Тёмный

தோண்ட தோண்ட தமிழர் பொக்கிஷங்கள்... Vadakkupattu அகழாய்வு பணிகள் Live Visit ! Excavation 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 293 тыс.
50% 1

#tamilnadu
#vadakupattu #excavation
The Chennai circle of Archaeological Survey of India has hit gold in terms of history, heritage and culture. Excavations in the nondescript village of Vadakkupattu which is five kilometres from Oragadam on the outskirts of Chennai have revealed a treasure trove of relics - tools, toys, gold beads, sculptures, coins among others - not belonging to one but four eras, of which the oldest dates back to 12,000 years.
store.vikatan.com/special-off...
ஒளிப்பதிவு: இ.பிரவின்குமார்
ஆக்கம்: த.ஜெயகுமார்
குரல்: ராஜேஷ்
படத்தொகுப்பு: கே.செந்தில்குமார்
Vikatan App - bit.ly/2Sks6FG

Опубликовано:

 

17 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 473   
@soniyasoniya7748
@soniyasoniya7748 Год назад
எனக்கு இது அனைத்தும் பார்க்கும் போது நான் இந்த காலத்தில் இருப்பதை விட சங்க காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் போல 😌😞
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
👌😊🙌
@thirupathy4292
@thirupathy4292 Год назад
நாம் vaazhnthirukkom.நீங்கள் ஶ்ரீ பிரம்ம குமாரிகள் இயக்கம் சேர்ந்தவர்களை பார்த்து பேசினால் அதிக விளக்கங்கள் கிடைக்கும்.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Год назад
எனக்கும் அதே என்னம் தான் சகோ.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 месяцев назад
அது பேண்ட காலம்
@DineshKumar-bp4ri
@DineshKumar-bp4ri Год назад
அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்,,, தமிழன் வரலாறு உலகிற்கு தெரியவேண்டும்,,, இந்த ஆய்வுகள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூலாக கல்வி துறையில் பதிவு செய்து படிக்க வேண்டும்,,,,👏👏👏👏👏💪💪💪💪💪🙏
@asarerebird8480
@asarerebird8480 Год назад
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@resbajoseph1388
@resbajoseph1388 Год назад
Yes
@paulrajraj8953
@paulrajraj8953 Год назад
RSS Modi kovichikuvaru.
@elavarasans1242
@elavarasans1242 Год назад
வரவேற்கிறேன்
@kanchanag5047
@kanchanag5047 Год назад
Dr ki
@gsph2395
@gsph2395 Год назад
உண்மை தான்... தமிழன் தான் முதல் ஆதிகுடி....
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 месяцев назад
சூத்துக்குடி
@udhayakumargovindarajan
@udhayakumargovindarajan Год назад
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி ❤
@asarerebird8480
@asarerebird8480 Год назад
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@asikaanas
@asikaanas Год назад
சும்மா வா சொன்னா அது உன்மை தான்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
அருமையான வார்த்தை உங்கள் பதிவை வரவேற்கிறேன்❤👏👏👏😊🙌
@sivsivanandan748
@sivsivanandan748 Год назад
உண்மையாக
@elavarasans1242
@elavarasans1242 Год назад
தமிழரின் பெருமை உலகிற்கு தெரிய வேண்டும் அகழாய்வு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் இந்த செய்திகள் பாட நூல் வழியாக கொண்டு வர வேண்டும் தமிழக அரசு
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
அருமை அருமை அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன் உங்கள் நல்ல பதிவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்👏👏👏👌👌👌😊🙌
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
தமிழ்நாட்டில் (Elephant bird) சிற்பம் ஒரு இடத்தில் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது (உண்மையில் இது அதிசயம்). என்றால்.தமிழர்கள் கிட்டத்தட்ட 9000 வருடங்களுக்கு முன்பே மிக நாகரீகமாக ஓவியம் வரைதல் சிற்பம் செதுக்குதல் போன்றவற்றிலும் திறமை உள்ளவர்களாக வாழ்ந்திருப்பார்கள். எலிபாண்ட் பேர்டு வகை கடைசி இனவகை அழிந்து பத்தாயிரம் ஆண்டுகள் மிச்சமாகியிருக்கலாம். அதன் இன்னொரு வகை தான் ஆஸ்ட்ரிச் பறவை.ஆஸ்ட்ரிச் பறவையின் முந்தைய இனம் தான் எலிபாண்ட் போர்டு கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்து ஆஸ்டீர்ஜ் பறவையாக மாறியது. அந்தப் எலிபன்ட் போர்டு பறவையை தமிழர்கள் எப்படி செதுக்கினாக்கிறார்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
உண்மை உண்மை அருமையாகச் சொன்னீர்கள் நம் தமிழர்களின் திறமையை பார்க்கும் போது மனதுக்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது தமிழ் இனமாய் பிறந்ததற்கு தவம் செய்து இருக்கிறோம்❤😊🙌
@SureshKumar-xe5vx
@SureshKumar-xe5vx Год назад
எங்கே இருக்கு அது Eliphant bird
@majaayega367
@majaayega367 Месяц назад
இதன் ஆதாரம் இனையத்தில் உள்ளதா?
