Тёмный

தேவனுக்கு பங்கு கொடுத்தால் பணக்காரராக்குவர் !! ஓ நாய்களின் பணவெறி சுவிஷேசம் || Berchmans 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@mannachannel4564
@mannachannel4564 3 месяца назад
நான் கடவுளை ஏற்றுக் கொண்டு ஒன்பது வருடம் ஆகிறது. எனக்கு சொந்த வீடு இல்லை. சாதாரண வீட்டில் இருக்கிறேன். பல வித கஷ்டங்கள். இருந்தாலும் என்னிடம் உள்ள கடவுள் கொடுத்த சமாதானம் நிம்மதி மகிழ்ச்சி இவற்றை யாரும் தர முடியாது. திருடிக்கொண்டும் போக முடியாது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
@KANNANPALANIRAJ
@KANNANPALANIRAJ 3 месяца назад
கடவுள் சித்தம் எதுவோ அதை நீங்கள் சரியாக புரிந்து,தேவன் காட்டுகின்ற பாதையில் நடந்தால் , உங்கள் தேவைகள் அனைத்தும் கடவுளால் பூர்த்தி ஆக்கப்படும். அதுவரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள் தேவனை முழுவதுமாக நம்புங்கள்.
@chelladuraim9450
@chelladuraim9450 3 месяца назад
21 வருடம்
@Jothi-vs3db
@Jothi-vs3db 3 месяца назад
Panathil uarvathey uyarvu
@prabhakarmohan781
@prabhakarmohan781 3 месяца назад
வயதுக்கு உரிய மரியாதை கொடுங்கள்...மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள்..
@johnwesley6300
@johnwesley6300 23 дня назад
Oozhikkarangala pathi pesura ungalukku Nalla Saavu varaathu da 😡Unga mudivu Iyyoooo 😡
@jpberlin6392
@jpberlin6392 3 месяца назад
டேய் ஒழுங்கு மரியாதையா பேசுங்க , முதல்ல ஊழியர்களை ஒழுங்கா பேச கத்துக்கோங்க நீங்க என்னை யோக்கியம் மாதிரியே நீங்களும் பரிசுத்தமான முடியும் இந்த கதை எல்லாம் உடாதீங்க விழுந்தாலும் எழுந்தாலும் என்ன பண்ணாலும் ஆண்டவர் கேள்வி கேப்பாரு அதைக் கேட்க நீங்க யாருடா நீங்க என்னடா போய் விளக்கம் குடுக்குறீங்க
@tamilchristianmedia1992
@tamilchristianmedia1992 3 месяца назад
அன்பு சகோதரரே வணக்கம். நீங்கள் குற்றம் கண்டுபிடித்ததில் முகம் வல்லவர் உங்களை போன்ற நீதிமான்கள் யாரும் இல்லை. ஐயா அவர்களை நீங்கள் இழிவான வார்த்தைகளையும் கொச்சையான வார்த்தைகளையும் சொல்லி பேசும்போது என் கண் கலங்குகிறது இருதயம் வலிக்கிறது அவர்களின் அவருடைய ஆரம்பகால அர்ப்பணம் வாழ்வையும் கடந்து வந்த பாதைகளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஏன் இவ்வளவு இழிவான வார்த்தைகள் . ?? ஏன் இவ்வளவு கொச்சியான பெயர்கள் ?? அவர் ஊழியத்திற்கு அல்ல அவர் வயதிற்கு மரியாதை கொடுத்து இருக்கலாம்? அதை ஏன் உலகத்துக்கு தெரியப்படுத்தி அவர்களையும் அசிங்கப்படுத்தி உங்களுடைய பேரையும் கெடுத்து கொள்கிறீர்கள்? அவரை பின்பற்றி அவர் மூலம் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள்.., அவருடைய பாடல் மூலமாக தொடப்பட்ட ஆத்மாக்கள் அநேகர். ஆனால் நீங்கள் இவ்வாறு தொடர்ந்து ஒளி பதிவு செய்யும்போது கிறிஸ்துவதற்கு மிகப்பெரும் கெடாக தெரிகிறது தயவாய் பேசும் வார்த்தைகளை கண்ணியமாக பயன்படுத்தவும்.... From My heart God Bless You ❤🙏
@Animalsworld-gw4ot
@Animalsworld-gw4ot 3 месяца назад
கிறிஸ்தவர்கள் பரலோகம் செல்ல முடியாது கிறிஸ்துவை உடையவனே பரலோகம் செல்ல முடியும் 🙏🏻✝️. காணிக்கை என்பது மக்கள் மனதார கொடுக்க வேண்டும். கேட்டு வாங்கினால் அல்லது ஆசை வார்த்தை காட்டி வாங்கினால் அது பிச்சைக்கு சமம் 😔🙏🏻
@Mariyal1990
@Mariyal1990 3 месяца назад
This man lives in a rented house for more than 33 years. He doesn't have a car if so that too was gifted by father berchmans. It's really paining to this God's men being trolled for others survival however god will reward him in heaven.
