Тёмный

தேர் விபத்து எப்படி நடந்தது? கிராபிக்ஸ் காட்சி மூலம் விளக்கம்! 

Sun News
Подписаться 9 млн
Просмотров 2,9 млн
50% 1

#MKStalin | #Thanjavur | #Accident | #TNAssembly | #Kalimedu | #TempleFestival | #Mkstalin | #Electrocution
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

26 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@vedanunique9476
@vedanunique9476 2 года назад
தேர் வரும் போது எல்லா இடங்களிலும் மின்சாரம் தடை செய்யபட்டுதான் தேர் வரும் அப்படி இருக்க இவ்வளவு பெரிய தேர் திருவிழாவில் ஏன் மின்சாரம் தடை செய்யவில்லை 🤔🤔🤔🤔
@arunkumar-tq5ru
@arunkumar-tq5ru 2 года назад
Crt ahana question
@Deepak-tm8nz
@Deepak-tm8nz 2 года назад
Yes
@user-ni9ys2bv4e
@user-ni9ys2bv4e 2 года назад
அரசு கிட்ட அனுமதி பெறவில்லை என்று சட்டமன்றத்துல அமைச்சர் சொன்னாரே இன்று ?
@arumugamannamalai
@arumugamannamalai 2 года назад
இது கிராம அளவில் நடைபெறும் தேர் ஊர்வலம். அப்பர் படத்தை வைத்து நடத்தப்படும் தேர் வலம். இது குறித்து உள்ளூர் காவல் நிலையத் துக்கோ வட்டாட்சியருக்கோ, மின்சார அலுவலகதிற்கோ, ஏன் கிராம நிர்வாக அலுவலரகக்காவது தெரிவித்து இருப்பார்களா என்பது ஐயமே. இந்த விபத்துக்கு மனித தவறுதான் காரணம். மற்ற யாரையும் குறை சொல்ல முடியாது.
@sujisuji2090
@sujisuji2090 2 года назад
Dint get permission and not inform to government
@sakthiworldtamil7061
@sakthiworldtamil7061 2 года назад
மனித தவறு ஒன்றும் செய்ய முடியாது….Rip sad 😢…
@pottershousetrichykknagar.215
@pottershousetrichykknagar.215 2 года назад
Yes sir
@sribalajimurugan1145
@sribalajimurugan1145 2 года назад
Dheivam ??????
@user-st6jv8gm1g
@user-st6jv8gm1g 2 года назад
தெய்வம் நின்று கொல்லும்
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Missionary team ku nalla opportunity
@Naveenkumar-jv6op
@Naveenkumar-jv6op 2 года назад
Atheppudi sethu pona manithan thavaru athe theru sainthu nimirnthal kadavul seyala inga ellame manithargal seyalthan kadavul kanal neer
@vijayalakshmis1610
@vijayalakshmis1610 2 года назад
பழைய காலத்தில் பூ அலங்காரம் மட்டுமே இருக்கும் லைட் செட்டிங்ஸ் எல்லாம் கிடையாது கேஸ் லைட் இருக்கும் அது போல் ஆடம்பரம் இல்லாமல் பக்தி இனி நல்லது 🙏🙏🙏
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 года назад
கேஸ் லைட்டிற்கும் முந்தைய காலங்களில் தீப்பந்தங்கள் இருந்தன. அந்த மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற ஒளி உலோகத்தால் செ‌ய்யப்பட்ட விக்ரகத்தில் ப‌ட்டு மிளிரும் அழகும், பூ அலங்காரமும் மிகவும் அழகானவை. இந்தக்கால ஆடம்பர உலகில் மறந்து போனவை.
@uthirab7586
@uthirab7586 2 года назад
Andha kalathla...komanam than katnaga...ippalam yaru vro komanam Katra
@kokikoki6648
@kokikoki6648 2 года назад
@@uthirab7586 aawe2ஆஆஆஆஆஆஉக்ஷ
@alagumoorthi8058
@alagumoorthi8058 2 года назад
பழைய காலத்தில் போன் இல்லை அப்டி இருந்திருந்தால் இந்த மாறி கமெண்ட் டே வந்துருக்காது😊
@snvgroups135
@snvgroups135 2 года назад
@@vikash-ks9ib super ji
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
மனதை உருக்கும்சம்பவம்அதிர்ச்சிநெஞ்சை உருக்கும்அன்னாரது குடும்பத்திற்குஆழ்ந்த இரங்கல்இதய அஞ்சலி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ggbs2524
@Ggbs2524 2 года назад
அப்போ கடவுளே illa
@mohamedrasik2672
@mohamedrasik2672 2 года назад
@@Ggbs2524 Hello Sister Please Do't Tell Un necessary Word. Please Mind Your words
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 года назад
Rip.. 😭 😭.. So sad 😔 😭.. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
ONCE AGAIN FRIENDS : வெயில் காலம் என்பதால் தயவு செய்து வாயில்லா ஜீவன்களுக்கு கொஞ்சம் தண்ணீர் வையுங்கள் மக்களே ..உங்களுக்கு கோடான நன்றிகள்
@Sandy-cq5wv
@Sandy-cq5wv 2 года назад
@Saratha p
@subramanik3955
@subramanik3955 2 года назад
உண்மை 🙏👍🏻👍🏻
@nithirithi6905
@nithirithi6905 2 года назад
நா என் வீட்டில் விலங்குகளுக்கு தண்ணீர் வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறேன் ப்ரோ
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 года назад
Kandipaa vaikiren 🙏🙏🙏
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 2 года назад
@Saratha kandipaa 🙏
@TastyHut_1985
@TastyHut_1985 2 года назад
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்... மிகவும் கஷ்டமாக உள்ளது... நாம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 2 года назад
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
இறந்த அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த😢 இரங்கல் 🙏😢😭
@ahamedsultan9447
@ahamedsultan9447 2 года назад
மனதிற்க்கு வேதனையாக இருந்தது இறந்தவர்களின் குடும்பத்திற்கு மன அமைதி கிடைக்க பிரார்த்தனை செய்வோமாக. எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
@bharathirajanrajendran9396
@bharathirajanrajendran9396 2 года назад
Thanks Bai
@bhairavidileepan2132
@bhairavidileepan2132 2 года назад
@@bharathirajanrajendran9396 Are you from affected person family?
