Тёмный

Special Masala Rabbit Barbecue 🍖 | சுட்ட முயல் கறி | Jabbar Bhai and World Food Tube… 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 623 тыс.
50% 1

World Food Tube:-
/ @worldfoodtube
/ worldfoodtubefb
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...
2KG Rabbit Barbecue Ingredients
2 LEMON JUICE
CHILLI POWDER 50G
DRIED FENUGREEK LEAVES 2 TBSP
GARAM MASALA 30G
GINGER 100G GARLIC 50G PASTE
OIL 4 TBSP
PEPPER POWDER 10G
SALT 1.1/4 TBSP
TURMERIC POWDER 8G

Опубликовано:

 

1 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Год назад
இன்றைக்குத்தான் உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் பண்ணி உள்ளேன் முதல் முறையாக பார்த்தேன்
@kannanvadivel4834
@kannanvadivel4834 Год назад
ஜப்பார் பாய் , சிறப்பான முறையில் தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் கொடுக்கிறார் இவர் மூலம் பலர் பயனடைந்துள்ளனர் வாழ்க ஜப்பார் பாய்
@thinkpositive5758
@thinkpositive5758 Год назад
Ada ada ada pasikudhe paakumbodhe... Jaber bai vera level neenga sollithara vidheme thani than... 😋😋😋😋🤩🤩🤩🤩
@puthiyasamayal2520
@puthiyasamayal2520 Год назад
ஜெபார்பாய் அண்ணா நான் உங்கள் ரசிகன் உங்கள் தம்பி நீங்கள் எங்கள் உயிர் நீங்கள் இப்பொழுது தான் முதன் முதலில் முயலை சமைக்கிறீர்கள் சாப்பிடுகிறீர்கள் 👌👌👌👌
@ranjeethakarigalan5858
@ranjeethakarigalan5858 Год назад
00ll
@marandon1702
@marandon1702 Год назад
À
@spcom504
@spcom504 Год назад
This 3 guys awesome team...support yolz always
@domyosprabhuprabhu1535
@domyosprabhuprabhu1535 Год назад
உங்களது நட்பின் கூட்டு அருமையாக உள்ளது
@bhavesh2114
@bhavesh2114 Год назад
I'm first i like your voice and video And world food tube channel your guys are doing well keep it up
@HurricaneLight
@HurricaneLight Год назад
முயல் கறி செய்யும் அதன் ரத்தத்தை அதன் மீது தடவி ஒரு மணிநேரம் காய வைக்க வேண்டும் பிறகு நன்கு கழுவி எடுத்து தேவையான மசாலா சேர்த்து நீங்கள் செய்வது போல செய்தால் புல் வாசனையும் போகும் கறியும் மிக அருமையாக சுவையாக இருக்கும்
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Год назад
அதன் உயிர் பிரிந்தது விட்டது... அதன் உடலை என்ன பாடு படுத்துறீங்க......வாழ்த்துக்கள் அண்ணா
@subachandraraja6998
@subachandraraja6998 Год назад
இது புகழ்ச்சியா இல்ல இகழ்ச்சியா
@sathya1611
@sathya1611 10 месяцев назад
sir kari saapidamaatara
@vetri6821
@vetri6821 Год назад
Sir super muyal kari Kari pakumpothu supera erukku sapumpothu epputi erukkum vera level sir unga video niraiya parthirukken i like you sir
@mohamedabdullah1097
@mohamedabdullah1097 Год назад
Best wishes from Asuran Chidambaram SivaSami fans club.. 😂
@vivekrevathi6312
@vivekrevathi6312 Год назад
நான் ஒரு வருடம் முன்பு இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றேன் முயல் பிரியாணி வீடியோ போடுங்கன்னு.. எப்ப தான் போடுவீங்க
@honeybees_cake
@honeybees_cake Год назад
Anna Vera level recipe. And unga interview newsglitz le pathen. Truly u r a very big inspiration to us. Thank you so so much. May god bless you with everything u need. U deserve this anna. Idhu unga nalla manasukku kedaicha parisu. Nanum ungala mathiri mathavangalukku useful ah yedhachum pannanumnu nenaikren.
