Тёмный

தேவர் சிலை உருவான வரலாறு| The history of Thevar statue| மதுரை கோரிப்பாளையம்| தேவர் சிலை 

Sathya Talkies Breaking news
Подписаться 98 тыс.
Просмотров 70 тыс.
50% 1

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை உருவான வரலாறு.1963ம் ஆண்டு அக்டோபர் 30ம்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த அன்றே மதுரையில் தேவர் சிலை அமைக்க மூக்கையாத்தேவரால் முடிவு செய்யப்பட்டது.அதன்படி தலைக்கு ஒரு ரூபாய் என வசூலிக்க தொடங்கினார்.அப்போதைய திமுக அரசில் முதலமைச்சர் கலைஞரிடமும் உதவியில் நாடினார்.36000 ரூபாய் கொடுத்து உதவிப் பட்டது.1973ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜனாதிபதி விவி கிரி அவர்களால் தேவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
#pasumponmuthuramalingathevar
#mukkiathevar
#madurai

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@ssivasakthi4585
@ssivasakthi4585 Месяц назад
அருமையான பதிவு சார் நன்றி!!
@muniyasamyt6247
@muniyasamyt6247 Месяц назад
ஐயா🎉
@duraisamy4293
@duraisamy4293 Месяц назад
சிலை திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தேன்.
@user-ie7dt5ze9b
@user-ie7dt5ze9b Месяц назад
🎉🎉🎉
@rajendranu8093
@rajendranu8093 Месяц назад
ஊர் கூடி செய்யவேண்டும் என்பதற்காகக்கூட இருக்கலாம்.
@thirumaranji6825
@thirumaranji6825 Месяц назад
திமுக அரசாங்கம் அரசு சார்பாக விளம்பரம் செய்து அதில் வந்து நிதியைத் தான் திமுக அரசாங்கம் கொடுத்தது ஆனால் திமுகவோ அல்லது முதலமைச்சர் கருணாநிதியோ சொந்த பணத்தை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை வரலாறை தெளிவாக சொல்லவும்
@sivanesan4925
@sivanesan4925 21 минуту назад
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@tamilanelan9494
@tamilanelan9494 2 месяца назад
சிலை அன்பளிப்பு வேல் மிலிட்டரி ஹோட்டல், வெள்ளலூர் நாடு
@ThangamaniP-qu3by
@ThangamaniP-qu3by 2 месяца назад
தேவர்
@SenthilKumar-rb8ql
@SenthilKumar-rb8ql Месяц назад
999999999 Pundai
@Dhanapalism
@Dhanapalism Месяц назад
உங்களால் முடியாது
@SriRam-cl2nl
@SriRam-cl2nl 2 месяца назад
நீங்கள். சரியான. கருத்தைபதிவுசெய்ங்கள்P.K.மூக்கையாத்தேவர்தலைக்குஒருரூபாய்விகீதம்வசுல்செய்தார்பணம்இல்லைஎன்றுபோய்யாணகருத்தைபதிவுசெய்யாதிர்
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48