@user-sr4ul2hg1f
@user-sr4ul2hg1f 2 года назад
எங்கள் ஊர் படு குக்கிராம் தான் இருந்ததாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருப்போம்.... கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அறிவை பல மடங்கு பயன் படுத்துவோம் ஏனென்றால் அறிவு கடவுள் கொடுத்த வரம் என்று நாங்கள் பல மடங்கு நம்புகிறோம்....! இதில் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.... ..
@thangarajarul4538
@thangarajarul4538 2 года назад
மன்னிச்சுட்டோம்
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 года назад
👌👌👌👌👌👌👌
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 года назад
@@thangarajarul4538 avar enna thappa sonnaru, neenga mannikkarthuku?? Enna comedy panna try panringala??
@sivasubramanian3247
@sivasubramanian3247 2 года назад
Correct than
@thangarajarul4538
@thangarajarul4538 2 года назад
@@Bharath_Raja_ இருந்தாலும் னு சொல்றதுக்கு பதிலா இருந்ததாலும்னு கொஞ்சம் தப்பா சொல்லியிருக்கார் அதான் மன்னிச்சேன்
@sssvragam
@sssvragam 2 года назад
எங்க ஊரில் மின்சாரம் நிறுத்திய பிறகே தேரோட்டம் நடைபெறும்
@tonytony2925
@tonytony2925 2 года назад
ராத்திரி நேரத்தில் மின்சாரத்தை தடை செய்ய முடியுமா பைத்தியமா நீ
@kumarramasamy8124
@kumarramasamy8124 2 года назад
Why to run and sacrifice people
@rckindinesh9586
@rckindinesh9586 2 года назад
மதுரை ⭐🔥❤️
@larwindoss
@larwindoss 2 года назад
மறுபடியும் தேரோட்டமா??😭😭
@marthandamrealestate2836
@marthandamrealestate2836 2 года назад
இந்த ஆட்சியில் மின்சாரம் இருக்காது என்ற தைரியத்தில் இருந்திருப்பார்கள்
@c.sureshsuresh2404
@c.sureshsuresh2404 2 года назад
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்
@srinivasannice9390
@srinivasannice9390 2 года назад
Ohhmygod
@16manivel
@16manivel 2 года назад
அனுபவ அறிவு குறைவானதே இதற்கு காரணம். விமரிசை என்கிற பெயரில் மிகுந்த ஆடம்பரம் செய்யும் போது பாதுகாப்பிலும் அக்கறை காட்டவேண்டும். இருந்தாலும் நடைபெற்ற விபத்தில் உயிர் இழந்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ஓம்
@balanavamani85
@balanavamani85 2 года назад
ஓம் சாந்தி
@user-bn7sl8pr4j
@user-bn7sl8pr4j 2 года назад
இதற்க்கு காரணம் கவன குறைவு மற்றும் முறையான கண்காணிப்பு கிடையாது 🌼🌼🌼🌼🌼
@muruganc249
@muruganc249 2 года назад
Safety first, இதை நாம் பொருட்படுவது இல்லை. மக்கள் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும்.
@saravanamurugappa5793
@saravanamurugappa5793 2 года назад
@@muruganc249 மத வெறி கண்ணை மறைக்கும் போது , புத்தி செயல் படாது.
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 года назад
உங்கள் கடவுளை மீறி இந்த சம்பவம் நடந்துவிட்டதா?? அப்படினா சாமி மட்டும் escape ஆகவேண்டியது தானே. ஆனால் சாமி பொம்மை ஏன் கருகி தெருவில் கிடக்கிறது.?? வெறும் பொம்மை
@arcticisdying2841
@arcticisdying2841 2 года назад
@@Bteam-nl7ds that's why we like atheist are saying don't be to much religious. There is no God.
@saravanan.s4374
@saravanan.s4374 2 года назад
பொதுவாக உயர் மின்னழுத்தம் உள்ள லைன்களில் earth fault relay அமைப்பு கொண்ட circut breaker இருக்கும். சிறிய மயில் மற்றும் பாம்பு போன்ற உயிரினங்கள் பட்டாலே அந்த breaker trip ஆகி விடும். இதில் இந்த அமைப்பு இருக்குகிறதா என்று ஆய்வாளர்கள் தெரிவுபடுத்த வேண்டும்....
@vairamm1290
@vairamm1290 2 года назад
Super question ???????
@gomathakamadhenu1607
@gomathakamadhenu1607 2 года назад
The TN team visits Dubai, inspects the super infrastructure built by ABB, Siemens, Samsung, LnT…. But at home they award contract to DIvala company who has failed miserably in delivering quality product in time People are suffering in this peak summer with power cuts and students’ not able to prepare well for the board exams There is exodus of people to neighboring states to escape the power cut N heat
@ragalaraghu5287
@ragalaraghu5287 2 года назад
Neenga solradu vituku, idu main line idula apdi ellam illinga
@Raja-M7
@Raja-M7 2 года назад
@@gomathakamadhenu1607 konjam Tamil LA type pannalam LA sago.. Onnume puriyala
@saravanan.s4374
@saravanan.s4374 2 года назад
@@ragalaraghu5287 I am working in 33.5mw power plant transmission line 110kv. Iam 14 year experience HV TRANSMISSION LINE. Vetu ku entha system vanthathu samipakalam than but entha system nama pirakum mundaniya vanthuruchu brother
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 2 года назад
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . ஓம் நமசிவாய.
@ammakanakku551
@ammakanakku551 2 года назад
தற்போது பாதுகாப்பைவிட ஆடம்பர அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு.
