Тёмный
No video :(

தோட்டத்தில் அருமையான குழைசோறு || Fresh Vegetable Kulai Soru in Beautiful Forest Farm 

Gowri Ruban
Подписаться 142 тыс.
Просмотров 23 тыс.
50% 1

In this video, I went to beautiful forest farm and using the vegetables and other ingredients grown there, we made an amazing Kulai Soru. It was an amazing day, please enjoy watching and subscribe :)
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban

Опубликовано:

 

17 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@RishirishiRishi-ts9fb
@RishirishiRishi-ts9fb 11 месяцев назад
நீங்கள் இயற்கையோடு இணைந்து சமைத்து சாப்பிடும் போது happya irukku
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்களுக்கும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰💕😍
@bathri1884
@bathri1884 11 месяцев назад
அருமையான பதிவு உங்கள் சேவைகள் தொடரட்டும் சேவை உள்ளங்களின் பார்வைக்கு தென்பட்டால் அவர்களின் உதவிகள் இவர்களைப் போல பல விவசாயிகளுக்கு உதவியாக அமையும்.❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰🥰🙏😊
@varunadeepa7796
@varunadeepa7796 11 месяцев назад
மிகவும் அருமையான வீடியோ❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்களுக்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏❤️❤️❤️🥰💕💕😍
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 11 месяцев назад
Good 👍 take care 👍 🙂 ❤️ 💕
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi thank you so much for your message 🙏🙏❤️❤️🥰🥰💕😍😍
@mycarmypetrolpirapakitchen2558
@mycarmypetrolpirapakitchen2558 11 месяцев назад
அருமையான பதிவு
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் நன்றி நன்றி🙏🙏🙏😊😊😊❤️❤️😍💕
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 11 месяцев назад
வேற லெவல்
@gowriruban
@gowriruban 11 месяцев назад
நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️❤️🥰🥰💕😍😍
@kirupaarul9657
@kirupaarul9657 11 месяцев назад
Really super agriculture man is telling the truth no use to spend the money to temple there are enough temples help the people to study also for agricultural
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Yeah, you are correct 👍
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 11 месяцев назад
Gowri மிகவும் சந்தோஷமாக இருக்கு. எப்போதும் உங்கள் Video அத்துடன் ஒவ்வொரு இடத்திலும் சுவையான சமையல். மிகவும் நன்றி ❤❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்களுக்கும் என் நன்றிகள் 🙏🙏🙏🥰🥰❤️❤️😍
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 11 месяцев назад
அருமைசிறப்பான பதிவு இடங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽குழைவு சோறு சாப்பிட ஆசையாக உள்ளது
@gowriruban
@gowriruban 11 месяцев назад
உங்களுக்கு என் நன்றிகள் 🥰🥰🙏🙏❤️❤️
@sethuparamesh1365
@sethuparamesh1365 11 месяцев назад
Arumai Valthukal
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏😍😍❤️❤️🥰🥰💕💕
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 11 месяцев назад
அழகான அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🥰🥰❤️❤️💕💕💕😍😍
@thamvijay6081
@thamvijay6081 11 месяцев назад
நேர்த்தியான தோட்டம் சிறப்பாக உள்ளது நுளம்பு எப்படியோ
@gowriruban
@gowriruban 11 месяцев назад
நுளம்பு இலங்கை புராகவும் இருக்கிறது . நீங்கள் கேட்டதிற்காக எழுதுகிறேன் . நுளம்பு என்னை ஒரு கை பார்த்து விட்டது 😔. இருந்தாலும் மனம் சந்தோசமாக இருந்தது . நன்றி நன்றி 🥰🥰🥰🥰🙏🙏❤️💕💕😍😍
@ruthg3883
@ruthg3883 11 месяцев назад
Very interesting video I am so proud of my country
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi Thank you sooooo much for your kind comment 🥰🥰🥰🥰🙏🙏❤️❤️💕💕😍😍😍😍😍💕❤️💕💕
@Mallika-in6xo
