Тёмный

தேர்தலில் சொதப்புவது எப்படி? தமிழக ஆணையத்துக்கு அத்துபடி | Dinamalar Sidelights | Stalin | EC 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 73 тыс.
50% 1

தேர்தலில் சொதப்புவது எப்படி? தமிழக ஆணையத்துக்கு அத்துபடி | Dinamalar Sidelights | Stalin | EC | Annamalai | Election 2024.
#Stalin #DMK #Annamalai #Sidelights #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 3 месяца назад
தமிழகம் கஞ்சா நகரமாகிவிட்டது மாடல் சூப்பர்
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 месяца назад
மகனுடன் பிரசாரத்திற்கு சென்றால் கிடைக்கக்கூடியதும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் போகாம இருந்திருக்கலாம்.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 месяца назад
தான் அரெஸ்ட் ஆனதை கொண்டாடுவதற்காக சிறையில் அவர் sweet சாப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்😅😅😅😅
@srinivasanrengarajan3911
@srinivasanrengarajan3911 3 месяца назад
Joey in the Kangaroo pouch - Udhayanidhi - nice name Joey - கங்காரு குட்டி. தாத்தா பையிலும் அப்பன் பையிலும் பயந்து கிடக்கும் குட்டி - ஜாபர் சாதிக்கின் பைக்குள் இருக்கும் கஞ்சா நிதி
@ramachanderr1374
@ramachanderr1374 3 месяца назад
ANNAMALAI is active politician in INDIA 🇮🇳
@user-iu9co1rs8n
@user-iu9co1rs8n 3 месяца назад
அண்ணாமலை யின் பார்லிமென்ட் பிரவேசம் நினைத்தாலே தமிழகத்தின் முன்னேற்றம் முன் தெரிகிறது
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 месяца назад
அனேகமா அடுத்த தேர்தலில் தேர்தல் ஆணயத்திலிருந்து 2 பேருக்கு திமுகவில் chance கொடுப்பாங்களோ என்னவோ!!!😂😂😂
@yadhavamani2161
@yadhavamani2161 3 месяца назад
தமிழக மொதல்வன் அடித்த கஞ்சா அவனை இன்னும் போதையில் இருந்து மீளாமல் கிடக்கிறான்
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 месяца назад
இந்தியாவை காப்போம் என கூவி விட்டு அப்பாவும் பிள்ளையும் கும்மிடிப்பூண்டி தாண்டவே அச்சம், நாணம், மடமை, பயத்தோடு இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் *கேரளாவில் -* பெரியார் அணை, சிறுவாணி தண்ணீர் பேசி ; அப்பாவுக்கு வயதானாதால் காங்கிரஸிக்கும், மகன் கம்யூனிஸ்ட்க்கும் வாக்கு கேட்கலாம் *கர்நாடகாவில்* மேகதாது , காவேரி பிரச்சினை பேசி ஓட்டு வாங்கலாம். *ஆந்திராவில்* அப்பா அவரின் நண்பர் ஜெகனுக்கும் ; மகன் ஜெகன் தங்கை காங்கிரசுக்கும் வாக்கு கேட்கலாம். *தெலுகங்கானாவில* ஓட்டு கேட்க போனால் சாதனம் ஒழிப்பு பேசியதால் மகனை கைது செய்து சிறையிலும்; அப்பாவை இந்த பிள்ளையை பெற்றதற்க்கு தகுந்த வெகு மானமும் கொடுப்பார் ரேவந்த் ரெட்டி காரு. நேற்று வந்த அண்ணாமலை கேரளா, கர்நாடகா, ஆந்திரா இப்படியே மத்தியப்பிரதேசம் , உத்திரபிரதேசம், குஜராத் செல்கிறார். ஐம்பது ஆண்டுகள் திமுக அப்பாவும் பிள்ளையும் இந்தி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு பற்றி பேசி விட்டு வட மாநிலங்களில் ஓட்டு கேட்க போனால் charte flight ல் தான் திருப்பி வரும்.
