Тёмный

தோட்டத்தில் கின்னி கோழி பிரியாணி | 3kg guinea chicken Biryani | Jabbar Bhai and World Food Tube... 

Food Area Tamil
Подписаться 2 млн
Просмотров 846 тыс.
50% 1

World Food Tube:-
/ @worldfoodtube
/ worldfoodtubefb
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...
Ingredients
BLACKCARDAMOM,JAVITRI,STARTANISE EACH 3G
CINNAMON,CARDAMOM,CLOVE,BAYLEAF EACH 3G
CURD 600ML
CHILLI POWDER 30G
GINGER 300G GARLIC 150G (PASTE)
GREEN CHILLI 30G
GUINEAFOWLS MEAT 3KG
MINT&CORIANDER LEAVES 1/2 BUNCH
OIL 600ML
ONION 1.2KG
RICE 3KG
SALT 120G
TOMATO 1.2KG
WATER 3LTR

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@austinjegan7024
@austinjegan7024 2 года назад
நீங்கள் இன்னும் எத்தனை முறை பிரியாணி வீடியோ போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம்....... 🥰🥰🥰
@karthikRajendran23
@karthikRajendran23 2 года назад
உண்மை....
@werfoodies223
@werfoodies223 2 года назад
🍗🥩🍘பாய் பிரியாணிக்கும் மக்களின் நாக்கு அடிமை ❤️
@sabarinathan6453
@sabarinathan6453 2 года назад
பாய் நீங்க பேசுற அந்த பொறுமை .விளக்கும் விதம் அருமை பாய்.பிரியாணி அரிசி ல பன்ற போல நீங்க ஒரு நாள் பொண்ணி அரிசி ல பிரியாணி செய்ங்க பாய்.நிறைய பேர் வீட்ல அப்ரம் எங்கள் கிராமம் போல நெறய கிராமங்களில் பிரியாணி அரிசி கிடைப்பதில்லை.காத்திருக்கின்றேன் உங்களின் வீடியோ காக💕💕
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 года назад
Eanda areseum veagum! Milchard la kooda seiyalaam... Rava layum kooda seiyalaam.... Try a small quantity and see ..
@smartsadham
@smartsadham 2 года назад
Anna unga giramam name enna na
@sabarinathan6453
@sabarinathan6453 2 года назад
@@smartsadham govindhaputhur Ariyalur dt bro
@chinnathambim757
@chinnathambim757 Год назад
Oo ko O clock🕐🕐🕐🕐🕐🕐🕐
@chinchan8289
@chinchan8289 Год назад
எனக்கு மிகவும் பிடித்த அருமையான மனிதர் ஜாபர் பாய்....உங்கள் நிதானமான விளக்கம் சிறு சமை யல் நுணுக்கம் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@vasugidevi7711
@vasugidevi7711 2 года назад
பாய் வணக்கம். நான் இந்தியன் வங்கியின் பணி செய்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது , இதுவரை பிரியாணி செய்யதெரியாத நான் உங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பிரியாணி சூப்பரா செஞ்சிட்டேன். என் மகன் நீங்களா செஞ்சிங்கன்னு நம்பவே மாட்டங்குறான்.
@azmiyasameen7570
@azmiyasameen7570 2 года назад
மூன்று பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க.... இன்றைய வீடியோ வேர லெவல்....Super... Thanks a lot three of u...
@rajinirajini2881
@rajinirajini2881 4 месяца назад
ஜபார் பாய் அவர்களே ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை நடிகர் சிவாஜிக்கு நடிப்பு திறமை உங்களுக்கு பேச்சுத்திறமை உங்களிடம் எனக்கு பிடித்தது உங்களுடைய பேச்சுத் திறமை
@sankardks1673
@sankardks1673 Год назад
பாய் நீங்கல் செய்யும் பிரியாணி பார்த்து நானு கத்துகிட்டேன் மிக்க நன்று
@AsathalFood
@AsathalFood Год назад
பாய் ரொம்ப ஜாலியா நீங்க டைம் பாஸ் பண்றீங்க அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பாம்பு கறி சாப்பிட்டு ஆகணும் பாய்..
