Тёмный

தேவர் மகன், சின்ன கவுண்டர் வந்த போது யாரும் கேள்வி கேட்கல - Pa.Ranjith speech 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 7 тыс.
50% 1

Vaanam Art Festival - 2024
Dalit History Month Celebration
PK Rosy Film Festival inauguration
Director Pa.Ranjith speech
வானம் கலைத் திருவிழா - 2024
பிகே ரோஸி திரைப்பட துவக்க விழா!
பா.இரஞ்சித் பேச்சு
#paranjith #paranjithspeech #tamilcinema
Chennai
8-4-24
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@muthu_wanderluster
@muthu_wanderluster 5 месяцев назад
ரஞ்சித் உலக சினிமாவையும்,புத்தகங்களையும் எந்த அளவுக்கு படித்து,பார்த்திருப்பார் என அவருடைய வார்த்தைகள் சொல்லுது,உண்மையாக சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும்,great person in Tamil cinema ,hatsoff anna
@samySan-yj8hp
@samySan-yj8hp 5 месяцев назад
நமது டிஜிட்டல் தேசத்தின் தந்தை திரு பா ரஞ்சித் அவர்களே..வாழ்த்துக்கள்
@appi86
@appi86 5 месяцев назад
After PA Ranjith entry Tamil cinema changing 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@balan_1968-chennai
@balan_1968-chennai 5 месяцев назад
உங்கள் காலம் தான் சினிமாவில் பொற்காலம் வாழ்த்துக்கள் பா ரஞ்சித் அவர்களே வாழ்த்துக்கள்
@dmusicbox8106
@dmusicbox8106 5 месяцев назад
கட்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ✊ Super Ranjith anna🎉🔥
@unmai768
@unmai768 5 месяцев назад
மிகச்சிறந்த பதிவு பா.ரஞ்சித்
@thirumurthi8267
@thirumurthi8267 5 месяцев назад
அண்ணன் பா ரஞ்சித் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@riyajithrhythm1196
@riyajithrhythm1196 5 месяцев назад
வாழ்க வாழ்க நீங்கள் பல்லாண்டு
@sujanp3368
@sujanp3368 5 месяцев назад
ரஞ்சித் தோழர் ... அருமை அருமை...
@veeramani-vv7zh
@veeramani-vv7zh 5 месяцев назад
நேர்மை தோர்க்கதான் செய்யும் வருடங்கள் பல உருண்டோட தான் செய்யும் நேர்மை ஜெய்த்து விட்டால் அது காலத்தை வென்று நீடித்து நின்று விடும். ஜெய்பீம்.
@jenimajenima4381
@jenimajenima4381 5 месяцев назад
வாழ்த்துக்கள் 💐💐💐
@arulpandiyar
@arulpandiyar 4 месяца назад
Pa Ranjith goosebumps 🎆
@Naga2Hands
@Naga2Hands 5 месяцев назад
19:08 - "The Birth of a Nation - 1915"
@Rameshvanniyar913
@Rameshvanniyar913 3 месяца назад
நான் ப இரஞ்சித்தை ஆதரிக்கிறேன். சாதி ஒரு பெரிய விசயம் இல்ல. உதாரணத்திற்கு எங்க வன்னியர், தேவேந்திர குல வேளாளர், கொங்கு கவுண்டர் மூன்றுமே ஆதியில் ஒரே சாதி ஆனால் இன்று மூன்றுமே MBC, SC, BC என பிரிந்து உள்ளது. ஆனால் எங்கள் மூதாதையர் பள்ளர், பள்ளி, கொங்கு ஒன்று என்று சொல்லி குடுத்தே வளர்த்து உள்ளனர்.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 месяцев назад
Thanks Ranjith highlighting our cultural mistakes
@parimalavels8897
@parimalavels8897 5 месяцев назад
Excellent speech thambi
@RajiRaji-yg1eo
@RajiRaji-yg1eo 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@SS-qj8rc
@SS-qj8rc 5 месяцев назад
What is the Balachander movie he mentioned??