@tmggaming8627
@tmggaming8627 Год назад
அனைவருக்கும் வணக்கம்.. இந்த செய்தி தொகுப்பு அனைத்தும் எனது ஊர் வடக்குப்பட்டில் நடைப்பெற்று வருகின்றன.. இது சங்க காலங்களில் தோன்றியது ஆகும்.. இவை அனைத்தும் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று.. இதை நான் நினைத்து பெருமை படுகிறேன்.. நன்றி🙏🙏🙏
@mohamedrizwan2349
@mohamedrizwan2349 3 месяца назад
2013 la naan antha oorla stay pannirunthen
@thamizhthagaval
@thamizhthagaval Год назад
நண்பா தமிழகத்தின் மிகப் பழமையான அகழாய்வு இடங்களான அதிரம்பாக்கம், குடியம், பரிகுளம், அரிக்கமேடு அனைத்தும் வட தமிழக பகுதியை சேர்ந்ததே. முதல் அகழாய்வு நடந்ததே அங்கு தான்
@sampathsam4104
@sampathsam4104 Год назад
தமிழர் தங்கள் பழமையான புராதனமான வரலாற்றை அறியும்படியான தங்கள் ஆய்வறிக்கைக்கு நன்றி நன்றிகள் பலபல.தங்கள் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று பழமையான நாகரீகம் பற்றி உலகம் அறியவேண்டும் என்ற ஆவல் மிகமிக அவசியம்.நன்றிகள் பலபல ஐயா.தமிழின் தொன்மையில் தங்கள் பங்களிப்பு நன்றிக்கு உரியது ஐயா....❤❤❤❤😂😂😂😂😂
@karthiks9306
@karthiks9306 Год назад
கீழடி -2300 சிவகளை - 3200 மயிலாடும் பாறை - 4200 (இரும்பு)
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Год назад
அய்யனார் அருகில் நாய் இருப்பதாக அமைப்பு எங்கும் இருப்பதாக தெரியவில்லை.
@Pookkutti
@Pookkutti Год назад
வடக்குப்பட்டு - 15000
@karthiks9306
@karthiks9306 Год назад
@@Pookkutti proof kadachitha....enna proof iruku....Tamil inscription iruka????
@karthiks9306
@karthiks9306 Год назад
@@user-wp8st4wv9u enna da solra nee
@Pookkutti
@Pookkutti Год назад
@@karthiks9306 Not yet bro
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
🤔🤔வடக்கு பட்டு என்று சொன்னாலே. செந்தில் கவுண்டமணி படத்தில் வரும் வடக்கு பட்டு ராமசாமி என்ற அந்த காமெடி தான் ஞாபகம் வருகிறது.
@TamizharAatchi
@TamizharAatchi Год назад
சினிமா மோகத்தில் இருந்து எப்பத்தான் விடுபடப் போறைங்களோ😠🤦
@sudhagkaran
@sudhagkaran Год назад
உண்மை தான், நண்பா. நான் வடக்குபட்டில் தான் வசிக்கிறேன். என் வசிப்பிடம் அறிந்த பின் என்னை அந்த, கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை வைத்து தான் என்னை அடையாளம் காண்கின்றனர். அதுவும் நல்லதே என நினைக்கிறேன்.
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Год назад
அது வடக்குபட்டு இல்ல வடக்குபட்டி ராமசாமி சொல்லுவாரு கவுண்டமணி
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
வடக்குப்பட்டு ஊரில் 200 ஆண்டுகளுக்கு முன் பதிந்த பத்திர பதிவுகளில் சாதியே குறிப்பிடப்பட்டிருக்காது.
@Manojkumar-fc7sn
@Manojkumar-fc7sn Год назад
அந்த காலத்துல தெலுங்கு இல்ல பிராமண சாதியா இருந்தாதான் அரசுவேலை கிடைக்கும் . அதுநாலதான் 200 வருசத்துக்கு முன்னாடி சாதி அடையாளம் இல்லாதவங்க போலி சாதிப்பெயர் போட்டுக்கொண்டானுங்க ‌ .
@sudhagkaran
@sudhagkaran Год назад
நீங்கள் சொல்லும் வடக்குபட்டு எங்கு உள்ளது?
