Тёмный

"இந்த உண்மைய சொல்லியே ஆகணும்..! சிவக்குமார் Sir.. முடிச்சு வைங்க🙏" சினேகன் பரபரப்பு பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,6 млн
Просмотров 227 тыс.
50% 1

அமீர் மற்றும் ஞானவேல்ராஜா சர்ச்சை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சினேகன் பரபரப்பு பேட்டி
#snehan #ameer #gnanavelraja #surya #karthi #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

27 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@BehindwoodsO2
@BehindwoodsO2 6 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@tamilarasitamilarasi2341
@tamilarasitamilarasi2341 6 месяцев назад
Surya and karthik i hate u both.
@user-qy7en9wn9f
@user-qy7en9wn9f 6 месяцев назад
சக மனிதனை அவமானபடுத்தும்போது என் நலன் கருதி அதை சகித்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதுனு சொன்னிங்களே ❤❤❤
@rajamohammed1590
@rajamohammed1590 6 месяцев назад
சினேகன் இன்று முதல் நான் உன் ரசிகன் இத்தனை நாள் உன்னை பிடிக்காமல் இருந்தது இந்த பேட்டியில் நீ பொறுமையாக பேசியது மிகவும் பாதித்தது நீ பேசியது நேர்மையானது இன்று முதல் எனக்கு சினேகளை பிடிக்கும்
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 6 месяцев назад
Same to you bro 👍🏻
@sridevikingston3154
@sridevikingston3154 6 месяцев назад
Exactly Respect 🫡 for Sneha
@sumanbcomarmy8575
@sumanbcomarmy8575 6 месяцев назад
அமீர்... உண்மை வெல்லும். சினேகன் சூப்பர் உண்மையே வெளிப்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்.
@gopannakrish5057
@gopannakrish5057 6 месяцев назад
சூர்யா மற்றும் கார்த்தி மீது தமிழக மக்களுக்கு எப்போதுமே அன்பும் மரியாதையும் உண்டு ஆனால் இந்த விவகாரத்தில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதாக உணர்கிறேன்.அமீரின் பேச்சை பலமுறை நான் பொதுவெளியில் கேட்டுள்ளேன். அதில் அவ்வளவு நேர்மையும் தெளிவும் கண்ணியமும் இருக்கும். அவர் ஒரு மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர்.அவர் மீது சேற்றை பூச நம்மால் அனுமதிக்க இயலாது.சூர்யா வெளிப்படையாக தலையிட்டு ஞானவேலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்
@nizammydeen6268
@nizammydeen6268 6 месяцев назад
உண்மையை உரக்க சொல்வதற்கு தைரியம், நம்பிக்கை வேண்டும். நன்றி சினேகன்..
@phiominedoss3387
@phiominedoss3387 6 месяцев назад
இதை சினேகன் சொல்வதற்கு கிஞ்சித்தும் தகுதி இல்லை. சுமார் 18. 20 வருடங்களுக்கு முன்னால் ஆதம்பாக்கத்தில் ஒரு பரதநாட்டிய பெண்மணியை அதாவது இன்னொருவர் மனைவியை குடும்பம் என்றும் பாராமல் அந்தக் குடும்பத்தையே குதறி எடுத்தவர் தான் சினேகன் இதற்கு அவரிடம் பதில் உண்டா
@muthukumarkumar4890
@muthukumarkumar4890 6 месяцев назад
சிவகுமார் குடும்பத்தை புறக்கணிப்போம் அவர் மகன்கள் நடித்த படத்தை பார்க்க வேண்டாம் 😡😡😡
@prashanthponnuswamy8101
@prashanthponnuswamy8101 6 месяцев назад