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 2 года назад
உண்மை.... நமது பக்தியின் வெளிபாடு எளிமையாக இருக்க வேண்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்
@indiraanandh4198
@indiraanandh4198 2 года назад
Correct
@GopiNath-eg6gy
@GopiNath-eg6gy 2 года назад
A .😃💄
@GopiNath-eg6gy
@GopiNath-eg6gy 2 года назад
Love
@cobra777888
@cobra777888 2 года назад
பக்தியிருந்தாலும் பகுத்தறிவும் முக்கியம். சாமி என்ன செய்யும்.. . இறந்த நபர்கள் குடும்பத்தினற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
@Kavya-lx9kz
@Kavya-lx9kz 2 года назад
Moodra porombokku
@dineshcr7303
@dineshcr7303 2 года назад
Absolutely correct
@SembaruthiChannel
@SembaruthiChannel 2 года назад
Correct ..ji..
@chidmb
@chidmb 2 года назад
Oho PAgutharivathinga aatchila ther odum idathil minsaram thundika padum oru adipadai vidhimurai kadaipidika padamal ponadhu aen? Adhai ungal pagutharivu kelvi kekathungala? Naanga ellam mutta pasanga tharkuringalavae irundhutu porom. Pagutharivathingalana ungala madhiri aalunga aenda procedure padi current cut pannama viteenganu oru kelvi ketrungalen paapom!!!
@krishc.s6217
@krishc.s6217 2 года назад
பகுத்தறிவு என்று எதற்காக சொலிகிறீர்கள்..? பக்தி உள்ளவர் எவராயினும் சாதாரண அறிவு உள்ளவர் கூட ஒரு தேருக்கு இவ்வளவு பெரிய மின் அலங்காரங்கள் செய்யமாட்டார்கள்.. ஏன், எந்த தேரிலும் மின் அலங்காரமே கிடையாது.. மின்சாரத்துடன் ஒரு தேரை நானே இப்போதான் பார்க்கிறேன்.. ஆடம்பரத்தையும் வெட்டி ஜம்பத்தையும் காட்ட இறைவனை பயன்படுத்திவிட்டு பிறகு துன்பத்தை அடைந்தால் அதற்கு இறைவன் தான் என்ன செய்ய முடியும்..? நீங்களே சிந்தியுங்கள்... ஜெனரேட்டரை யாராவது தேருடன் இணைத்து இழுத்து செல்வார்களா..? இது முற்றிலும் அபத்தமான முட்டாள்தனம் தான்.. இதற்கு நீங்கள் பகுத்தறிவு என்ற வார்த்தையை பயன்படுத்தியது தேவையற்ற ஒன்று..
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 года назад
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரர்களே! உயிரை இழந்தவர்களின் குடும்பத்தை இறைவனே காப்பாற்றுவாராக!
@srivatsan5962
@srivatsan5962 2 года назад
Sivan kaapatguvaar 🙏🏽🙏🏽🙏🏽
@user-st6jv8gm1g
@user-st6jv8gm1g 2 года назад
Oombuvar
@Senthilnathan24
@Senthilnathan24 2 года назад
ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் ஆனால் ஏன் தேர் ஊர்வலம் நடக்கும் பொழுது மின் துண்டிப்பு செய்யப்படவில்லை .
@abdulaziza
@abdulaziza 2 года назад
Very sad accident, our hearts are with those family who have lost the loved ones.
@user-nn9wc9ys3z
@user-nn9wc9ys3z 2 года назад
கடவுள் காப்பாத்தி இருக்கலாம்...
@amrinnazeer7983
@amrinnazeer7983 2 года назад
Allah...evlo thudichu poirpanga ..atha kannala paathavanglum evlo thudichu poirpanga 😭😭😭😭
@hushniyamariyam2615
@hushniyamariyam2615 2 года назад
Allah dha padhukakanum
@amrinnazeer7983
@amrinnazeer7983 2 года назад
@K.G.F. gaming channel thirutha mudiyathu 😞😞😞
@ponnusamy3284
@ponnusamy3284 2 года назад
தேர் உயரம் குறைவாக இருந்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரா?
@user-ki4go3fe1s
@user-ki4go3fe1s 2 года назад
தேர் வரும்போது பவர் கட் பண்ணா நீ செத்துருவியாடா?
@maranabangam3216
@maranabangam3216 2 года назад
@@user-ki4go3fe1s அவர் கேட்ட கேள்வியில் தவறு எதும் இல்லயே...?
@jayaramanvelappa5519
@jayaramanvelappa5519 2 года назад
Muttal gal
@yuvanesh391
@yuvanesh391 2 года назад
@@user-ki4go3fe1s தேர் முக்கிய குற்றவாளி எடுத்துக்க கூடாது. முன்எச்சரிக்கை நடவடிக்கை இல்லை அவ்ளோ தான்.
@kishorekishore17
@kishorekishore17 2 года назад
Bro Adtha la swamy mela irkuka bathi bro
@ddcreation1435
@ddcreation1435 2 года назад
பல கிராமங்களில் மேலே செல்லும் அனைத்து மின்னழுத்த லைன்களும் சென்னையில் இருக்கும்படி பூமிக்கு அடியில் செல்லுமாறு செய்தால் அனைவருக்கும் நல்லது🙏🙏🙏
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 2 года назад
ஓம் சாந்தி, சாந்தி... ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் 😓😓😓🙏 இந்த தேர் விபத்து ஒரு நல்ல பாடமாக விளங்குகிறது, இனி வரும் காலங்களில் இதுப்போன்ற தவறு நிகழாமல் அனைவரும் பார்த்துக்காள்வோம்...