@Itsmy2001
@Itsmy2001 Год назад
@@sudhagkaran oragadam nearly
@Goodie477
@Goodie477 Год назад
ஓ அருமை
@Chalc2
@Chalc2 Год назад
சங்க காலம், கிமு காலம், 12,000 வருடம் என்று சொல்லிவிட்டு 1000 சொச்சம் வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டு கவனிப்பாரற்று கிடந்த சிலைகளையும் சேர்த்து ஏதோ சங்ககாலத்திலே இருந்தது போல என்று மேலோட்டமாக கேட்பவர்கள் நினைத்துவிடும் அளவிற்கு சேர்த்து தொகுத்துச் சொல்வதற்கும் தனி திறன் வேண்டும். புரிந்தவர்கள் அறிந்துகொள்வார் கீழடிக்கும் கீழே எதை வைக்கப் பார்க்கிறார்கள் என்று.
@kosalramanp5242
@kosalramanp5242 Год назад
Great news very proud to be a tamilan.
@historydocumentaries7845
@historydocumentaries7845 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LKJE4eSGhEo.html🙏🙏 தமிழ் வாழ்க
@arunprasad6128
@arunprasad6128 Год назад
தமிழன் தான் ஆதி என்பது தெரிந்தாலும் தமிழன் பெருமையை வெளி கொண்டு வர மாட்டார்கள். இதுவே வெளிநாடாக இரு ந்திருந்தால் இதை பற்றி ஊடகம் வெளிக்கொண்டு உலக நாடுகள் வரை பேர் சொல்லும் அளவுக்கு கொண்டு போய் சேர்ப்பர்கள்
@valskis8877
@valskis8877 Год назад
தூத்துக்குடி தேரிக்காட்ல அகழ்வாராய்ச்சி நடத்துனாலும் நிறைய கிடைக்கும்
@user-ix2zq1rb9g
@user-ix2zq1rb9g Год назад
என்ன கிடைக்கும்
@valskis8877
@valskis8877 Год назад
@@user-ix2zq1rb9g தமிழர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள்
@kanjanarcoticmadeusfallbra9702
பாண்டியர்கள் நாகரிகம்
@rameshasok1172
@rameshasok1172 Год назад
பூம்புகார் கடற்பகுதியில் ஆய்வு செய்யலாமே 🤗
@erssiva490
@erssiva490 16 дней назад
Pannalam yarum vidamattanga housing area
@tharigopla
@tharigopla Год назад
I m from Chengalpet and I m proud! I been to Vadakupattu and stuffs but never knew it had a history. Now not living in India:(
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Год назад
தமிழினப் புகழ் தலைத்தோங்கட்டும்.
@manjulav5337
@manjulav5337 Год назад
திருவள்ளூருக்கு அருகில் அதிரம்பாக்கத்தில் மூன்று லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளதே அதைப் பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தனவா? அப்படி இருக்கும் போது ஏன் கீழடிக்கும் கீழே கொண்டு செல்லப் பார்க்க வேண்டும்
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Год назад
வடக்குப்பட்டு வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
@skionsgerald1369
@skionsgerald1369 Год назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️
@j.kj.k-ih4ed
@j.kj.k-ih4ed Год назад
டேய் அவன் அழிக்கிறான்
@skionsgerald1369
@skionsgerald1369 Год назад
@@j.kj.k-ih4ed டேய் என்னடா அவன் அழிக்கிறான் ? இப்படி மொட்டியும் கட்டியுமா சொன்னா என்னடா புரியும் ? டேய் மோதல தெளிவா கமண்ட் பண்ணு
@j.kj.k-ih4ed
@j.kj.k-ih4ed Год назад
@@skionsgerald1369 ok bro sorry im un education ☹️☹️
@skionsgerald1369
@skionsgerald1369 Год назад
@@j.kj.k-ih4ed It's okay bro that's not an issue, that implies to me as well, I'm also uneducated bro, I'm just an uneducated advocate 🖋️✨
@ragus4880
@ragus4880 Год назад
👉எங்க ஊரில் நடந்த தெருகூத்து நாடகத்தில் 'மன்னர் ரோமாபுரி போய்வருவது' போன்ற காட்சி இருந்தது
@Goodie477
@Goodie477 Год назад
Wow
@jeneralbrigader8478
@jeneralbrigader8478 Год назад
3:16 தமிழ்நாடு சிவனின் வீடு proud TAMIL
@erssiva490
@erssiva490 16 дней назад
Vishnu silai kidachu iruku appo enna soldrathu....
@Chennai...
@Chennai... Год назад
நல்ல வேலை ..திராவிட பொக்கிஷங்கள் என்று சொல்லாமல் விட்டார்கள்
@TamizharAatchi
@TamizharAatchi Год назад
ஆமாம்
@dummyat1317
@dummyat1317 Год назад
வாழ்த்துக்கள்..சிறப்பு.. DrNanda
@balamadhu2011
@balamadhu2011 Год назад
மிகவும் நன்றிகள் வாழ்த்துகள் ...
