Тёмный

தோட்டத்தில் பறித்து சமைத்த பீர்க்கங்காய் - பச்சை பயிர் கடைசல் I Peerkangai Pachai Payarou Kadasal 

Food Money Food
Подписаться 1 млн
Просмотров 569 тыс.
50% 1

Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
*************************************
Like my Facebook Page : / foodmoneyfood
************************************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
**********************************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
*********************************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
********************************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
********************************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
********************************
Thank You

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@pmkitchenauh
@pmkitchenauh 4 года назад
விவசாயி கன்னி அம்மாவிற்க்கும், மகனிர்க்கும், வாழ்த்துக்கள், தமிழக வயல் வெளிகளை, லென்சில் பதித்து, சமயலுடன், க்ராமங்களுக்கு யூட்யூப் பயணம் அழைத்து செல்லும் ராம க்ரிஷ்ணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
மிக்க நன்றி..சகோதரி ..
@vanumamalair1392
@vanumamalair1392 4 года назад
²11qqqqqqqp
@josephinesavio4167
@josephinesavio4167 4 года назад
us b
@padminiramachandran2369
@padminiramachandran2369 4 года назад
Very nice recipe and tamil speaking the way is very nice
@MariMuthu-mq2eo
@MariMuthu-mq2eo 3 года назад
Super akka
@gayathrisaravanan3875
@gayathrisaravanan3875 4 года назад
பச்சை பயிறு பீர்க்கங்காய் கடைசல் மிகவும் சுவையாக இருந்தது.வாரம் ஒரு முறை இந்த கடைசலை செய்திடுவேன்.மிக்க நன்றி.......
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
மகிழ்ச்சி சகோதரி ..மிக்க நன்றி ..❤️👍
@vidhyashree5917
@vidhyashree5917 4 года назад
பீர்க்கங்காய் சட்னி செய்து பார்த்து இருக்கிறோம். பச்சை பயிரில் கீரை செய்து இருக்கிறேன். இது புது விதம். நீங்க சமயலோடு விவசாயமும் வீடியோஸ் காட்டுவது அருமை. வாழ்த்துக்கள்
@sameeantro8337
@sameeantro8337 4 года назад
கொஞ்சும் ‌எங்க கொங்கு தமிழில் கேட்க ரொம்ப சந்தோஷங்க . குழந்தையின் கொங்கு தமிழ் அருமை .
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
மிக்க நன்றி சகோதரி ❤️❤️
@s.s4836
@s.s4836 4 года назад
அருமை கண்டிப்பாக செய்து பார்கனும்
@rjmusic4290
@rjmusic4290 2 года назад
மிகவும் எளிய விளக்கங்களுடன் சிறப்பான பீர்க்கங்காய் கடைசல்.நன்றி.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you 👍
@venkateswaranrathinasabapa7057
@venkateswaranrathinasabapa7057 4 года назад
Recipe super அதைவிட உங்க தமிழ் அருமை. ஒவ்வொரு வார்த்தைக்கும் ங்க போட்டு பேசுவது. அழகு தமிழ், மரியாதை தமிழ், நம்ம தமிழ் நாங்ககூட இப்படித்தான் பேசுவோம். நனறி சகோதரி.
@josephinephilip7171
@josephinephilip7171 4 года назад
கவிதாம்மா உன் சமையல் சூப்பர்.. அதை விட உன் பொள்ளாச்சி தமிழ் இன்னும் சூப்பர்.. நானும் பொள்ளாச்சி தான்..திருமணம் ஆகி 40 வருடம் பெங்களூரில் வாழ்க்கை... நீ பேசுவது கேட்கும் போது சொந்த ஊர் ஞாபகம் வருகிறது..
@vidyamani5528
@vidyamani5528 4 года назад
Vayalveli parppatharkku pasumayaa irukku. Idappaetha manathu amaithiya santhoshama irukku. Village life heaven. You are very lucky to born in village.. Payaru kadasal supera irunthathu.
@meenadeena3206
@meenadeena3206 4 года назад
Pirkkangai kadaijjuttu apparam thalichyna superaga irukkum.fine.
