Тёмный

குமரிக்கண்டம் இருந்தது உண்மையா? அமர்நாத் ராமகிருஷ்ணன் Archaeologist Amarnath Ramakrishna Keezhadi 

Vi Talkz
Подписаться 159 тыс.
Просмотров 67 тыс.
50% 1

#kumarikandam #amarnathramakrishnan #keezhadiexcavation #archaeology #sindh #induscivilization
குமரிக்கண்டம் இருந்தது உண்மையா? அமர்நாத் ராமகிருஷ்ணன் Archaeologist Amarnath Ramakrishna Keezhadi
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..

Опубликовано:

 

24 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@arulananduarulanandu3360
@arulananduarulanandu3360 Год назад
அதை ஏன் திராவிட நாகரீகம் சொல்லணும் தமிழர் நாகரீகம் சொல்ல வேண்டியது தானே
@vaseer453
@vaseer453 Год назад
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையான தகவல்தான். ஆனால் அவர் திராவிட நாகரீகம் என்று கூறுகிறார் .அது அவரளவில் சரி என்று நினைத்திருக்கலாம். திராவிடம் என்ற சொல் கால்டுவெல் அவர்களால் புனையப்பட்டது . இறுதியில் அவரே திராவிடம் என்ற சொல் என்னால் செயற்கையாக எழுதப்பட்டதே தவிர உண்மையில் இவையெல்லாம் தமிழர் நாகரீகங்களே என்று கூறிவிட்டார். எனவே இவற்றையெல்லாம் நாம் தமிழர் நாகரிகங்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் கிடைக்கும் எழுத்துக்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களே என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே இனிமேல் நாம் தமிழர் நாகரிகம் என்றே கூற வேண்டும்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
அது சரி சார் . 2000 ஆண்டு களுக்கு முன்பே முன்னேறிய ஒரு சமூகம் இன்று உலகிலே யே முதன் மை சமூகம் ஆக இருந்து இருக்க வேண்டும் அல்லவா ? அட்லீஸ்ட் பணக்கார நாடாக ஆவது இருந்து இருக்க வேண்டும் இல்லையா ?
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 Год назад
சதுர பகடைக்காய் கிடைத்தது என்பது புதிய செய்தி. வட இந்தியாவில் அகழாராய்ச்சி மேற்கொண்டதால் கிடைத்த அனுபவம் 250 மைல் நீளத்தில் எங்குமேற்கொள்வது என்பதில் கிடைத்ததே கீழடி தமிழ் - வைகை - நாகரிகம். சபாஷ் . அருமை. நண்பர் கிருஷ்ணமூர்த்தி (கடச்சனேந்தல்) M.A. தமிழ் தேர்வு எழுதியபோது இரா.மோகனுடன் , சங்கர்லால் ஆகிய நானும் தங்கள் தந்தைவழிப் பாட்டனார் ஆகிய திரு இராமகிருஷ்ணருடனும் பழகியுள்ளேன். சாதாரண நெசவாளிக் குடும்பத்திலிருந்து வந்த ஆராய்ச்சி அறிஞரான தங்களை இன்று தமிழ்கூறு நல்லுலகம் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி.
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Год назад
என்ன ஒரு தமிழ் ஆங்கிலம் கலக்காமல் ❤️❤️❤️
@shivrajshivraj8606
அமர்நாத் அய்யா இந்த பதிவுகள் இங்கிலீஷ் & ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட வேண்டும். தமிழ் நாகரிகம் அண்ட் இந்திய நாகரிகம் ஒன்று என்பதை நாம் வட இந்திய சகோதரர்களுக்கு உணர்த்த வேண்டும்
@arulananduarulanandu3360
@arulananduarulanandu3360 Год назад
திராவிட என்ற சொல்ல ஒரிஜினல் கிடையாது அது ஒரு கலப்பு அதை பேசக்கூடாது
@pnc-tt6zz
@pnc-tt6zz Год назад
கீழடியை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அமர்நாத்... இன் மாபெரும் பணி.......வெற்றி ஆகும்
@senthilkumars7407
நன்றாக பேசினார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் திராவிட நாகரீகம் என பேசிய கருத்து ஏற்புடையது அல்ல. தமிழர் நாகரீகம் என சொல்ல வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே இது இருக்கும்
@eniyathendral2728
@eniyathendral2728 Год назад
நம் தமிழ் நாட்டின் சொத்து amarnath ஐயா.. வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰
@crimnalgaming6490
@crimnalgaming6490 Год назад
கல்வெட்டுகள் பற்றியும். தமிழர்களின் நாகரிகம் பற்றி ஆராய்ந்ததை பற்றி அனைவருக்கும் புரியும்படி விளக்கிக்கூறியது அருமை.! 👍🏻🙏🏻💐
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
சார் வணக்கம். தங்களுக்கு அனைத்து தமிழர்களின் சார்பான வணக்கங்கள் வாழ்த்துக்கள்.தமிழர்களின் வரலாற்றை உலகறிய செய்தமைக்கு நன்றி.குமரிகண்டவரலாற்றையும் உலகறிய செய்யவேண்டும்.குமரிகண்டத்தில் இருந்து மூழ்கிய மேருமலைக்கும் சுமேரியர்களுக்கும் மௌரியர் களுக்கும் அவர்கள் மூலமாக வந்த அசோகர் பிராமி எழுத்துக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கும் உள்ள தொடர்பையும் உலகறிய செய்து கல் தோன்றி மண் தோன்றியதற்கு முன் தோன்றிய தமிழின் தமிழரின் அறிவியல் நுட்பத்தை உலகறிய செய்யவேண்டும். நன்றி.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@Palmman69
@Palmman69 Год назад
Orissa Balu a researcher and archaeologist found an ammi stone inscripted with tamizhi script which dated back to 3000BC
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Год назад
அருமை, அருமையான பதிவுகள் தமிழர்கள் பெருமைபடவேண்டும், சிறப்பு, வாழ்த்துக்கள்
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Год назад
அருமையான பேச்சு
@sakthivelj7280
@sakthivelj7280 Год назад
அருமையான பதிவு
@samvelu8253
He is the Pride for India. But, it's so disheartening to see how the Indian Government have sidelined him because he he has done his job with highest form of dedication and commitment.. The Rocket scientist Great Nambi Narayan had met with same fate and humiliation.. Why, Racism?. India has to be shame for this. So disappointed. God bless these remarkable human beings. 🙏🙏
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Год назад
Tamil community salutes Sir
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
Superb expansion sir.... You are a pride of this Indian nation🙏🙏🌺🌺💐💐♥️♥️👍👍
Далее
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 449 тыс.
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 449 тыс.