Тёмный

தோனியின் மீது இன்னுமா கோபம்? சேவாக்கின் அதிரடி பேச்சு...! | MS Dhoni | Virender Sehwag 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 506 тыс.
50% 1

தோனியின் மீது இன்னுமா கோபம்? சேவாக்கின் அதிரடி பேச்சு...! | MS Dhoni | Virender Sehwag #PTDigital
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Bheemji14
@Bheemji14 4 года назад
மேட்சிலும் அதிரடி பேச்சிலும் அதிரடி... தல சேவாக்... டோனி மட்டும் இன்னும் கொஞ்சம் கருணை காட்டிருந்தா சேவாக் ஒருநாள் போட்டில 500 அடிச்சிருப்பாரு... அதான் Missing... But, Dhoni also Good Brain and timing cricketer.
@esakkiappan3702
@esakkiappan3702 4 года назад
நானும் சேவாக் ரசிகன் தான் அவர் கிரிக்கெட் விட்டு போன உடனே நான் மேட்ச் பாக்குறது இல்ல
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 4 года назад
கருணை தேவை இல்லை ப்ரோ
@vinodhkumar8697
@vinodhkumar8697 4 года назад
@@esakkiappan3702 தோனி ஆக ஓரு matchum நான் பாக்கல சேவாக் மட்டும் தான் பாத்தேன் not தோனி
@esakkiappan3702
@esakkiappan3702 4 года назад
@@vinodhkumar8697 super
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 4 года назад
@@esakkiappan3702ஆனா நான் கிரிக்கெட் பாக்க ஆரம்பித்தது டோனி மூலம் தான்.. சேவாக் ஆட்டத்தை பக்கல ... நான் தான் பாக்க மிஸ் பண்ணிட்டேன்... சேவாக் மாதிரி பயம் இல்லாத அதிரடி வீரர் இல்ல இப்போது
@esakkiappan3702
@esakkiappan3702 4 года назад
சேவாக் இல்லாத காரணத்தால் நான் இந்தியன் கிரிக்கெட் மேட்ச் பாக்குறத விட்டுடேன் last டா பார்த்த கிரிக்கெட் மேட்ச் சேவாக் அடித்த 219 ரன் match west indies கூட￰
@indums910
@indums910 4 года назад
If sehwag scored 100 then india score will be 350...sehwag fans but i like msd
@subasuba380
@subasuba380 4 года назад
Suppara sonninga ji
@esakkiappan3702
@esakkiappan3702 4 года назад
எங்க சேவாக் மாதிரி ஒரு பேட்ஸ்மேன் இந்தியன் டீம் கு வருவது கஷ்டம் அவர் காலத்துல டெஸ்ட் மேட்ச் கூட twendy 20 தான் எங்களுக்கு அப்படி ஒரு player எங்க சேவாக் அவரை போல ஒரு batsman எந்த team la yum இல்லை miss u my hero சேவாக்
@RamKumar-hf9wm
@RamKumar-hf9wm 4 года назад
Sehwagah veliyethunathula irunthu 4 or 5 years Cricketye pakkama irunthavangada intha 90s kids.viru bai 😎
@sureshvelusamy8666
@sureshvelusamy8666 4 года назад
Me2 bro
@tamilalagan267
@tamilalagan267 4 года назад
Me too bro. I am a die hard Sehwag fan
@dhinakarans1783
@dhinakarans1783 4 года назад
Sehwag.. me too bro
@MrKadappan
@MrKadappan 4 года назад
I am a die hard fan of Sehwag and yuvi bro
@BAVITHRANECEGR
@BAVITHRANECEGR 4 года назад
Na viru veriyan broooi
@kkk1551982
@kkk1551982 4 года назад
சேவாக் சொல்வது உண்மை தான்...உண்மை கசக்கத்தான் செய்யும்.தோனி செய்த தவறுகளில் இதுவும் ஒன்று...
@vinish.s7338
@vinish.s7338 4 года назад
Correct than bro thapputhan antha thapputhan inaikku hitman a kondu vanthurukku....
@vinish.s7338
@vinish.s7338 4 года назад
Dhoni ethu pannalum athula oru reason irukkum bro....
@SathishKumar-zb4bs
@SathishKumar-zb4bs 4 года назад
@@vinish.s7338 ஷேவாக் போல வருமா
@user-lc3rx5wb7d
@user-lc3rx5wb7d 3 года назад
அவர் செய்த தவறின் வெளிப்பாடாக தான் இப்போ Rohit kholi nu kondadittu irukinga...
