Тёмный

Since 1913 தமிழ்நாடு உருவான கதை... Full Story of Tamilnadu Formation| Tamilnadu History in Tamil 

Tamil Rail
Подписаться 244 тыс.
Просмотров 179 тыс.
50% 1

1913ம் ஆண்டு முதல்..தமிழ்நாடு உருவான முழு கதை.... From the year 1913..the whole story of the formation of Tamilnadu....
Tamil Nadu has a unique feature that no other state in India has. Tamil Nadu bears the symbol of the country in its name itself. For that, Tamil Nadu has gone through long struggles and sacrifices from 1956 to 1967. We Tamil Nadu has a history of more than 6000 years. Watch full video....
Thanks for watching....
#tamilnadu #tamilnaduhistory #history #story #storyintamil #historyintamil #தமிழ்நாடுஉருவானகதை
tamilnadu history in tamil
History of Tamil Nadu
Tamilnadu history in tamil essay..
History of Tamil Nadu...
The Complete History of Tamilnadu
தமிழக வரலாறு
தமிழ்நாடு எப்படி உருவானது?
'தமிழ்நாடு' மாநிலம் உருவானது எப்படி?- வரலாறு
தமிழ்நாட்டின் முதல் பெயர் என்ன?
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் யார்?
தமிழ்நாடு உருவான கதை..
தமிழ்நாடு பெயர் சூட்டல் வரலாறு!
தமிழ்நாடு உருவான நாள் எப்போது ...
மதராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆன கதை இதுதான்!
தமிழ்நாடு வரலாறு!
தமிழ்நாடு பெயர் மாற்றம் எப்போது?
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@sivaf2252
@sivaf2252 28 дней назад
அம்மா நன்றி உண்மையைஉலகுக்கு உறைத்தமைக்கு
@srinivasan.m3675
@srinivasan.m3675 23 дня назад
உண்மையை உலகிற்கு "உறக்கசொண்ணீர்கள் " நன்றி நன்றி அம்மா ..!
@udyakumarb7487
@udyakumarb7487 21 день назад
வாழ்க தமிழ் நாடு
@bmurugan8325
@bmurugan8325 9 дней назад
Madam. Thank you very much for your services.
@tamilrail
@tamilrail 9 дней назад
It's my pleasure
@Siva-bq9ro
@Siva-bq9ro 21 день назад
தமிழ் நாடு எப்படி உருவானது என்று விளக்கம் கொடுத்தவருக்கு நன்றி
@annapoornimurugan1323
@annapoornimurugan1323 Месяц назад
Very detailed info. Appreciating the content
@chandranr2010
@chandranr2010 25 дней назад
சங்கரலிங்கநாடார் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது காமராஜ்நாடார் என்ன செய்தார்
@rajagopalan8678
@rajagopalan8678 22 дня назад
காமராஜர் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்வதை விரும்பவில்லை.அது பல மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட காரணமாகிவிடும். மேலும் காலப்போக்கில் மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும். இந்தியா ஒரே தேசம் என்ற கருத்துக்கு மாறாக சில மாநிலங்கள் பிரிவினை வாதங்களை ஏற்படுத்தும் என்று அவர் கருதினார்.
@ravichandran9773
@ravichandran9773 22 дня назад
வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்நாடு.
@d.g.s.p8244
@d.g.s.p8244 Месяц назад
சங்கரலிங்கம் தான் தமிழ்நாடு பெயர் வருவதற்கு காரணம் ஏன் அண்ணாவை கூறுகிறீர்கள்
@yoganandamd1967
@yoganandamd1967 Месяц назад
உண்மை மறைக்கப்பட்டது பா
@trichyxavier6352
@trichyxavier6352 Месяц назад
ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை மாகாணம்( Madras Presidency )என்ற பெயரை "தமிழ் நாடு" என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டவர் அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை...
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 29 дней назад
அண்ணாதான்தமிழ்நாடுஎன்பதைசட்டம்மூலம்நிலைபெறவைத்தார்.சங்கரலிங்கனார்தமிழ்நாடுபெயர்நிலைக்க‌உயிரைதியாகம் செய்தவர்.அவர்பெயரைதிமுகமறைத்ததுஇல்லை.
@sivaf2252
@sivaf2252 28 дней назад
அடேசங்கி தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 70நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயர் நீத்தார்.ஆனால் 11ஆண்டுகள் எந்த முடிவும் எந்த பச்சத்தமிழனும் எடுக்க வில்லை தமிழினத் தலைவர் அண்ணாதான் கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழ் நாடு என சட்டம் இயற்றி தமிழ் நாடு என பெயர் சூட்டப்படுகிறது.அதன் பிறகே தமிழ் நாடு என கூறப்பட்டுள்ளது.