@SuperLivingword
@SuperLivingword 2 месяца назад
ஏண்டா டேய் உங்கள் மேல் அதி சீக்கிரத்தில் ஒருபெரிய ஆக்கினை உங்கள் மேல் வரப்போகிறது. அது வரும் பொழுது உங்களுக்கும் உங்களை பாராட்டி முட்டுக்கொடுக்கும் உங்களனைவரும் உணரும் காலம் விரைவில் வரும்.
@GAMINGNAYAGAN
@GAMINGNAYAGAN 3 месяца назад
ஐசுவரினாவதற்கு ஆசைப்படுகிறவனே ஆக்கினைக்குத் தப்பான் proverbs 28:20
@honeybee-tw2sd
@honeybee-tw2sd 3 месяца назад
விழிப்புணர்வு பத்தாது, உலகம் முழுக்க போய் சேரணும்,
@susanmadhu3196
@susanmadhu3196 3 месяца назад
Oh god. What is happening
@sarabarathy5377
@sarabarathy5377 3 месяца назад
I ❤ father berchmans song..but now I feel so sad why he changed like this...oh god do something to maka this kind of person repentant..😢
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Men change
@preethafredy4309
@preethafredy4309 3 месяца назад
​@roastingtodayschristianity please change yourselves ....even your way of expressing is also to attract views ...usage of words everything ..
@devidevi8271
@devidevi8271 2 месяца назад
டேய் நீயாம் தீர்ப்பு செய்ய நீங்க யாரு, யாரு உங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது,, அவங்க கால் தூசிக்கு நீங்க இருப்பிங்களா,, ஓவரா பேசுறீங்க டா,, ஒழுங்கா பேசுங்க,, திடிர்னு ஒரு நாள் காணாம போயிடுவீங்க
@sagayarajedward6837
@sagayarajedward6837 3 месяца назад
இந்த ஒரு காரியத்தை மாத்திரம் வச்சி அவர் evangelist இல்லைனு ஆகிடுமா? அவர் மூலமா லட்சக்கணக்கான மக்கள் ஆண்டவரை அறிந்து கொண்டு இருக்காங்க. மரியாதையா பேச கத்துக்கோங்க.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
அப்ப பணத்தை திருடினாலும் இவாஞ்சலிஸ்ட் தான் 🤣🤣🤣🤣
@sagayarajedward6837
@sagayarajedward6837 3 месяца назад
@@roastingtodayschristianity Evangelist னா சுவிசேஷகர் என்று பொருள். Fr.Berchmans லட்சக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷம் அறிவிச்சிருக்கார் . உங்களால மறுக்க முடியுமா?
@sagayarajedward6837
@sagayarajedward6837 3 месяца назад
@@roastingtodayschristianity Fr. Berchmans கோடிக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷம் அறிவிச்சிருக்கார். அவர் சுவிசேஷகர் தான். உங்களால் மறுக்க முடியும்?
@Mariyal1990
@Mariyal1990 3 месяца назад
These people are manipulating things. I belong to pas. Swamydoss church and this incident clarifies that he was from a very poor background almost more than 2500 people are in that church. Only with the help of God the mnthly rent for the church is paid regularly. Apdiye kathaya mathi solranga. First church start pannumbothu romba kastapatar nangalam avaroda churchla 30 yearsa irukom. Till now he has never forced anyone to give money
@preethafredy4309
@preethafredy4309 3 месяца назад
They are just doing this to have views...
