Тёмный
No video :(

தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் மேட்சில் என்ன நடந்தது ? | Namma Thala Dhoni | Episode 8 

News Sense
Подписаться 1,7 млн
Просмотров 1,5 млн
50% 1

Dhoni Vs Pakistan - Famous 148
டிராவிட் சொன்னதுக்கு மாறா அப்பிடியே தலைகீழா ஆடுனார் தோனி. ஆனா ரிசல்ட் மட்டும் வேற. அடிச்சு துவம்சம் பண்ண ஆரம்பிச்சார் தோனி. பதான் ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆட, தோனி வெளுத்து கட்டினார். தனது கேரியரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இக்கட்டான அந்த சூழ்நிலையில் முதல் சதம் அடிச்சார். அதுவும் வெறும் 93 பந்தில். செஞ்சுரி போட்டதுக்கு பிறகும் தோனியோட ஆக்ரோஷம் குறையல. 153 பந்தில் 148 ரன் அடிச்சு அசத்தினார்.
How M.S.Dhoni Become Captain Of Indian Team ?
தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?
India's First Match In Dhoni's Captainship
முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தான் கேப்டனா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சு துள்ளிகுதிச்சார் தோனி.
Indian Team Plays Under Dhoni For The First Time
செப்டம்பர் 14 ஆம் தேதி சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் - கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணியும் முதல் முறையாக டி 20 போட்டியில் மோதின. தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இதுதான். மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்திருந்தார்கள். தோனியும், சோயப் மாலிக்கும் டாஸ் போட வந்தார்கள். தோனி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 460   
@baluraj8091
@baluraj8091 3 года назад
தோனி யு‌ம் யுவராஜ் ஜம்மு வேற லெவல்
@marimuthumariganga633
@marimuthumariganga633 3 года назад
Ho
@mohammadyounus8836
@mohammadyounus8836 2 года назад
சேவாக் சச்சின் டிராவிட் தோனி யுவராஜ்🔥🔥🔥🔥
@hydraff6837
@hydraff6837 Год назад
Ganguly
@ajuranaju471
@ajuranaju471 2 года назад
டோனி 💥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥...... நெருப்புடா.......
@balaji6070
@balaji6070 3 года назад
Sachin... The king maker... Accept panravanga.. like here..
@nagaraj3492
@nagaraj3492 4 года назад
Dhoni, yuvraj இவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்த வரைக்கும் இந்தியா டீம் மிக வலிமை வாய்ந்ததா இருந்தது,
@karkumin6696
@karkumin6696 3 года назад
Kohli captain aana pinala tha neraya win percentage indian cricket hostory la
@John-pq1ww
@John-pq1ww 3 года назад
Ana idhukku aprm india Cup jeikadhu
@darkdevil4338
@darkdevil4338 3 года назад
@@John-pq1ww என்ன தல😂😂😂😂😂
@sabarikannan354
@sabarikannan354 3 года назад
Bro dhoni raina yuvi 3heros
@sabarikannan354
@sabarikannan354 3 года назад
Only msd
@balagovi5656
@balagovi5656 Год назад
சச்சின் டெண்டுல்கர் மாஸ்
@kulothunganselvaraj4024
@kulothunganselvaraj4024 3 года назад
3 ICC World Trophy 🏆 one captain that is MSD 🇮🇳🇮🇳🇮🇳💙💙💙🙏🙏🙏
@somasundarabarathy
@somasundarabarathy 3 года назад
தோனி இளைஞர்களுக்கு வழி விடுவதை விட அவருடைய அற்புத ஆட்டங்களை ஆட வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் முக்கிய பொறுப்பு உள்ளது அது வரை அவரது பணியும் காத்துக்கிடக்கு
@arivazhaganm1336
@arivazhaganm1336 2 месяца назад
😊😊
@praveennathm8989
@praveennathm8989 4 года назад
தல நீங்க மீண்டும் வரணும்.இத சொல்றவங்க மட்டும் like podunga
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 4 года назад
😂🤣
@mathiazhganmathi1833
@mathiazhganmathi1833 3 года назад
Varanum thala
@sakthivel124
@sakthivel124 3 года назад
@@thamizezhumalaimoorthi4267 yennada punda
