi, yendha oru samayalum neengal sollum vidham appodhe sappida thorum. Vazhga valamudan.
@sridhar7011
@sridhar7011 Год назад
இது வெறும் முறுக்கு இல்லை... செட்டிநாட்டின் கலாச்சாரம் பண்பாடு சின்னமாக மிளிர்கிறது,, அம்மாவுக்கு வணக்கங்கள்
@s.swaminathansamy9744
@s.swaminathansamy9744 8 месяцев назад
அன்றும் இன்றும் என்றும் chettinadu foods
@vanishreeachuthandevasena4856
95 வயது பாட்டி செஞ்ச முறுக்கு தா பாக்க நல்லா இருந்துச்சு. Same shape la.
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Год назад
Thanks for sharing message 🙏🙏
@sathi6395
@sathi6395 4 месяца назад
OMG!!! Looks so TASTY!!!! Nandri Thank you for sharing this recipe. Best wishes to Chef Deena and his Guest Chef from Malaysia !!!!🎉🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Год назад
Superb! Very nice preparation and presentation. 👌👍🙏 Sir, if you can start marketing the products required for preparation of the snacks, like the big sieve, wooden murrukku machine etc that would be great. I have not been able to get such a big sieve.
@vaneeskitchenvaneeskitchen1103
@vaneeskitchenvaneeskitchen1103 8 месяцев назад
Hy sir
@sheetalkanal6891
@sheetalkanal6891 Год назад
Thank you for sharing the muruku recipe.... Can we do ribbon pakora from the same mavu? Please let me know.
@mmmtn3
@mmmtn3 8 месяцев назад
Questions are posed patiently and the same way it is reciprocated. Tips are very useful. 🤩😍😍🤩
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 месяцев назад
🤩👍GREAT FOOD TRADITIONS PASSED ON TO FUTURE GENERATIONS THROUGH CHEF DEENA'S KITCHEN💥💥💥💥💥👌🏻👌🏻👌🏻🥰🙏
@vijayalakshmiraju2376
@vijayalakshmiraju2376 Год назад
In all places we don't get CR rice. Then which type of rice can we use?
@solaimathiv1365
@solaimathiv1365 Год назад
Milagu samba rice
@janakiveeraraghavan1918
@janakiveeraraghavan1918 Год назад
அரிசி ஊற வைத்து பின் அதனை உளுந்து சேர் தந்து அரைக்க வேண்டுமா?
@rajich8022
@rajich8022 Месяц назад
Wow the ultimate perfection of making muruku ❤
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 11 месяцев назад
நன்றி தினா
@surendrababupentela7682
@surendrababupentela7682 Год назад
How many tips solirega thank you so much mam
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
அருமையான முறுக்கு சூப்பர் தீனா சார் சூப்பர் ஆச்சி ❤
@rajalakshmivenkataraman9737
Thanks for the wonderful explanation with so much patience. Thanks to Smt. Muthu Karuppi& chef. Deena . Thanks for searching &selecting well experienced people,Chef. Deena. god bless you &family.🙏🏼🙏🏼💐💐
@Bhanumathi-om9ni
@Bhanumathi-om9ni 11 месяцев назад
😮
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 2 месяца назад
Dheena Sir my favourite murukku I will try thank you your voice very nice
@ksrimathi1979
@ksrimathi1979 11 месяцев назад
அருமை👌
@hameedunnisa3063
@hameedunnisa3063 10 месяцев назад
Very nice and very beautiful recipe ❤❤❤❤❤❤❤❤. From Bangalore.