@mannachannel4564
@mannachannel4564 3 месяца назад
வில்லு பாட்டு மாதிரியே இருக்கு. Well done my sons
@supersmart671
@supersmart671 3 месяца назад
Brothers just wondering if you have crossed the line and fallen into this "4 Nor should there be obscenity, foolish talk or coarse joking, which are out of place, but rather thanksgiving" Ephesians 5:4
@jpsjp2606
@jpsjp2606 3 месяца назад
Brothers, continue to expose the false preachers and pastors. I'm doing it here in Malaysia. Never cover up these evil preachers.
@JESUSMSDJNKLMDANIDADI127-xz2zu
@JESUSMSDJNKLMDANIDADI127-xz2zu 3 месяца назад
Don't teach pastors because they are God child are workers
@kumararun5931
@kumararun5931 3 месяца назад
Dai naigala....enda youtubela panam sambathika uzhiyargala arpama paesuringa....ena nelamai aalagaporingalo ...echarikai...
@ChristianVision2024
@ChristianVision2024 3 месяца назад
Pavadai thavanivillll 😂😂😂
@lifeisnow3944
@lifeisnow3944 3 месяца назад
Superb.
@philipneh
@philipneh 3 месяца назад
அரசியல் வாதிகள் கூட மரியாதையா பேசுவாங்க.நீங்கள் கேடு கெட்டவர்கள்
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 3 месяца назад
ஆம் சகோ!இப்படிப்பட்வர்கள் சீமேயீயின் செத்தநாய்க் கூட்டம். இந்த ஜென்மங்கள் இப்படித்தான் ஊளையிட்டுக்கொண்டிருக்கும்.
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Arasiyalvathikale Pastorgalai vita nallavarkal pechi thaan anbu seikaigal ellam piththalattam
@tamilchristianmedia1992
@tamilchristianmedia1992 3 месяца назад
இவர்கள் இதை ஒரு தொழிலாக கொண்டிருக்கிறார்கள் எங்கடா எப்ப ஒரு குறையை கண்டுபிடிக்கலாம் யார் சிக்குவார்கள் என்று ... இவர்களை திருத்த முடியாது நாம் செய்யும் கமெண்ட்ஸுக்கு அவர்களும் பதிலுக்கு ஒரு கமெண்ட்ஸ் கொடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க உங்களுக்கு ஒரு தொழில் கடவுளர் பார்த்து உங்களுக்கு வாழ்க்கையில ஒரு அற்புதத்தை கட்டளையிடுவார். அப்ப தான் அவங்க திருந்துவாங்க...
@opendoorchurchdgl-5595
@opendoorchurchdgl-5595 3 месяца назад
தவறான முயற்ச்சி brothers
@santhoshpremkumar7782
@santhoshpremkumar7782 3 месяца назад
Berkman was good in starting.. now joined with paul dinakaran and mohan c
@siluvaianpu8705
@siluvaianpu8705 3 месяца назад
இப்படி வீடியோ போடுறதுக்கு எவ்வளவு காசு வக்குறீங்க.... இந்த வீடியோக்கு பிறகு நீங்க............. உங்க வாழ்க்கை ஆசீர்வாதமா இருக்குமோ???
@siluvaianpu8705
@siluvaianpu8705 3 месяца назад
இது கடைசி காலமோ தெரியல.........
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Bro thappu seikira pastorkale pana Aasirvathathodu irukkum pothu Avarkal seium kevalamana seyalkalai eduthu solkira brotherkalai thitturingale bro brotherkalukku karther thunai iruppaar
@siluvaianpu8705
@siluvaianpu8705 3 месяца назад
யாரையும் நான் திட்டவில்லை.... உரிய நபர்களிடம் பேசுங்க... நீங்க ஒரு பாஸ்டர் கூட சரியா சொல்லல்லே அதுதான் சந்தேகமா இருக்கு....
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Bro nadakkira unmaiyai thaane solrargal pastorgal mel kurai solla enna avasiyam bro sari evargal solvathu poi enru entha pastorravathu nirubithu irukirarkala makkalitam nanga unmaiyanavarkal enru pastorgal solla vendiyathu thaane bro
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 3 месяца назад
கண்டிப்பா இருக்கும் அதுல என்ன சந்தேகம்
@GAMINGNAYAGAN
@GAMINGNAYAGAN 3 месяца назад
ஐசுவரினாவதற்கு ஆசைப்படுகிறவனே ஆக்கினைக்குத் தப்பான்
@maryjayasingh5258
@maryjayasingh5258 3 месяца назад
ஆண்டவரே ,இந்த மூன்று பேரையும் தயவுசெய்து மாற்றுங்க.இல்ல தண்டியுங்க.