@nanthinin782
@nanthinin782 10 месяцев назад
ஜபார் பாய் யார் வீடியோல பார்த்தாலும் அது புடிக்கும் ஏன்னா அவரு நல்ல சொல்லிக் கொடுப்பார் சூப்பர் ஜபர் பாய்
@gganesan554
@gganesan554 Год назад
Wonderful your cooking brother
@jalajalajaladhar5106
@jalajalajaladhar5106 Год назад
சுட்ட கறி டேஸ்ட் வேற லெவல் 👍👍👍👍
@VjKingofErrorCoins
@VjKingofErrorCoins Год назад
Vera level Bhai ❤❤❤❤
@shankararumugam2499
@shankararumugam2499 Год назад
அழகான முயல் ...என்னத்த சொல்ல
@rangarajan9397
@rangarajan9397 Год назад
Ya
@AhmedHussain-oq7dk
@AhmedHussain-oq7dk Год назад
Bai, masala super bai....
@annejosephine3539
@annejosephine3539 Год назад
Vera level bhai 👍🙏
@interiors-interiordesigns1566
மண்ணடி albismi hotel சிக்கன் ரெசிபி போடுங்க பாய்... ரொம்ப அருமையா இருக்கு...
@yousufntf4842
@yousufntf4842 Год назад
சூப்பர் சகோஸ் 👍
@manimarana4459
@manimarana4459 Год назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@sriramanand2346
@sriramanand2346 3 месяца назад
Awesome Jabbar bai bro.
@rajeshguddelgula945
@rajeshguddelgula945 Год назад
Love food area tamil
@dhanraj0538
@dhanraj0538 Год назад
Namma jabber bhai vera level
@shaikyousuf5526
@shaikyousuf5526 Год назад
Super bhai ❤👍
@nagarajan3236
@nagarajan3236 Год назад
மதிப்பிற்குரிய அண்ணன் ஜபர் பாய் அவர்களுக்கு உங்களுடைய பிரியாணிக்கு நான் மிகப்பெரிய ரசிகன் ஆனால் இப்பொழுது நீங்கள் செய்த முயல் சமையல் நன்றாக இருக்காது உங்களுக்கு முன்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நாங்கள் செய்து சாப்பிட்டு இருக்கின்றோம். நன்றி அண்ணா
@slpubgplayer823
@slpubgplayer823 Год назад
பாவம் முயல்🐇🐇🐇
@rbfitnessfactory
@rbfitnessfactory Год назад
Bai please post about how to choose biriyani dabara? Sizes according to kg. Etc...
@saishanmu4997
@saishanmu4997 Год назад
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
@anjukamvellaiyan244
@anjukamvellaiyan244 Год назад
முயல் பாவம்
@nambirajsuguna6083
@nambirajsuguna6083 Год назад
Super bro💫🧚‍♀💫👨‍🍳
@k.mohammedseeni8602
@k.mohammedseeni8602 Год назад
Woow super 👏
@panbarasan3213
@panbarasan3213 Год назад
இதனை பார்க்கும் போது மனிதம் மிருகமாகிறது என்பதை உணர்த்துகிறது
@hilmi96
@hilmi96 Год назад
Comedy😂
@billythesupe-butcher3747
@billythesupe-butcher3747 Год назад
Intha comment a KFC channel vedios la poi podu pappom
@manjushav3539
@manjushav3539 Год назад
Hi one glass seeraga samba rice ku evalo water solunga plz..