@priyapriya5154
@priyapriya5154 2 года назад
Akka super ah iruku nangalum ipty dha seivom
@gayu__allinone2066
@gayu__allinone2066 4 года назад
வித்தியாசமான முறையில் பீர்க்கங்காய் கடைசல் அருமை அக்கா 👌👌👌👍
@divyavidya9198
@divyavidya9198 4 года назад
Super akka wow wow
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
நன்றி தோழி
@ashwinkumar2269
@ashwinkumar2269 3 года назад
குழம்பு அருமை...அக்கா 👌👌 👍👍🤤🤤 எச்சில் ஊறியது..வாழ்க வளர்க.. வாழ்த்துக்கள் 💐💐
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 года назад
சூப்பர்.எளிமையான.முறையில்.சுவையான.சமையல்.வாழ்கவளமுடன்.மயிலின்.அழகு.கண்ணை.கவர்கிறது
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 года назад
Thank you sister 😊
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 года назад
Super pasipayaru with peerkangsi kadaisal .very simple. Very excellent. Thsnk you madam.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you 🙏
@ponsivan719
@ponsivan719 3 года назад
கவி.சமையல்சூப்பர்
@saradhaiyer5561
@saradhaiyer5561 4 года назад
Very greeny peerkankai with green moong super. Vaile echil uruthu
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
❤️👍
@MarimuthuR-pr4vm
@MarimuthuR-pr4vm 3 года назад
miga arumai ungal pechu velavan superb
@சிட்டுக்குருவி-ல6ங
எதார்த்தமான வர்ணனை 👌
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 2 года назад
Fresh peerkanga payaru kadaisal super 👍😊
@sivapragasam5816
@sivapragasam5816 4 года назад
அக்கா உங்கள் ஊர் அழகாக இருக்கிறது. எதார்த்தமான பேச்சு. அக்கா பீர்க்கங்காய் கடையல் ரொம்ப சூப்பரா இருக்கு 😋😋😋😋வேலவனுக்கும் குடுங்க அக்கா.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
மிக்க மகிழ்ச்சி ..மிக்க நன்றி brother ..👍👍🙏
@haseenabegum2095
@haseenabegum2095 Год назад
கடைசல் சூப்பர் அருமையான சமையல் வாழ்த்துக்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
🙏🙏
@4slearningchannel830
@4slearningchannel830 4 года назад
nice.turmaric veste curry colour baagantundi.
@mangalamvaithiyanathan4897
@mangalamvaithiyanathan4897 3 года назад
உங்களோட பீர்க்கங்காய் செப் பயிறு கடைசல் ரொம்ப நல்லா இருந்தது நான் சென்னை மாடம்பாக்கத்தில் இருந்து சொல்றேன்
@karthikeyandeivasigamani7568
@karthikeyandeivasigamani7568 Месяц назад
Green net subsidy epdi vaangrathu details video podunga
@kanishkad7096
@kanishkad7096 Год назад
Unga samaiyal super akka
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you sister..❤️
@fz2538
@fz2538 3 года назад
அழகான சூழல், அருமையான சமையல் 👌👌👌👍
@jawlajulie3601
@jawlajulie3601 3 года назад
நீங்கள் சமையல் செய்யர இடம் பார்த்தாலே ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வேலவன் அருமை
@renugowtham9914
@renugowtham9914 4 года назад
Akka.. Nan ipo thaan unga video pakka start panniruken.. Neenga solrathellam pakkum pothu neenga enaku oru amma mathiri feel aagythu.. Because enga ammavum ipdi thaan theliva solluvanga... Athey mathiri thaan neenga solrathum iruku ka.. Neenga pesurathu romba pidichuruku ka.. Thanks for ur videos ka 😍😍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Mikka nandri Renu sis..keep watch thank you sister 🙏🙏🙏
@venkatvenkatachalam9962
@venkatvenkatachalam9962 4 года назад
அருமை சகோதரி நீங்கபேசும் தமிழ்அதைவிட அருமைங்கோ கோங்குதமிழங்களாசகோதரி சுஜா
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
நன்றி சகோதரி ..நாங்கள் Coimbatore la Pollachi la erukom sister..கொங்கு தமிழர்கள் நாங்கள் சகோதரி ..❤️🙏👍
@nathansubanathan8056
@nathansubanathan8056 3 года назад
Superenggo........ Akka ungal samayel best la.....
@mukkiahshanmugaiah3066
@mukkiahshanmugaiah3066 3 года назад
Velavan rupathila murugan arul kidaikkattum.God bless you.Anna nalla video edukkuringa.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 года назад
Thank you brother 🙏
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 Год назад
Neat and excellent narration. Thank you
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you 🙏
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 4 года назад
Super dish ma, I like both peerkangai and pachapayeru, I am vegetarian, put more vegetarian recipes ma, thank you.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Ok sister..thank you 👍👍
@nitinselvi205
@nitinselvi205 4 года назад
Different receipe sister first time seeing I will try this today
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Thank you so much sister..