@buntybunty6440
@buntybunty6440 3 месяца назад
Tamil Singam Super Anna Annamalai IPS you are TN future
@amburose
@amburose 3 месяца назад
😂😂😂😂
@subramanianvaikuntam7232
@subramanianvaikuntam7232 3 месяца назад
EC தலைமை சுய விளம்பரத்தை தவிர்க்க வேண்டும்.
@chemistrybaburaju4909
@chemistrybaburaju4909 3 месяца назад
தினமலர் நடுநிலை ஊடகமாக இருந்து தற்பொழுது பாதை மாறி பயணம் தொடங்கியதாக தெரிகிறது, ஏன் இந்த மன மாற்றம்(பண மாற்றமா??)
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 3 месяца назад
கரம் இருக்குறது நிஜம் தான்ஆனால் அது இரும்பு அல்ல
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 месяца назад
கஞ்சா கரம் .
@omprakashar9038
@omprakashar9038 3 месяца назад
நல்ல காணொளி சூப்பர் 👌
@sprabhakaran9289
@sprabhakaran9289 3 месяца назад
திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கா அல்லது கம்யூனிஸ்டுக்கா?
@sasikumar.p2554
@sasikumar.p2554 3 месяца назад
கும்மிடிப்பூண்டியை தாண்டிய பிறகு திமுகவின் ஆதரவா.?
@seetharaman9307
@seetharaman9307 3 месяца назад
for admk
@sundrammm2663
@sundrammm2663 3 месяца назад
கம்யூனிஸ்ட்.............ந்தா.கட்சியும்.நம்புவது.இல்லை...
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 месяца назад
நன்றி
@saenchai5071
@saenchai5071 3 месяца назад
1:40ஈயம் பூசிய மாதிரியும் இருக்கணும், ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும் ' அதெல்லாம் ஒரு தொழில் நேக்குமா...
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 месяца назад
நான் அப்படி திருப்பும் போது நீ இப்படி பூசனும் ,நான் இப்படி திருப்பும் போது நீ அப்படி பூசனும் . ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் .இது எல்லாம் தொழில் நேக்கும்மா .
@rameshv62
@rameshv62 3 месяца назад
வாக்காளர் அட்டையையும் ஆதாரையும் இணைத்தால் ஆதார் உள்ளவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். மேலும் ஆதார் ஆவணத்திலிருந்து வீட்டு விலாசம் தேர்தல் ஆவணத்துக்கு மாற்றப்பட்டால் ஆதார் மாறுதலுக்கு ஏற்ப ஓட்டளிக்கும் இடமும் மாறும். ஒவ்வொரு முறையும் வாக்காளர்கள் பதட்டமடைய வேண்டியது இல்லை. வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பு செய்ய வேண்டியது இல்லை. செலவும் குறையும். இறந்தவரின் பெயர் ஆதாரிலிருந்து இறப்பு சான்றிதழ் மூலம் நீக்கப்படும்போது வேட்பாளர் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும். இதை தேர்தல் ஆணையம் செய்யுமா?
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 3 месяца назад
நல்ல தகவல்.👏👏👏
@mayilvaagana
@mayilvaagana 3 месяца назад
இறப்புச் சான்றிதழ் பெறும்போதே இறந்தவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வழிவகுக்க வேண்டும். அப்பா இறந்து 1½வருடம் ஆகிறது, பட்டியலில் பெயர் இன்னும் இருக்கிறது, வேண்டுமென்றேதான் செய்கிறார்கள். முதலில் இந்த ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடத் தடைசெய்ய வேண்டும். வேலையின்றி பட்டதாரிகள் எத்தனையோ பேர் உள்ளனர், அவர்களுக்கு சிறிதளவு ட்ரெயினிங் கொடுத்தால் போதும் சிறப்பாக வேலை செய்வார்கள். ஆசிரியர்கள் கட்சிசார்ந்து வேலை செய்வது தடுக்கப்படும்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 месяца назад
நல்லதை சொன்னால் எவனும் கேட்க மாட்டான் .