@vivekanandhnsr2671
@vivekanandhnsr2671 Год назад
தமிழர்கள் இயற்கையையும்,முன்னோர்களையும் மட்டுமே வணங்கி வந்தார்கள்.சிவன்,விஷ்ணு போன்ற உருவ வழிபாடுகள் சில ஆயிரம் வருடங்களுக்குள் மட்டுமே உள்ளது. 12 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் இயற்கையை மட்டுமே வணங்கி வந்து இருக்க கூடும். கீழடி 2600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கீழடி ஆய்வில் எந்த சாமி சிலையையும் கிடைக்கவில்லை. மத்திய தொல்லியல்துறை தமிழ்நாட்டில் செய்யும் அகழாய்வில் முழ நம்பிக்கைக்கு உரியதாக இருக்காது.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல்
@venkatesan73
@venkatesan73 Год назад
தமிழர் நாகரீகம் மிகப் பழமையானது.....தமிழ் நாடு அரசும் இந்திய ஒன்றியமும் இதை போற்றி பாதுகாக்க வேண்டும்.....கோயில்களில் காணப்படும் யாளி விலங்கின் எலும்பு படிவங்கள் கிடைக்கப் பெற்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v Год назад
😂😂❤😂😂😂
@kalugasalamoorthy1509
@kalugasalamoorthy1509 Год назад
நன்றி நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 Год назад
கீழடி பற்றி பேசுபவர்கள் வடக்குப்பட்டி பற்றி அந்த அளவிற்கு பேசாததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ?🤔🤔🤔
@ravindran.d4674
@ravindran.d4674 Год назад
எங்க ஊரு குளத்தில் சிவன் சக்தி சிலைகள் இருத்தது, குளத்தை தூர் வாரும் போது வெளியில் தூக்கி போட்டார்கள்
@aravind-456
@aravind-456 Год назад
தகடூர் தருமபுரிக்கு அருகிலுள்ள அதியமான் கோட்டையில் அகழாய்வு நடத்துங்க...அங்கு 6அடி உயரமுள்ள ஈமத்தாளிகள் கிடைக்கின்றன..
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
நல்ல பதிவு நன்றி
@basreliefworks
@basreliefworks 9 месяцев назад
தெளிவான காட்சி கோப்பு. காணொளி அமைத்தமைக்கு நன்றி.
@abinaveenabinaveensivanisri
அருமையான பதிவு
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
ததேதொல்லியல் துறையும் வடிவேலும் ஒன்று. என்ன உடைஞ்ச கடிகாரம் 2500 வருடம் பழசா.நல்லவேளை நான் கூட உடைஞ்ச கடிகாரம் புதுசு என்று நினைத்து பயந்துவிட்டேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை
@vasanthinarahari-1749
@vasanthinarahari-1749 Год назад
The work must go on so that we can talk about our ancestors and also know about their Life style
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 Год назад
History is getting changed 🔥
@SaravanaAnand3006
@SaravanaAnand3006 Год назад
To archeological dept, in Coimbatore Tamilnadu lots of Neolithic period weapons were found..If you do tholliyal ayuvugal here history may go still back...
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 Год назад
Great salute to you all ji Arumaya irukku ji GrandWork Happy
@Chozhan213
@Chozhan213 Год назад
🌹மிக சிறப்பு 🙏
@rajam2031
@rajam2031 Год назад
நன்றி நல்லது வணக்கம் 🙏💐
@jprakash2743
@jprakash2743 Год назад
My mom's hometown vadakapattu, guruvanmedu
@j.kj.k-ih4ed
@j.kj.k-ih4ed Год назад
தோண்டாதே தமிழர்கள் 🙏சிலை பாதுகாப்பு செய்... 👍I'm proud indian. நானே வருவேன்.. 🤚
@mahendravarman997
@mahendravarman997 Год назад
I am proud tamizhan
@sivasankar6438
@sivasankar6438 Год назад
I am Proud தமிழன்
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb Год назад
விகடன் நல்ல பத்திரிகை நடித்த நீங்களும் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுறீங்க போல இருக்கே
@kaja05
@kaja05 Год назад
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா இன்னிக்கி நானு அவர்கிட்ட சொன்னது யார் கிட்டயும் சொல்லக்கூடாது ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
@has4896
@has4896 Год назад
Super Sir Super 👌 💥💥💥💥💥💥💥💥💯💥😘
@kumaraguruguru1943
@kumaraguruguru1943 Год назад
தமிழர் 💪🏽💪🏽💪🏽
@gulinfrancis5265
@gulinfrancis5265 Год назад
திராவிட அடையாளம் ஒன்றுமே கிடைக்கலையா😂😂😂😂
@imnotrlmok9425
@imnotrlmok9425 5 дней назад
Dravidargal kaatuvaasigal animal hunters ethavathu animal oda elumbu kedaikuthanu paarunga athuthan avangalodathu