@tamilchristianmedia1992
@tamilchristianmedia1992 3 месяца назад
ஆமென்
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
மாற்றுங்க தண்டிங்க.நீங்க உங்கள் மாற்றங்களை சொல்லுங்கள் பார்க்கலாம்.
@jaden8286
@jaden8286 2 месяца назад
Use your brain brother don't be blind
@jaden8286
@jaden8286 2 месяца назад
First nee maaru Mary roasting channel doing is right 💯
@a.agape_2017
@a.agape_2017 3 месяца назад
Don't play with God
@RikashAishwarya
@RikashAishwarya 3 месяца назад
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேத வசனம் சொல்லுகிறது. இதெல்லாம் பெர்க்மான்ஸ் ஓநாய் படித்ததில்லையா
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 3 месяца назад
குறைந்த பட்சம் கிறிஸ்தவநாகரிகத்துடனாவதும் பதிவிடுங்கள்.
@acomould9365
@acomould9365 3 месяца назад
FATHER பேர்க்காமன்ஸ் பெருக்குமாரு
@ralvinraj219
@ralvinraj219 3 месяца назад
What happened to father very sad to see father became mental father.
@blueocean_revelation
@blueocean_revelation 3 месяца назад
he was always mental only he never accepted christ truly
@JESUSMSDJNKLMDANIDADI127-xz2zu
@JESUSMSDJNKLMDANIDADI127-xz2zu 3 месяца назад
Brothers be careful
@beaulah9097
@beaulah9097 3 месяца назад
வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.தேவனுடைய சித்தம் இல்லாமல் எதுவும் நடக்காது.அவர்கள் தவறு செய்பவர்களாக இருந்தால்,தேவனுக்கு அவர்கள் கணக்கு கொடுப்பார்கள்.தேவன் நீதிபரர்.நியாயம் செய்கிறவர்.நீங்கள் அல்ல....
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Same to u
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
குற்றத்தை குற்றம் என்று சொல்லாவிட்டாலும் தண்டனை உண்டு.
@JealJeal-c5y
@JealJeal-c5y 3 месяца назад
நியாயம் தீர்ப்பதால் நாங்கள் இயேசு இல்லை அதுதான் உண்மை அதில் மாற்றம் இல்லை ஆனால் கொடுயத்தால் தான் ஆசீர்வாதம் என்றால் இல்லாத ஏழைகளின் நிலமை என்ன?இவர்கள் தங்களது சபையிலே ஏதாவது செயதுட்டு போகட்டும் அந்த விசுவாசிகளின் தலைவிதி என்று விடலாம் u.tubeல் போடும் போது தேவனை அறியாதவர்கள் பணம் இல்லாத எங்கலைப் பார்த்து நீங்க இவ்வளவு காலம் சபைக்கு போகிறீர்கள் தரித்திரராய் இருக்கிறீர்களே என்று கேட்பவர்கலுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு பதில் தாங்க இப்படியான ஊழியர்களின் பிரசங்கத்தை கேட்பதால் தேவனை அறியாதவர்கள் கேட்கிறார்கள் நான் சபைக்கு போவது நானும் என் வீட்டாரும் தேவனை ஆராதிக்க .பிரசங்கத்தில் நாங்கள் ஏதாவது பிழை செய்தால் தேவன் உனர்த்துவார் ஆத்துமாவை காத்துக்கொண்டு பரலோகத்திற்க்கு செல்ல. இது தோவ வார்த்தை அறியாதவர்களுக்கு தெரியுமா? நான் தரித்திரமாய் இருப்பதால் தேவனுக்கு உண்மையாய் இல்லையா? அதனால்தான் நான் கஸ்ற்றப்படுகிரேன் தயவுசெய்து பதில் சொல்லுங்க எதிர்பார்க்கிரேன் இலங்கையில் இருந்து.