@abrasmin8190
@abrasmin8190 2 года назад
புதிதாக செஞ்ச பாதை என்று சொன்னாங்களே... நன்றி நல்ல விளக்கம். எம் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்
@josephjeyaventh360
@josephjeyaventh360 2 года назад
அனைத்து மதம் சார்ந்த விழாக்களிலும் தேர்பவனி வரும் சாலைகளில் மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையின் தொழிலநுட்ப வல்லுனர்கள் நன்கு ஆராய்ந்து அதன் பின்பு அனுமதி வழங்கிட வேண்டும் அவவாறு அனுமதி பெறாத விழாக்கள் நடைபெற தடை செய்திட வேண்டும்
@user-ni9ys2bv4e
@user-ni9ys2bv4e 2 года назад
அரசு கிட்ட அனுமதி பெறவில்லை என்று சட்டமன்றத்துல அமைச்சர் சொன்னாரே இன்று
@dhanalakshmi9874
@dhanalakshmi9874 2 года назад
so sad 😢
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 года назад
Permission vaangala. Incident nadandhadhu morning 3 AM. Yarume edhirpathuruka matanga. Ellam neram. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️manasuku romba kastama iruku.
@mdtb3901
@mdtb3901 2 года назад
அரசு சொல்றதை எவன்ங்க கேட்குறான்
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 2 года назад
ஆழ்ந்த இரங்கல் 😥 அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@abdul188
@abdul188 2 года назад
என்ன தவறு ஏற்பட்டு இருந்தாலும்....என்ன கவனம் குறைவு ஏற்பட்டு இருந்தாலும்.... எதோ ஒரு வகையில் இந்த விபத்து ஆகி விட்டது..... இறைவேண்டுதல் போது இப்படி ஒரு துயர சம்பவம்.... இறந்த சகோதர சகோதரிகள் அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்..... ஹ்ம்ம் மகிழ்ச்சியான தருணத்தில் இப்படி ஒரு துக்கம்....
@mrpprasath8677
@mrpprasath8677 2 года назад
Nandri bai
@senthilkumarvenkatachalam3035
@senthilkumarvenkatachalam3035 2 года назад
Similar incident took place in thiruparangundram, Madurai... this year ..a month before..... But power was switched off before in advance... So no casualty... But even then officers didn't learn a lesson...
@sajnijinu7125
@sajnijinu7125 2 года назад
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 2 года назад
Had route and height of current lines assessed correctly, this could have been avoided!.
@mugil_1
@mugil_1 2 года назад
Ithu night time la nadanthuruku so velichathukaga street lights kaga current cut panama irunthurukanga so antha therukku pakathula ( road sides ) lighta eriuthu so may be athanala than power cut panama irunthirukanum , atha iluthavanga romba road corner la iluthurukanga, night time la mela iruntha current wire ah sariya terila so yarum sariya gavanikla , i think It's was an accident so don't blame others. We lost them so please pray for their families who died there 😔🙏
@shancsk28
@shancsk28 2 года назад
Very true, main problem was night, so eb was necessary for visibility, lot of lethargic, to override the rules of constructing theer, so it's a big accident.
@rr1685
@rr1685 2 года назад
Rain or lighting means night they won't cut power?. Its pure mistake of EB
@kavitharaman6484
@kavitharaman6484 2 года назад
Enga oorlayum untime la than ther varum ana ovvoru theru alum power cut panniruvanga athukaprom than iluthuttu varuvanga
@vasanthamarypeter1262
@vasanthamarypeter1262 2 года назад
Very sorry to hear the news in our town long back itself they keep a long wooden stick to lift the wires our elders used to be so careful then
@tiyarajkumar2581
@tiyarajkumar2581 2 года назад
எனது ஆழ்ந்த இரங்கல்
@jesijesi1
@jesijesi1 2 года назад
மக்களுக்கு ஆபத்து நேரத்துல என்ன பண்ணனும் பண்ண கூடாதுனு விழிப்புணர்வு இல்ல... அதுதான் அதிக உயிர்இழப்புக்கு காரணம்
@RaviRavi-pk1jg
@RaviRavi-pk1jg 2 года назад
Nice 🌹🌹
@manathinkirukkalgal9365
@manathinkirukkalgal9365 2 года назад
அவ்வளவு பெரிய short circuit நடக்கும் போது sub station la இருக்கர Relay trip ஆகி இருக்கனும் Relay trip ஆகி இருந்தா இவ்வளவு உயிர்கள் போகி இருக்காது அப்படி இல்லையா Atleast அங்க இருக்கர Distribution transformer la HT Fuse போகி இருக்கணும் தவறுகள் நடப்பது இயல்பு தான் ஆனா இங்க protection Act ஆகாம போனது வருத்தம் தான்
@natureisourpriority6609
@natureisourpriority6609 2 года назад
மின்சார வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான பாதுகாப்பு சோதனைகளை (Relay testing) செய்வது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
@panganmani
@panganmani 2 года назад
33,000 VOLTS HT transmission line, 3phase 3 wire (Delta connection) முறையில் அனுப்பப்படும். சிறிய earth fault கள், பறவைகளால், ஊர்வன, மழையில் நனைவது இவற்றால் trip ஆகாமல் இருக்கும். இது unearthed system எனப்படும். Earth fault ஆனாலும் மிகக்குறைந்த அளவே earth fault current இருக்கும். இதனால் அவ்வளவு High voltage (33,000 VOLTS) இருந்தாலும் earth fault மூலம் பெரிய வெடியோ, கம்பிகள் அனைத்தும் உருகுவதோ ஆகாது. ஆனால் அந்த சிறிதளவு earth fault current போதும் மனிதர்களை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கொள்ள, எரிக்க. (80 milli Ampere போதும் ஒரு மனிதனை கொல்ல!) Short circuit ஆகவில்லை. ஆயிருந்தால் கம்பிகள் நொடிப்பொழுதில் உருகி கீழே விழுந்திருக்கும். மேலும் Short circuit relay trip ஆகி இருக்கும். 3 ph 3 wire Delta connected transmission system இல் neutral இல்லாததால் earthing/ grounding செய்யப்படுவதில்லை. இந்த முறையில் Earth Fault tripping ஒரு மறைமுக phase angle shifting அளந்து trip செய்வார்கள். LT in 3 phase 4 wire இல் 4 வது wire NEUTRAL ஆனது, TRANSFORMER பக்கத்திலேயே EARTHING செய்யப்படும். LINE இல் எங்காவது EARTH FAULT ஆனால், மிகப்பெரிய அளவில் FAULT CURRENT ஓடி, FUSE போகும். மேலும் 33000 V EARTH FAULT ஆகி, தேருக்குள் CURRENT ஓடும்போது ஏற்கெனவே அதற்குள் ஓடிக்கொண்டிருந்த GENERATOR இன் POWER SUPPLY இல் SHORT CIRCUIT ஆகி அதன் FUSE போகாமல் வயர்கள் எரிந்து தீ பரவியது. இந்த மாதிரி ஜெனெரேட்டர்களில் நல்ல RCCB/ELCB/ MCB உபயோகப்படுத்தாமல் தடிமனான COPPER WIRE தான் போட்டு இருப்பார்கள். துல்லியமான TINNED FUSE WIRE போட்டு இருக்க மாட்டார்கள் இவை என் பார்வை. ஆழமான ஆய்வு உண்மையை கொண்டு வரும்... 33 KV/ 33,000 VOLTS!!! சில MILLI SECONDS போதும்!