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 Год назад
பக்கத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் பல அப்பார்மன்டுகள் இருக்கின்றன இதில் எத்தனை தொன்மைகள் மூடி மறைக்கப்பட்டனவையோ
@samykumar5498
@samykumar5498 Год назад
I'm proud to be a TAMILAN
@sowmyabattepati5702
@sowmyabattepati5702 Год назад
சென்னை கிட்ட இருக்கிற பொன்னேரி பொன்னேரியிலிருந்து வெள்ளை குலம் என்ற வில்லேஜ் வெள்ளை குளத்துக்கு பக்கத்துல பாட்டி மிட்டா என்ற வில்லேஜ்ல கூட நிறைய விக்கிரகங்கள் நிறைய விஷயங்கள் புதைந்து கிடைக்கிறது ப்ளீஸ் ஆராயவும் 🪷🙏🪷 விஷ்ணு மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி ஸ்வயம்பு சிலைகள் இங்கு உள்ளன
@johnrobertjayabalan6277
@johnrobertjayabalan6277 Год назад
AT Peroor temple in Coimbatore, many such artefacts were found. After some excavation, they discovered ancient pots, Sarcophagus, beautifully painted pots etc. Maybe that happened in the early sixties. At that time I was studying there at Coimbatore. I want to know if the excavations continued and if any new discoveries were made.
@raaj7346
@raaj7346 Год назад
Vellalur, Perur, Noiyal River Bed areas should conduct Archeological survey.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Год назад
Tamilians and dravidans are the first civilization people in Asia
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 Год назад
🙏🏽தமிழ் குடிகள்🙏🏽
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
கீழடி போன்று, தமிழக அரசு வடக்குப்பட்டிலும் ஒரு museum நிறுவ வேண்டும். அந்த பிற்பட்ட பகுதியில் மக்கள் போக்குவரத்து அதிகமாக வேண்டும்.
@kannankrm1815
@kannankrm1815 9 месяцев назад
சூப்பர் சூப்பர்
@Jothi191
@Jothi191 Год назад
எங்க ஊர்
@kanniappan9517
@kanniappan9517 Год назад
தமிழகத்தின் வரலாறு , உலகத்தில் தொன்மையானது. இதை ஆரியப்புரட்டுகளாலும் மற்றும் இந்திய வல்லாதிக்கத்தாலும் மாற்றமுடியாதது, Our History is to be rewritten on the basis of new findings. Our history starts from Paleolithic not from Mourya or Gupta Kingdom that is irrelevant Let the truth speaks Loud against Sankritized or Anglisized Lies.
@Goodie477
@Goodie477 Год назад
Not only they, but also Europeans nd Islamic organizations do that.
@Yamu89i
@Yamu89i Год назад
தமிழ் வளர்த்த அகத்தியர் வணங்கியது சிவனை
@motherearth5229
@motherearth5229 Год назад
Tamizh la vazhar thathu Tamizhargal thaan not agathiyar. All Tamizhians were so talented that time. Don't praise particular people, praise the whole Tamizhians❤
@saravanantrichy536
@saravanantrichy536 Год назад
@@motherearth5229 தேவூதியா பையா... தமிழில் எழுதுடா...
@motherearth5229
@motherearth5229 Год назад
@@saravanantrichy536 olunga pesu😡🤬 Engalukum pesa theriyum. Unoda vaai adakki pesu illa unaku mariyadha ketrum.
@saravanantrichy536
@saravanantrichy536 Год назад
@@motherearth5229 மதம் மாறிய நாய்... உனக்கு என்னடா மரியாதை புந்தை....
@motherearth5229
@motherearth5229 Год назад
@@saravanantrichy536 yaaruda matham maari na sanghi payale unga amma p_____ Inga paaru idhoda niruthika illa asingama ketpan
@sankarm2091
@sankarm2091 Год назад
இந்த தங்க ஆபரணங்கள் அனைத்தும் நம்ப அரசு மற்றும் அரசியல் வாதிகள் விற்பனை செய்யாமல் இருந்தால் போதும் 🙂🥲😏
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Год назад
ஐம்பொன் சிலைகளையும், கோவில் நகைகளையும் அரசியல் வாதியா ஆட்டயபோட்டு வெளிநாடு கடத்தினான்? ஆன்மீக வாதிகளான போலி மடாதிபதிகள், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள் போன்ற ‘கோவில் பெருச்சாளிகள்’ தானே ?
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Год назад
சிலை கி டை ச் சி ரு க்கு ப் பா! அதான் ஆனந்த விகடன் செய்தியாக்கியிருக்காங்க! 12000 வருசத்துக்கு முன்னாடி ஏது கடவுள் சிலைகள்???