@muthuganeshprema3728
@muthuganeshprema3728 Год назад
​@@user-lc3rx5wb7d aana world Cup adikka mudiyala
@villageverityvelu208
@villageverityvelu208 4 года назад
என்னைக்குமே தல சேவாக் மட்டும் தான். தோனி யை மதிக்கிறேன்
@dsalumanium
@dsalumanium 4 года назад
Naan chan bro nenga sollitinga
@prakashk954
@prakashk954 4 года назад
என்ன தான் நல்ல விஷயம் இருந்தாலும், அவரின் துரோகத்தையும் மறக்க முடியாது.
@MK-pt3ft
@MK-pt3ft 4 года назад
Correct bro
@flashofpaws6759
@flashofpaws6759 4 года назад
Dhrogama dai nalla velayadi iruntha yenda avaru ukkara vekka poraru.
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 4 года назад
World Cup Winning team parunga Appo puriyum .Vantha udane Wicket loss panni Namaku Tension Kudathathai Marka Mudiyuma? Especially Important Matches. Pressure Eppdi handle panna Vendum Endru Dhoni kitta Class Edukavum Mikaela peadana porathu. Ungala Ennaku pudikum Butvungala vida Dhoni mele.
@HARIBALANC
@HARIBALANC 4 года назад
@@mahaa3323 kanna adikuradhu mukkiyam illa yeppo adikiromndradhudha mukkiyam adunala mooditu pooo
@gramkumar7462
@gramkumar7462 4 года назад
@@flashofpaws6759 yeppa gambir was playing that time
@praneeths1032
@praneeths1032 4 года назад
If gambir didn't sit in bench, no dhawan will be there. If shewag didn't sit in bench no Rohit will be there. If Sachin didn't sit in bench no Virat will be there. Dhoni knows what to do
@ajeeth.r1545
@ajeeth.r1545 4 года назад
Yup So now Dhoni's turn to sit and watch. Search Going On for the replacement 😃
@dinadinakar3031
@dinadinakar3031 4 года назад
what u say on dhawan and rohit is true but kholi is a permanent player in that australia tri series also
@sabaris208
@sabaris208 4 года назад
@@ajeeth.r1545 athuku ivagala mathiri avaru katharama silent ah than bro irukaru but innum kuda avagaga ippadi pesitu than irukanga =_=
@sanishdevan2708
@sanishdevan2708 4 года назад
@@sabaris208 fact
@vinodp3009
@vinodp3009 4 года назад
Correct bro
@arungenius172
@arungenius172 4 года назад
சேவாக் ஒரு சகாப்தம் சேவாக் புடிக்கலனா அவனுக்கு கிரிக்கெட் பத்தி ஒரு மண்ணும் தெரியாதவனாதான் இருப்பான்
@sithiksithik2999
@sithiksithik2999 4 года назад
But worldcup vaangala
@arungenius172
@arungenius172 4 года назад
@@sithiksithik2999 1999U19worldcup,2002mini worldcup,2007T20world cup,2011world cup Idhellam world cup illaya🤔🤔🤔🤔
@arungenius172
@arungenius172 4 года назад
@@sithiksithik2999 2003 worldcup vanga vendiyadhu vera yevanum support panla Final match pathavanuku teriyum sehwag oda impact andha match la
@arungenius172
@arungenius172 4 года назад
@raj hero kandipa ivan dhoni fan dha
@sithiksithik2999
@sithiksithik2999 4 года назад
Arun Genius definitely I’m dhoni fan no doubt
@sumithaangel4729
@sumithaangel4729 4 года назад
எப்பவும் தோனிபத்தியே நியூஸ் போட்டு சம்பாதிக்கிறிங்களா நீங்க 😜😝😝😝😝😝
@mosesraja44
@mosesraja44 4 года назад
Correct 🤣🤣
@sumithaangel4729
@sumithaangel4729 4 года назад
@@mosesraja44 😊
@puvansankar9193
@puvansankar9193 4 года назад
Yes
@keralalottery100win8
@keralalottery100win8 4 года назад
Unmai
@vigneshrajan9953