@samuelpaulthanraj903
@samuelpaulthanraj903 3 месяца назад
Brother ye ipadi asingama words use panringa...unga videos ah ella religion pakuranga...and also adults Pesunga athu unga vision but paathu pesunga
@JesusGrateA.GChurch.Parthibanu
@JesusGrateA.GChurch.Parthibanu 2 месяца назад
Dai unnaku thada idam illa parogathula unnaku sopport pesunuvagalaellarukum replay panniruka enna ku replay pandra
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
Solunga pastor
@a.agape_2017
@a.agape_2017 3 месяца назад
Don't talk non sense
@JustinJustin-u4u
@JustinJustin-u4u 3 месяца назад
Bro stop bullying father berchmans he is already desperate for this kind of video. Soon legal action will be taken be ready
@subasreekumar7696
@subasreekumar7696 Месяц назад
பத்தில் ஒரு பங்குனா என்னனு வாசிங்க எண்ணகமம் 15:1-10 மற்றும் லேவியராகமம் 6:20
@subasreekumar7696
@subasreekumar7696 Месяц назад
For believers only
@subasreekumar7696
@subasreekumar7696 Месяц назад
Inga enga gospel iruku. Only money 😢
@blueocean_revelation
@blueocean_revelation 3 месяца назад
Correct he is paavaadai berchmans, these beggars are selling thier jesus christ for money not the jesus of bible
@rajeshwariraji610
@rajeshwariraji610 3 месяца назад
🙏👨‍💼👨‍💼👏👏👍🤝💐🙏
@ImmanuelD733
@ImmanuelD733 3 месяца назад
The gospel which is not preached by apostles!
@greeneryanimalia
@greeneryanimalia 3 месяца назад
Berchmans அவர்களின் பழைய பாடல்களில் மெய்யாகவே ஆண்டவரின் பிரசனத்தை உணரலாம். விசுவாச கீதங்கள், மற்றும் ஜெபத்தோட்டா ஜெயகீதங்கள் (Volume 1 to 18)ல் இருக்கும் ஒவ்வொரு பாடலும் நான் சிறு வயது முதல் கேட்டு வளர்ந்தேன். அவர் வேத வசனத்தின் அடிப்படையில் எழுதின அந்த பாடல்கள்(vol 1-18)மெய்யாகவே நான் வாலிபனாய் இருந்த பொழுது என்னை உற்சாகப்படுத்தின. எனக்கு தெரிந்து அப்பொழுது இருந்த musician (chitty prakash thairiyam)vol 18 வரைக்கும் இசையமைதார். அந்த இசையுமே தேவனை நோக்கி நடத்துபவையாய் இருந்தது. அதற்கு பிறகு musician மாறினார். Vol-19 ல் இருந்து வேறு musicians வந்தாங்க. Vol-19,20 & 21 கொஞ்சம் பரவாயில்லை. பிறகு vol -22 வில் இருந்து berchmans அவர்கள் track மாறினார் என்று உணர்கிறேன். (இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் )என்று பணம் குறித்து ஆரம்பித்தவர்தான். அதற்கு அப்புறம் பழைய berchmans ஐ பார்க்க முடியவில்லை. (Proof for Berchmans old songs were filled with the Spirit of God in vol-1(உம்மோடு இருக்கணுமே பாடல் -உலக பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறனுமே ) Vol -4(இயேசு பாதம் எனக்கு போதும் ) Vol -6(இயேசு கிறிஸ்து என் ஜீவன் ) Vol -7(உன்னையே வெறுத்து விட்டால் ஊழியம் செய்திடலாம் -அதில் எனக்கு பிடித்த சரணம் -"சிலுவை சுமப்பதினால் சிந்தையே மாறிவிடும், நீடிய பொறுமை, நிரந்தர அமைதி வரும் ) Vol-9(நேசிக்கிறேன் உம்மை தானே ஐயா, நிலையில்லாத இந்த உலகத்திலே ) Vol -11(இயேசுவின் பின்னால் -உலகத்தின் பெருமை, செல்வதின் பற்று எல்லாம் உதறி விட்டேன் )- பண ஆசை வேண்டாம் என்று சொல்லும் சரணம். (இந்த berchmans எங்கே?) Vol -13-(சேனைகளாய் எழும்பிடுவோம் -உலக இன்பம் போதும் என்று பரலோகம் மறந்தவர்கள் பார்வை அடையனும். பாவ சேற்றிலே முழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மணம் திரும்பனும் -(இந்த berchmans ஐ நான் miss பன்றேன் ) Vol -14: உம் சமூகமே பாடலில் (ஒரு கோடி செல்வங்கள் என்னை தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமே செல்வமே ஒப்பற்ற செல்வமே -(ஒரு கோடி செல்வம் இயேசுவின் செல்வதிற்கு ஒப்பாகாது என்று பாடிய berchmans மீண்டும் வேண்டும் ) Vol -16: வசதியை தேடி ஓடாதே என்ற பாடல் பாடிய berchmans ஆ இப்படி மாறிவிட்டார்! Vol -18-உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும். இந்த