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Год назад
ஹா!ஹா! அதுவும் பூணூல் போட்ட சிலை?
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 10 дней назад
தமிழன் ஓவ்வொருவரும் ஒன்ரு சேர்ந்து தங்கு தடையின்றி அகல் ஆய்வு நடக்க வேண்டும்
@aravindafc3836
@aravindafc3836 Год назад
உலகம் முழுவதும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Год назад
ஹா!ஹா! ஆக, வடக்குபட்டு ஒரு பூணூல் புரட்டு?
@adinandan9132
@adinandan9132 Год назад
அங்கே இருக்கும் சிவன் விஷ்ணு சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டவர் ஏன் வரலாற்றை பிழையாக பேசுகிறீர்கள் மேலும் அந்த சிலைகளின் காலத்தை சோதிக்காமலையே எப்படி வளர்க்கப்பட்டு பூமியிலிருந்து எடுக்கப்பட்டது என்று தவறாக சொல்கிறீர்கள் கீழடிக்கு கீழ்ப்பட்ட காலங்களில் எந்த சாமி சிலைகளும் கிடைத்தது கிடையாது என்பதை மனதில் கொண்டு பேசுங்கள் இது போன்ற பதிவுகள் போட்டால் சட்டம் உங்களை சும்மா விடாது வரலாற்றை அறியாதவர்களால் வரலாற்றை உண்டாக்க முடியாது. காஞ்சிபுரம் என்பது வழிபட்ட காலத்திலிருந்து நான்கு மதங்களும் மதிக்க பட்ட ஒரு நகரம் எது இங்கு முதன்மையாக இருந்தவர்கள் பௌத்தர்கள் அதனால் அங்கு புத்தக்காஞ்சி இருக்கும் அடுத்தது ஜைனர்கள் அதனால் அங்கு ஜெயின காஞ்சி இருக்கிறது ஒரு காலத்தில் பலவற்றிலும் மற்றவர்களை ஆட்சியிலும் சைவமும் வைணவம் மாறி மாறி வந்தன என்பதை பல வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள் லேட்டஸ்ட் என்று சொல்கிறோமே அந்த நடைமுறை காலத்தில் எந்த பண்பாடும் கலாச்சாரமும் ஓங்கி நிற்கிறது அந்த பண்பாடும் கலாச்சாரமும் ஏனைய பழைய பண்பாட்டையும் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்து ஒழித்து மேலேறி வந்திருக்கிறது என்று அர்த்தம் இது புரியாமல் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தையும் உங்களுக்கு பிடித்த மாதத்தையும் முன்னிறுத்தி மக்களை ஏமாற்றாதீர்கள் 2000 பொது விகாரைகள் காஞ்சிபுரத்திலும் அதனை சுற்றியும் இருந்தன என்பது வரலாறு பதிவு செய்திருக்கிறது. சீன யாத்திரிகர் காஞ்சிபுரத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர் என்பது வரலாறு. சீன யாத்திரிகர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றிருக்கின்றனர் என்ற பதிவுகள் இருக்கிறது காஞ்சிபுரத்தில் இருந்து பௌத்தம் வளர்க்கவே போதிதர்மர் சீனாவுக்குச் சென்றார் என்பதும் அதற்குச் சான்று. போத்த மார்க்கத்தின் தட்சி சீலமாக காஞ்சிபுரம் விளங்கியது என்பதை யாரும் மறைக்க முடியாது வடக்கு பட்டு சரப்பணம் சேரி மணிமங்கலம் சிறுகளத்தூர் பெருங்களத்தூர் தண்டலம் புத்தவேடு கட்டளை இரண்டாம் கட்டளை மூன்றாம் கட்டளை திம்மாவரம் இன்று அழைக்கப்படும் தம்மவரம் தம்மவரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தாம்பரம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் காஞ்சிபுரத்தில் புத்தக்காஞ்சி ஜெயன காஞ்சி சிவகாஞ்சி விஷ்ணுகாந்தி என்று நான்கு களஞ்சியம் இருக்கிறது என்று மறந்துவிடக்கூடாது. சீவர் ஆடைகள் அணிந்திருந்த பிக்குகள் அதிகமாக இருந்த காரணத்தினால் காணும் இடமெல்லாம் சீவரம் என்ற பெயரில் காஞ்சிபுரம் என்று வந்தது ஏற்கனவே பீக்குகள் பயிற்சி முகாம் அமைத்த இடம் இப்போது நாம் பார்க்கும் காஞ்சிபுரம். அதற்கு முன்பாக சீவரம் நிறைந்த இடமாக இருந்த இடம் தான் இன்றைய பழைய சீவாரம். மக்களை ஏமாற்ற வேண்டாம் திசை திருப்ப வேண்டாம் தவறான பதிவுகள் போட வேண்டாம் கைலாசநாதர் கோயில் காமாட்சி அம்மன் கோயில் அத்திவரதர் போன்ற அனைத்து பூர்வ வரலாறுகளையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள் உண்மை தெரியும்