@selvasubra
@selvasubra 25 дней назад
இரண்டு பேருக்கும் பங்கு உள்ளது .சங்கரலிங்கம் உயிர் தியாகம் செய்தாலும் அண்ணாவின் அரசியல் முடிவையும் ஏற்று கொள்ளவேண்டும் சங்கிகள் கோயாபல்ஸ் மாதிரி பொய் பிரசாரம் செய்வர்
@abhinayasaravanan3877
@abhinayasaravanan3877 Месяц назад
❤unique and informative session
@tamilrail
@tamilrail Месяц назад
Thank you 🙂
@rakkik6890
@rakkik6890 20 дней назад
Tamilnadu women's √✓
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 22 дня назад
அன்பு சகோதரிக்கு வணக்கம், தமிழில் நாடு என்பது மற்ற மொழியில் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இதற்கு பின் நாடு என்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூற வேண்டாம்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 25 дней назад
ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி என இருபிரிவுகளாக பிரிவினைக்குமுன் சென்னை மாகாணத்தில்‌ காங்.கட்சி இயங்கியது ஆச்சரியம்.! அதைப்போல் திருத்தணி தமிழ்நாட்டுக்கென ஒரு நாயுடுகாரு ( வெங்கடசாமி நாயுடு) ம.பொ.சி யுடன்‌ சேர்ந்து போராடியதும்‌ ஆச்சரியம்!
@Saivasid
@Saivasid 28 дней назад
Perfect orator
@jothiramann7464
@jothiramann7464 8 дней назад
Sri Rajaji was the TN chief minister during that time.
@cengizaltinveturkturanlilartar
@cengizaltinveturkturanlilartar 8 дней назад
Voila la Familles Tamil ou Dravidienne, Tamil, Telinga, Telegue, Ganda, Carnat, Carnatique, Kolarienne, Mala, Singale, etc. Ce Peuplade Ce Sont Disperser Tout le Civilisation, Akkad, Sumer, Assour, Mede, Ègypte, Babilonne, Caucase, etc. language Tamil, Ce Sont Similaire, language Kore. Ce Peuplade Ce Sont Originare la Familles Tourque Touranienne. Merci Beaucoup. Bon Continuation.
@psambasivampsambasivam
@psambasivampsambasivam Месяц назад
தோழர் பி.ராமமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த வர்.அவர்கள்தான் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.சிறையில் இருந்ததால் அவர் சார்பாக தோழர் பூபேஸ்தாஸ் குப்தா கோரிக்கையை வைத்து பேசினார்.ஆனால் தி.மு.க.வின்அண்ணாதான் காரணம் என்று கூறுவது தவறு. ய 3:08 3:15
@user-pb6vn2dg4q
@user-pb6vn2dg4q 24 дня назад
மத்திய பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்திர பிரதேசம் ராஜஸ்தான் மராட்டியம் போன்ற மாநிலங்கள் நாட்டின் பேரை வைக்கலாம், ஆதி தமழர்கள் வாழும், நிலத்திற்கு தமிழ் நாடு என்று வைத்தால் உனக்கு எங்கே எரியுது? வட நாட்டு காரன் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும்போது, தமிழ் நாடுண்ணு பேர். வச்சா என்ன புதுசா வந்திட பொகுது,? நு கேட்டபோது, நாடாளுமன்றத்தை லோக்சபா ன்னு பேட்டை மாத்தினதால் என்ன புதுமை நடந்துச்சு? அண்ணா கேட்டதும் வாயடைத்து போனார்கள். சங்கரலின்கனார் போராட்டம் செய்தாலும் முதல்வர் காமராசர் பெயர் மாற்றம் மெட்ராஸ் என்று தான் சொன்னார். அண்ணா ஆட்சி காலத்தில் தான் மெட்ராஸ் தமிழ் நாடு என்று ஆனது. வரலாற்றை படிக்காமல் பொத்தாம் பொதுவாக பேசுவதை தவிருங்கள்.
@rakkik6890
@rakkik6890 20 дней назад
Tamilnadu √✓
@cengizaltinveturkturanlilartar
@cengizaltinveturkturanlilartar 8 дней назад
Tamil ou Dravidienne, Ce Sont Originaire Grand Familles Tourque Touranienne. la Familles Tourque Touranienne, Ce Sont Montagnard, Nomade, et Amozonienne. Voila la Familles Tourque Touranienne, Tatares, Scyhtes, la Sibèrie, Mongol, Mançour, Tounguz, Ainu, Guril, Kore, Ougro Finnios, lapon, Odin, Maori, Cimmèrienne, Caucase, Basque, Tamil ou Dravidienne, Assam, Bèrberes, Indus Valles, Bengal, Urdu, Nagas, Nadam, Sikkim, Nepal, Tibet, Bhutan, Huns, Suryas ou Tourcoman, Khazar, Avar, Alan, Celtique, Birman, Siam, Joung, Khmer, laos, Malez etc. la Familles Tourque Touranienne, Ce Sont Parentè et Mix Population. Merci Beaucoup.