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 3 года назад
@@sakthivel124 சொல்லும் கூதி
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 3 года назад
@@sakthivel124 ஏன்டா கூதி அவன் எத்தனை பேரு பாவத்த வாங்குனான் போய் சேர வேண்டியது தான் பேர்வெல் கூட இல்லாமல் போனான் பாரு அதான்
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Год назад
அந்த காலத்துல கபில் தேவ்'னா... எங்க காலத்துல நம்ம m.s. தோனி ❣️🤗 நிகழ் காலத்துல தான் யாரு எவன்னு தெரியல 🙄🤔
@user-sj7bb3nl9r
@user-sj7bb3nl9r Год назад
🤔😂
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc Год назад
கப்ப எவன் தூக்க தகுதியோ அவன்......ஆனா அவன் எவன்? தெரியலியே
@swaminathan1831
@swaminathan1831 3 года назад
அடேங்கப்பா செம்ம
@magamstar2881
@magamstar2881 Год назад
My dear Thala 😎🔥
@rechaliniya2786
@rechaliniya2786 2 года назад
சச்சின் சச்சின்
@7shotvaiyagan
@7shotvaiyagan 3 года назад
Dhoni Than Eppavom India Ooda King❤️En Support Dhoni Ku
@muralikarthik182
@muralikarthik182 2 года назад
அப்போ எங்க தலைவர் சேவாக்
@manochannel808
@manochannel808 3 года назад
🔥🔥🔥Sachin Tendulkar 🔥🔥🔥
@ramsathyaramsathya4486
@ramsathyaramsathya4486 2 года назад
சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் டெண்டுல்கர்
@vijayakumar4213
@vijayakumar4213 Год назад
சச்சின் ஷேவாக்
@pkc8744
@pkc8744 Год назад
@murugant5913
@murugant5913 3 года назад
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Год назад
பிறர் மீது பொறாமை கொள்ளாத மனிதர் சச்சின் டெண்டுல்கர்...
@cirilciril2797
@cirilciril2797 Год назад
Tax kuda olunga pay innum pala ayeeram kodiya pathuki vachurukar.Rompa naulavar than
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Год назад
@@cirilciril2797 ooh.. Payanuku Income tax la vela pola..
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Год назад
@@prabhuprabhu-cr3tz aparam ethuku avaru paiyan MI la aadraaru 🤣
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Год назад
@@Bateman-pe7qk rendukum enn sammantham iruku 🤣
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Год назад
@@prabhuprabhu-cr3tz thaan paiyanuku vaaipu tharalanu poraamaye illaya 🤣🤣🤣
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 года назад
அன்று சச்சின் சொல்லவில்லை என்றால் ஷேவாக் தான் கேப்டன் ஆனால் தோனியை முன்னிறுத்தியது சச்சின் தான் நாம் சச்சினை கொண்டாடவேண்டும் அதை விட்டுட்டு அவரை குறை சொல்வது என்பது நம் தாயை நாமே வேசி என்பது போன்று ஆகிவிடும் தோனியை புகழ்வது தவறு இல்லை ஆனால் அதுக்காக இந்த ஜாம்பவான்களை குறை சொல்லுவது தவறு ப்ரோ
@pavan33thiran74
@pavan33thiran74 2 года назад
Yes
@dhanasekar2002
@dhanasekar2002 Год назад
S bro
@srinivasanks8055
@srinivasanks8055 Год назад
Yes bro
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Год назад
No sehwag that time yuvi wise captain for india team and then yuvi wise captain also t20 worldcup 2007
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Год назад
Athellam onnum illa 50 over world cup loss aanone people ellarum players ah abuse pannanga... 2007 T20 world cup time la enga ithulayum namma loss aagita abuse pannuvaanganu bayathula thaan senior players nice ah kalatikitaanga... Athuku kaaranama 50 over wc la concentrate panromnu oru muttu kuduthaanga... Epdiyum India intha vaatiyum thothudumnu nenachanga but MSD thalamila India won... Ithan unma 😂.... Apdi 50 wc la concentrate panrathu unmaya iruntha ethuku ipl la laam veladanum.... Youngsters ku vazhi vitu poirukalaame....