@Mallika-in6xo 3 месяца назад
Very nice your garden
@gowriruban
@gowriruban 3 месяца назад
Thanks for visiting💕💕🥰🥰🥰🙏🙏🙏
@saki61892
@saki61892 11 месяцев назад
அக்கா சுகமாக இருக்கிறீர்களா?உங்கள் பதிவுகளை எல்லாம் பார்ப்பேன்.அழகான தோட்டத்தைக்காட்டினீர்கள் அந்த ஐயாவின் கடின உழைப்பு தெரிகிறது.குழைசாதம் பிரமாதம்.❤❤❤❤❤❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்களை ஆதரவும் சப்போட்டும் என்றும் எனக்கு வேண்டும் 🥰🥰💕💕💕❤️🙏🙏🙏😍
@gnanothayamrajkumar4978
@gnanothayamrajkumar4978 11 месяцев назад
Supper kawuri Ruban
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕❤️❤️
@TamilinParis
@TamilinParis 11 месяцев назад
அருமையான தோட்டம் குழை சோறு அருமை 👌👌👌
@gowriruban
@gowriruban 11 месяцев назад
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி🥰🥰🙏🙏❤️💕💕😍
@shanthiniphilip7395
@shanthiniphilip7395 11 месяцев назад
Super cool
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi thanks lots ❤️❤️🙏🙏💕🥰🥰🥰😍😍
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 11 месяцев назад
Very good job and best wishes for your caring ❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi. Thank you so much for your message 🙏🙏🥰🥰❤️💕💕💕😍😍
@shahinisripathmanathan5510
@shahinisripathmanathan5510 11 месяцев назад
It's a meaningful video. Thx
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Glad you enjoyed it😊
@saropillai5231
@saropillai5231 11 месяцев назад
Wow super gowri
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi I’m really happy 🙏🙏🙏🥰🥰💕💕❤️❤️❤️😍😍
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 11 месяцев назад
Wow..mma.nice Kootan sadam.❤❤👍👍
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 11 месяцев назад
Hi GoWri Excellent video good please 🙏👍👍👍👍❤️❤️❤️
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi one of my best supporters🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕😍😍😍😍❤️❤️
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w 11 месяцев назад
Hi Just Love it❤. Amazing food. Beautiful blue dress on you enjoy😘
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi You are welcome and thank you sooooo much for your lovely message 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️❤️❤️😍😍😍
@varunadeepa7796
@varunadeepa7796 11 месяцев назад
அக்கா❤❤❤👌👌
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் நன்றி நன்றி ❤️❤️❤️🙏🙏🥰🥰💕😍😍
@sangeethathileeban6034
@sangeethathileeban6034 11 месяцев назад
Supper
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv 11 месяцев назад
❤️👍Wow super
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi. Thank you so much 🙏🙏❤️❤️❤️🥰🥰💕💕😍
@kumarkamala3215
@kumarkamala3215 11 месяцев назад
👍👍 sister
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much 🙏💕💕🙏🥰❤️
@MenakaiSenthil
@MenakaiSenthil 11 месяцев назад
Very nice 👌
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thanks lots 😊🥰🥰🙏❤️❤️💕 🙏🙏
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 11 месяцев назад
அக்கா சொல்ல வார்த்தையே இல்லை, அவ்வளவு அழகான பதிவு. முதலி்ல் விவசாயம் செய்யும் ஐயாவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ ஏங்கும் வெளிநாட்டு இதயங்களுக்கு இந்த பதிவை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. அக்கா உங்களுடைய மனது அவ்வளவு அழகு, நான் எப்படி வாழ ஆசைப்படுகிறேனோ அப்படியே நீங்கள் வாழ்கிறீர்கள். எப்படிப்பட்ட ஒரு இடத்திலும் உங்களால் அவ்வளவு சந்தோஷமாக வாழ முடியும். Love u sooooo much Acca❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் உங்கள் கருத்துக்களை படிக்கும் போது மனநிறைவாக இருக்கிறது . உங்களுக்கு என் பணிவான நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️❤️❤️❤️🥰🥰🥰🥰💕💕💕😍😍😍