@vigneshrajan9953 4 года назад
😍😍
@mohammadyounus8836
@mohammadyounus8836 4 года назад
சேவாக் ☺👍
@mohank9347
@mohank9347 3 года назад
எப்பவுமே என் தல சேவாக் மாஸ். ஒரு காலத்தில் இவரை அவுட் செய்ய திணறிய பௌலர் கள் ஏகப்பட்ட பேர்
@user-fd5gt4zd5x
@user-fd5gt4zd5x 4 года назад
Shewag is my Hero all time .. Trend setter for world cricket
@arulmech3549
@arulmech3549 4 года назад
Sehwag gethu🔥
@kaskaankkm5786
@kaskaankkm5786 3 года назад
Thappu
@balajim6145
@balajim6145 4 года назад
I support my favourite genius player VIRENDRA SEHWAG
@stalinarusugan3338
@stalinarusugan3338 4 года назад
Aniku okara vaikala na rohit ku sangu than eniku vara
@A2ZTECHTamilOfficial
@A2ZTECHTamilOfficial 4 года назад
Correct bro
@abzimapharma5275
@abzimapharma5275 4 года назад
@@ArunKumar_J04 அவர் டெஸ்ட்ல ரிட்டையர்டு ஆகி இவ்வளவு நாள் ஆச்சு எத்தனை கீப்பர் டெஸ்ட் பன்னியும் ஒரு ஆள் கூட செட் ஆகல ஏன்? சேவாக் இல்லனா ரோகித் வந்தாரு, தோனி இல்லைனு எத்தனை கீப்பர் அவர் இடத்தை full பன்ன வரிசையில இருக்காங்க, இன்னைக்குதான் KL ராகுல் வந்திருக்காரு. இவ்வளவு நாள் ஆச்சு. தோனி கண்டிப்பா ஓய்வு பெறத்தான் வேண்டும். ஆனால் அது எப்போதுனு அவர் மட்டும்தான் முடிவு செய்யனும். அதுதான் மரியாதை.
@abzimapharma5275
@abzimapharma5275 4 года назад
@@ArunKumar_J04 2012 ல அவர் பார்ம்ல இல்லைனு யார் சொன்னது. நீங்க சொன்ன பிளேயர் எல்லாம் யார் கேப்டனா இருக்கும் போது ரிட்டயர்டு ஆனாங்க. அவங்க ரிட்டையர்டு ஆனதுக்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம். பார்ம்ல இல்லாத கவுதம் காம்பீரா கூட இங்கிலாந்துல தவனுக்கு பதில இறக்கி கேவளபட்டது மறந்து போச்சா?
@abzimapharma5275
@abzimapharma5275 4 года назад
@@ArunKumar_J04 நீங்க சொன்ன எல்லா வீரர்களோட ரசிகன்தான் நானும். ஆனால் அவுட் பார்ம் ஆன திரும்பி திறமையை நிருபிக்கனும். தோனி இப்ப பார்ம்ல இல்லயா? வோர்ல்டு கப்ல தோனியும், ஜடேஜாவும் இல்லைனா நியூசிலாந்து கூட ரொம்ப கேவளமா போட்டியே இல்லாம சரண்டர் ஆகிருப்போம். அந்த ரன் அவுட் மட்டும் ஆகாம இருந்திருந்தா நிலைமையே வேற.
@g.santhoshkumarkumar988
@g.santhoshkumarkumar988 4 года назад
Thambi arun..... Nee inum valaranum.......
@anushgovind3292
@anushgovind3292 4 года назад
Shewag is not jealous with Dhoni. There is some problem we can't blame anyone in this
@nsundu123
@nsundu123 4 года назад
True we can see that in england test series Gambhir and Sewag , Laxman not performing properly , Zaheer , Bhajji FOrmer injuring and latter underperforming there was some issue !!!!!
@anushgovind3292
@anushgovind3292 4 года назад
@@nsundu123 Be can't blame any player in this case. Be can blame BCCI. Before IPL they used select the players based on Ranji performance. But after IPL they are only seeing IPL performance. IPL is a business game. I don't know why BCCI doing these things.
@nsundu123
@nsundu123 4 года назад
@@anushgovind3292 True friend IPL is not a mode for selection first they should strengthen Cricket grass root level produce awesome bowlers
@nsundu123
@nsundu123 4 года назад
First grounds must be big there should be a norm for size !!! and these days even a reverse sweep goes to six and IPL is abt money only !!! real game and specialy bowlers are losing here !!!!