@thamu5301
@thamu5301 4 года назад
வணக்கங்க அக்கா ..கடைசல் அருமைங்க பார்க்கும் போதே தெரியுதுங்க... இந்த கடைசல் எங்களுக்கு புதுசுதானுங்க...இந்த மாதிரி செய்து பார்க்கனுங்க...ஹரிக்கு பட்டையும் பொட்டும் சூப்பருங்கக்கா...👍 👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
தோசைக்கு super ah இருக்கும்..சமைத்து பாருங்கள் ..நன்றி சகோதரரே..🙏👍
@umamohan3043
@umamohan3043 4 года назад
எல்லார் வீட்டிலேயும் கால் வைத்து தான் கடைவார்கள் அப்பதான் கடைய முடியும் கடைசல் அருமை 😊😊😊
@nagalakshmi3272
@nagalakshmi3272 4 года назад
👌
@massthamilan9426
@massthamilan9426 4 года назад
Peerkangai pasipayaru kadayal super
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Thank you sister
@saranprakash3126
@saranprakash3126 4 года назад
அக்கா பயறு வேகும் போது சீரகம் கொத்தமல்லி போட்டால் சுவையாக இருக்கும் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி sister..❤️🙏👍
@jumailashna2312
@jumailashna2312 3 года назад
Sis village samyal and healthy samayal. I love it and kandippa try panren sister 😘🌷
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 года назад
Try pannunga sister..super ah erukum.. thank you ❤️
@seethalakshmi2233
@seethalakshmi2233 3 года назад
ஐயோ எச்சில் ஊறியது சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 2 года назад
Arumayairukku
@கண்ணன்சீதை
@கண்ணன்சீதை 4 года назад
நான் உங்கள் பக்கத்து மாவட்டம்.உண்மையில் நீங்கள் போடும் வீடியோக்களில் சமைப்பது நன்றாகவே உள்ளது.அதைவிட நீங்கள் சமைக்கும் தோட்டம் இயற்கையானது.
@pappas5053
@pappas5053 4 года назад
Super Kavitha I like this dish verymunch
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Thank you sister
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
New receipe thanks.
@vijiyalakshmisathasivam1574
@vijiyalakshmisathasivam1574 4 года назад
Kadaithal enbathu kongu style. Pasipayaru kadayal super dish
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
❤️👍🙏
@tgowthami627
@tgowthami627 3 года назад
Nalla irunthuchu akka 😋tasty irukku ka
@sasikalaprabu4203
@sasikalaprabu4203 4 года назад
Romba different type of recipes
@afredhaffu5298
@afredhaffu5298 4 года назад
on
@rameshnila4849
@rameshnila4849 3 года назад
அருமை
@rajalakshmijayaraman
@rajalakshmijayaraman 4 года назад
Nanna eruku. nandri nalla menu
@dharshini4637
@dharshini4637 Год назад
Akka neenga podra video empress 😮😮😮😮
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you sister 🙏🥰
@jayasaathvi6673
@jayasaathvi6673 3 года назад
Migai illatha peechu super sis
@KalaiSelvi-vv8xe
@KalaiSelvi-vv8xe 3 года назад
Ninga pesum pothu nga nga pesura,athai tavirkkavum
@sutham195
@sutham195 3 года назад
அருமையான சமையல்👍 அக்கா
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
samayal super super
@elangoelango1444
@elangoelango1444 4 года назад
வேலவனுக்கு கம்பு, சோளம், கோதுமை எல்லாம் போடுங்க. நல்லா சாப்பிடுவான்
@padmarao2333
@padmarao2333 3 года назад
Superb. Garden is also superb. Cooking in open space simply superb. Pleas take care of velavan. Your cooking is wonderful.May God bless you all.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 года назад
Thank you ❤️👍
@shanthiravi8204
@shanthiravi8204 Год назад
Superkadayal
@geethas2959
@geethas2959 3 года назад
Realy great
@maheswaribalaram1227
@maheswaribalaram1227 4 года назад
Sister neenga sollura vidam, samaikurathuillam Amma samayal panni sapita pola eruku, pathathay so happy sis, neenga pallandu vazga, thodaratum ungal samayal, 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
mikka nandri..sister..mikka makilchi..