No no I will watch by downloading 😂😂😂😂
@user-df5xk4hh8p
@user-df5xk4hh8p 6 месяцев назад
அமீர் அண்ணன் நேர்மையானவர் உண்மையானவர் சுயமரியாதை உள்ளவர் நல்லவர் மக்களில் ஒருவனாக நான் சொல்கிறேன்
@RasoolPv-di9nh
@RasoolPv-di9nh 6 месяцев назад
☝️🤲❣️
@sheiknabajinabaji4307
@sheiknabajinabaji4307 6 месяцев назад
Gnanavel bradu avan periya tholiya santhippan
@kathiresankj
@kathiresankj 6 месяцев назад
ஞானவேல் ஒரு பினாமிதான் உண்மையான திருடன் சூரியாதான் கார்த்தி 25 விழாவில் இதை கார்த்தியே ஒப்புகொண்டார்
@sohaiburahman9673
@sohaiburahman9673 6 месяцев назад
True
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 6 месяцев назад
நன்றி தம்பி கார்த்தி
@TamilSelvan-yn8lm
@TamilSelvan-yn8lm 6 месяцев назад
என்ன தலைவா எல்லாருமே சிவகுமார் பேசணும்,,,,, என்று சொல்றீங்க. எப்படி பேசுவார்,, பேசினால் அமீருக்கு ஒரு வாக்குறுதி கொடுத்துதானே ஆகவேண்டும். அந்த வாக்குறுதியில் அமீருக்கு ஏற்பட்ட இழப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்லியாக வேண்டும், அதனால் சிவகுமார் பேசமாட்டார்.,,, நீதிமன்றம்தான் பேசும் !
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
Correct 😂😂😂😂😂
@vijivenkat405
@vijivenkat405 6 месяцев назад
Sivakumar fraud
@cworks73
@cworks73 6 месяцев назад
நீதிமன்றத்தில் கண்டிப்பாக, ஞானவேல் சார்பாக , இருக்கும், ஆனால் சிவக்குமார் குடும்பம் manasachai படி நீதி கொடுக்கவேண்டும்
@saravanans33
@saravanans33 6 месяцев назад
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுகுள்ள போன கத .. பாட்டு யார நினைச்சு வரிகள் எழுதினீர்கள் என்று இப்போ புரிகிறது 😂
@RamKumar-eo7kn
@RamKumar-eo7kn 6 месяцев назад
Super brother
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 6 месяцев назад
அருமை தம்பி
@user-re5sz9tl4f
@user-re5sz9tl4f 6 месяцев назад
சினேகன் பிக் பாஸ் இருந்த சில கசப்பான விஷயங்களை இப்பொழுது சரி செய்து விட்டார். வெளியில் இப்புடி சொல்ல ஒரு தைரியம் வேணுப்பா அது உங்க கிட்ட இருக்குது. வாய்ப்பு கொடுத்த மனிதனுக்கு கஷ்டம் வருப்பொழுது அவருக்கு ஆதரவு நிப்பது பெரிய விஷயம்
@Shatimepasss
@Shatimepasss 6 месяцев назад
சினேகன் தான் பாட்டு எழுதினதா 😢❤❤❤❤❤❤ வரிகள் அனைத்தும் 👌👌
@uthayamoses6790
@uthayamoses6790 6 месяцев назад
வார்த்தையை வீசாமல். அமீரின் பணத்தை கொடுத்து விடுங்கள். நல்ல மனிதர்களுக்கு அழகு.
@GoodDoctorno1
@GoodDoctorno1 6 месяцев назад
100% Goosebumps interview. Ameer you're the best sir. Hats off
@Sivaram164
@Sivaram164 6 месяцев назад
ஞனவேல் நீ ஜாஸ்தி பேசிட்ட.‌.
@manojvani3189
@manojvani3189 6 месяцев назад
சினேகன் சார் பிக் பாஸ் கு அடுத்து உங்களை விரும்பி பார்த்தது இப்போ தா வாழ்த்துக்கள்
@vimalanvinai5943
@vimalanvinai5943 6 месяцев назад
சிவக்குமார் phone யை புடுங்கி போட தான் தெரியும் பேச்செல்லாம் மேடையில மட்டும் தான் போல.....
