Thats true! He is speaking fluently without any notes with him. Usually people forget many things in this age when they talk. Its surprising me that he spoke all the points without any reference. Thats great!
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று இருந்தோம் மார்க்சியத்தை பற்றியும் பாரதியைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார் அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤
No preparation No script Jus manasula padratha spontaneous ah pesirukaru ipo politics varanum nu nenaikura actors yarum press ah kuda meet panna bayapudra ga Hats off ❤
எனக்கு நினைவு தெரிந்து 'சன் டிவி ' யில் தலைவர் மொட்டையில் தலையுடன் அமெரிக்கா திரும்பி ஓரு பேட்டி கொடுப்பார்கள். அன்று முதல் இன்றுவரை இவர் பேச்சில் ஒரு இனிமையான சுவாரஸ்யமான பேச்சு எப்போதும் இருக்கும் 🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🎉 தமிழில் பேச தெரியவில்லை என்றாலும் அவர் பேச்சு ஓரு குழந்தை மழலை போல்... போல்ட்...❤❤❤
சிஸ்டம் சரியா இல்லை என்று சொன்னதாக நினைவு. ஆனால் இன்று தயாநிதி அவர்களையும் ஏகத்துக்கும் புகழ்வது என்னென்று சொல்வது. பிழைக்க தெரிந்த மாமனிதர். பாலுக்கும், பூனைக்கும் தோழனாய் இருக்க தெரிந்த, நேரத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய பண்பு இதுதான் இவரை இந்தநிலையில் இருக்க வைக்கின்றது.
Old Students போகமாட்டாங்க சார். ஏனென்றால் அவங்களுடைய வாரிசுகளுக்கு பிழைக்க, சம்பாதிக்க வழி வேண்டாமா? தலைவரையும், அவருடைய வாரிசுகளையும் அனுசரிச்சி போனாதான் பிழைக்க முடியும் எனும்போது, உதயநிதி, அவருடைய மகனுக்கும் ஆளவட்டம் சுற்றுவார்கள். எல்லாம் பிழைப்பு ஐயா பிழைப்பு.
@@vijaykumarramaswamy7464 kamal ag kupitu book release pana vendidhaane .. ellaarum thoongiruvaainga 😂😂😂😂.. Ithanaikum kootani vera.. adhunaala dhan Thalaivar Mass
Great Speech, after listening to this all of us should go to Holy Ganga and Submerge and take Bath. For Mr Rajini he can remain at his own Garden accumulating more and more of fakery. You are great Mr Rajini. Not only you are confused you confuse all😅. Salute.
நான் ஒரு வாழ்பவர் வரலாறு எழுதிவரும் எழுத்தாளன்,கவிஞன், மூலிகை சித்த வைத்தியன்.ரஜினி அவர்கள் பற்றிய சிறந்த புத்தகம் அவருடன் மூன்றாண்டுகள் பேசி உருவாக்க ஆவல்.காலம் சம்மதித்தால் நானும் எழுதுவேன்.
My age is 35+ and my genuine fan of superstar but all trust went away once you take step back from getting into politics which you promised earlier. Now after seeing this video and attending this function it’s very clear you want to support current DMK for your upcoming movies /commercial aspect for Just money at this age. It’s not fair honestly telling. DMK and their family has looted so so much from people and govt but still you are supporting them. Will you attend and give your time for any charitable service for the poor people and needy in our state / country ?? Pls ask yourself Mr.Rajinikanth
Very Well Said Rajini sir - True a lot that Stalin Aaiya and Udhayanidhi brother is struggling a lot to keep the name and also their efforts are above Aakash.