@vasanthdhoni5227
@vasanthdhoni5227 4 года назад
Shewag legend thaan but Rohit innaikku big hitter . Dhoni kum innaikku adhe nilamai dhaan. Dhoni annaikku rohit ah ukkara vachuruntha ipdi oru opener irukka maattangannu ninaikkiren
@dashinkumar1417
@dashinkumar1417 4 года назад
Enna than rohit periya hitterah irunthalum avaru time eduthu than athiradi kattuvaru ana sehwag openingla irunthey athiradi kattuvaru sehwag mathiri rohit varathu romba kastam than
@veeranganveera5861
@veeranganveera5861 4 года назад
Sema reply bro
@vasudevan7216
@vasudevan7216 4 года назад
Average and runs compared panuga aporam yaru bestnu paruka
@dashinkumar1417
@dashinkumar1417 4 года назад
@@vasudevan7216 neengaley compare panni sollunga sehwag 55 ballsla 120 adithal rohit 90 balls la than 120 varum
@veeranganveera5861
@veeranganveera5861 4 года назад
@@dashinkumar1417 superb bro...enga thala niraya chance koduthathaladhan innaikku hitman....2nd t20 world cup la rohit sodhappunadha vazh nalla marakka matten...then 2019 wc la enga dhonikku virat and rohit semi final la miga periya ematratha koduthanga...so sehwag is a legend...
@godschildguru7201
@godschildguru7201 4 года назад
I love viru sehwag and lokesh rahul
@PraveenKumar-ce3el
@PraveenKumar-ce3el 4 года назад
Viru is hero
@gowthammanoharan940
@gowthammanoharan940 4 года назад
நீ பற்று வைத்த நெருப்பொன்று உன்னை பற்றி எறிய காத்திருக்கும் கர்மா . . . சேவாக் சொல்வது உண்மை
@workHome512
@workHome512 4 года назад
Avanga fielding pathi sonnathu unmaithane bro
@user-rz3gt3vv8o
@user-rz3gt3vv8o 4 года назад
@@workHome512 சூப்பர் டைமிங்😁
@businessclasstn1442
@businessclasstn1442 4 года назад
Apdilam Onnum illa bro.....Shewag Gambir lam Nalla Qualified Player illa....ipo intha place la Rohit and Dhawan Successful ah irukarathuku Karanam dhoni tha and Australia la Hyden and gilkrist maari nalla Opener namaku kidachurukanga ipo KL Rahul also kidachurukan
@Inboxofjagan
@Inboxofjagan 4 года назад
See u in t20 worlcup
@navaneethapandianshanmugav4807
@navaneethapandianshanmugav4807 4 года назад
Super
@balumurugan7095
@balumurugan7095 4 года назад
சேவாக் சிங்கம்
@Iyappan1997
@Iyappan1997 4 года назад
சேவாக் நல்லவர் தோனி பொறாமைக்காரன்
@chandrasekaran1728
@chandrasekaran1728 4 года назад
Correct bro
@MSDGAMING-om2uz
@MSDGAMING-om2uz 4 года назад
Poda punda
@murugane4948
@murugane4948 4 года назад
Shewag is best
@drxajithmeshach1146
@drxajithmeshach1146 4 года назад
Ss
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
Ama ama
@ManiKandan-hf4vv
@ManiKandan-hf4vv 4 года назад
Sema
@harishr7721
@harishr7721 4 года назад
True
@poosadurai7311
@poosadurai7311 4 года назад
கொடி கட்டி பறந்தவர் அல்ல என்றும் பரப்பவர் Msd
@nithym4154
@nithym4154 4 года назад
thala sehwag:like dhoni: comment
@mohamedrahmy7635
@mohamedrahmy7635 4 года назад
Appdi Dhoni senja naaladhan Rohit, Kohli maadhiri talent aana players aa identify panna mudinjadhu
@gamingmafiatamil1159
@gamingmafiatamil1159 4 года назад
So why dhoni has to come back He have to leave for youngsters He did now But why all are asking to come back
@gayathrip2075
@gayathrip2075 4 года назад
Apadiyaa boss???? Appo yean tamil nattula irundhu brahmins mattum indian team la irukaanga? Mathavangala identify panna mudiyaliyaa? Even rohith sharma brahmin. Ravi shakthi, dinesh karthik, murali karthik, vijay, sundhar, lakshman siva ramakrishnan, all brahmins, cricket is a business , cricket fans are fools, u too.