@dhanamr8858
@dhanamr8858 3 месяца назад
அரசு தான் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 3 месяца назад
ذதினமலர் தப்பாக பேசுகின்றது வேண்டாம் தினமலர் 10:58
@yadhavamani2161
@yadhavamani2161 3 месяца назад
திராவிட பிறப்புகளுக்கு உண்மை பிடிக்காது
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii 3 месяца назад
தன்னைத் தானே உலகத்தலைவர்களுக்கெல்லாம் நான் தான் தலைவர் என்று தமிழ்நாட்டின் திராவிட மாடலின் தலைவர் ஸ்டாலின் சொல்லிக் கொள்கி றார் இவரைப் பாராட்டி நோபல் பரிசு கொடுக்க பட்டதற்கு பாராட்டி திராவிட விழா நடத்தப்பட வேண்டும்
@nandhunandhu5809
@nandhunandhu5809 3 месяца назад
பெப்பப்பா, பெப்பப் பா ப பெப்பப்பப்பா, சூப்பரோ சூப்பர் சூப்பர் சகோதரி
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 3 месяца назад
பட்டி மாடல் இல்லை என்பதால் அடுத்த strategy லட்சக்கணக்கான ஓட்டு பெயர் மாயம்
@ajaygopal410
@ajaygopal410 3 месяца назад
ப்ரோ ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு பஸ் டிரைவரை அடிச்சாங்க கஞ்சா அடிச்சிட்டு
@viswakumarnaidubjp1529
@viswakumarnaidubjp1529 3 месяца назад
In Kerala vayanad , Muslim leak told that to Rahul not to bring congress flag ,how many of them no this
@Yamihgk
@Yamihgk 3 месяца назад
தேர்தலை நடத்தியது திமுக தான்..தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 3 месяца назад
தாய்த்தமிழ் வலையொலி, TS, வலையொலி, பேசு தமிழா பேசு, இப்ப தினமலர். வாழ்த்துக்கள் தம்பி சரவணன்.
@NGTVSS1960
@NGTVSS1960 3 месяца назад
Nice presentation
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 3 месяца назад
Very soon Prakash Raj will get cell at some date.
@Durian007
@Durian007 3 месяца назад
Modi ji says is 100% true😂
@manivannanmani8100
@manivannanmani8100 3 месяца назад
❤❤❤🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 3 месяца назад
இன்று technology உயர்ந்து இருக்கும் போது, ஒருவரின் பெயர் நீக்க படும் முன்பு, அவருக்கு செய்தி மூலம் தெரியப்படுத்தி இருக்கலாம்.
@TamilIndian88
@TamilIndian88 3 месяца назад
Prakash raj is a waste of luggage to discuss.
@muthiahparamasivan3430
@muthiahparamasivan3430 3 месяца назад
சார் கெஜ்ரிவால் உணவே அவரது வீட்டில் இருந்து தான் வருகிறது.
@dharma196
@dharma196 3 месяца назад
நன்றி தினமலர்
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 3 месяца назад
புழலுக்கும் திகாருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
@RK-cc3xk
@RK-cc3xk 3 месяца назад
எதிர்த்து பேசினா ரிவிட் you know rivit தான்
@henryarulanandham8163
@henryarulanandham8163 3 месяца назад
Dei,sinnapainkele poi velaiya parunga ....harey he is a future leader.😂
@lrkulaa
@lrkulaa 3 месяца назад
When i downloaded it from the site, my serial no was 163.. but it was not found in the printed fsheet that the electoral officers had.. ❤🤷🏻‍♀️🤦🏻‍♀️
@dr.mgraja522
@dr.mgraja522 3 месяца назад
After the retirement of Shri TN Sheshan as an Election Commissioner, it is regretted to say that the Election Commission is going to be an inefficiency. Better TN Election Commissioner has to resign his post.