@syedrasheed7507
@syedrasheed7507 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அருமையான பதிவு அருமை யான நண்பர்கள் வாழ்கவளமுடன்
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 2 года назад
வ அலைக்கும் சலாம்
@ashokkavithaashok286
@ashokkavithaashok286 2 года назад
Jabbar bai naan 27/08/2022 20kg biryani ungal styleil paninean out put super Ella pugalum irivanka
@smartraj7094
@smartraj7094 2 года назад
ஹாய் ஜப்பார் ஜி உங்கள் வீடியோ பார்த்து இன்று (31/08/22) காலை 50kg வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பராக வந்தது எனது வாழ்நாளில் முதல் முறையாக இவோலோ பெரிய பல்க் சமையல் இன்றுதான் செய்தேன் மிக்க நன்றி ....உங்கள் நம்பர் கிடைக்குமா? பிளீஸ்
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 2 года назад
சூப்பர் பா ய் அ ரு மே பா ய் 😄🇮🇳🌹👌❤👍
@dayashankran5594
@dayashankran5594 2 года назад
Happy vinayagar chaturthi Jabbar Bhai 🤩🤩
@savarynelson
@savarynelson 2 года назад
Jabar Institute of Briyani Science
@MaheshKumar-tt2xs
@MaheshKumar-tt2xs 2 года назад
அண்ணா உங்கள் விளக்கம் சூப்பர்
@makrdinakar7860
@makrdinakar7860 2 года назад
May Lord Ganesha bring abundance of Love, Good Health & Happiness in ur lives... Wishing you and ur family a very HAPPY VINAYAGA CHATHURTHI ! Lots of luv
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
@@sandy-zi8gu ippo avar enna sollitaaru ippadi sollureenga g
@makrdinakar7860
@makrdinakar7860 2 года назад
@@sandy-zi8gu Appadi enna ya naan Thappu panniten
@mohamedimran4225
@mohamedimran4225 2 года назад
Brothers don't use abusive language.
@makrdinakar7860
@makrdinakar7860 2 года назад
@@mohamedimran4225 brother naan enna Thappu pannen sollunga Wish pannathu thappa
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
@@makrdinakar7860 vidu thala adutta comment pannattum paartukkalaam
@vidhaathskitchen3340
@vidhaathskitchen3340 2 года назад
Bhai because of you i became biryani expert🥳🥳🥳
@ganand8706
@ganand8706 2 года назад
Super
@moseskepha381
@moseskepha381 Год назад
Very சூப்பர் நண்பா
@krishnaprasathrprime8650
@krishnaprasathrprime8650 2 года назад
Briyani seiyaruthukunae avatharam edutha periya manasu ulla theiva kulanthai. Big fan Bhai.
@MM-oy1rv
@MM-oy1rv 2 года назад
பாய் இபலாம் பாட்டு பாடவே மற்றிகலே we are waiting for your recipe with your song 🥰
@umardharini2011
@umardharini2011 Год назад
கின்னி கோழி Varuval is the BEST !!
@rajinirajini2881
@rajinirajini2881 4 месяца назад
ஜபார் பாய் அவர்களே உங்களுக்கு பேச்சுத்திறமை அதிகம் வாய் பேசுற பிள்ளைகள் தான் பிழைக்கும் அதற்கு உதாரணம் நீங்கள்தான் நல்ல டேலன்ட் வாழ்த்துக்கள்
@lovelove19831
@lovelove19831 2 года назад
இந்த அனுபவம் ஒரு நாள் எங்களுக்கு கிடைக்குமா உங்களுடன் ப்ளீஸ் பாய்......