@VasanthaSamuel-dg5qj
@VasanthaSamuel-dg5qj 25 дней назад
ஏன் விஜய நகர பேரரசு காலம் பற்றி குறிப்பிட வில்லை
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 25 дней назад
விசய நகரப்பேரரசு காலம் தென்னிந்தியாவின் ஆன்மீகம்‌ தழைத்த பொற்காலம்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 25 дней назад
சென்னை தமிழ்நாட்டில் நிலைக்க‌ ராஜாஜியின்‌ உறுதி‌ பற்றி‌ ஒன்றையும்‌ பேசவில்லையே.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 25 дней назад
நல்ல வேளையாக திருப்பதி‌ ஆந்திரா‌ போயிற்று.இல்லாவிட்டால்‌ இந்நேரம் திருப்பதி ஏழுமலைகளும்‌‌ காடுகளும் இருந்திருக்காது.
@KannathalS-mk5es
@KannathalS-mk5es 22 часа назад
Where. Is PERUMAIKURIA. KARUNA
@gurunathanm2677
@gurunathanm2677 22 дня назад
IF THERE IS NO " ANNA " NO " NO TAMIL NADU " THE CHIEF ARCHITECT OF MODERN TAMIL NADU WAS BOTH PERIYAR AND PERARIGNAR ANNA AND FOLLOWED BY THE TALLEST LEADER DOCTOR KALAIGNAR WHO SHAPED PERFECTLY TO THE PRESENT STAGE.
@gurunathanm2677
@gurunathanm2677 22 дня назад
THE DRAVIDIAN MAJOR THE DMK DID ALL BEST THINGS FOR THE PEOPLE OF TAMIL NADU. OUR STATE GOT ITS NAME BY THE FOUNDER OF DMK PERARIGNAR ANNA, THE FIRST CHIEF MINISTER OF TAMIL NADU H
@PAWANRAJP-z2j
@PAWANRAJP-z2j 9 дней назад
Channai.alla.sennama.nayakkar.pattanam
@user-tamil5671
@user-tamil5671 24 дня назад
Amma Pommu Kutty Nayaggar Sollungal Katta pomman Eellai
@rakkik6890
@rakkik6890 20 дней назад
3 man√✓
@vinoth25vinoth25
@vinoth25vinoth25 5 дней назад
Tamil
@nagajayaraman1265
@nagajayaraman1265 6 дней назад
பெரியாரும் அண்ணைவும் திக திமுக கட்சிகளும் என்ன செய்தது என்று கூவிதிரியும் சங்கிகளுக்கு இந்த பதிவு
@thelordsnest509
@thelordsnest509 24 дня назад
Arumai...Thamizhan must give up all utopian caste system. Thamizhan Thamizhan thaan...nadar Thamizhan, naadaadhaar thamizhan... konar, kuppar, irular. Vanniyar...mudaliaar....all these caste divisions have brought defeats to Thamizhan...how long Thamizhan has be slaves to Brahmical cruel caste system....can there be a god who should create man from hus mouth..or from his feet?...wt a myth....man is man...correct...Thamizhnaadu is Thamizhan naadu....no thamuzhan of a so called inhuman irrational impractical caste ststem...Thamizhaa vizhithezhu
@candajeg4882
@candajeg4882 24 дня назад
ஒரு நாட்டுக்குள் எப்படி இன்னொரு நாடு இருக்க முடியும் ?? ( தமிழ் நாடு ) இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எந்த மாநிலங்களுக்கும் ஒரு நாட்டுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை அத்துடன் உலக வரைபடத்திலும் ஏற்று கொள்ளப்படவிலை. மன்னர் காலத்தில் இருந்திருக்கலாம்.!!! இன்றைக்கு தமிழகம் அல்லது தமிழ் மாநிலம். என்பதுதான் நியாயமானது உண்மையானது. ( அரசியல்வாதிகளின் சுயநல லாப முட்டாள்தனம் என்று சொன்னால் மிகை ஆகாது ) ஒரு நாட்டுக்கான உரிமைகள் 1 தனி நாட்டுக்கான அங்கீகாரம். 2 தனி நிலப்பரப்பு. 3 தனி கொடி 4 தனி ராணுவம் பலம் 5 தனி பண வர்த்தகம் 6 தனி பொருளாதார மேம்பாடு இப்படி பல விஷயங்களை அடங்கியதுதான் ஒரு நாடு. நம் இஷ்டத்துக்கு ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாது ஐநா சபையின் அங்கீகாரம் மிக அவசியம்.
@premdhayal1798
@premdhayal1798 22 дня назад
Adhinaal dhaan Tamil naadu thani naadaaga uruvaakkam pera vaendum!
@srajalakshmi-oh1gv
@srajalakshmi-oh1gv 24 дня назад
தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்று தான் அப்படியிருக்கைல் மத்தியபிரதேம் ஆந்ரபிரதேசம் என்பது என்ன
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 23 дня назад
நாடு என்பது தமிழ் தேசம் என்பது வடமொழி அது தான் வித்தியாசம்.
@rajaganambigai4214
@rajaganambigai4214 23 дня назад
சிலருக்கு அண்ணா ஜபம் பாடும் வியாதி உண்டு.
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 22 дня назад
Silarukku thamil nadu yendral pidikkatha viyathi undu.
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 22 дня назад
Silarukku Anna bayam undu
@kanagalakshmi8575
@kanagalakshmi8575 Месяц назад
C55554
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 25 дней назад
❤❤❤❤❤❤❤😅😊😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,5 млн