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 11 месяцев назад
நன்றி தீனா தம்பி
@rajavalleysingam8273
@rajavalleysingam8273 Год назад
Other than CR rice what other rice can I use? I'm from Malaysia.tq
@selvamp4275
@selvamp4275 Год назад
மிகவும் நன்றாக உள்ளது நன்றி ங்க எனக்கு இந்த முறுக்கு கிடைக்குமா ங்க முகவரி தாருங்கள் அண்ணா 🙏
@sofiastalin6769
@sofiastalin6769 Год назад
Most wanted recipe
@sudaroli64
@sudaroli64 8 месяцев назад
Very well explained Should we need to soak the rice. If so how long to soak
@Sivakathirfamily
@Sivakathirfamily 8 месяцев назад
Great job sir very informative 👍👏👍👏👏👏👏
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Год назад
வாழ்த்துக்கள் தினா சகோதரர்
@thilagaraj8316
@thilagaraj8316 Год назад
❤❤❤❤நான் எப்போவும் பண்ணுவேன் வெண்ணெய் சேர்ப்போம்
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Год назад
Miga arumai..❤❤❤
@AmuthavalliM-qb4vd
@AmuthavalliM-qb4vd 8 месяцев назад
Excellent mam and chef sir
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Super sir
@sathiyasasi8119
@sathiyasasi8119 8 месяцев назад
Super mass explanation muruku recipe
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Год назад
Great Deena for bringing back the old parampariyam 👌👍
@subhiahvs4277
@subhiahvs4277 Год назад
Super recipe
@suganthir7211
@suganthir7211 Год назад
Wow 👌 👏
@cookingandvlogs6608
@cookingandvlogs6608 Год назад
Assalamualaikum Ma Sha Allah looks so delicious
@sakthisabha6280
@sakthisabha6280 Год назад
Hi sir coconut oil la muruku potta ponguthu enna pandrathu? Plz sollunga
@arathib.v.9096
@arathib.v.9096 Год назад
Thanks for sharing the recipe 🙏🙏
@ThirusCookingWorld
@ThirusCookingWorld 10 месяцев назад
Super❤
@indravenkat4301
@indravenkat4301 Год назад
Do we need to soak the rice and dry you didn't mention that
@gokilaselvi8385
@gokilaselvi8385 9 месяцев назад
தீனா உங்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும்
@m.harish9c606
@m.harish9c606 Год назад
வாழ்த்துக்கள் சார் 🎉
@s.sumathivenkatesh1360
@s.sumathivenkatesh1360 9 месяцев назад
God bless you Deena sir ❤
@kadeer7094
@kadeer7094 Год назад
Omapodi mix recipe please Chef Deena
@arunachalampillaiganesan5421
தம்பி தீனா நன்றிப்பா.
@sampooskitchen7409
@sampooskitchen7409 8 месяцев назад
Nice Dheena, keep rocking🎉😊
@gowrisugathev1711
@gowrisugathev1711 9 месяцев назад
Very nice
@vinivini7599
@vinivini7599 Год назад
Deena Sir, neega Channel vedio Kannarund.Super
@arunasm3126
@arunasm3126 Год назад
வணக்கம் அரிசி பதம் எப்படி என்று சொல்லவில்லை, ஊறவைத்து அரைக்க வேண்டுமா அல்லது காய வைத்து அரைக்க வேண்டுமா
@socratessocrates5854
@socratessocrates5854 9 месяцев назад
Good question
@suryaprabha4154
@suryaprabha4154 Год назад
வாய்க்கு ருசியா சமையல் மனதுக்கு மகிழ்ச்சி திருமணம் செய்து வைத்தது.
@jayanthig7654
@jayanthig7654 Год назад
Please share chettinad idiyappam flour
@sasishantha1207
@sasishantha1207 9 месяцев назад
Sir ThenKuzhal murrukku Raw rice soak panni grind pannanuma or non soak rice please clear me the doubt sir
@lakshmiv1932
@lakshmiv1932 8 месяцев назад
Deena sir is great
@chitra4240
@chitra4240 Год назад
super sir, 👍
@meenasekar7933
@meenasekar7933 8 месяцев назад
Arumai chef Deena❤❤❤❤super Aachi❤❤❤❤Nanum cettinaduthan. kallal❤❤
@iniyaraaj2665
@iniyaraaj2665 8 месяцев назад
hot water or plain water?! the temp of water makes any difference,pls answer! thank you lots 🙏
@padmavathisaravanan4597
@padmavathisaravanan4597 Год назад
Super super
@yunusbashu2033
@yunusbashu2033 Год назад
Thanks for sharing, I couldn't understand the language.from banglore.👍👍👍👏👏👏👏
@sethuv6706
@sethuv6706 Год назад
You can switch on the cc
@butterfly51015
@butterfly51015 8 месяцев назад
Great job bro 👏
@Kp-wl9mo
@Kp-wl9mo Год назад
Amma minimum quantity how much we can order muruku Ur doing only muruku or can we place order for other snacks pls reply i need to buy
@kavinandhu8127
@kavinandhu8127 Год назад
Super
@user-gi1sm1gt5p
@user-gi1sm1gt5p 8 месяцев назад
Super sir entha tip's
@ushanandhini5606
@ushanandhini5606 8 месяцев назад
Thanks 🙏 sir
Далее
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24
готова дочка 🤣
0:13
Просмотров 11 млн
тгк: katylazarevaa
0:16
Просмотров 2,4 млн
Tiny motor, big power
0:25
Просмотров 37 млн