அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். சிகப்பு கீரை அழகு. பெண்கள் தங்கள் நேரத்தை இனிமையாக கழிக்க உங்கள் வீடியோ உதவும். ஏனெனில் வீட்டிலிருந்தே இவ்வளவு அறுவடை செய்யலாம் என்பதற்கு நீங்களே உதாரணம். வாழ்த்துகள் சகோதரி
Your gourd harvest is truly impressive, and your hard work in the farm is paying off. It's incredible to see such a bountiful harvest. Keep up the fantastic work, and thank you for sharing this inspiring video with us!
சிறப்பான அறுவடை சகோ.. எங்க வீட்டில் ரோஜா செடி தொட்டியில் எறும்பு புத்து கட்டியுள்ளது அதை எப்படி வெளியேற்றுவது... சொல்லுங்க சகோ... அப்படி எறும்பு இருந்தால் செடிக்கு எதாச்சும் ஆகுமா?
Sis sembaruthi kutti hibrid variety chedy Ella ellam manjal aki fulla kotiruchi na thoti mathi vacha perusula athula erunthutha eppadi akuthu. uram liquid fertilizer panchakauya ellame kuduthe ana fulla kotiruchi ana Mela tip la valaruthu mokku vitruku enaku oru doubt one year ana nala Ella ellam uthirutha Ella thoti mathi vaikarapa vera remove pannama appdiye vachi Manu potu vachite athanala erukumonu doubt sister idia kudunga vaangunathula erunthu daily poo kudukara ore chedi ethutha ethu eppadi anathum kastama pochi