@xdfckt2564
@xdfckt2564 5 месяцев назад
You can never satisfy a Pa Ranjit type poraali. You can give him your daughter, your wealth, your allegiance.. but unless you yield, unless you die, you can never satisfy him.
@Sakthivelu1998
@Sakthivelu1998 5 месяцев назад
Super Speach 👌
@ranjithk9676
@ranjithk9676 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Rajendarj-ur1up
@Rajendarj-ur1up 5 месяцев назад
Mood ra
@xdfckt2564
@xdfckt2564 5 месяцев назад
Oscars la reservation vandhuruchu.. Kaatama enna pannuvaingya
@tantlad9528
@tantlad9528 5 месяцев назад
Lacoste is also like a caste, Top french Brand like high caste, why dont you promote some local brand preferebaly done by less privileged people? walk the talk Pa ranjith sir!
@xdfckt2564
@xdfckt2564 5 месяцев назад
He's a beemer who wants to show he's up there by wearing brands.. but forgets that the Buddha wasn't so keen on excesses.. His fashion is a fcuk you to upper castes but Buddha would have just smiled and walked past this guy with his inferiority complex
@RagunaathRathnamTube
@RagunaathRathnamTube 5 месяцев назад
Which is the local "brand" by less privileged people? Also you going to tell Cinema must be shot with local brand camera, not German ARRI camera and lenses?
@tantlad9528
@tantlad9528 5 месяцев назад
​@@RagunaathRathnamTube This is counter argument for the sake, T-shirt is just brand value to prove that u can afford a brand (just like how some one from the bottom end of the society when famous/influential trying to behave like upper caste person or patronising after social mobility) and it's a just an attempt to prove you're superior/upper class, whereas same quality T-shirts available in India and probably costs 1/10th of Lacoste. Alternatively name a camera brand in india which matches Nikon or Sony? hypocrite... Start with where you can, if u want a change u be the change, when/where u can that's what hypocrite is. You cant take feedback whereas preaching others what they want to do..
@tantlad9528
@tantlad9528 5 месяцев назад
@@RagunaathRathnamTube deleted my coment, fine, you dont have answer then, shame I like Ranjith sir except I want him to be the change he speaks. bioh
@tmanoj04
@tmanoj04 5 месяцев назад
Bro, caste is caste alone. you do not impose it on everything.i think you have a grudge on ranjith that's why you said like this. if you compare a brand with caste means you need to ask yourself a question first.
@ragumanic2161
@ragumanic2161 5 месяцев назад
Factu ennana Ithananaalll adimayave irukuramari athu palagitta mariyum pala Caste based movie eduthutanunga 😂😂ipo athella thatti kekuramari ini yaaru apdi irukavenamnu theliva paduthuramari padamedutha ipo perusa ponguraanunga athaan muttalthanam urutthall 😮😮apo elloru apdiye irukanum thaa nenaikuranunga antha naaila kanduka koodathu neengala padamedunga ella nayoda tharkurithanamum veli varattumm..
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 5 месяцев назад
தேவர்மகன் சின்னக் கவுண்டர் படமெல்லாம் உங்களமாதிரி ஜாதிய பத்தி பாடம் எடுக்கல பேரு மட்டும்தான் அப்படி ஆனா அதுக்கள்ள உங்கள மாதிரி ஜாதி வெறிய யாரும் திணிக்கல ...புரிஞ்சிகிட்டு பேசு. ஏன் நீயும் பறையர்மகன், சின்ன பறையர்னு படம் எடு யாரு வேண்டாம்னாங்க.
@கோ.காசிவிசுவநாதன்
தேவர் மகன் சின்னக் கவுண்டர் படங்களில் சாதி சண்டை இல்லை.
@Moracko
@Moracko 5 месяцев назад
நிகழ் நாயகன்
@Rajendarj-ur1up
@Rajendarj-ur1up 5 месяцев назад
Mood ra
@RamLaxman-iy2er
@RamLaxman-iy2er 5 месяцев назад
Nee moodra 1st...
Далее
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 16 млн
Семья с двойным дном. Рассказ
2:45:06