@vivarthanmusic
@vivarthanmusic 6 месяцев назад
மிகவும் அழகாக பேசுகிறார் சினேகன்
@manoharans3198
@manoharans3198 6 месяцев назад
ஞானவேல்ராஜா சிவகுமார் குடும்பத்திற்கு வேண்டியதை செய்துகொடுத்து விட்டார் அனுபவித்தேயாக வேண்டும்.
@sethuraman4457
@sethuraman4457 6 месяцев назад
பழக்கத்துக்காக செய்யுற ஊர் பசங்ககிட்ட பங்கு தேவையில்லை இல்லாம வாயக்குடுத்து மாட்டிக்கிச்சு. 🤣🤣🤣 2002 இரண்டாம் ஆம் ஆண்டு நான் எஞ்சினீரிங் படித்துக்கொண்டு இருந்த போது மதுரை சினிப்பிரியா தியேட்டரில் மௌனம் பேசியதே வெளிவந்தது. கல்லுரி மாணவர் மாணவியர் கூட்டம் அலைமோதியது. பேப்பர் கிழிசலுக்கு பதில் சாக்லட் மழை தியேட்டர் முழுவதும். அப்போதுதான் கல்லுரி பெண்கள் விசிறி கூட்டமே சூரியாவின் பக்கம் திரும்பியது. இளைஞர்கள் எல்லாம் ட்ரிம் தாடி வைத்துக்கொண்டு ஹீரோஹோன்டா பைக்கில் கையை உயர்த்தி பிடித்து சூர்யாபோலே தங்களது வண்டியை ஓட்டத்துடங்கினர். 2005 காலேஜ் இளைஞர்களை சித்தர் பாடல் படவைத்தார். அற்புத திரைக்கைதை கொண்டு Cyprus International Film Festival இல் இன்றுவரை அந்த விருதைப் பெற்ற ஒரே இந்திய படம் இதுதான் என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொண்டு இருப்பவர் தன இந்த டைரக்டர் அமீர் சுல்தான். 2007 நான் மும்பை இல் சப்போர்ட் என்ஜினீயர் வேலை செய்தபோது பருத்திவீரன் வெளிவந்தது. அப்போது ஊரு ஓரம் புளியமரம் பாட்டை மொழிதெரியாத வடகன்களை ஸ்பீக்கர் போனில் போட்டு குத்தாட்டம் போட்டதை கண்குளிர பார்த்தவன் நான். அமீர் அண்ணன் ஒரு ட்ரெண்ட் செட்டர். அவரப்போய் இவிங்க ஓட்டுனாங்கன்கியானா. சும்மா இருப்பாங்கிளா நம்ம பசங்க! இதை எல்லாம் மனதில் வைக்காமல் அமீர் அண்ணாவை புண்படுத்துவது நல்லதல்ல. #infinitelove with #directorameer #DirectorBala #directorsasikumar #madurai #cinema
@manoharans3198
@manoharans3198 6 месяцев назад
ஞானவேல்ராஜா சிவகுமாருக்கு பலம் பலவீனம் இரண்டையும் காண்பித்து விட்டார். சிவகுமார் குடும்பம் அனுபவித்தே தீர வேண்டும்.
@durgadevinataraj
@durgadevinataraj 6 месяцев назад
Unmai vellum ....love u Ameer sir.❤
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 6 месяцев назад
ஞானவேல் ராஜா விரைவில் இ.... எய்த வாழ்த்துகள்..! இவ்வளவு பணத்திமிர் பிடித்தவனெல்லாம் ரொம்ப நாள் தாங்கமாட்டான்..! பழையபடி பெட்ரோல் பங்க்குக்கே போய்விடுவான் பாருங்களேன்..!! சோறு சாப்பிடும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் நாங்கள் ,தமிழர்கள்,அமீர் பக்கம் நிக்கிறோம்..! மிகப்பெரிய உயரங்களை அமீர் அடைவார்..! இந்த நடுங்கிட்டே பேசி பேசி கொல்வாரே பேச்சு கொலையாளி..!அவர் என்ன பண்ணிகிட்டிருக்கார்..!? மீடியாவுல இவ்வளவு அமளி துமளி நடந்திட்டிருக்கு..! அவரென்ன மிக்ஸர் திண்ணுக்கிட்டிருக்காரா..?? திறமையாளர்களின் அறிவை, திறமையை ,ஆக்கத்தை படைப்பக்களை, நயவஞ்சகமாக களவாடி தின்று கொழுக்கும் ஞானவேல் ராஜா, சிவகுமார் இன்னபிற தயாரிப்பாளர்களே மகா திருடர்கள்..!