@abdulbros271
@abdulbros271 2 года назад
@@panganmani - thank you sir. What a message. Good explanation. EB ல இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? 🤔🤔
@rightleft4330
@rightleft4330 2 года назад
@@panganmani super sir.. Good explanation
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 года назад
@@panganmani sir what are you doing? Like are you an Engineer or teacher or what?
@ravanthyennar9807
@ravanthyennar9807 2 года назад
என்னடா பைத்தியமா நீங்க... நான் இதுவரைக்கும் பாத்த திருவிழாவில கரண்டு கட் பண்ணீருப்பாங்க... ஒயர் எல்லாம் கழட்டி கிடக்கும்... அத சரி செய்யவே 2 நாள் ஆகும்... 10 வருஷம் முன்னாடி விழிப்புணர்வு அவ்வளவா இல்லாதப்பவே நல்லபடியா பண்ணாங்க... இப்போ இவளோ விழிப்புணர்வோட இருந்தும் அசால்ட்டா விட்டுறுக்காங்க....
@muruganc249
@muruganc249 2 года назад
தம்பி அது தேர் ஓட்டத்தின் பொது செய்வார்கள், அது போக பகலில் தான் தேர் ஓடும். இது சப்பரம்.. இரவு நேரத்தில். கிளம்பும்.. அதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வேண்டும். இதை நிர்வாகம் செய்ய வேண்டும். எங்கள் குலதெய்வம் கோவில் பூஜைக்கு போலீஸ் அனுமதி கேட்டு, அவர்கள் வந்தார்கள். Safety firsy என்பது இந்தியாவில் மிக குறைவு. கூட்டதோடு கோவிந்த் தான் இங்கே நடைமுறை. விபத்துக்கு காரணம் அதான்.
@user-st6jv8gm1g
@user-st6jv8gm1g 2 года назад
எல்லாம் இறைவன் செயல்
@user-st6jv8gm1g
@user-st6jv8gm1g 2 года назад
நடப்பதெல்லாம் நன்மைக்கே
@ravanthyennar9807
@ravanthyennar9807 2 года назад
@@user-st6jv8gm1g பூமர் ஆங்கில்.....
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Missionary team oda velaiya kooda irrukkalaam
@jaffersadik6069
@jaffersadik6069 2 года назад
High voltage line la irukara circuit breaker ennachu??? Ther power cable mela pattathum yean circuit breaker velai seyyala??? High voltage line la circuit breaker illama irukarathuku chance eh illa, but yean velai seyyala. Need to investigate properly. My deep condelance
@suhansuu544
@suhansuu544 2 года назад
இறைவன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மனம் நிம்மதி தர வேண்டும் எவ்வளவு santhosamaga அனைவரும் தேர் திருவிழாவை கொண்டாட கலந்து இருப்பார்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் மிகவும் வேதனையாக இருக்கிறது இனியாவது கவனமாக இருக்க வேண்டும் இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
@usenmohamed6593
@usenmohamed6593 2 года назад
We pray for all and their family also very sad and crying news
@mohammednijam6037
@mohammednijam6037 2 года назад
பார்க்கவே மனசிற்கு கஷ்ட்டமாக இருக்கு பனிரெண்டு வயது சிறுவனும் இறந்துள்ளான்
@nawshanshan163
@nawshanshan163 2 года назад
Very sad news today 😥
@rajalakshmim.tsjalaksi1702
@rajalakshmim.tsjalaksi1702 2 года назад
Rip
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 года назад
பொதுவாக. தேர் அல்லது சப்பரம் வீதி உலா வரும் போது மின்சார வாரிய ஊழியர்கள் கூடவே வருவார்கள் இந்த ஊரில் EB ஊழியர்கள் தேரின் முன் வந்தார்களா?
@mohammednijam6037
@mohammednijam6037 2 года назад
@@velayuthamsivagurunathapil6393 யாரும் வரவில்லை
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 года назад
@@mohammednijam6037 தகவலுக்கு நன்றி தம்பி
@wansubramaniam2765
@wansubramaniam2765 2 года назад
இறைவா🙇🏽‍♂️🙇🏽‍♂️
@tiktok-yl8fr
@tiktok-yl8fr 2 года назад
அடேய் 🌞 டிவி இதுதான் உங்க கிராஃபிக்ஸ் ஆ டா.. சூப்பர் டா.
@partheepan42
@partheepan42 2 года назад
கடவுளே தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.. ஏன் இந்த மக்கள் கடவுளை தேடி என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார்கள் என்று தெரியவில்லை
@tamilantamil8565
@tamilantamil8565 2 года назад
Sema...
@kadhijaabu8657
@kadhijaabu8657 2 года назад
Super bro
@ranz3739
@ranz3739 2 года назад
En endral avargal Kadavulagiya Yesu Kristhuvai arindhirukkavillai.