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN Год назад
தமிழன் 🔥🔥🔥
@neorope2000
@neorope2000 8 месяцев назад
தமிழர் நாகரீக படிவங்கள் தமிழ் நாட்டை தாண்டி கர்னாடகா, கேரளா, ஆந்திராவிலும் இருக்கலாம். அங்கேயும் அகழ்வாராய்ச்சி செய்தால் நன்று,
@kumaravel396
@kumaravel396 Год назад
12 ஆயிரம் தவறு அதற்கு மேல் இருக்கும் எனது பதிவு ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வரலாறு இருக்கும் மாற்று கருத்து ஆனால் தமிழன் தான் முதல்
@tknratnajothi
@tknratnajothi Год назад
TKNR.THANKS FOR THE EXPOSURE.WE HAVE TO GO BACK TO RAVENNA TIME AND PROVE THE TAMIL COMMUNITY CULTURE ARCHAEOLOGICALY THEN ONLY THE PRESENT DAYS WORLD COMMUNITIES WILL BELIEVE.HAD TO CONTINUE WITH ARCHAEOLOGICAL EXCAVATIONS AND EXPOSURES.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
உண்மையான தகவலுக்கு மரியாதை உண்டு. மொத்த தகவலுமே சரியானதாக இல்லை என்று தெரிகிறது.
@sonna_puriyathu
@sonna_puriyathu Год назад
Bgm bayangarama irukku... yaaruppa adhu?? 😇😇
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Год назад
பைரவர் சன்னதியில் அவர் அருகில் நாய் இருப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி என்றால் அது பைரவரை தான் குறிக்கும்.
@janvirv7390
@janvirv7390 Год назад
Plz update more
@candykalep1759
@candykalep1759 Год назад
Engal ooru engal perumai
@karthiks9306
@karthiks9306 Год назад
Sivagalai
@manikandanc5962
@manikandanc5962 Год назад
👏
@ilangovanNTK
@ilangovanNTK Год назад
அடுத்த பதிவு எப்போது வரும்
@ganeshashanmugammurugesan6009
மிக அற்புதம்,பெரியான் வந்ததால படிச்சிட்டீங்க,பிரிட்டானியா கம்பெனிகாரன் வந்த பிறகு நாகரீகம் வழந்துச்சின்னு நாயா, பேயா அலஞ்சவன் எங்க போனீங்க.யாருப்பா புதுசா மலையாளி ஓரமா நின்னு.டேய் தமிழன்,இந்து மதம் எல்லாம் ஒண்ணுதான்டா.எங்கப்பன் சிவன் வழி தோன்றல்.
@sriramv7911
@sriramv7911 Год назад
பாண்டியன் ஆண்ட பூமி. அவங்க போர்ப்படை மகாபாரத சண்டையில் கலந்து கொண்டு சண்டையிட்டது. சங்க தமிழ் வளர்த்த பாண்டிய பூமி இது.
@vetrisai7048
@vetrisai7048 Год назад
முன்னோர்கள் நமக்கு அவர் ஞாபகமாக விட்டுச்சென்றவை தயவு விலை போட்டு மிகைப்படுத்த தேவை இல்லை அவகள் எங்களுக்காக விட்டுச்சென்றவை எங்களுக்கே எங்களுக்காக கொடுத்துவிடுங்கள் இவை எல்லாம் எங்கள் முன்னோர்களின் கைதடம் நாங்கள் அதை தொட்டு வணங்குகிறோம்
@PerumPalli
@PerumPalli Год назад
💚💙💚💙💚
@hussainibrahim2909
@hussainibrahim2909 Год назад
I understand this site is very much near to Sirukalathur where ancient human’s symbols are available. Zameen Pallavaram is also an important ancient civilisation site. It will be very useful if anyone explains the link between these three sites.