@bornagain3359
@bornagain3359 6 месяцев назад
Petrol bunk?
@aniraakkim6173
@aniraakkim6173 6 месяцев назад
நிச்சயமா எங்கப்பா எங்களுக்காக படமெடுக்க மாட்டார்// ஆனா டைரக்டர் கிட்ட என் புள்ளைய எப்டியாவது ஹீரேவாக்கிடுங்கனு மட்டும் கேப்பார்.. அப்பறம் அந்த டைரக்டர குடும்பமா மறந்துருவாய்ங்க ~க்யூட் பேமிலி
@muralikarti2093
@muralikarti2093 6 месяцев назад
நான் மைய்யம் என்று மலுப்பாமல் பாதிக்க பட்டவன் பக்கம் நின்றதுக்கு வாழ்த்துக்கள் 👍
@selvalakshmypalavesapandia332
@selvalakshmypalavesapandia332 6 месяцев назад
சினேகா நீ நன்றாக வாழ்வாய் நண்பா
@yasminnizam5744
@yasminnizam5744 6 месяцев назад
கண்ணியமான வார்த்தைகளால் சாட்டையடி கொடுத்து விட்டார் கவிஞர் சினேகன் இதுவும் நேர்காணல் தான் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் ஞானவேல் அவர்களே
@AANDALANUGRAGAM
@AANDALANUGRAGAM 6 месяцев назад
சினேகன் சரியா சொன்னீங்க but நீதி கிடைக்குமா எனக்கு நம்பிக்கை இல்லை
@trendinglabskalyan979
@trendinglabskalyan979 6 месяцев назад
இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால்...... சூர்யா மற்றும் கார்த்திக், சிவகுமார் ஐயா மட்டுமே நல்ல முடிவு
@g.anbukarasanasloveking492
@g.anbukarasanasloveking492 6 месяцев назад
Ameer sir ku senja dhuragam tha japan movie flop achu........ Its true
@mariadassanthony3263
@mariadassanthony3263 6 месяцев назад
Pathathu bro Kanguva ve flop akkunum apathan thimuru adunghum
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 6 месяцев назад
தாமாதமான நீதியே அநீதி தான்.... கார்த்தி சூர்யா சினிமாவில் அழிவதையே நான் விரும்புகிறேன்...
@user-ou7yg4cn4w
@user-ou7yg4cn4w 6 месяцев назад
அந்த பாவந்தான் ஜப்பான் படம் வெச்சி செஞ்சுடுச்சி....
@deepikasathish1604
@deepikasathish1604 6 месяцев назад
மிகச்சரி
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 6 месяцев назад
மிக சரி
@kart1204
@kart1204 6 месяцев назад
தலைகனம் பிடிச்சு ஆடினா நடு தெருவுல ஒரு நாள் வரணும். Hats of Snehan for standing on true side! True human..