@snarendran8300
@snarendran8300 2 года назад
@@ranz3739 ஐயா, சுனாமிப் பேரலையில் இயேசு கிறிஸ்துவை வணங்கக்கூடிய எத்தனையோ பேர் இறந்தார்கள்! அவர்களை ஏன் காப்பாற்றவில்லை? சிந்திக்கவும்.
@tamilininimai5809
@tamilininimai5809 2 года назад
என்னைத் தேரில் வைத்து இழுத்துச் செல்லுங்கள் என்று எந்த சாமி கூறியது. அப்பரை விட அப்பரில் இருந்த ஹெச் டி லைன் தான் பவரானது என்று காட்டிவிட்டது.
@kodiswarang4647
@kodiswarang4647 2 года назад
விதி வலியது. பாவம் இறந்தவர்கள் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sivanodavaarisu369
@sivanodavaarisu369 2 года назад
ஆழ்ந்த இரங்கல் 🙏🏻🙌
@gvvenkat4043
@gvvenkat4043 2 года назад
இந்த மாவட்டத்தின் நிர்வாகம் என்ன செய்தது இதற்கு காரணம் மாவட்ட ஆட்சியரும் மின் வாரியம் இந்த இரண்டு நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் நன்றி நண்பரே நன்றி🙏💕
@nagarjun.g4621
@nagarjun.g4621 2 года назад
எங்க ஊருக்கும் பக்கத்து ஊரு தெரிஞ்சவங்க மூணு பேரு மிகவும் வேதனையான விஷயம்
@SURESHJAI1989
@SURESHJAI1989 2 года назад
Oh god
@kadirvel5839
@kadirvel5839 2 года назад
Ayyo
@prahanyam3973
@prahanyam3973 2 года назад
Engaooru makkalukku eppadi oru vethanai manathuku vethanaiyaka erukkirathu
@vediyappanvino7412
@vediyappanvino7412 2 года назад
Which place
@parimalanethaji769
@parimalanethaji769 2 года назад
ஆமாங்க..சரியான கேள்வி...
@vrrajagopalan7873
@vrrajagopalan7873 2 года назад
Carelessness is the root cause for this accident. Decoration of lighting using generator should be avoided in future.
@sheikabdullah7079
@sheikabdullah7079 2 года назад
மிகவும் வருத்தமான விசயம் வீடியோவை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது நமக்கே இப்படி என்றால் அந்த குடும்பத்தினற்கு எவ்வளவு வேதனை
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 2 года назад
ஆழ்ந்த இரங்கள்கள்,அணைவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,
@vijayalakshmik920
@vijayalakshmik920 2 года назад
எல்லாம் அவன் செயல்🙏 மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும். நேர்மையாகவும் முறைப்படியும் , பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும். நம்ம வாழ்வில் நடக்கும் எல்லா நல்லதுக்கும், கேட்டதுக்கும் நாமே பொறுப்பு 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏
@samykaruppa434
@samykaruppa434 2 года назад
Fuse rating athagama pottu intha mathiri probleam varatha seyyu.
@rangaprabhuveera588
@rangaprabhuveera588 2 года назад
தேர் இழுக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் சரியான முறையில் இல்லாத காரணமே..
@Anbalan2022
@Anbalan2022 2 года назад
இறைவா...😭😭😭
@georgea4193
@georgea4193 2 года назад
Wow good news😀😀
@jayachandran7920
@jayachandran7920 2 года назад
நடந்த சம்பவம் கவன குறைவு காரணத்தால். இனி சாமி குத்தம் என கூறி விடாதீர்கள் .
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 года назад
உங்கள் கடவுளை மீறி இந்த சம்பவம் நடந்துவிட்டதா?? அப்படினா சாமி மட்டும் escape ஆகவேண்டியது தானே. ஆனால் சாமி பொம்மை ஏன் கருகி தெருவில் கிடக்கிறது.?? வெறும் பொம்மை
@ranz3739
@ranz3739 2 года назад
Kadavul illai endru solvor Aandavaragiya Yesu Kristhuvai patri arindhirukkavillai. En enil avarae Kadavul.
@mullikkodi
@mullikkodi 2 года назад
@@ranz3739 dei moodu yours with rot in the earth just like your religion rot other religions
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 2 года назад
எல்லார் மேலும் குற்றம் இருக்கிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு துரோகம் செய்யாமல் மக்களுக்கு தங்கள் கடமைகளை செய்ய வேண்டும்
@vinotharunprakash
@vinotharunprakash 2 года назад
Arau irakatum kanna enga vachuruthanuga ilukum pothu ivanugaluku thiruvila oru kedu
@nasreenbanu4745
@nasreenbanu4745 2 года назад
Heartly condolences
@surekhab7450
@surekhab7450 2 года назад
God engaum ela nambaloda unmaiyana ❤️ la tha erukaru
@samysankar4065
@samysankar4065 2 года назад
தேர்இழுத்தால் மின்இனைப்பு இருகாது இது சாப்பாரம் அதாவது 4 சக்கரம்சின்னதாஇருக்கும் கவணகுறைவு வீடீயற்காலை எண்பாதல்கவணம்இல்லை
@MURATTUKKADA-MAANICKAM
@MURATTUKKADA-MAANICKAM 2 года назад
என்ன சொல்ல வரீங்க தல 😳
@samysankar4065
@samysankar4065 2 года назад
@@MURATTUKKADA-MAANICKAM இல்ல தலைவர் கரண்இல்லமால்இழுக்குணும் சொல்ரங்க. பெரீயதேர் மிண்இனைப்பு துண்டீக்கப்பட்டு இழுப்பாங்க சொல்ரங்க அதுஉண்மைதா ஆனால் சின்னவண்டி இழுக்கும்போது மேலே பார்க்காமல் வண்டி வேகம உருடாலம்மக்கள் தூக்கம் காக்கத்தில் கவணம் இல்லமால் நடந்தது Bro
@amudhad9582
@amudhad9582 2 года назад
Very true
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Nichayamaga bro
@samysankar4065
@samysankar4065 2 года назад
@@amudhad9582 hello
@nagarajponnusamythevar2845
@nagarajponnusamythevar2845 2 года назад
Manasu. Vathaniyaernkku. Sri.