@sudhansudhan3371
@sudhansudhan3371 3 года назад
Tha sachin fans waiting Dhoni vera leval
@preethi.s3300
@preethi.s3300 3 года назад
I am a huge fan of dhoni!
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 Год назад
அற்புதமான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@thennavans2927
@thennavans2927 3 года назад
Thala Vera Level 😍😍😍 Missing you MSD 😥😥😥
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
Doni, yuvaraj, Sachin, Robin Uthappa all good
@Isailyrics
@Isailyrics 2 года назад
Yaaru samy nee.... Vera level....
@DharshuxBts
@DharshuxBts 2 года назад
Anyone watch this 2021💛🔥 after 2021 IPL winning🏆💛
@kuttykumar6832
@kuttykumar6832 3 года назад
ஸ்கிரி்ட் சூப்பர் bro
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Год назад
ஒருத்தரை உயர்த்தி பேசலாம்...(அது உண்மை தான் ) அதற்க்காக அவன் அப்பன் எல்லாம் தூக்கிபுடிக்க அவசியம் தவிர்க்கலாமே 🤗
@athi333
@athi333 3 года назад
Na intha match pathuruke RU-vid la semmaya irukkum 😍😍
@prabhusenthil2821
@prabhusenthil2821 3 года назад
Because of GANGULY...now DHONI in Indian team. Because of SACHIN...now DHONI was captain (2007-...)
@user-vj9pw4ov3l
@user-vj9pw4ov3l 3 года назад
J
@morattusingleshortsstatus.1876
@morattusingleshortsstatus.1876 2 года назад
@@vasanthvox3229 yes
@ArunKumar-ig9ub
@ArunKumar-ig9ub 2 года назад
Because of dhoni.. Ganguly out from india
@navinrajnavin5394
@navinrajnavin5394 2 года назад
@@ArunKumar-ig9ub not at all.. Ganguly himself retired .. not dropped... Avar place ku gambhir nallave play paniruntharu... So only he left and retired....
@k.b.e.r.k.e.t1384
@k.b.e.r.k.e.t1384 2 года назад
Karthick
@rajavijay3790
@rajavijay3790 4 года назад
Doni veraleavl
@karnasachin4435
@karnasachin4435 3 года назад
Sachin predictions are always correct at all time...❤❤❤
@preamms4914
@preamms4914 2 года назад
Super ah iruku brww intha mari pandrathu ithea mari podunga brww ippavum enna nadakuthunu
@RamKumar-qq5es
@RamKumar-qq5es 2 года назад
கங்குலிக்கு நிகர் எவனும் இல்லை
@darkdevil4338
@darkdevil4338 3 года назад
டோனி சிறந்த கேப்டன் அதுக்காக கங்குலி சச்சின் கும்ப்ளே பத்தி தப்பா சொல்ற மரியாதை முக்கியம்
@RameshRamesh-ms1xb
@RameshRamesh-ms1xb 3 года назад
Yes correct... Ganguli make pannuna team ah dhan dhoni maintain pannunanga... Valinadatthuradhu vera uruvakradhu vera.... Adhu puriyama pesittu irukkanga bro... Dhoni dhan periya aalu nu
@NARESHNARESH-er6cp
@NARESHNARESH-er6cp 3 года назад
@@RameshRamesh-ms1xb mudtitu podaa 🖕
@perumalperumal3307
@perumalperumal3307 3 года назад
Yaar vena vali nadathalam but ore valikaatti ennoda thala mattum than atha nenavila vechikongada
@geology7432
@geology7432 2 года назад
@@RameshRamesh-ms1xb Dhoni team ah create pannalaiya ? 2007 ku aprem oru core team ah maintain pannathu dhoni .raina ,Ashwin ,kohli la vanthanga anthe senior players ah vache team loss Achu .athuku aprem dhoni captaincy la win um Achu .aprem new young team ah dhoni yum create pannaru . cricket theriyama paesa koodathu .