@asokanp6310
@asokanp6310 3 месяца назад
Both not required to Tamil Nadu
@balachandranganapathi2339
@balachandranganapathi2339 3 месяца назад
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@yesemve
@yesemve 3 месяца назад
ஜப்பான் துணை முதல்வர் சொல்லியதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால், அவர் எப்படி பொருப்பாவார்! 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று அவர் கூறியது, தவறு செய்பவர்களைப் பார்த்து அல்ல. "நடவடிக்கை எடுக்க விழையும் அதிகாரிகள் மீது".😮
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 месяца назад
ஜெய் ஹிந்த் சார்
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 месяца назад
முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழித்தது போல பா சிதம்பரம் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சிஏஏ ஐ ஒழித்து விட்டு தான் நாடாளுமன்றத்திற்குள் செல்வோம் என்று கூறி இருப்பது வேடிக்கை தான்!
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 3 месяца назад
Our election commission also must have given drug we think. Otherwise they will not blabber about voting percentage. Voters removal work
@pandianarjunan5104
@pandianarjunan5104 3 месяца назад
ராகுல் கூறியதை தான் மோடி குறிப்பிட்டுள்ளார். சென்சஸ் முடிந்ததும் சொத்து கணக்கு எடுத்து , இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று ராகுல் கூறியதை மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.
@dhanasekhar-gh5gj
@dhanasekhar-gh5gj 3 месяца назад
Andaman, Nikabor & kacharhivu vackent MP post for Rajiv
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 3 месяца назад
திஹார் சிறை நிர்வாகம், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பில்தான் இருக்கிறது.
@rpandurangan7164
@rpandurangan7164 3 месяца назад
Commentikkum commandikkum difference theriyadhavanellam compere panna vandhuttanunga
@Siva13275
@Siva13275 3 месяца назад
Adhu command illai. Comments..
@ramanirajaram6223
@ramanirajaram6223 3 месяца назад
பிரகாஷ்ராஜும் சாக்கடையில் இருக்கும் பன்னியும் ஒன்றுதான்
@chithrakrishnan9797
@chithrakrishnan9797 3 месяца назад
உண்மை
@umamaheswari604
@umamaheswari604 3 месяца назад
Dravida model aatchila 😂 why only in madurai all over tn condition
@dhivyadevan1917
@dhivyadevan1917 3 месяца назад
Ithenna pesu thamizha channel copy mathiri irukkea. But its nicd 😊
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 3 месяца назад
ஏண்டா நீங்க பேசு தமிழா பேசுவில் இருந்து பேசிய தமிழ்த்தேசியம் உண்மையா இப்போது தினமலரில் பேசும் இந்திய தேசியம் உண்மையா.ஏண்டா இப்படி ஏமாத்துறீங்க
@rajagopalsubramanian8293
@rajagopalsubramanian8293 3 месяца назад
வாங்கின காசுக்கு வளைஞ்சு கொடுத்திருக்கார் சந்தி சாக்கு
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 3 месяца назад
ஸ்டாலின் தூங்கும்போது கூடவா தலையிலே குருவிக்கூடு
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 3 месяца назад
Command இல்லப்பா ரெட் சட்டை. Comm*enT* காமென்ட் டுன்னு உச்சரிக்கனும்.
@rram4772
@rram4772 3 месяца назад
State Election Commissioner Satyabrata Sahoo is a staunch DMK supporter when he proved in Erode byelections. State govt employs must not be used for election as they are DMK sympathizers
@gunajasper
@gunajasper 3 месяца назад
Ramakrishnan enga pa Dinamalar ?