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 2 года назад
ஆழ்ந்த இரங்கல்
@rxf1947
@rxf1947 2 года назад
Entha district
@sekars5231
@sekars5231 2 года назад
எதுக்கு இவளோ height, ஆடம்பரம், போட்டி, பகட்டு, பெறுமை. Electricity aala fire aana தண்ணி ஊத்த கூடாது கூடவா தெரியாது. 🤦
@vivekakaviyarasu3733
@vivekakaviyarasu3733 2 года назад
Hello andha time padhattathula yen thee pidichadhu nu kuda yarukum therinjurukadhu...kora vera solla vandhutaru aiyaa...
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 года назад
This big temple car procession must be carefully controlled all the time, because the electric wires are hanging from the post at all places. Unfortunately the temple car came very close to the electric post and touched the live wire there, immediately the temple car was conducting electricity, people on the car jumped to the road to save themselves. Some people came direct contact with the temple car were electrocuted and killed immediately. If the temple car is moving on the road, then the EB men must switch off electricity in the area. Otherwise there is always some danger of electrocution!!! The temple car procession must be in the morning , not at night, when the electricity is on.
@pandianbose6978
@pandianbose6978 2 года назад
Animation மூலமாக மதுரை -தினகரன் தீ எரிப்பையும் கொஞ்சம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
@selvarasu9038
@selvarasu9038 2 года назад
🙏
@mohamedrashith9978
@mohamedrashith9978 2 года назад
மனதை கவலை கொள்ளும் செய்தி 😰😢
@mrpprasath8677
@mrpprasath8677 2 года назад
Happy ramzam.. Bai .
@paruparu4082
@paruparu4082 2 года назад
சாமி ஒன்னும் எனக்கு பெரிய தேர் தான் வேண்டும் என்று சொல்லவில்லை உங்களால் நிர்வகிக்கப்பட்டது இது
@UshaRani-bg2ux
@UshaRani-bg2ux 2 года назад
we need to have technical people during the special occassions to avoid the incident.
@thilagavathyd5497
@thilagavathyd5497 2 года назад
So sad🙏🙏😭😭
@aravindhnagarajan1349
@aravindhnagarajan1349 2 года назад
1st avanga eb kita permission vangunangala...Apdi ketu iruntha panniruntha oru eb man ah anupirupangale..apdi inform panniyum yarum varala na ithu eb oda fault..
@user-gr1wq8yx4o
@user-gr1wq8yx4o 2 года назад
Adhu eppadi bro 93 varsham Nadadhurukku anga adhu eppadi theriyuma irukkum...adhu mattum illa HT CURRENT LINE Control local Eb Kitta Illa Bro.....Uurukkula HT LINE laam Poda Koodathu ...idhu Full laa Government Thappu Dhan.....
@kannakannan3561
@kannakannan3561 2 года назад
இதை சிலர் தெய்வ குத்தம் என்றால் அவர்களை வாயிலயே குத்தனும் ....திடீர் மின்வெட்டு ஏற்பட்டு இருந்தால் கடவுள் இருப்பதை ஏற்றிருப்பேன்
@VenkateshVenky-sh2mu
@VenkateshVenky-sh2mu 2 года назад
Correct bro
@alexmothilal6479
@alexmothilal6479 2 года назад
அரசைத்தான் குறை கூறி இருப்பர்.
@aarifsdileep8184
@aarifsdileep8184 2 года назад
👍👍👍👍
@amsaveni5092
@amsaveni5092 2 года назад
So painful 🥺
@selvamsaravanan4661
@selvamsaravanan4661 2 года назад
இந்த அனிமேஷன் போடுற நேரத்தில.. HT &LT உயர் அழுத்த மின்சார கம்பி களில் sleeve protection பற்றி ஒரு ஊடகமும் பேசாது..இது போல் ஒரு சம்பவம் நடந்தால் தான் ஒரு முடிவு ஏற்படும் போல 🙄
@Robin_D.
@Robin_D. 2 года назад
Sleeve protection Ella edathulayum set agathu bro... Athuvum open air la sleeve protection most dangerous... Fire problem vara neraya chance iruku... Control panna mudiyathu... Normal 230 line means paravala HT nu varum pothu not worth
@selvamsaravanan4661
@selvamsaravanan4661 2 года назад
@@Robin_D. Nothing is impossible.. Just expensive than normal cables.. that's why goverment didn't take any improvement.. As you said Glass wool sleeve protection cn able to prevent from fire .
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 года назад
உங்கள் கடவுளை மீறி இந்த சம்பவம் நடந்துவிட்டதா?? அப்படினா சாமி மட்டும் escape ஆகவேண்டியது தானே. ஆனால் சாமி பொம்மை ஏன் கருகி தெருவில் கிடக்கிறது.?? வெறும் பொம்மை
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 2 года назад
When your karma comes you will go God is only a witness
@bhairavidileepan2132
@bhairavidileepan2132 2 года назад
Appa!! shivane yellam un seyal🥺🙏
@lakshmananlakshmanan481
@lakshmananlakshmanan481 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@natarajans8308
@natarajans8308 2 года назад
நீங்கள் கிராபிக்ஸில் காட்டியது போல் அது பெரிய சக்கரம் கொண்ட தேர் இல்லை சப்பரம் என்ற சிறிய தேர். மின்சாரம் துண்டிக்க படாததும் சாலையின் உயரம் கூட்டியதும் தான் காரணம்
@trichyterracegarden1580
@trichyterracegarden1580 2 года назад
கவனகுறைவே காரணம்
@venkat8411
@venkat8411 2 года назад
தேரு இழுதுனு போகும்போது உயிர் போது தேர் இருக்குற கடவுள் என்ன புடுங்குறாரு தெரில.... இந்த கமெண்ட் பாத்து 10 பேர் கேள்வி கேக்க வருவனுங்க... Ana நா கேக்கற கேள்வி கரெக்ட் தான nu யோசிக்க மாட்டானுங்க.... கேள்விக்கு பதிலும் சொல்ல மாட்டானுங்க... கடவுளுக்கு support பண்ணி ஏதாவது லூசு ko.... மாரி பேசுவானுங்க....