@dharshan.vinothkumark5567
@dharshan.vinothkumark5567 Год назад
@@geology7432 it seems u don't know anything about Cricket.. Check 2011 World Cup highest run , Highest wicket , All rounder all were senior who worked under Ganguly. Check the squad Only 2 players are new.
@rajeshab3149
@rajeshab3149 3 года назад
Nalla iruku bha...✌️✌️✌️Carry on. We support you.
@harivarthinisubramani1404
@harivarthinisubramani1404 2 года назад
Thala Dhoni pola varuma 😎😎😍😍😍😘😘
@karthika9789
@karthika9789 2 года назад
Bro semma stroy telling bro😊i am big fan of dhoni
@salviyarachel5794
@salviyarachel5794 3 года назад
Msd love💕
@karthickdhoni4979
@karthickdhoni4979 3 года назад
Neenga pota video super jii
@selva2991
@selva2991 Год назад
Sachin suma record machine . But msd is most trusted
@DineshKumar-mc9fc
@DineshKumar-mc9fc 2 года назад
Good memories
@mumbaiindians.6137
@mumbaiindians.6137 3 года назад
Sachin, Sachin..
@muthusenthil060
@muthusenthil060 4 месяца назад
சச்சின் ❤❤❤❤❤❤
@bhargavsheki717
@bhargavsheki717 3 года назад
It like movie so feeling my tears come out all the best bro
@dakshinamoorthydhanasekara5255
@dakshinamoorthydhanasekara5255 3 года назад
Thala😇💥🥳
@saravanansubaramaniyan1768
@saravanansubaramaniyan1768 Год назад
மீண்டும் தோணி கேப்டன் ஆக சட்டத்தில் இடம் இருக்க
@abhinayashorts8409
@abhinayashorts8409 3 года назад
Dhoni. is. Always. Best
@SettaiboyOfficial
@SettaiboyOfficial Год назад
நண்பா நீங்க தோனிய புகழ்ந்து பேசலாம் அந்த புகழ்க்கு தோனி தகுதி ஆனவர்தான் ஆனால் 4:50 கிரிக்கெட்டின் தாதாவ தாழ்த்தி பேசாதிங்க என அந்த தோனி கிரிக்கெட் விளையாட காரணமாக இருந்தது கங்குலி தான்.
@joelelgin6593
@joelelgin6593 3 года назад
Sachin
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 4 года назад
தல தோனி
@thomasthomas5403
@thomasthomas5403 3 года назад
தல is king
@rajup1316
@rajup1316 2 года назад
Yuvi💗💗💗
@VimalVenkat
@VimalVenkat 3 года назад
Thala DHONI
@AHAMED-NZ
@AHAMED-NZ 4 года назад
Brother dhoni legend dhan adhula doubt illa. Adhukaha india la irundha matha captain's ah kora solla venam. India ku amanja ella captains um nalla muraila dhan team ah valinadathinaga....
@manojprashanth7960
@manojprashanth7960 4 года назад
Kora solala bro... BCCI la enna nadanthatho athu apadiye pesirkanga...! Ok va
@zinglichannel7548
@zinglichannel7548 Год назад
Sachin eppovem avaru 100 adikanum adhu Mattum tha important ah nenaipar team pandrathu pathi yellam yosikke matar adhu tha unmai
@rangerstamizha
@rangerstamizha Год назад
​@@zinglichannel7548kena koomoota avaru adiklana kevalama thothurupaanga da theriyama pesa koodadhu
@craftulagam2324
@craftulagam2324 3 года назад
What a marvelous story
@msd2282
@msd2282 2 года назад
THALA da .... THALA fan base.... eppothum koraiyathu.... Missing 💔 THALA.... 💛💜...... Kotha oruthan Dhoni pathi thappa pesuran... Kotha.... Un id irukkathu 💛
@gowsicsenthil285
@gowsicsenthil285 3 года назад
அந்த விளையாட்டின் வீடியோ கிடைக்குமா. உங்கள் யூட்யூப் சேன்னலில்🙏🙏🙏
@vinothvimal6362
@vinothvimal6362 3 года назад
Di
@SRanganathan
@SRanganathan 2 года назад
please share that Video 📹 🙏
@RaniRani-sn3zt
@RaniRani-sn3zt Год назад
Dhoni yuvraj best team
@ashokm8032
@ashokm8032 Год назад
Dhoni.Gods gift🎁 for 🇮🇳 india🇮🇳
@surendarg1117
@surendarg1117 Год назад
Sachin 🥰
@kaliappanraju670
@kaliappanraju670 2 года назад
Off the field also our 'thala' is a gentleman. That's why he is still in the heart of all the Indians especially Tamilians.