@iniellamnalamey
@iniellamnalamey 6 месяцев назад
அருமையான வார்த்தைகள் நல்ல கவிஞர் வாழ்க வளமுடன்
@user-ng8zn5xz5t
@user-ng8zn5xz5t 6 месяцев назад
கவிஞரே உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அமீர் சார் காப்பாற்றி இருக்கிறார் ஒன்று ஆண்டுகள் கழித்து எத்தனை ஆண்டுகள் போனாலும் நீதிமன்றத்தால் அமீர் சாருக்கு நீதி கிடைத்தே தீரும் சிவகுமார் சார் சூர்யா சார் கார்த்திக் சார் இவங்க யாரும் பேச வேண்டாம் ஒரு நாளைக்கு நீதிபதி பேசுவார் அதுவரையும் காத்திருப்போம் உண்மையே வெல்லும் ஜெய்ஹிந்த்
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 6 месяцев назад
Correct 😅😅😅😅😅😅
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 6 месяцев назад
அருமையான பதிவு
@ilayaragav8965
@ilayaragav8965 6 месяцев назад
சினேகன் நல்ல& நன்றியுள்ள மனிதர்.
@rangeshb4558
@rangeshb4558 6 месяцев назад
#support Ameer annan🤝
@Cinema_infor
@Cinema_infor 6 месяцев назад
Gnanavel raja way of speech pakka kolaveri vanmam
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
சிவக்குமார் வாய் சொல்லில் வீரன்...
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
நான் நாகப்பட்டினம் நகரில் அவர் பேச்சை கேட்டுள்ளேன்... சிலர் உத்தமர் போலவே நடிக்கிறார்....
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
ஐந்து கோடி ஒரு செலவா? செல்லாத காசு சிவக்குமார் குடும்பம்...
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
நான் எனில் அமீரின் அடிமையாக இருப்பேன்...
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 6 месяцев назад
🗣🗣🗣🗣🗣🗣🗣
@sahayajohnson
@sahayajohnson 6 месяцев назад
இதற்கு கண்டிப்பாக சூர்யா மற்றும் கார்த்தி அவர்கள் விளக்கம் அளித்தால் மிக நன்று
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 месяцев назад
போட்ட பணத்தை விட குறைந்தது.20.கோடிக்கு மேல் பருத்திவீரன் வசூல் பன்னியிருக்கு. இது சிவக்குமார். சூர்யா.கார்த்திக்கு தெரியாதா?????365.நாள் ஓடியபடம்
@mr.nesamani7243
@mr.nesamani7243 6 месяцев назад
365 naall odina padam 20 Kodi mattuma sambarichi irukum ,verum 20,25 nall la vetri Vila kondadina leo ?? Appolo irunthu ippo kuda ticket 100 and 150 than vikiraga 🤔🤔🤔
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 месяцев назад
@@mr.nesamani7243 நல்லா படிங்க நண்பா மொத்த வசூல் 35.கோடினு சொல்றாங்க நான் குறைந்தது 20.கோடினு வச்சா கூட. அதிலிருந்து அமீருக்கு கொடுக்க வேண்டியதை கூட கொடுக்க மனுசு இல்லா பணத்தாசைப்பிடித்த பண்ணாடைகள்
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 6 месяцев назад
​@@mr.nesamani7243paruthi veeran release aanadhu 2007, appo 20 crs is equal to 200 crs now.
@sheiknabajinabaji4307
@sheiknabajinabaji4307 6 месяцев назад
Suryavum karhiyum enna pannittu irukkanunga
@arunvikrama
@arunvikrama 6 месяцев назад
​@@mr.nesamani7243dei mental koo..jailer vetri vizha kondadunapo poombitu irunthiya.. Apola one or two theatres la than in a city release aagim.. Now 800 to 900 screen across tn in a single day with 5 shows.. That's the difference
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 месяцев назад
சிறப்பு சிநேகன்🎉🎉🎉
@Sha0407
@Sha0407 6 месяцев назад
சிறந்த படைப்பாளர்கள், பண்பாளர்கள், அண்ணன் திரு. சிநேகன், திரு.அமீர் 🙏🏼💐
@Kalaivel-yl3ii
@Kalaivel-yl3ii 6 месяцев назад
இனிமே சூர்யா கார்த்தி படத்தை பார்க்கமாட்டேன்..