@ravikumarsub1
@ravikumarsub1 Год назад
வடக்குபட்டு - 12 ஆயிரம் ஆண்டு நாகரிகம் பாலாற்று நாகரிகமாம் தமிழர் நாகரிகம் என சொல்ல மாட்டார்கள்
@boomeruncle
@boomeruncle Год назад
River peru vechu dhan solranga most civilization
@mangairagav9101
@mangairagav9101 Год назад
அய்யனார் தான்
@vijayarajuvel9151
@vijayarajuvel9151 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐❤️❤️❤️
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 8 месяцев назад
ஏங்க ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர் என்ற ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை இன்னும் அரசுகள் வெளியிடவில்லை ஏன் /114 ஏக்கர் பரியல் கிரவுண்ட்/உலகிலேயே இவ்வளவு அதிகமான பரப்பு கொண்ட ஈமக்காடு இல்லை /இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில் முதல் அகழ் ஆய்வு 1876 /அரசு மக்கள் வாழ்ந்த இடத்தை 150 வருடமா ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர் என்ற ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்விடங்களை அரசு தேடிவருகிறது /9000 பொருட்களுக்கு மேல் எடுத்துள்ளனர்/27 தங்கப் நெற்றிப்பட்டையம்/செம்பு வளையல்கள் /200 க்கும் மேற்பட்ட போர்கருவிகள் /100 க்கும் மேற்பட்ட உழவுக்குடிகள் /கணக்கிலடங்காத வாள்கள் /மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வகைகள் /நங்கூரம் /நெல் உமி கள் /நெல்லை சாலையின் கூல் மூலப் பொருட்கள் /சேர சோழ பாண்டியர்களுக்கு முன் வாழ்ந்த தமிழ் மரபினர் /20000முதல் 30000 ஆண்டுகள் பழமையான இடம் /மகாபாரதப் போர் நடந்த /பெருஞ்சோற்று உதயன் சேரமனன் குரச்சோத்திரத்தில் படைகளுக்கு உணவழித்த இடம் /ஒரு ஏக்கரில் சுமார் 1000 ஈமத்தாளிகள் உள்ள நிலம் ஈமக்காடு ஆதிநித்தன் பறம்பு என்ற ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர் என்ற ஆதிச்சநெல்லூர் என்ற ஆதிச்ச நல்லூர்
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 Год назад
எப்பா கிடைத்த பொருளை காட்டிலும் நீங்க விடுகிறது 😌😫🥱
@pure_heart_its_me
@pure_heart_its_me Год назад
🙏🙏🙏🙏🔥🔥🔥
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 месяца назад
காஞ்சிபுரத்தில் நூற்றுகணக்கான புத்தர் ஆலயங்கள் இருந்ததாக யுவாங் சுவாங் தன்புத்தகத்தில் எழுதியுள்ளார்
@navazkhannavazkhan5875
@navazkhannavazkhan5875 Год назад
சிவன்னுக்கு நேற்றிகண் அல்லது கழித்தி பாம்பு உள்ளதா எனது ஆய்வுக்கு உதவும்
@rajadurai8067
@rajadurai8067 Год назад
மண்ணுக்கு மேல் கிடைத்ததையும் மண்ணுக்கு கீழ் கிடைப்பதையும் சேர்த்து சொல்லி குழப்ப வேண்டாம் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்ததை மட்டும் விளக்கி கூறவும்.
@abdhurrahman5631
@abdhurrahman5631 Год назад
Epporul yaryarvayk ketpinum apporul Meypporul kanba tharivu. SEVARAI ABDURRAHMAN.
@toyodanissi8002
@toyodanissi8002 Год назад
12000 வருஷத்துக்கு முன்னாடியே குடி வந்துட்டாங்க 🤣🤣🤣 Ancient WhatsApp University !!! Super Appu 👏👏👏
@leostar7090
@leostar7090 Год назад
70,000 years ku minnadi ye manishan out of africa theory padi india kulla vandhutan cave painting paakum pothu 10,000 years munnadi ye kadavul வழிபாடு எழுத்து வடிவம் peratha moli இருக்கு
@arulmurugan415
@arulmurugan415 Год назад
வந்தேறி யா இருப்பான் வயித்தெரிச்சல் 🤦தமிழ் கு விசுவாசம் இல்லை நாளும் பரவலே துரோகம் மட்டும் பண்ணாதீங்க டா
@gvbalajee
@gvbalajee Год назад
Save treasure s
@appletraders1076
@appletraders1076 Год назад
Appadiye vaiyampatti pakkamum irukku itha Veda palamaiyana nagarm
@investmentguru7017
@investmentguru7017 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx Год назад
We know the agenda of vikatan... Bla bla bla without any evidence if any statue found they claim Siva, Vishnu etc.. we know our history more than you brahmins..
@sarangarajanranganathan1315
😀
@boomeruncle
@boomeruncle Год назад
Hindus not only for brahmins it for Indians. Hinduism is way of life for all Indians anciently.even saudis call each of us as hindus, hindustan even if you are christian or Muslim. Brahmins doesn't bring siva or vishnu to us.
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx Год назад
@@boomeruncle when they are only 3 percentage in the population and want to control country with more than a billion then the trick is hindi, hindian and the hindu... Ha ha ha..
@pandianirula2130
@pandianirula2130 Год назад
தமிழர்
@a.arunachalama.arunachalam1910
background musicai kuraikkavum,ore eraichal!
Далее
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48