@rojap3525
@rojap3525 4 месяца назад
😊😅❤super samayal sister❤
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 11 месяцев назад
Wow❤
@thushathusha8080
@thushathusha8080 11 месяцев назад
Super akka❤❤❤❤👌👌👌
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi. You are welcome 🙏🙏❤️❤️🥰😍😍💕💕
@suthanthirajakumaran2355
@suthanthirajakumaran2355 11 месяцев назад
Super nice
@gowriruban
@gowriruban 11 месяцев назад
So nice🙏🙏❤️❤️❤️🥰💕💕😍😍
@dhanesh1130
@dhanesh1130 11 месяцев назад
Wow super 👌👌
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi Thank you so much🙏🙏🥰❤️💕💕😍😍
@ragusuthani2906
@ragusuthani2906 11 месяцев назад
Nice
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi. Thank you so much 🙏🙏🙏💕💕💕🥰❤️❤️❤️😍😍
@rajanisangar1681
@rajanisangar1681 11 месяцев назад
Very nice gowri akka
@gowriruban
@gowriruban 11 месяцев назад
You are welcome and thank you so much 🥰🥰🙏❤️❤️💕
@anoshan5179
@anoshan5179 10 месяцев назад
Safe Agriculture💪
@gowriruban
@gowriruban 10 месяцев назад
Thank you so much for your comment 🙏🙏🥰🥰🙏💕😊
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 11 месяцев назад
Hi sister and your family ❤🙏🙏🙏❤nice place 👍❤❤
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi Thanks lots 🙏🙏🙏🙏🙏💕💕💕❤️❤️❤️🥰🥰😍
@scheromiemway9820
@scheromiemway9820 11 месяцев назад
Super speech 👌❤️🙏🏻
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi. Thank you so much 🙏🙏🥰❤️❤️😍😍
@punithawathyvelummylum529
@punithawathyvelummylum529 11 месяцев назад
VeryniceAkkaa
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much for your kind message 🥰🥰🙏🙏❤️💕😍😍
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 11 месяцев назад
Very nice
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thanks lots 🥰🥰🙏❤️❤️💕💕😍
@madonajulius939
@madonajulius939 11 месяцев назад
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா வாழ்த்துக்கள் சூப்பர் அக்கா 🎉🎉
@gowriruban
@gowriruban 11 месяцев назад
வணக்கம் baby. நாங்களும் நல்ல சுகமாக இருக்கிறோம் . நான் பதிவு செய்த உடனையும் பாத்திருக்கிறீங்கள் . நான் தான் உங்கள் கருத்துக்களை படிக்க தாமதமாகிவிட்டது. நன்றி நன்றி 🥰🥰🙏❤️❤️💕😍
@madonajulius939
@madonajulius939 11 месяцев назад
@@gowriruban 🌺🌺🌹🌹🙏🏻🙏🏻
@dananjayadasun4093
@dananjayadasun4093 11 месяцев назад
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰❤️❤️❤️😍😍
@dananjayadasun4093
@dananjayadasun4093 11 месяцев назад
Nice farm Fresh veggies Yum foods Rural village
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Hi Thank you so much for your interest 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕❤️❤️❤️😍😍
@Ickox
@Ickox 11 месяцев назад
எப்படி இங்கு வாழ முடிகிறது, இவர்கள் கடின உழைப்பாளிகள். அந்த ஐயாவின் பிள்ளைகள் உயர் கல்வி பயில்கிறார்கள் & அவர்களின் வாழ்கை வேறு விதமாக அமையும் 👍
@gowriruban
@gowriruban 11 месяцев назад
உங்கள் ஆசீர்வாதம் அவர்களுக்கு கிடைக்கும் . நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕💕❤️
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 11 месяцев назад
Thanks
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Welcome 🙏🙏🙏🥰🥰🥰❤️❤️😍💕
@satheas26
@satheas26 11 месяцев назад
👍
@gowriruban
@gowriruban 11 месяцев назад
🥰🥰🥰🙏💕❤️😍❤️❤️💕😍
@STshowtime
@STshowtime 11 месяцев назад
Wow super
@gowriruban
@gowriruban 11 месяцев назад
Thank you so much🙏🙏🥰🥰🥰💕💕❤️😍
Далее
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00