@muruganrammurugan288
@muruganrammurugan288 Год назад
Super bro 😍😍😍
@ajithkumar-us9nz
@ajithkumar-us9nz Год назад
Jafferr broo neenga neraya video ivanga kuda pannunga unga collaboration video super youtube cooking channel layaee world food tube ivanga supera pannuvanga
@aanmeegathedal1336
@aanmeegathedal1336 Год назад
Bhai now only i have seen NEWSGLITZ interview you are going to open 4 restaurant in dubai bhai kindly tell full details and the video very inspiring video in that channel
@pbtasmrcooking
@pbtasmrcooking Год назад
Assalamualaikum நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் எங்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் சமைக்க வரிங்களா
@arunarul6410
@arunarul6410 11 месяцев назад
Super anna
@20006PechiTN
@20006PechiTN Год назад
மக்களே நான் உங்கள் ஜபார் பாய். இன்னிக்கு மிஸ்ஸிங் 😭
@SathishKumar-qq1hi
@SathishKumar-qq1hi Год назад
super super bro👌👌👌
@vannipodiyan
@vannipodiyan Год назад
Super bro
@20006PechiTN
@20006PechiTN Год назад
ஜப்பார் பாய் இப்ப தான் உங்கள் பேட்டியை பார்த்தேன். ❤️
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Год назад
லிங்க கொடுக்க முடியுமா பாய்
@msgkgamingff5374
@msgkgamingff5374 Год назад
New subscriber bro ❤️
@mirutulatravels5702
@mirutulatravels5702 Год назад
Super broooooo
@sriramaiahn8266
@sriramaiahn8266 Год назад
Fine Jabbar Bhai .T Q
@golduniversepestcontrol4696
காட்டு 🐇முயல்தான் மிக சிறந்தது சுத்தமாதும்கூட
@ruthran481
@ruthran481 Год назад
Super pro
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Super
@vellasattaimoorthy3893
@vellasattaimoorthy3893 Год назад
ஜப்பார் பாய் நீங்கள் நிச்சயமாக இந்த மாதிரி உதவி செய்ய வேண்டும் பிளிஷ் பாய்
@asaibiryani6217
@asaibiryani6217 Год назад
அண்ணா முயல் கறி கிரேவி நன்றாக இருக்கும் அந்த வீடியோ போடுங்க
@RajuRaj-it9hs
@RajuRaj-it9hs Год назад
Super je❤
@srilegaakm678
@srilegaakm678 Год назад
Hi Anna, NEWSGLITZ la interview na. Epo na hotel open panna poringa? Nanga Sharjah la than na irukkom... kandippa varom na
@ramajayamr5547
@ramajayamr5547 Год назад
Super muyal
@selvarajs1052
@selvarajs1052 Год назад
பாய் இந்த உலகமே உன் காலடியில் தான் இவங்க ரெண்டு பேருமே மூக்கை உடைத்து திங்க பாய் இந்த உலகமே உன் காலடியில் தான் பாய்
@krishnakumar-jn6oe
@krishnakumar-jn6oe Год назад
Thangs for Tandoori masala bhai
@elayaelaya5317
@elayaelaya5317 Год назад
சிவா அண்ணா .....
@pandiyansalem
@pandiyansalem Год назад
Bhai vettu ponni rice Briyani solli kudunga Bhai
@dharmaprabusubramanian4925
@dharmaprabusubramanian4925 Год назад
உங்களுடைய எல்லா videoவையும் நான் three daysல பார்த்தேன். Fish biryani recipe சொல்லுங்க
@sabdarbasha
@sabdarbasha Год назад
Bro, go to food area Tamil playlist, scroll down, tab biriyani section, click on the video 11 from the bottom. U will get the recipe. Thanks.
@RajeshRaj-cb1cn
@RajeshRaj-cb1cn Год назад
Bai tandoori dosa video podunga bai
@mansoorilahi5744
@mansoorilahi5744 Год назад
Waiting for முயல் பிரியாணி பாய்
@rajeshrajesh9698
@rajeshrajesh9698 Год назад
na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👌 Nanba super 👌 Nanba super 👌👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@barakathnisa9392
@barakathnisa9392 Год назад
Assalamu alaikkum. 1kg biryani kku 5 litre vessel na 6 kg biryanikku ethanol litre vessel venum
@bharatpandip3390
@bharatpandip3390 Год назад
👌👌👌
@srikanthsrikanth1018
@srikanthsrikanth1018 Год назад
😋😋😋🤩🤩
@muruganradhakrishnan7716
@muruganradhakrishnan7716 Год назад
Super japar boy
@sivapalakkad8566
@sivapalakkad8566 5 месяцев назад
Helo sir am frm palakkad kerala
@alifimam7676
@alifimam7676 Год назад
👍👍👍👌👌
@santhoshm7924
@santhoshm7924 Год назад
பாய்...hotel எப்போ start பண்றிங்க..????
@KannanKannan-ii5sx
@KannanKannan-ii5sx Год назад
kattu muyal alindu varum vuyirinan. vettai thadai seiyapattathu ungalukku theriuma-?
@PalaniSamy-rf4hp
@PalaniSamy-rf4hp Год назад
நீங்கள் செய்வது உன் இரண்டு பொருள் மட்டும் பாக்கி என்னவென்றால் மான் கறி மயில் கறி இதை இரண்டும் செய்வதில்லை ஏன் என்றால் அதனை பிடித்து கறி சமைத்து உண்டாள் ஜெயல்தண்டனை உறுதி அதனால் அந்த இரண்டு ஜீவன்களும் நலமுடன் வாழ்கிறது மனிதனிடமிருந்து நிம்மதியாக வாழ இரண்டு உயிரினங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நாயை கூட விட்டு வைக்காத இந்த சமூகம் அப்படிப்பட்ட சமூகம் வாழ்த்துக்கள்
@yuvanraj2271
@yuvanraj2271 18 дней назад
Innum nalla kadharu bro.