@SulaiMan-qr6ml
@SulaiMan-qr6ml 6 месяцев назад
I have no interest in cinema. But what Mr.Sivakumar and Son did to Ameer is purely betrayal. This 17 years of silence with pain in his heart cant be compensated. I had great respect on Sivakumar sir and his sons like many other tamil people.but now😢😌🥺😡
@rams9257
@rams9257 6 месяцев назад
It's all ego man.. Only god knows who is perfect
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 6 месяцев назад
ஆடாத ஆட்டம் போட்டவன் காணாமல் போய்ருக்காங்க.... சூர்யா கார்த்தி சிவகுமார் அழிவு இருக்கு...
@harshajakkam102
@harshajakkam102 6 месяцев назад
Saami idhu 15 years story, 100 % true with snehan sir words.
@gjskdksv6681
@gjskdksv6681 6 месяцев назад
You're Great Snehan.. standing for Justice 💯💯💯💯💯
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 6 месяцев назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢 மக்கள் ஆகிய நாமும் நம்மால் முடிந்த தொகையை அமீர்க்கு கொடுத்து உதவுங்கள் நன்றி 🙏
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 6 месяцев назад
பாடல் ஆசிரியர் சினேகன் பேட்டி நாகரீகமான முறையில் உள்ளது. அமீருக்கு ஆதரவா யாரும் வரமாட்டாங்க என்று ஞானவேல்ராஜா திமிராக பேசியுள்ளார்.
@kalkikalki1074
@kalkikalki1074 6 месяцев назад
தலையே அவர்தானே பின் எப்படி தலையிடுவார்
@devakis5336
@devakis5336 6 месяцев назад
சினேகன் அருமையான விளக்கம் அளித்துள்ளார் முற்றிலும் நிறைவான கருத்துக்கள் பதில்கள் அணைத்து ம் 👌👌
@ThalapathyVivekMech
@ThalapathyVivekMech 6 месяцев назад
We support ameer sir ❤ Hate surya mafia family
@abdulkhadir3401
@abdulkhadir3401 6 месяцев назад
When Snehan told about how Ameer give chance for him in Mounam Pesiya, it is really a goosebump moment… Thanks Snehan for standing up for truth.
@mpr2082
@mpr2082 6 месяцев назад
பணதீமிர் ஆணவ பேச்சு....ஞானவேல் பேச்சு... அமிர்அவர்கள் இல்லைனா கார்த்தி 25 கொண்டாட்டு இருக்க முடியாது. சிவக்குமார் Sir என்ன பண்ணுவார். அவர் மருமகன் பேச்ச எப்படி விட்டு கொடுப்பார்...
@rameenmeerann4876
@rameenmeerann4876 6 месяцев назад
உங்கள் கன்னியமான பேட்டி கவிஞர் புலவர் மேல் மரியாதையை உயர்த்தியுள்ளது. உங்கள் பேட்டியிலிருந்து அமீர் மேல் உள்ள நம்பிக்கை நண்பர்கள் உதவியினாலேயே பருத்திவீரன் வெற்றி படமாக அமைந்தது.
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 6 месяцев назад
Ameer nallavarunu neraya peru support pandranga hatts off
@vm-yo2pe
@vm-yo2pe 6 месяцев назад
சினேகன் you are great 👍
@starclicksvnr
@starclicksvnr 6 месяцев назад
தலைகணம் நிறைந்த ஞானவேல்ராஜ்😂😂😂கும்கி
@user-kb9vb2ee9i
@user-kb9vb2ee9i 6 месяцев назад
We support Amer anna
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 6 месяцев назад
Lots of respect on u Snehan sir.. ameer is a gem
@venkateshs7957
@venkateshs7957 6 месяцев назад
ஞானவேலை கழட்டிவிடும் சிவகுமார் குடும்பம்
@inbajoe
@inbajoe 6 месяцев назад
Sivakumar family ku arivu illaiya, Aram kurithu surya verum padathil mattrum thaan pesuvara, ippadi oru manithanai avamanapaduthuvathu yemattruvathu niyaama, amir illai endraal kaarthi illai, nandri marapathu nandru andru...........