@lovelydaddy-z4p
@lovelydaddy-z4p Год назад
பாய் வீடியோ மியூசிக் அருமை.டிஸ்கவரி பார்த்த ஃபிலிம் .
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Jabbar bhai,super.sivakannan and sambathkan sema jollyaana aakkal avarhalodu neenka serntha kalai kaddum.arumai,arumai.👍👌❤🇨🇦
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 года назад
4:29அஸ்ஸலாமு அலைக்கும் ஏனுங்கோ நீங்க சூப்பர்ங்கோ🤣🤣🤣🤣🤣🤣
@vasugidevi7711
@vasugidevi7711 2 года назад
பாய் நீங்கள் நல்லா பாட்டு பாடுவிங்கன்னு தெரியும், ஆனா டான்ஸ் உம் சூப்பரா ஆடுறிங்களே. பாய் நீங்கள் ஒரு சகலகலா வல்லவன். நீங்கள் எல்லா வளங்களுடன் நோய் நொடிகள் இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
@alabdulbari4257
@alabdulbari4257 2 года назад
அருமை சமையல்
@vrshanmughasundaramsundara7588
@vrshanmughasundaramsundara7588 2 года назад
அருமை பாய். ஏன் ஜி ஜின்னு மத்தவங்களை சொல்றீங்க. நன்பா. தோழா. சகோ அண்ணே . தம்பி போன்ற தமிழ் வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமே
@sandhiya.p1823
@sandhiya.p1823 2 года назад
சூப்பர் அண்ணன் 😘
@Raavananff005
@Raavananff005 Год назад
🥰
@wajeethasma9852
@wajeethasma9852 2 года назад
0 haters jabbar bhai 😍😍😍
@jjtalkies2672
@jjtalkies2672 2 года назад
நீங்க வேற லெவல் பாய்
@princyangelin7506
@princyangelin7506 2 года назад
Bhai senja briyani epdi adi pidikum no away bhai is the best ever chef expert briyani master
@basha2190
@basha2190 2 года назад
3 கோழி 8000 மா?
@EGIL2512
@EGIL2512 2 года назад
அதான 🤔
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 2 года назад
Unekkennappa nee paithiyam 😁
@rufus1653
@rufus1653 2 года назад
Manushan avaru velaiya love pandraru nga..👌🔥
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 2 года назад
Congratulation bai en vaarthai palithadhu iraivanuku nandri ..jabber bai biryani brand ha maaranumnu annaike sonnen
@krishnassk4047
@krishnassk4047 3 месяца назад
பாய் பாக்குவோம் தூக்கத்தில எந்திரிச்ச்சு கைய நக்குவோம் அவோலோ சூப்பர், love யூ பாய்
@hariharanmain1064
@hariharanmain1064 2 года назад
Next life la God give me these 3 brothers as my own brothers.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 года назад
Sampath khan bhangham😁😁😁, good cooking shiv food area tamil as team... Greetings from banglore India
@SGS_K
@SGS_K 2 года назад
Bhai, 6ppm taan Siruvani water hardness.. Worlds best but Siruvani supply only n North Kovai, other parts of Kovai including Karumathampatti it's Aathikadavu water... For ur info, suthamana thanni la thala kulikiravanga taan seekaram bald avanga... North Kovai la i have noticed..
