Тёмный

Village cooking Peerkangai kadayal | கிராமத்து சமையல் பீர்க்கன் காய் கடைசல் | Samayal kurippu 

Nellai Village Food
Подписаться 434 тыс.
Просмотров 372 тыс.
50% 1

பீர்க்கன் காய் கடைசல் | My village Food | Village cooking Peerkangai kadayal | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking.பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறதாம் வாங்க பீர்க்கன் காய் கடைசல் எப்படி செய்றதுனு பார்க்கலாம்
தேவையான பொருள்கள்
பீர்க்கன்காய் / Peerkangai - 1/2 kg
சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam - 150 gram
தக்காளி / thakkali / tomato - 4
பச்சைமிளகாய் / Green Chilli (Pachai Milagai - 10
எண்ணெய் / oil - 2 ஸ்பூன்.
கருவெப்பிலை / curry leaves
கடுகு உப்பு - தேவையான அளவு.
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Хобби

Опубликовано:

 

10 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@bridalblouseandaaridesign1704
@bridalblouseandaaridesign1704 5 лет назад
Paatima more traditional recipes please. Lots of love to you.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@nandhupriya8149
@nandhupriya8149 4 года назад
Amazing peaceful & Wonderful place..🥰🥰🥰🍃🍃🍃
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thanks for visiting
@devasenadevasena5258
@devasenadevasena5258 4 года назад
Sweet voice paati ungaluku😍😘Veedu yaar yaruku pudichirukku???Semma Veedu♥️😍😍Awesome
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி.Please subscribe our channel.
@harikrishnanr5799
@harikrishnanr5799 11 месяцев назад
Same for me semma place
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 5 лет назад
Achi samayal kurippu arumai
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@anjalinair9506
@anjalinair9506 5 лет назад
Masala box 👌🏻
@prabhaprabhalakshmi9073
@prabhaprabhalakshmi9073 8 месяцев назад
Super Amma yammy dish ❤😊
@beinghuman2602
@beinghuman2602 2 года назад
Super village nice food 👍🏻👍🏻👍🏻👍🏻
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you so much 👍
@shaamini_
@shaamini_ 4 года назад
Nice place. 💕
@rekstheva6446
@rekstheva6446 4 года назад
Good iyatkai periyamma samayal super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி..
@kondappans9970
@kondappans9970 5 лет назад
Romba nala iruku patti ma samayal
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative
@leprimetalkies
@leprimetalkies 5 лет назад
super pati unga video and unga recipe and nature cooking👍👍👍👍👍👏👏👏👏
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 лет назад
Periamma Supero super!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்அன்புக்கு மிக்கநன்றி . Please share this video friends and relative
@bloodshotff121
@bloodshotff121 5 лет назад
In the method le kathirikaile seiven super ah irukum 😍😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
ஆமாம்.கத்தரிக்காய் கடைசல் போட்டு இருக்கிறோம். உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@mahalakshmi-xx3tf
@mahalakshmi-xx3tf 3 года назад
Wow super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much
@sakthibalan4238
@sakthibalan4238 Год назад
Super 😊
@msharajamaharaja7478
@msharajamaharaja7478 3 года назад
Village........sema.....
@SudevShanmugam
@SudevShanmugam 5 лет назад
Super
@varalakshmivaralakshmi8828
@varalakshmivaralakshmi8828 5 лет назад
Hi Amma vanakkam peerkkankai kadaisal super .ennaku rombaapidikkum .
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@chitrakala2503
@chitrakala2503 3 года назад
Arumayana perkankai kadisal👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி மா.
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 4 года назад
super madam ungal perima samayal naanum try pannapokiren
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much
@sarravanabairava6095
@sarravanabairava6095 2 года назад
அருமை
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 5 лет назад
Grandni unga cooking and nature supera eruku 😚😘😘
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@thesouthindianmumbaiker5966
@thesouthindianmumbaiker5966 5 лет назад
Very nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@pandidurai2726
@pandidurai2726 5 лет назад
This is My favorite... Recipe athaa...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
ம்மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@ganesanr3553
@ganesanr3553 5 лет назад
Nice...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@manjukrajan
@manjukrajan 5 лет назад
Periyamma pesaratha kekkave unga video pappen sister...... love u periyamma...... recepie also super....... 👌👌💗💗🌹🌹
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@narmadhan637
@narmadhan637 5 лет назад
all mud vessels using super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please subscribe our channel.
@padmarao2333
@padmarao2333 3 года назад
I like your periamma and your garden. I like your adupu also. Cooking in open space simply superb. It is all God's blessings. I like your voice also. May Gid bless you all
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks for visiting
@radhachelladurai3454