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 3 месяца назад
அதிமுகா 26 க்காக பேச ஆரம்பித்துவிட்டார்கள்
@tssubramanian9730
@tssubramanian9730 3 месяца назад
Drug addicts r govt customer .ther is tasmac for liquor and now we have drugmac for drugs
@elambaruthis7877
@elambaruthis7877 3 месяца назад
தளபதி படையுடன் சென்று அமைதியை ஏற்படுத்துவார்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 месяца назад
Re election is reqd at tamizhagam
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 месяца назад
Kejriwal old medical reports were out, as per that he is not advised for insulin
@nandhakumar9605
@nandhakumar9605 3 месяца назад
உலறுவாய் ஜெயக்குமார் எதாவது பேசனுமேனு பேசும் பழநி இவர்கள்தான் இப்போதைய அதிமுக வை கேள்விக்குறியாக்குவது
@ntrtr9436
@ntrtr9436 3 месяца назад
BJP winning election easily congratulation 💯💯 true coming PM PM Modi ji Weldon Modiji ❤❤❤
@mathanprabhu8004
@mathanprabhu8004 3 месяца назад
கஞ்சா அடித்துவிட்டு கத்தி குத்துவது எல்லாம் புகழும் ஸ்டாலினுக்கு.
@venkateshkesav2514
@venkateshkesav2514 3 месяца назад
எடு பிடி...
@saisarathivasan2612
@saisarathivasan2612 3 месяца назад
Change of person not interesting.
@venkyraghu1
@venkyraghu1 3 месяца назад
Engaiya Ramakrishna. Iruttadippu seiyappatta kadumayya kandippom😊
@saisayee3244
@saisayee3244 3 месяца назад
Avaru yenginga?
@pushpag1450
@pushpag1450 3 месяца назад
. T. N E.C. very worst.
@aravindjaganathan
@aravindjaganathan 3 месяца назад
Command illa - comment !
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 месяца назад
சட்டம்ஒ,ழங்குஃபடுமோசம்.
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 3 месяца назад
Yaar yaaruku kandanam therivippathu
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 месяца назад
😢😢😢😢😮😅😊
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 месяца назад
😅😅😅😅
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 месяца назад
😂😂😂😂
@xiiagopika8241
@xiiagopika8241 3 месяца назад
sangi tv
@subramanianvaikuntam7232
@subramanianvaikuntam7232 3 месяца назад
தமிழகத்தில் நிறைய மங்கி TV தான் இருக்கு.
@BaskaranBaskaran-hs5cj
@BaskaranBaskaran-hs5cj 3 месяца назад
மன்மோகன் சிங் அப்படி பேசினாரா பேசாததை பேசினார் என்பொய் பேசாதீர்கள்
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 3 месяца назад
மண்ணு மோகன் பேசினான்டா பாடு
@mayilvaagana
@mayilvaagana 3 месяца назад
கிணற்றுத்தவளை, மண்ணுசிங் சொன்னது உண்மை.
@karpagael9412
@karpagael9412 3 месяца назад
2024 திராவிட மாடன் கஞ்சா போதை
@patkasip4346
@patkasip4346 3 месяца назад
The person invited people to protect India is taking rest. He will go to North for canvassing very soon.🤣🤣
@rajmlr3
@rajmlr3 3 месяца назад
Congress can see only muslim. What about Christian. Congress needs only muslim vote. Rest if other religion must learn lesson.
@radhakrishnan-hu1xu
@radhakrishnan-hu1xu 3 месяца назад
Congress nam naatin theeya sakthi.
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 3 месяца назад
சங்கிகளுக்கு திகார் முக்கியம் பிகிலு. கொஞ்ச நஞ்சமா ஊழல் பண்ணி இருக்கானுங்க?
@mayilvaagana
@mayilvaagana 3 месяца назад
பாவாடைப்பருப்பு
@Thiru-fz2qt
@Thiru-fz2qt 3 месяца назад
யார் அந்த சொட்ட பயலா
Далее
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 625 тыс.