@murshidibrahim9302
@murshidibrahim9302 4 года назад
@@gayathrip2075 bro srikaantha Tha vittutinga a arum brahmin
@prabakaran1957
@prabakaran1957 4 года назад
Apo dhoni ya IPO utkara vachathum correct than kl rahul rishap pant ku vaipu varattum dhoni retirement is avar seitha throgam avaruku ipo vanthiruku
@gayathrip2075
@gayathrip2075 4 года назад
@Anandan Thandavarayan brahmins ku mattum thaan talent irukaa bro. Loosu mathiri olaraathinga
@panelboardelectricalsalltypes
@panelboardelectricalsalltypes 4 года назад
ஊக்கர வச்சது தப்பு இல்ல காரணம் சொல்லி இருந்த அவர்களிடம் சொல்லி இருந்த இன்னும் நல்ல ஆடி இருப்பர் விரு miss you viru
@blackmafiya7286
@blackmafiya7286 4 года назад
Sago,commetry laye solluvangale bro.. Olunga fielding pandrangala illayanu.. Ithuve avangaluku theriyalanaa..!! Apprm,yethukuuu... Shewag big hitter than but,not a good fielder
@tamilanvalga.savewaterndag8536
@tamilanvalga.savewaterndag8536 4 года назад
I love sehwah
@sureshthoni7492
@sureshthoni7492 4 года назад
இன்று தோனிக்கும் அதே நிலைமை கடவுள் இருக்கான்டோ
@pushparajmani6686
@pushparajmani6686 4 года назад
Super ji
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
S s
@sureshkumarkrishna439
@sureshkumarkrishna439 4 года назад
Viru,gambir,ganguly are rocks
@easamarirajendran3205
@easamarirajendran3205 4 года назад
Always viru sehwag fan
@kuralarasan3013
@kuralarasan3013 4 года назад
Forever viru
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
Always
@vinodhkumar8697
@vinodhkumar8697 4 года назад
நான் கிரிக்கெட் பாத்ததே சேவாக், கங்குலி மட்டும் தான், நீங்க என்ன வேணாம் சொல்லுங்க தோனி மாதிரி பிளேயர் கிடைக்கும் ஆனா சேவாக் மாதிரி ஒரு ஆளு கிடைக்க மாட்டாங்க
@user-lc3rx5wb7d
@user-lc3rx5wb7d 3 года назад
இப்படி ஒரு விமர்சனம் எழும் என்பதை அறிந்தும் அன்று தோனி அவ்வாறு செயல்பட்டதால் தான் இன்று இந்திய அணியில் Rhoit kholi என்று நல்ல Opener களை உருவாக்க முடிந்தது😏..இன்று இவர்களை கொண்டாடும் மக்கள் தோனி யின் சுயநலமற்ற குணத்தை அவசியம் நினைக்க வேண்டும்....😍.Its very very rare to see a man Like DHONI💪 Who is always concerned about Team Betterment and INDIAN COUNTRY more than himself...Still u can'nt see a man like him...PROUD OF U "THALA DHONI"..👆🙏👏👏👏
@prasath.j8508
@prasath.j8508 Год назад
Rohit vida sehwag vera level batsman pa, ne sehwag match pathathu illa pola, adha opening pathi theriyala unaku, t20 aarambichathey sehwag batting pathuthaa T20 varathukku munnalaye sehwag 20/20 mathiri vilayandavar therinchukko, yar best openar nu Test la kooda t20 mathiri thaa vilayaduvar, avaroda batting a pathu ella bowlers m payanthutukkanga therinchukko
@prasath.j8508
@prasath.j8508 Год назад
Dhoni thiramayana captain avlatha, ethana match la dhoni runs a vida ball thaa adhigama mulunguvaru theriyuma ippatha normala batting panraru
@palsreview_Hs2
@palsreview_Hs2 4 года назад
Hitman mass 🔥🔥🔥🔥🔥🔥
@peacebrothers6079
@peacebrothers6079 3 года назад
Sehwag only one king
@p.akalya2469
@p.akalya2469 4 года назад
ரிஷப் பண்ட் அவருடைய பணியை சரியாக செய்தால் யாரும் அவரை குறை கூறப் போவதில்லை
@imayavaramban5986
@imayavaramban5986 4 года назад
தோனிக்கு லக் கூட இருந்தது ஆனால் என்னதான் இருந்தாலும் முன்றுபேரையும்பென்ச்சில் உட்கார வைத்தது பெரிய தவறு சச்சினவிட சேவாக்கை விட பெரிய ஆட்டகார் இல்லை தோனி இவர்கள் இந்திய அணிக்கு செய்ததை விட தோனி ஒன்னும் பெரிசா செய்யவில்லை என்ன மூன்று கப்பை வாங்கி தந்தார்னு சொல்லுவிங்க அது ஒன் மேன் ஷோல வாங்கியது இல்ல சச்சின் சேவாக் இருவரும் ஒன் மேன் ஷோல நிறைய வாங்கி கொடுத்திருக்காங்க
@yagoobmp2093
@yagoobmp2093 4 года назад
Ghambir Sehwag Harbajan... Yuvaraj... Raina..... elllaam poch....