@tamizhazhagandharmalingam4694
@tamizhazhagandharmalingam4694 6 месяцев назад
நன்றி சினேகன் sir
@mohamadrafi6462
@mohamadrafi6462 6 месяцев назад
justice for ameer sir 💪🏼💪🏼💪🏼.... deyyy studio green panda
@sathishkali2698
@sathishkali2698 6 месяцев назад
Andru kalaigar peyarai சொல்லி மிரட்டியது sivakumar family என்று ameer sonnaar, sivakumar old actor enbadhaal j.jayalalitha and kalaigar karunanidhi ivargalai neril பார்த்து பேச anumadhi irundhavar sivakumar, ramanarayananai வைத்து மிரட்டி eludhi vaanginaargal என்று baradhiraja akka magan interview சொல்லி இருக்கிறார்
@sethuraman4457
@sethuraman4457 6 месяцев назад
Money is just a byproduct of hard work Support #Ameer Anna
@manojvenkatachalam1144
@manojvenkatachalam1144 6 месяцев назад
Hats off... Mr. Perasru Elam manusune ile.. neenga sema....ipothan snehan sir mela mariyathai varuthu. Sema sir. Great... Oru
@njmanimaran5385
@njmanimaran5385 6 месяцев назад
உண்மைக்கு மறுபெயர் அமீர் !
@vijaysavkaka
@vijaysavkaka 6 месяцев назад
Yuvan Shankar Raja also should come out with truth...
@dhanasekar2002
@dhanasekar2002 6 месяцев назад
Engal Andaver in thalapathy snehan super 🔥🔥🔥🔥
@sritamil6149
@sritamil6149 6 месяцев назад
Gnanavel suriya binami ooruke theriyum ethu....athanala dhan sivakumar suriya family vaaya thoraka matandranuga.....nallathu kettathu nyayam nermai yellam ooruku dhan pesuvanuga evanuga follow panna matanuga pola ....ameer anna neramaiku nallathe nadakkum❤️
@user-bn9nw7yf6n
@user-bn9nw7yf6n 6 месяцев назад
❤ snahan Anna correct talk all Tamil people support Amer ❤❤❤
@sabeermalik4927
@sabeermalik4927 6 месяцев назад
சிவகுமார் ஊருக்கு அட்வைஸ் அப்ரோ பன்னட்டு முதல்ல குடும்பத்துக்கு பண்ண சொல்லுக pls
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
நிரந்தரமில்லாத ஊரில் எதுடா நிச்சயம்...
@kidsplay4496
@kidsplay4496 6 месяцев назад
அமீர்❤❤❤❤
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 6 месяцев назад
Adapavikala, Snehan did not get salary for this film till now, Snehan Sir Nicely you spoken, May I know what is the difference between chain snatchers and This family people's, whatever they earn money it will go off, Amir sir pavam chumma vidathu
@sathyadevi7075
@sathyadevi7075 6 месяцев назад
Only Hero Karthi bro and Sivakumar sir have to reply... After 50 percent completion of that movie why Surya sir asked to stop the movie then why Karthi bro Continued acted in that movie...
@rasheed1067
@rasheed1067 6 месяцев назад
சிவக்குமார் சார் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருந்துச்சு ஆனா இன்னைல இருந்து சூர்யா கார்த்தி படம் பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் இப்படி தலைக்கு குறைவான குடும்பமா அது
@user-ys1dr5dr1p
@user-ys1dr5dr1p 6 месяцев назад
Behind Woods Like that : நாங்க காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்... அதுலதான் காசும் சம்பாதிப்போம்
@munispanday823
@munispanday823 6 месяцев назад
அமீர் அவர்கள் நேர்மையானர்
@venkateshchinaaswamy9232
@venkateshchinaaswamy9232 6 месяцев назад
Justice for Amir Anna
@gandhimahaangov
@gandhimahaangov 6 месяцев назад
LIFE LA FIRST TIME : PARUTHIVEERAN PAARTHEN ..WHAT A FILM MAN..EVERYTHING WAS SO GOOD// IM 27 NOW /// HATS OFF AMEER SIR/// AND ALL THE OTHER DID SO GOOD
@lrn5716
@lrn5716 6 месяцев назад
You are great Snekan
@bavithrajaichandran9078
@bavithrajaichandran9078 6 месяцев назад
This is what actually missed in Karthi 25 event. Now whole event is balanced with Ameer and cos interview. Karthi has answer to why that Pig Gnanavel is doing all this. Being silent is equal to killing someone's work.