@koushikak901
@koushikak901 2 года назад
Akka unga all recipes super
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you so much sister ❤️
@anuratha5778
@anuratha5778 4 года назад
Chedilerndhu direct ah parichu udane senji sapidarthu santhoshamana vishyam ga kuduthuthu vachirukinga organic and fresh ah samachi sapudaringa super vivasayi makkala government nalla support pannanum ga
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Unmaithaan sister..support farmers..thank you sister..❤️🙏👍
@mangalamvaithiyanathan4897
@mangalamvaithiyanathan4897 3 года назад
சூப்பர் அம்மா
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 года назад
1st time combo superb
@orangekitchen9567
@orangekitchen9567 Год назад
We can put gee and eat it will be so good
@shobanaj3197
@shobanaj3197 3 года назад
Supera eruku yellame
@indiranin8319
@indiranin8319 4 года назад
பீர்க்கங்காய நாங்கள் கிழங்கு கத்திரிக்காய் உடன் போட்டு தோசைக்கு செய்வோம் இதுdifferent ஆக உள்ளது 👌 I will try
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Try pannunga sister..super ah erukum..👍👍
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 3 года назад
So nice thank you
@abirami4356
@abirami4356 4 года назад
Today na peerkangai pachaipararu samal than senjen. Very nice and taste akka. Thank u for the different type of recipe
@subuiyer5120
@subuiyer5120 3 года назад
Very nice
@deepasrinivasan9483
@deepasrinivasan9483 3 года назад
Super madam some recepies are really good
@vinaychandran6340
@vinaychandran6340 2 года назад
akka super recipes,
@kavyamurugesan8755
@kavyamurugesan8755 Год назад
Akka nan tirupur dha ipo chennai la mrg panni vandhuten apdiye enga amma samaiyala pakra madhriye iruku daily unga video papen akka🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Rombha santhosam nga sister..thank you ❤️🙏👍
@ladhaladha6808
@ladhaladha6808 Год назад
Unga resipe all super maa
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you nga..👍🙏
@rrajendran4235
@rrajendran4235 4 года назад
அருமையான கடையல் சூப்பர் அக்கா
@sabiyas9682
@sabiyas9682 4 года назад
Velavan super na rempa rempa ketdanu solluga pls
@jayarani1313
@jayarani1313 3 года назад
Arumai akka
@jaisaravana1365
@jaisaravana1365 2 года назад
Best cooking
@daddysroofgarden4526
@daddysroofgarden4526 4 года назад
அருமை👍
@rirlifestylesvlogs2023
@rirlifestylesvlogs2023 4 года назад
Parcha payir kuda nei pottu sapta innum arumaiya irukum ka.. you tempting me....
@gamingtamil25
@gamingtamil25 2 года назад
Super recipe
@doctorsampath
@doctorsampath Год назад
Tried. Very yummy. Used coconut oil for the tempering. Thanks Kavitha
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Rombha santhosam nga..thank you so much..👍❤️😋
@santhukuttykitchen9710
@santhukuttykitchen9710 3 года назад
I LIKE YOUR RECIPE 😚😚
@sudhapugal9572
@sudhapugal9572 3 года назад
Super recipe I tried
@maryamvideos8526
@maryamvideos8526 Год назад
U r all video very nice &super
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
thank you
@Pokejoe1006
@Pokejoe1006 4 года назад
Best cooking channel DAMN this got my respect god bless you❤
@navamnavam6937
@navamnavam6937 2 года назад
Super excited very nice akka.
@smtmari4836
@smtmari4836 3 года назад
Senna wow 👌👌👌👌👌
@selvavinotha9073
@selvavinotha9073 3 года назад
Akka my favourite dish
@kavithakavith6822
@kavithakavith6822 2 года назад
பார்க்கும் போதே ஆசையாக இருக்கு
@gomathiganesan7247
@gomathiganesan7247 3 года назад
Ungaloda speech super,dish also
@kanimozhi3647
@kanimozhi3647 4 года назад
Different recipe nice👌👌👌👌👌
@tamilselviseeralanseeralan170
@tamilselviseeralanseeralan170 4 года назад
First time see the recipe, I will try pa
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Ok sister
@dayalannatesan4536
@dayalannatesan4536 3 года назад
Super
@esthermanojesthermanoj1651
@esthermanojesthermanoj1651 4 года назад
Really ur cooking good l am seeing all ur recipes god bless you and l trying all ur recipes
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
Thank you sister 🙏❤️👍
@vimalaJeni5577
@vimalaJeni5577 3 года назад
Akka ninga thodathuku poi kai paruchu samaiu saprathu rompa alaka eruku akka
@balasundari6052
@balasundari6052 3 месяца назад
Super
@Prabu638
@Prabu638 4 года назад
Support farmer.... 👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 года назад
👍
@kalaiselvisridhar7735
@kalaiselvisridhar7735 4 года назад
I too want it now. Very nice and healthy food
@filmjadulindonesia189
@filmjadulindonesia189 Год назад
Woww look so Delicious thanks for sharing and wish you success 😍
@SelvaKumar-dr4qd
@SelvaKumar-dr4qd 4 года назад
Sister Beautiful village. Thanks😋😋😋
Далее
Paint Projects
00:17
Просмотров 1,9 млн