@radhachelladurai3454 5 лет назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@sathyanathan6507
@sathyanathan6507 2 года назад
இது எங்க திருநெல்வேலி மாதிரி இருக்கு அம்மா உங்களுக்கு எந்த ஊர் உங்கள் சமையல் அருமைபெச்சுஎல்லாம்சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@reachingdreams3661
@reachingdreams3661 4 года назад
Wow nice place unga veetuku varatuma😊
@kamalaambigai4924
@kamalaambigai4924 4 года назад
கிராம வீட்டில் சமையல் சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப ரொம்ப நன்றி மா.Please subscribe our channel.\
@vinitamorrison3308
@vinitamorrison3308 5 лет назад
I learnt a new recipe today. Thanks!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@manojmercy1852
@manojmercy1852 2 года назад
Super grandma
@pooja.v.s4835
@pooja.v.s4835 5 лет назад
Grand ma all recipes 👌 we need non veg recipes also.. pls upload soon
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா.மா உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@user-hd8xi4yv1p
@user-hd8xi4yv1p 4 года назад
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான சமையல் நன்றி! நன்றி!! நன்றி!!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி.
@lalitharamasamy9753
@lalitharamasamy9753 5 лет назад
Paatima looking week. She is become old. But smile is energetic.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@saaraabdulhalikshaikh6707
@saaraabdulhalikshaikh6707 3 года назад
Patti super.. Pls come with more recipies
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Ok thank you
@sasikalasasi7818
@sasikalasasi7818 4 года назад
Super Patti.......
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி மா.
@beinghuman2602
@beinghuman2602 3 года назад
super👌🏻👌🏻👌🏻
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@prabhu784
@prabhu784 2 года назад
Ammachi neenga romba super
@karthikeyanstone3477
@karthikeyanstone3477 5 лет назад
Paatima super ha pesuraanga
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ
@nithyasubash7764
@nithyasubash7764 2 года назад
Arumai
@jasminefrance4438
@jasminefrance4438 4 года назад
I am fan of that elderly lady
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you .
@amsaveniamsa5984
@amsaveniamsa5984 3 года назад
Amma nalla samaikiringa, Akka nalla explain pannringa useful a irukku amma indha age la super a Samayal panringa enakku unga kaiyaala Oru naal sapidanum
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
வாருங்கள் சாப்பிடலாம். நன்றி.
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 5 лет назад
Super Periyamma👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@tamilselviselvan3495
@tamilselviselvan3495 5 лет назад
Beautiful home ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
@m.chellaperumal3168
@m.chellaperumal3168 5 лет назад
எனக்கு இது ரெம்ப பிடிக்கும்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative
@m.chellaperumal3168
@m.chellaperumal3168 5 лет назад
My favorite
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@nirmalavivek138
@nirmalavivek138 3 года назад
Amma you are very innocent. Smile.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much ma.
@thangamarikani1738
@thangamarikani1738 5 лет назад
சூப்பர் ஆச்சி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா.Please subscribe our channel and share this video friends and relative
@abdulkhudduz9951
@abdulkhudduz9951 Год назад
I like patti house
@veerammm3476
@veerammm3476 5 лет назад
Super Amma .
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@dhanalakshmidhanalakshmi4215
@dhanalakshmidhanalakshmi4215 5 лет назад
Pereyamma super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@susairaj397
@susairaj397 5 лет назад
Amma super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@user-rb2mb7yf7j
@user-rb2mb7yf7j 8 месяцев назад
நானும் சாப்ட்ருக்கேன் நல்லாருக்கும் இட்லிக்கு
@Justvd754
@Justvd754 5 лет назад
Pattiyin samayal ellame superah irukku ka innum neenga neraya samayal kurrippu podanum....
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 4 года назад
இது தான் உண்மையான கிராமத்து சமையல் நன்றி அம்மா உங்கள் வெகுளியானமுகம்அழகுஉங்கசமயலைப்போல்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thanks
@jkiruba5203
@jkiruba5203 Год назад
இடமும் அழகாய் இருக்கிறதே
@logum2980
@logum2980 5 лет назад
Nice ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@ridhvikmuthu8554
@ridhvikmuthu8554 5 лет назад
Paatti amma super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
@laksmisadha7570
@laksmisadha7570 2 года назад
Nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thanks
@shanmugapriyasubramanian4544
@shanmugapriyasubramanian4544 5 лет назад
பீர்க்கங்காய் எனக்கு பிடித்த காய் பாட்டிக்கு நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@selvamlalitha2060
@selvamlalitha2060 2 года назад
👌👌👌👌👌👌
@siva6115
@siva6115 5 лет назад
semma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative
@MyMusicLifeKavimozhi3112
@MyMusicLifeKavimozhi3112 4 года назад
கிராமத்து சமையல் பீர்க்கங்காய் காய் கடைசல் அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.