@mohanraj7036
@mohanraj7036 4 года назад
Enga thala sehwag
@loadingdotdot2181
@loadingdotdot2181 4 года назад
Yes..
@drxajithmeshach1146
@drxajithmeshach1146 4 года назад
Ss
@loadingdotdot2181
@loadingdotdot2181 4 года назад
Viru Great..
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
S
@sathyanarayanan9718
@sathyanarayanan9718 3 года назад
Sehwag is a great player who made india proud many times, he never reminded for for indian team victories. But if india wins under dhoni captaincy then they will say well done dhnoni or else they will say team didn't perform well. But sehwag always tried to make opponent back step
@gopia5a592
@gopia5a592 4 года назад
சேவாக்🤩
@drxajithmeshach1146
@drxajithmeshach1146 4 года назад
✌️✌️
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
S s
@GOPINATH-hg2ts
@GOPINATH-hg2ts 4 года назад
அவங்கள உக்கார வைக்காம தொடர்ந்து ஆட வச்சிருந்தா அவங்க இருக்குர வரைக்கும் நல்லா ஆடி இருப்பாங்க.. அதுல எந்த டவுட்டும் இல்ல. ஆனா நமக்கு இன்னிக்கி விளையாட ஒரு கோலி,ஒரு ரோஹித், ஒரு சர்மா, ஷமி மாதிரி ப்ளேயர்ஸ் இல்லாம திண்டாடிட்டு இருப்போம்.. தோணி எப்பவும் தோணி தான்..
@VelmuruganS-ew5ws
@VelmuruganS-ew5ws 3 месяца назад
உண்மைதான் சேவாக் தான் எங்கள் தலை தோனி மட்டமான
@funnyboy3875
@funnyboy3875 4 года назад
Ms Dhoni is the best captain cool is caerat disesan
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 года назад
DHONI in world cricket this is not a name this is the evergreen history. Now body can match him.
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 года назад
@raj hero yes you correct Ganguly is 10years elder than DHONI.
@sathyank2558
@sathyank2558 3 года назад
@@rajkumarpillai3865 😂
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 4 года назад
Dhoniயே இத பெருசா எடுத்துக்க மாட்டாரு😂
@vijiraja631
@vijiraja631 3 года назад
எங்க தல யுவி போனதற்க்கு காரணமும் தோனி
@muniyapparaja7234
@muniyapparaja7234 3 года назад
The most of indian captain mahi sir
@ramachandranramachandran7584
@ramachandranramachandran7584 4 года назад
Sehwag sonnathu unmaithan, eppo dhonikum athay nelaimaithan
@m.a.sehwakm.a.sehwak9710
@m.a.sehwakm.a.sehwak9710 4 года назад
Sehwag Tha king maker da
@chandrasekaran1728
@chandrasekaran1728 4 года назад
Super bro
@importantinfovideos824
@importantinfovideos824 4 года назад
Thala tappu takkaru
@abbass8167
@abbass8167 2 года назад
@@importantinfovideos824 shewag dhan mass 🔥🔥🔥🦁🦁🦁
@lgsgoldworks7385
@lgsgoldworks7385 4 года назад
Unmai than shewag solluraru
@selvashelton6522
@selvashelton6522 4 года назад
All time legend virüuuu!!
@mahisanthosh4931
@mahisanthosh4931 4 года назад
எனக்கு சேவாக்கை ரொம்ப பிடிக்கும் பட் அதுக்கும் மேல தல டோனியை ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர் தமிழகத்தின் செல்ல பிள்ளை தத்துபிள்ளை தமிழகத்தில் பிறக்கவில்லையே என்று ஏங்குபவர் டோனி
@abu1313
@abu1313 4 года назад
Sehwag is great hitter. MSD is great captain forever. I like both...