@thalapandy9996
@thalapandy9996 Год назад
❤️👍
@sakthi-ux6os
@sakthi-ux6os Год назад
Boy unga video partu bachelor briyani panna mudigiratu
@mohamedimran4225
@mohamedimran4225 Год назад
Bhai pavam Rabbit.☺☺ Amul baby Abdul enga bhai.?
@user-df2km8pr6r
@user-df2km8pr6r Год назад
முயல்கறி ஜாபர் பாய்க்கு சுட்டு கொடுத்த நண்பர் சிவக்கண்ணன் மற்றும் நண்பர் சம்பத் கண் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்😋😋💐💐🙏🙏
@msatheeshmsatheesh1401
@msatheeshmsatheesh1401 Год назад
Bai poonai Kari enakoru plate still iam waiting
@jvasanth9295
@jvasanth9295 Год назад
🤤🤤
@allahakbar9395
@allahakbar9395 Год назад
Assalamu alaikum bhai
@chennai6372
@chennai6372 Год назад
முயல் கறி சூட்டூச்சா
@saransanthosh78
@saransanthosh78 Год назад
Sambathkahn anna neega dhadi vacha nalla irukkum
@apacheprabhaaprabha2967
@apacheprabhaaprabha2967 Год назад
Bhai 😘
@RAVI-ve1rk
@RAVI-ve1rk Год назад
Vankam bai
@pqsissy
@pqsissy Год назад
Jabbar bhai neenga sapidatha 🥩🥩🥩🥩
@jaffnakrk
@jaffnakrk Год назад
srilanka vaanka ser
@sarveshkkdjking8246
@sarveshkkdjking8246 Год назад
Anna பெத்த பிஸ்ஸா
@kumarraji963
@kumarraji963 Год назад
anna unga dubai restaurant la cashier ah job iruntha kodunga anna nan unga kuda travel pandra tha nan like pandra reply me anna
@padmafamilyeating1046
@padmafamilyeating1046 Год назад
அண்ணா நான் முயல் கரையை சாப்பிட்டதே இல்லை முயல் கரி👍👍 சாப்பிட்டிருக்கலாம் ஒரு லைக் பண்ணுங்க
@krishnakumar-jn6oe
@krishnakumar-jn6oe Год назад
முயல் கரைய ஏம்மா சாப்பிடுர
@ans5898
@ans5898 Год назад
Bai இதே மசாலால சிக்கன் தந்தூரி செஞ்சா நல்லா இருக்குமா?? ஏன் என்றால் curd சில ஆக்களுக்கு புடிக்காது அதனால தான் செல்லுங்க bai
@rajamathavan605
@rajamathavan605 Год назад
next try cart dogs
@dharmaprabusubramanian4925
@dharmaprabusubramanian4925 Год назад
I am new subscriber,
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 Год назад
😳
@MaheshKumar-tt2xs
@MaheshKumar-tt2xs Год назад
Jappar poy ungal rasigan😄😄😄
@AbdurRahman-zc9hj
@AbdurRahman-zc9hj Год назад
Super super mashallah mashallah kaka Yahya Abdur Rahman Mahi affa foot ball teem adirampattinam y
@somusomu8952
@somusomu8952 Год назад
Somu 💐💐💐🙏🙏🙏👍👍👏👏👏
@Johnpranu
@Johnpranu Год назад
Wild rabbit is bigger than this.. when i was kid there was no rules for hunting. so my dad's hobbie was hunting.. i ate so many wild animals... Rabbit was one of the best.. but there is lot of mud in head meat..
@peifamilyonly9986
@peifamilyonly9986 Год назад
Wild rabbit thana bro
@abdulkani1491
@abdulkani1491 Год назад
Brother if you get change please visit My sivagangai district and update video
@maddyaskar
@maddyaskar Год назад
Voice 😁
@sabarisabarish4337
@sabarisabarish4337 Год назад
Sir unka vericos veins sari Acha fulla ..... Konjam solluka plz ....
Далее