@omprakashs2229
@omprakashs2229 6 месяцев назад
நல்ல கவிஞர் 🙏🏻🙏🏻🙏🏻
@sbalakrishnan9938
@sbalakrishnan9938 6 месяцев назад
Parutthiveeran National hawad movie tamil cinema or indian cinema best director ameer sir
@trendinglabskalyan979
@trendinglabskalyan979 6 месяцев назад
Snehan sir clear statement, unwanted speech Gnanvel raja.... But one thing kartik grow one and only AMEER sir🎉
@AbbasAli-co2pj
@AbbasAli-co2pj 6 месяцев назад
நல்ல மதனிதன் அமீர்
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 6 месяцев назад
ஆமா நீ பார்த்த?
@antonyaswini8267
@antonyaswini8267 6 месяцев назад
super speech sneghan..jhanavelraja தான் ஆமை...
@haritheking4615
@haritheking4615 6 месяцев назад
#support Ameer annan And respect snegan annan
@paramasivamg160
@paramasivamg160 6 месяцев назад
சிவக்குமார் செல்லாக் காசு... பணப் பேய்...
@muthukumaran-rt5cs
@muthukumaran-rt5cs 6 месяцев назад
ஆமாம் அண்ணே அந்த ஆளு ஒரு தற்பெருமை பேசும் மனிதன்
@mpkumar4695
@mpkumar4695 6 месяцев назад
100 % TRUE / SUPER BROTHER
@vijivenkat405
@vijivenkat405 6 месяцев назад
True
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 6 месяцев назад
Mattra actors nallavargal alla thasn mattum romba nallavar enbar palaniswamy !
@swartzsampaul7641
@swartzsampaul7641 6 месяцев назад
No Ameer sir means no பருத்திவீரன் means no Karthi the actor
@smookyholidays
@smookyholidays 6 месяцев назад
We support Ameer anna
@Rajasekar-cf4qy
@Rajasekar-cf4qy 6 месяцев назад
Ameer is one of the best creator
@prabathiyagarajan6670
@prabathiyagarajan6670 6 месяцев назад
👏👏👏 hats off to snegan ❤
@timesoftn
@timesoftn 6 месяцев назад
Snehan sir இதுவரை உங்களை எனக்கு பிடிக்கவில்லை ஆனால் இந்த விஷயத்தில் உங்களை நான் புரிந்து கொண்டேன்..இனிமேல் நான் உங்களது பெரிய ரசிகனாக thodarven.
@aravinthrajan8951
@aravinthrajan8951 6 месяцев назад
Ellathukum vai pesura Pa.Ranjith enga ponaru
@Motherofdragon16
@Motherofdragon16 6 месяцев назад
Snehan brother pesama neenga youTube la vids pesalam. RU-vid material neenga, speech ulti 👌🏼👌🏼
@vasanthsubbiahsm6885
@vasanthsubbiahsm6885 6 месяцев назад
#westandwithdirameer sir
@vigyboss2797
@vigyboss2797 6 месяцев назад
Ban gnanavel raja...
@prashanthponnuswamy8101
@prashanthponnuswamy8101 6 месяцев назад
Should actually ban Surya and karthi for not supporting Amir or at least open their mouth for supporting...
Далее
I wish I could change THIS fast! 🤣
00:33
Просмотров 9 млн
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ 🌇
3:11:38