@adthirakutty2146
@adthirakutty2146 4 года назад
Viru on fire....
@NellaiBala567
@NellaiBala567 4 года назад
you are always straight viru! proud to you.
@jayaprakash-gq4pl
@jayaprakash-gq4pl 4 года назад
Thala sehwag
@drxajithmeshach1146
@drxajithmeshach1146 4 года назад
Thala sehwag
@karthikeyan-mj9tc
@karthikeyan-mj9tc 4 года назад
My fav sehwag
@captainamrish9306
@captainamrish9306 3 года назад
Shewag oru thalaisirantha player. but,Dhoniya pathi kurai solluvadharku yaarukum thaguthi illai😠
@RAJAPANDI-or6pr
@RAJAPANDI-or6pr 4 года назад
Sehwag is best opener in the world. Avar illama Nan cricket pakurathye vituten
@Ind-Kwt
@Ind-Kwt 4 года назад
Sehwag maari oru hitter innum porakala. He's Powerplay king. That time aus and most of the teams were dominating with their bowling. He's the only person scores more runs I the opening. That gives more strength to the middle order batsman. BCCI should have given him the better farewell before the retirement.
@Iyappan1997
@Iyappan1997 4 года назад
Virender Sehwag best cricketer in the world
@santhoshp2803
@santhoshp2803 4 года назад
தன் வினை தன்னை சுடும்.தோனிக்கு ஊஊஊஊஊ🤣🤣🤣
@rprakash9248
@rprakash9248 4 года назад
Appadiye vanthu ooooooooombittu po loose koothi 😊
@tonystarkak7477
@tonystarkak7477 2 года назад
Rohit Sharma, Kohli, Dhawan kaga டோனி செஞ்ச விஷயம்தான் ஷேவாக் கம்பீர் சச்சின் Matter. ஆனால் இது Senior-Junior என்ற Ego vil முடிந்தது.
@kannansiva1569
@kannansiva1569 4 года назад
தோனி செய்ததது சரிதானே
@beastboyff9458
@beastboyff9458 3 года назад
Sehwagh 🔥🔥
@neelamegam9040
@neelamegam9040 4 года назад
Role models for present day player are sachin , sehwag , sourav and dravid
@kameshkhanna2801
@kameshkhanna2801 4 года назад
And dhoni
@NXTMASTER777
@NXTMASTER777 Год назад
Ultimate is our msd just because he made many times....even sewag done but not like msd .....i am great support of our thala msd
@muthumsc8582
@muthumsc8582 2 года назад
கோபம் இருக்காதா?எப்ப சேவாக் போனாரோ அதிலிருந்து மேட்ச் ஓபனிங் பாக்கிறதே விட்டார்கள்.
@sirillivi3937
@sirillivi3937 4 года назад
Sehwag great
@vanidharmarajan4934
@vanidharmarajan4934 4 года назад
Sewage super boss
@_RITHEESH_R
@_RITHEESH_R 4 года назад
Miss u gauti my fav player ever😢😢
@Iyappan1997
@Iyappan1997 4 года назад
டோனி செய்த தவறினால் தான் டோனியின் நிலைமை இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கிறது சீனியர் வீரர்களை மதிக்க வேண்டும் அதனை டோனி செய்யவில்லை அதனால் தான் டோனியின் நிலமை இவ்வாறு இருக்கிறது
@billa4801
@billa4801 4 года назад
2:15 About Dhoni Dont waste ur time
@sarans07
@sarans07 4 года назад
அடிச்சி ஓட விடு எல்லாரையும் ஓரமா நடந்து வராருடா எங்க தல வீரமா
@pradeeprao8647
@pradeeprao8647 4 года назад
Iniki thalaiyea adichu team vitu thorathitanga pa
@dhanushkavi674
@dhanushkavi674 4 года назад
@raj hero correct bro
@kongutailors1011
@kongutailors1011 4 года назад
Puduinguvaru unga thala??????????????????????? Viru bloodsda 300donnnnnnnnda
@dhanushkavi674
@dhanushkavi674 4 года назад
@@kongutailors1011 iam also bro
@aneeshanehwa5538
@aneeshanehwa5538 4 года назад
@raj hero 😠
@rajadurai1985
@rajadurai1985 4 года назад
Ms maaaas
@mahimahendira4168
@mahimahendira4168 3 года назад
தல தோனி என்றுமே மாஸ்
@ArjunArjun-tn4wr
@ArjunArjun-tn4wr 4 года назад
Dhonii 🔥 takes always good decision 🔥
@Naveen-yx7gb
@Naveen-yx7gb 4 года назад
Sewag the master
@KARUnaiEZHIlan
@KARUnaiEZHIlan 4 года назад
Without dhoni there is no world cup
@satishdoha1435
@satishdoha1435 4 года назад
Viru mass 💪💪💪
@karthisakthivel1699
@karthisakthivel1699 4 года назад
2007 cup 2011 cup jeijathu sewaugh gambire youvi sachin rp Singh eavankalal mattuma sathyamanathu ethil thoniyota panku kadasi 1 match athukuta avalathuram kastapattirukavendam
@gokulraj3459
@gokulraj3459 4 года назад
KL my frvt
@rajeshkumar-xg5jv
@rajeshkumar-xg5jv 2 года назад
If 2011 world cup get alive the WC itself will say Yuvi sachin gambhir and Shewag is the reason for Indias to lift me....