@devisaravanan6583
@devisaravanan6583 2 года назад
😍😍😍
@jayashreeshankar1803
@jayashreeshankar1803 5 лет назад
Love this if only I could live such a life I would be very lucky
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@packiarajshanmitha291
@packiarajshanmitha291 4 года назад
super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.
@kiruthikaraja6480
@kiruthikaraja6480 3 года назад
Iam new subscriber ur recipe is so nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks and welcome
@shanthik7020
@shanthik7020 3 года назад
Thanks Patti ma🙏
@sivakoki921
@sivakoki921 5 лет назад
Patti veedu supera ramiyama iruku pakavey
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள்கருத்துக்கும் அன்புக்கும்மிக்கநன்றி . Please share this video friends and relative
@baranirajan7293
@baranirajan7293 2 года назад
அருமையான பீர்க்கங்காய் கடைசல் 👌. பீர்க்கங்காய் சாப்பிட மண்ணீரல் ,கல்லீரல், ஆரோக்கியமாக இருக்கும். இதனால் இரத்தம் சுத்தமாகும். உடலில் மறைந்து கிடக்கும் பல கிருமிகளை அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
மிக்க நன்றி
@palduraipaldurai612
@palduraipaldurai612 5 лет назад
aachi super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@gazzadazza8341
@gazzadazza8341 5 лет назад
Fantastic recipe with simple ingredients. Regards from Australia.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@Yuvarajrajaseakaran
@Yuvarajrajaseakaran 3 года назад
👍
@devianushyadevianushya7513
@devianushyadevianushya7513 4 года назад
Super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி மா.
@asaithambigopal3932
@asaithambigopal3932 4 года назад
If you fry half of the onion &tomato in the oil &add the gravy will be very delicious. Arulmozhi asaithambi
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
உங்கள்கருத்துக்கு நன்றி.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 лет назад
இட்லிக்கு சூப்பர் காம்பினேசன்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@devi8005
@devi8005 5 лет назад
Paati veedu location paakheve asaiya irrekhe
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rrajendran4235
@rrajendran4235 5 лет назад
Super perima I love you so much
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி . Please share this video friends and relative
@rrajendran4235
@rrajendran4235 5 лет назад
Thanks paa
@naglaks9495
@naglaks9495 2 года назад
kaaila iruntha sathu ellam thani la waste a poyiraatha?
@devimarimuthu9279
@devimarimuthu9279 5 лет назад
Aachi super taste Aachi 😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@packiarajshanmitha291
@packiarajshanmitha291 4 года назад
supet
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.
@tn7299
@tn7299 Год назад
Nellai pakkam entha ooru
@kalaivijay918
@kalaivijay918 4 года назад
Unga sripu alagu cute patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி .
@amuthamuthukumar6518
@amuthamuthukumar6518 5 лет назад
Ethula perunkayam kaitha melakai pottu thalicha nalla irukum
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@Remo143Rg
@Remo143Rg 2 года назад
طعم جيد
@mumthajbegammumthajbegam1547
@mumthajbegammumthajbegam1547 4 года назад
பாட்டியோட வீட்ட காட்டுங்களேன்....
@wisdomtotheworld7135
@wisdomtotheworld7135 2 года назад
Ithuthan unga veeda
@premakrishnamurthy7632
@premakrishnamurthy7632 3 года назад
பெரியம்மா வீட்டு வாசலே ரொம்ப நல்லா இருக்கு. கல்யாண பூசனியிலும் கடைசல் செய்யலாமா?
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@chellamuthu8028
@chellamuthu8028 3 года назад
Pattima thanks
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@sathiraada2692
@sathiraada2692 4 года назад
kuda oru pudi soru vachi kudunga sapduumpothu
@karthikalagar92
@karthikalagar92 5 лет назад
Amma super 😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி . Please share this video friends and relative
@banubhyravi4026
@banubhyravi4026 5 лет назад
Akka r u from nellai
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
Yes ma .
@anniechristina6103
@anniechristina6103 5 лет назад
konjam seeragam n manjal thool saerthal innum super ah erukum
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்கநன்றி . Please share this video friends and relative
@geetharani953
@geetharani953 3 года назад
பெரியம்மா சமைக்கிறாங்கள், ஏங்க sister நீங்கள் help செய்யுங்கள்
@sysaarafa
@sysaarafa 4 года назад
Which place this is an u tell me pls
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ஆலங்குளம் அருகில் உடையாம்புளி.
@smakthisabari
@smakthisabari 5 лет назад
Love u all
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி மா. Please share this video friends and relative
@marysugantharathnam2282
@marysugantharathnam2282 4 года назад
Which place is this?
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
திருநெல்வேலி. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@karthigap5772
@karthigap5772 4 года назад
intha recipe pregency sapitalama akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
sappidalam ma. No proplem.
Далее
Быстрые листья для голубцов
0:36