@FF.GAMING45
@FF.GAMING45 Год назад
Ada ponga pa ennala mudila perfect perfect cooking Vera level ❤❤❤❤❤❤❤
@ashique4863
@ashique4863 2 года назад
Rs 8000 too much bhai , enga area vula ( theni) 1 kg 500 to 600 only
@sp.sundarcreation2314
@sp.sundarcreation2314 2 года назад
Jabbar Bai ❤️😋
@akashakt439
@akashakt439 3 месяца назад
Anna na civil padichurukan ennaku samakirathu oru periya aasa anna enga appa sonnangalennu civil eduthutan anna ippo work illama summa than irukan anna ongalala ennaku help panna mudiuma nana , nenga sollikudutha na kandippa seekram kaththukuduvan, trust me anna 🌟
@jasiddiqsiddiq3010
@jasiddiqsiddiq3010 2 года назад
Asalamualikum bai kalakuringa neenga sapidumpothu yengaluku vaaiuruthu bai
@CHVRajalakshmi
@CHVRajalakshmi Год назад
ஜப்பார்பாய்👍👍
@idontknowhow9934
@idontknowhow9934 2 года назад
Bhai avaru sapdumbodhu tha avaru youTube la paathuruken feel aachu☺☺
@annejosephine3539
@annejosephine3539 2 года назад
Super bhai 👍🙏
@KarupanSavai-yt3ng
@KarupanSavai-yt3ng 9 месяцев назад
Super
@De_DVS_YDA
@De_DVS_YDA 2 года назад
Superb ..!! 🥰😍🤩
@f30seconds75
@f30seconds75 2 года назад
Watching from Bahrain 🇧🇭
@surendarfmg2362
@surendarfmg2362 2 года назад
Boy neega vera level
@dheebaraja767
@dheebaraja767 2 года назад
Is kinni kozhi is edible????
@nallathambi8650
@nallathambi8650 2 года назад
Bhai ungale paarkkum poathu Malayalam actor sreenivasan niyabagam varuthu
@Hitcookingchannel
@Hitcookingchannel 2 года назад
Assalamualaikum நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் எங்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் சமைக்க வரிங்களா
@VjKingofErrorCoins
@VjKingofErrorCoins 2 года назад
super bhai ❤❤❤ love from Vellore.
@gkc3450
@gkc3450 2 года назад
Super pakkave nakku oorudhu..
@azeesazees6993
@azeesazees6993 5 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாய் எனக்கு ஒரு வேலை இருந்தா குடுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு
@ThePrabuinstyle
@ThePrabuinstyle 2 года назад
Next time Coimbatore vantha unga biriyani enaku venum bhai
@sureshsujo
@sureshsujo 2 месяца назад
Wow is good ❤❤❤
@sangavisangavi6970
@sangavisangavi6970 Год назад
Bhai u r speech beautiful
@sithyrohita5096
@sithyrohita5096 Год назад
Super Bai. I'm from sri lanka Colombo
@vengatmurali9964
@vengatmurali9964 2 года назад
அண்ணாச்சி பழம் பூவா? ஜபர் பாய்
@wazeeharaa8100
@wazeeharaa8100 Год назад
மெல்லும்போது வாய் மூடி மெல்லுங்க. சப் சப் சத்தம் இல்லாம சாப்புடுங்க
@rko-dk3wf
@rko-dk3wf 3 месяца назад
Jabbar bai this correct because ur hand for supply is big.... 👈
@ghostboi4273
@ghostboi4273 2 года назад
Super bhai
@jansimenaka8601
@jansimenaka8601 2 года назад
Sambath combo comedy super
@Iam_Musthafa_Jahangir
@Iam_Musthafa_Jahangir 2 года назад
Bhai really good educational video,, not only method but explanation and reasoning is superb bhai. 👌👌👌🙏
@dhanraj0538
@dhanraj0538 2 года назад
Bhai vera level neenga
@carthikbugatti1327
@carthikbugatti1327 6 месяцев назад
14.58 to 15.01 very good!!! Adhaaay dhhaan !!!saaapaashh !!!😅😊😂
@dhanadhanalakshmi8167
@dhanadhanalakshmi8167 2 года назад
Unga samayal super ra ierukum ur my fan
@biketechhanifa4276
@biketechhanifa4276 2 года назад
Super ah இருக்கு ப்ரோ
@littlesparrows2587
@littlesparrows2587 2 года назад
Unga video romba pidikkum bro
@jansimenaka8601
@jansimenaka8601 2 года назад
3 person vera level
@kuttypapakrish6458
@kuttypapakrish6458 Год назад
Arumai bhai
@sonic8404
@sonic8404 2 года назад
Excellent ❤👍
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. R Writer👍 super.