@ksiva99
@ksiva99 4 года назад
Shewag and dhoni must be friends professionally. Both are good players.
@monishamurugan1011
@monishamurugan1011 4 года назад
Viru vera leval
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 года назад
Dhoni sir mostly batted at 6th or 7th place then also he reached more than 10,000/-runs. And shewag stands as opener did he achieved that which Dhoni sir gotted.
@gkarthi1850
@gkarthi1850 4 года назад
Check the played matches don't be silly
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 года назад
@@gkarthi1850 first u
@selvakannan4117
@selvakannan4117 4 года назад
Dhoni only good
@thomasasnath7349
@thomasasnath7349 4 года назад
I'm fan of gambhir,sachin,sewag dravid and ganguly Gambhir and dravid same character they very calm victory and failure they will take that same Ganguly and sewag both same they will give more expression they will not afraid of anything Sachin is different he wil do his batting and enjoys his play
@smvpazhakondar5112
@smvpazhakondar5112 4 года назад
Dhoni legend. But this happened in Australia not good time for india after World Cup back to back match defeat but that is good... But new idea for Dhoni....... But lot of problems in team...
@HariPrasad-od5ds
@HariPrasad-od5ds 4 года назад
தோனி பாட்டுக்கு அமைதியா இருக்காரு ஏன் வம்பு இழுக்குறீங்க இளம் வீரர்களுக்ககாக டீம்ல அவர எடுக்கல இப்பொ கூட அவர் எதும் பேசல
@sachipoonga8741
@sachipoonga8741 4 года назад
Oru captain ah next generation team ah uruvaka vendiyadhu captain oda kadama epayum old players vachi velayaduna adhula enna captaincy irruku sariyana nerathula sariyana mudivu edukanum like ipa dhoni ah yen edukala next generation venum players kaga pathinganaa oru time la team out of form ku vandhudum apoo onnum panna mudiyadhu next gen players ah kandupidikanum adhula endha thapum irruka madhiri enaku therla
@prabakaranism80
@prabakaranism80 4 года назад
Dhoni நல்ல ஃபீல்டர்களை மட்டும் அணியில் வைத்திருப்பார். சேவாக், காம்பீர் புவர் ஃபீல்டர்கள். ஃபீல்டு சரியாக செய்ய வில்லை என்றால் பவுலருக்கு அழுத்தம் அதிகமாக ஏற்பட்டு அணியின் தோல்விக்கு வித்திடும். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணம் அவர்களின் ஃபீல்டிங் மட்டுமே
@NaanSKS
@NaanSKS 4 года назад
சேவாக் தியாகிடா
@jeyanthansg
@jeyanthansg 4 года назад
தவளையால் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும் என்று மற்ற பிராணிகளிடம் தன் திமிரை காட்டினாள் ஒருநாள் இப்படித்தான் சென்ற பக்கம் எல்லாம் அதை வேட்டைஆட காத்திருப்பார்கள்
@vishweswaran914
@vishweswaran914 3 года назад
Kl Rahul is Indian wicket keeper
@p.thangapandipandim8912
@p.thangapandipandim8912 4 года назад
Virendra Sehwag Thala mass
@muthuselvam889
@muthuselvam889 4 года назад
Enga thalaivaruku epavume vettu onnu thundu rendu da
Далее
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,6 млн
Whoa
01:00
Просмотров 35 млн
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 21 млн
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,6 млн