volume ku பிறகு பழைய berchmans ஐ பார்க்க முடிய வில்லை. இப்பொழுது இவர் இப்படி ஆனது எனக்கு உண்மையாகவே மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை berchmans ஐயா, நீங்கள் இதை படித்தால் தயவுசெய்து நீங்கள் பழையபடி மாறவேண்டும், பழைய அபிஷேகம் நிறைந்து vol 1-18 ல் உள்ள பாடல்கள் போல் பாடல் எழுத வேண்டும், பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற கள்ள ஊழியர்களிடம் இருந்து விலகி ஆண்டவற்காக ஆதியில் செய்த கிரியைகளை செய்யும்படி மிகுந்த தாழ்மையுடன் வேண்டுகிறேன். Please dear berchmans brother, come back to God and do your ministry much more better than early minstry which is pleasing to God's eyes. I want seeing you singing with the Spirit of God as like 1980's and 1990's which blessed many souls and helped them to move to God. Please think about it brother berchmans. Those who are really interested to see him doing the old ministry in rectifying way, please pray that God may open berchmans eyes to see how the devil has blinded him and made him to gone astray. Everyone around the world who were really blessed by his old songs I kindly request you to pray for him to come back and stay away from worldly prosperity false preachers. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@davidvijay8628
@davidvijay8628 3 месяца назад
உங்கள் விமர்சனம் நியாயமானது... ஆனா தரங்கெட்ட விமர்சனம். (வசனத்த வச்சி பாட்டு எழுத தகுதி இல்ல... அப்படினா சகோ நீங்க எவ்ளோ பாட்டு எழுதி இருக்கீங்க. வாயி இருக்குனு என்ன வேணாலும் பேச கூடாது)
@krganeshcegvlsi
@krganeshcegvlsi 3 месяца назад
இவ்வளவு கேவலமாக ஊழியர்களை பேசுவதிலிருந்து, யார் wolves in sheeps clothing என்று தெரியவருகிறது.
@akashmcommerce1b572
@akashmcommerce1b572 23 дня назад
Daii .............
@joesanton1986
@joesanton1986 3 месяца назад
You have rights to talk about mother Mary and catholic devotion. Do proper research and debate before demeaning mother Mary and Catholic tradition
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 3 месяца назад
Bergmance really following roman catholic doctrine! He never come out catholic principles!
@Ganashekhar
@Ganashekhar 3 месяца назад
No..this doctrine is totally from Pentecostal teaching..sorry
@johnabel33
@johnabel33 3 месяца назад
You should respect those who are working under the kingdom of heaven. He is still preaching, still praising, still praying for a kingdom and church. His songs are filled with grace and blessings . May be you also sang a song from his. Your not roasting anything you are disrespecting others. And God too. Glory to God✨
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
Totally wrong preaching, mis-guiding people? Pavadi performing good vilu pattu 😂
@danielreno7071
@danielreno7071 3 месяца назад
Pls do not speak about roman catholic and mother mary..its our faith ..we dont force u to follow ....U can speak about fraud persons who r cheating in the name f christ .....
@DilliBabu-wc2mc
@DilliBabu-wc2mc 3 месяца назад
Borther ippadi thappa pesathinga avangala pathi engaluku thrium avanga thevanudai parisuththavangal🙏
@thamanjesus8722
@thamanjesus8722 2 месяца назад
ஐயா தங்களின் இருவரும் செய்யும் வேலைகள் நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் சோசித்து பார்க்கலாமே
@Mariyal1990
@Mariyal1990 3 месяца назад
I can tolerate if u comment people u r against God's will. Kathaya mathi nee sambathika ipdi poi sollite irukatheenga.Edit panni ipdi video pottu sambathika Pichai eduthu sapdalam. U shamless grown up adults.