@varunwilson6243
@varunwilson6243 2 года назад
Samayal King bro neenga
@sithiksithik2999
@sithiksithik2999 2 года назад
This is tamilan 💙💙💙
@nambirajsuguna6083
@nambirajsuguna6083 2 года назад
Nice Bro💫🧚‍♀👨‍🍳🧚‍♀🧚‍♀
@Viji-ep7np
@Viji-ep7np 11 месяцев назад
Bai super
@pakinadar2651
@pakinadar2651 2 года назад
Hi Jabbar Sir 1 litre Pal payasam in Ur style... Request bhai....
@rajasekhar6059
@rajasekhar6059 2 года назад
అందరికీ గణేష్ చతుర్థి శుభాకాంక్షలు 🙏💐 Jabbar bhi following from Hindupur andhrapradesh 👍👍👍
@abishekkumaran2585
@abishekkumaran2585 2 года назад
Measuring super bhai
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 года назад
Sirappu! Mummoorthegal onu searndaal syllabus veanduma!!! Kahn a konjam adegama kavanenga.. Mathadu.. curd poatada kaanalaeiyeai.. Note: steam - " neeravee" not pogeai! Smoke- " pugeai" Farmla maiz nalla thingura paultrie's fat looks yellow. I do not know the reason but may be due to thee pigments in the maize. It passes thru food chain. Super! Thanks 4 da video Bahi and siva +kahn . JABBAR BHAI DA OVORU WORD LAYUM ORU INFORMATION IRUKKU!!!! PLS DO LISTEN AND TAKE A NOTE OF IT THOSE WHO ARE INTERESTED IN SETTING UP A BURIYANI JOINT/ RESTAURANT!!! Stay safe and blessed. tc.
@RajWorks1
@RajWorks1 2 года назад
vinayagar chaturthi aniki chicken sapda koodadhu nu irukan bhai pls 🥹🥹🥹🥹
@ramuc8353
@ramuc8353 Год назад
Super. Super. Super
@tamilcnctech
@tamilcnctech 7 месяцев назад
❤❤❤
@hemkumar1850
@hemkumar1850 2 года назад
Bhai hats off to you...video,food, taste, effort is undoubted.....since ur there any food is nothing ur a GOD of unexplain and preparing. Happy kudos keep Rocking good bless ur good health mainly ur leg🤗🤗🤗
@hemkumar1850
@hemkumar1850 2 года назад
Bhai spelling mistake...ur a god explaining the food to Leyman and food lovers
@Jayakumar-fn2wo
@Jayakumar-fn2wo Год назад
​@@hemkumar1850i😂
@ameenaameena9210
@ameenaameena9210 Год назад
👌👌👌👍
@sangeethas7281
@sangeethas7281 2 года назад
Sir village cooking channel kuda sendu video potunga ...plz
@VeuPARTHIBAN
@VeuPARTHIBAN 2 года назад
Bai today vinayagar sadhuthri ennaiku podalama konja yosithuparunga
@yahyasahal
@yahyasahal 2 года назад
Baii speaking 😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vediyappanc618
@vediyappanc618 2 года назад
Super Javed bhai
@sarkarun7568
@sarkarun7568 2 года назад
Bai, plain briyaniku empty chalna / kuruma commerciala epdi seiyurathunu oru video podugha please.
@ajithkumard4627
@ajithkumard4627 Год назад
😊😊
@killerwhale4515
@killerwhale4515 Год назад
Great 👍
@santhoshalex6042
@santhoshalex6042 2 года назад
Liva pakuramari pathutu iruka ippo"😇
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 2 года назад
Super Super. Firend super T.c.Thangavel
@Mohamed_ajmal
@Mohamed_ajmal 2 года назад
Love from Dubai jabbar bhai 😍👍
Далее