@manikandanmani780
@manikandanmani780 2 года назад
CRT bro sami yenna pannitu irukku iruntha thana varathuku
@ammu3085
@ammu3085 2 года назад
Adhukum saamiku edho kora vachitanga andha ipdi aachinu solluvanga...enatha solla
@mathanmathan7405
@mathanmathan7405 2 года назад
Dai muttal yendha samiyum yendha kadavulum illa sivanum illa Allah vum illa yesuvum illa yellarum mana amaithike sondha pandham yellarum ondru serndhu seivadhu dhan thiruvila yellam puriyudha idhu yerumela thavaru manidharkal mela 50 varusama vote pottu nakuringa parunga dmk admk nu andha nainga mela
@venkat8411
@venkat8411 2 года назад
@@ammu3085 ne என் இனமடா 😊😊
@ammu3085
@ammu3085 2 года назад
@@venkat8411 🤗😊👍🏻
@ramyavanisvlog
@ramyavanisvlog 2 года назад
😢😢😢😢
@soundarrajan2293
@soundarrajan2293 2 года назад
If any object touch the HT lines feeder must to be trip in seconds. But hear where the incident happened the 11kv feeder was not tripped so the death rate is increased. So sad
@ssakthiaudio
@ssakthiaudio 2 года назад
உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுடா.
@tamilselvam79
@tamilselvam79 2 года назад
மிகவும் அருமை
@boopathiboopathi2774
@boopathiboopathi2774 2 года назад
தேர் வரும் போது எங்கேயும் எப்பொழுதும் மின்சாரம் இருக்காது இது எப்படி
@pdtraveller21
@pdtraveller21 2 года назад
Bro athu 11 kV bro atha cut panna 1to 10 ooru ku power pogathu
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 2 года назад
HT line niruthamattanga
@malarvizhi8781
@malarvizhi8781 2 года назад
Kastama iruku.
@boominathan9909
@boominathan9909 2 года назад
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்
@gomathakamadhenu1607
@gomathakamadhenu1607 2 года назад
Villagers are fuming at DMK, blaming DMK for the accident, they protested against constructing the new road at 2 ft higher, arrogant prty did not listen and constructed new road 2 ft higher. The chariot has been taken for decades on the same route and only because the road level was raised the High tension wire brushed the chariot and precious lives were lost. Govt claims that they switch off Low Tension cable, how ignorant one could be not to switch off the High Tension cable when the height of the chariot is 30 Ft+ Chief Secretary had issued instructions for laying Road after removing the damaged road and not to raise the Road. But it was not done here. So Chief Secretary may be asked his view on this. There should be a high level probe to punish the culprits Very bad time for the tamilians, Flooding, Chief of Defence Services accidental death temple demolitions and melting of Gold ornaments, power cut that too in peak summer N Examination time electrocution….
@muruganc249
@muruganc249 2 года назад
Are you mad??? Kovil admin decide the route check first, why you blaming the road height and govt. Did they get permission?? They requested police safety??? Safety is first priority. You dont tell several sapparam isnrunning, they have modify recent situation, why they are not using bamboos for sapparam??? Simply dont blame govt, public awareness first.. Ok
@gomathakamadhenu1607
@gomathakamadhenu1607 2 года назад
@@muruganc249 Chief Secretary had issued instructions for laying Road after removing the damaged road and not to raise the Road. But it was not done here. So Chief Secretary may be asked his view on this.
@vinotharunprakash
@vinotharunprakash 2 года назад
First ban all festival celebrate only inside the home and temple
@muruganc249
@muruganc249 2 года назад
@@gomathakamadhenu1607 if road is high ok, why the organizer not checked the route??? Also volenteers should be deployed around the sapparam bcos of night travel, not done that.they have ensure from start to end. I have seen so many yrs this procedure even in day time. Also get permission from eb &police. They got it??? Everwhere safety first, ensure that before or travel sapparam.
@selviisrael8236
@selviisrael8236 2 года назад
they could have taken permission. you also ask questions, why 700 farmers killed in agitation, in demonitization many died, students committed suicide because of neet, price rise in petrol, lpg and others, huge taxes imposed on common people, wealthy people loan are being wavered. now tamilians are very very happy in DMK reign
@leonardhofstadter9371
@leonardhofstadter9371 2 года назад
Why EB ha not turned off the electric supply before the festival car started moving? It is purely the mistake of EB
@shrinath29
@shrinath29 2 года назад
First understand It's High tension lines 11 kV. High tension lines are not turned off for any cause. If eb turned off it affects entire village also affect transmission to another village.
@thiyagarajanjayapal4409
@thiyagarajanjayapal4409 2 года назад
ஒன்னு செஞ்சா ஒழுங்கா செய்யணும். இப்போ போன உயிர்களுக்கு யார் பொறுப்பு. பக்தியை விட நம்ம பாதுகாப்பு தான் முக்கியம்..
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Missionary team oda velaiya kooda irrukkalaam
@alwarsamyjeyatam1119
@alwarsamyjeyatam1119 2 года назад
அங்கே கரண்ட்ல சாவு. இங்கே கரண்ட் இல்லாம சாவு. நல்ல தமிழ்.
@justece795
@justece795 2 года назад
நடக்க முடியாத கடவுள்க்கு எதுக்கு தேர் சிலைகள் நடக்க முடியாது பிறகு எப்படி கடவுள் கடவுளை நீ சுமக்க கூடாது உன்னை கடவுள் சுமக்க வேண்டும்
Далее
Самое Романтичное Видео ❤️
00:16
Беда приходит внезапно 😂
00:25
Просмотров 952 тыс.
Самое Романтичное Видео ❤️
00:16