@ruskincharles3136
@ruskincharles3136 3 месяца назад
15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1 யோவான் 2 : 15 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2 : 16 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2 : 17
@maryjayasingh5258
@maryjayasingh5258 3 месяца назад
இடரல் உண்டாக்குகிவர்கள உங்க ரெண்டு பேருக்கும் ஐயோ,ஐயோ
@tamilchristianmedia1992
@tamilchristianmedia1992 3 месяца назад
ஆமென்
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
உங்கள் பாஸ்டர் உண்டாக்கின இடறலை விடவா?
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
​@@tamilchristianmedia1992ஆமென் அல்லேலூயா.இது எல்லாம் தேவனை மகிமைபடுத்த .ஜால்ரா போடுவதற்கு அல்ல.
@lijinempire1735
@lijinempire1735 3 месяца назад
These people won't look back into their past .... Man they're blinded by their own ego.... It hurts and pains a lot to hear their perverted evengalism.....
@caldwellp8499
@caldwellp8499 3 месяца назад
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும் கண்டித்து உணர்த்துகின்ற சத்திய ஆவியானவர் இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி அப்பா....
@ajinmilton5582
@ajinmilton5582 3 месяца назад
🎉🎉🎉
@prempatric3246
@prempatric3246 3 месяца назад
Brother arumayane padhivu.❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯 Unmaye sonninga
@somasuperuploadmorevediodh8383
@somasuperuploadmorevediodh8383 3 месяца назад
அங்கி அணிந்து கத்தோலிக்கர்களை தசமபாக லூசிபர் சபைகளில் சேர்க்க,
@janetjantous8155
@janetjantous8155 3 месяца назад
Nenga seiyum video uliyarkalai naigal endru solluvathu tavaru brother nengal solluvathai nayamana murayil pesalame
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
ஒனாய்களை ஊழியர்கள் என்று சொல்லுவது மிகவும் தவறு!!
@danielamos8719
@danielamos8719 3 месяца назад
Brothers I hope u both r the prefect guys after Jesus in the world 2 lead the churches, plz do start the church so let people come and worship there, unga kanil ula uthirathai patpathu nalathu
@balasubramaniisaac
@balasubramaniisaac 3 месяца назад
He never said he's perfect no one is perfect, first understand that. What this channel is trying to do is create awareness those who call themselves pastor and Evangelist and take money and cheat innocent people. So if you can't answer His Genuine questions you say dont judge like every other people. that means your afraid of his questions if you dont have answers!
@susanmadhu3196
@susanmadhu3196 3 месяца назад
Oh lord pl help the christians to preach properrly..money is become their main word
@SwintonDominic-mm1rs
@SwintonDominic-mm1rs 3 месяца назад
I understand. But his songs speaks. U need to compare both. His song vasathiyai theedi oodathe and many many songs. He wrote directly quoting the biblical verses about money and wealth( listen to the song and its lyrics). Yes he has spoke like this in this video. But you also need to compare this to his earlier works.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Yes....his songs are different from his teachings ..and this testimony proves how his gospel works🤦
@jayakumar3075
@jayakumar3075 3 месяца назад
அப்போ எந்த church பின்பற்ற வேண்டும் என்று video இருக்கா br
@ambroserajappan2568
@ambroserajappan2568 3 месяца назад
Follow Jesus,Not a church
@SwintonDominic-mm1rs
@SwintonDominic-mm1rs 3 месяца назад
Bro. Please do your good works. But many hindus and new belivers are watching. So please do your videos more respectfully. He had written many songs directly quoting the bible. Yes he has gone astray but you need to be mindful on the way you represent your opinions, because many people who are not christians or new believers might watch you and get disheartened. The bible does say do not be a stumbling block for others to come to christ. I support your work. But please be mindful.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Let them watch, be enlightened then turn towards the truth but not to these idiotic wolves,,...u don't worry bro...
@Erangospel
@Erangospel 3 месяца назад
Thappa maraikka than paakkurinka... Evvolavu asinka pattalum unmaiya irukkanumnu unkaluku thona maattuthu.... Yaaru jesus ku unmaiya irukkankalo avanka mattum jesus Christ kitta pona pothum Athu orey oru person ah irunthalum parava illa False act pannuravan poka thevai illa...
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 месяца назад
என் மனைவி கர்ப்பம். ஐயா மனைவி பிரசவிப்பார் ?
@jpberlin6392
@jpberlin6392 3 месяца назад
யாரு யோக்கியம் இல்ல இவர் மட்டும் தான் யோக்கியம்
@jpsjp2606
@jpsjp2606 3 месяца назад
Wicked Bergman. Always money money until going to the grave.
@jpsjp2606
@jpsjp2606 3 месяца назад
Right in the 90s when I exposed Bergman, many of my friends never like it.
@thanasekaran8761
@thanasekaran8761 3 месяца назад
Fathers😅
@muthu191
@muthu191 3 месяца назад
Very good guys 👍👏👏👏👏
@thinkstan
@thinkstan 3 месяца назад
I have been following you for a long time, and I really appreciate how you expose false teachings. I completely agree with you on that. However, lately, your language has become quite harsh, turning into a series of accusations, often by cropping clips out of context. Instead, please show mutual respect and demonstrate what Christianity truly is through your words, speech, and actions. Remember, you are making money by uploading these critical videos, so you should uphold some ethics. I know you will have an argument, but I'm not interested. Just as you have your views, I have mine too.
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Ivarai enkku pidikkum Naan RC ivar RC il irunthu vilaki pastorra marina piragu Aandavar ivarai vallamaiyaga eduthu seyal paduthukirar enru santhosha pattu irukkiren aanal intha kulanthai mukathil irukkum ivarukkul ivalavu kaathai iruppathu ippo thaan therikirathu yaarai Nabuvathu enru theriya villai ❤ praise the lord brotherds❤❤
@DailylifeofBirds
@DailylifeofBirds 3 месяца назад
💯💯
@rekhak7129
@rekhak7129 3 месяца назад
Catholics schools hospitals kattunadhu unga kannuku theriyadha ???
@Beethovan
@Beethovan 3 месяца назад
On otherhand donot teach Extreme Poverty Gospel. Bible does say that God blesses His people. Let us not change the Bible. It looks like whoever taught Jeswin has brainwashed him in Poverty Gospel. Let us pray that Bro.Jeswin will repent of his Poverty Gospel. You cannot write your own Gospel and claim that it is Christianity.
@LacshuNathan
@LacshuNathan 3 месяца назад
உக்காந்து இருக்கிறது சொரி நாயால்ல இருக்கு
@ArulM-t9g
@ArulM-t9g 3 месяца назад
குற்றம் கண்டுபிடிக்கும் குள்ள நரியே நீ உத்தமனா? உன்னை நீ ஆராய்ந்து பார் உன் வருமானத்திற்காய் குலைக்கிறாய்
@georgeblessy7171
@georgeblessy7171 3 месяца назад
உங்கள் இருவரின் சாவு மிக பயங்கரமானதாக இருக்கும். மனந்திரும்புங்கள்.... பரலோக ராஜ்யம் சமீபம்....
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
🤣🤣🤣🤣
@TamilSelvan-uo9hp
@TamilSelvan-uo9hp 3 месяца назад
Karthar sonnara?
@TJ_Biologist
@TJ_Biologist 2 месяца назад
Dog spotted 🐶 🦴🦴🤣
@antonyjosephine494
@antonyjosephine494 3 месяца назад
2Audi Car, Anga Kaliyar Koil full ah Valasu Potrukar, Avar Marumagana Pastor Aaki Jolly ah, Adi padi, romba careful ah ethillum sikkatha padi pathukiduvar.. Summa Solla Kodathu, Avar Catholic Church vittu Veliyae Kootu Vantha EsekialFrancis, Ponnu Pakka Pogum Pothu, Car Accident Aga, Ethu Deva Sitham illa nu Single ah irukuar, Veedu, 2Audi car...
@acomould9365
@acomould9365 3 месяца назад
அருள் தந்தை பேர்காமன்ஸ் பாட்டு அவன் பிதாவிகிய தேவனாகிய பணத்தை பார்த்து பாடிய பாட்டு வேண்டுதல் இப்போ உங்கள் கையில் ஐயா உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப்போல் வாழனுமே pl commend
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 3 месяца назад
பாதர் பெர்க்மன்ஸ் இப்படி ஆவார் என்று நான் நினைத்துக்கூட பாா்த்ததில்லை
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
அவர் ஆரம்பத்தில் இருந்து அப்படித்தான் நாம் தான் தவறாய் நினைத்து விட்டோம்.
@pugazhs-q9q
@pugazhs-q9q 3 месяца назад
Anna unga number sollu ga
Далее
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1,6 млн
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 635 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1,6 млн