@neymararavind8016
@neymararavind8016 4 года назад
Enna capulaa Captain America voice lam varuthu
@arunvijay303
@arunvijay303 3 года назад
I love Dhoni
@ganesankumari7765
@ganesankumari7765 3 года назад
He is abishek I think so one of the voice of star sports tamil 😎😎
@thangapandi7712
@thangapandi7712 3 года назад
Dhoni vera level😜😜😜😜😜😜
@pubgbabygaming4191
@pubgbabygaming4191 3 года назад
Anna super 😘😘😘
@senthilkumarpanneerselvam6657
Shewag and Yuvaraj initially said they don't want the captaincy due to India's poor performance in 2007 world cup. But Dhoni took the opportunity to prove his efficiency as a Captain and the rest is a History. Winning that first match against Pakistan in 2007 World Cup is the Turning point of Dhoni's captaincy and Indian cricket Team.
@n.ksomanath5142
@n.ksomanath5142 Год назад
😅😂😅
@karthikeyanm7175
@karthikeyanm7175 Год назад
@@n.ksomanath5142llopppp
@vinodkumarv3156
@vinodkumarv3156 Год назад
​@@karthikeyanm7175 kn x. M,
@ganesaneb1778
@ganesaneb1778 4 года назад
I love dhoni I'm big fan of u i miss u in t20 and 0ne day
@devadoss9896
@devadoss9896 3 года назад
Dhoni fans
@nehrub1536
@nehrub1536 Год назад
Dubbing artist sema.. hollywood dubbing artists voice.❤
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 3 года назад
very best comments ****
@salinkumarsk
@salinkumarsk Год назад
Dhoni is the reason why senior players are retired ..
@2mvlogs199
@2mvlogs199 4 года назад
Sachin best
@TheYoga1212
@TheYoga1212 2 года назад
Nice narration brother
@reenaleone7926
@reenaleone7926 2 года назад
Wow.indian team 🙋👍🙏🏼
@nishar2666
@nishar2666 2 года назад
Great news thanks brother
@agrian_akash_07
@agrian_akash_07 2 года назад
Dhoni 💪💪
@k.sathyamoorthy5107
@k.sathyamoorthy5107 3 года назад
🔥 MS DHONI is the best captain in India best keeping and stumping Vera level theiramai Thala Dhoni mass sixes and keeping in the world finishing record in the world king 🔥🥳🔥🥳
@kumarbharathi3914
@kumarbharathi3914 2 года назад
Yes
@harivarthinisubramani1404
@harivarthinisubramani1404 2 года назад
👍👍
@hasnathnazha9027
@hasnathnazha9027 3 года назад
Think and win like dhoni
@nandhagopal3254
@nandhagopal3254 3 года назад
What ganguly has achieved? Know your facts before you speak . Sachin as a captain his records were not impressive but the thing he did was the career changing moments for ganguly and Dravid.
@Naa_nallavan_polaaa
@Naa_nallavan_polaaa 3 года назад
Dhoni anna story sema
@mahadevaiyer484
@mahadevaiyer484 2 года назад
We can't predict the mind of Mr Dhoni livig God of Cricket
@nandhini3954
@nandhini3954 3 года назад
Thala dhoni
@FOREIGN_MAMS
@FOREIGN_MAMS Год назад
En Sami ya nee😍😍😍😍
@mkarsun9249
@mkarsun9249 3 года назад
Dhoni
@indhumathimani5737
@indhumathimani5737 3 года назад
dhoni best tha best captain na ivangala yaru sombingala da onion
@veerappan_army_7523
@veerappan_army_7523 3 месяца назад
Sachin'❤️
@kalaivanann4042
@kalaivanann4042 4 года назад
Dhoniya peruma padutha Sachin, Ganguly, Kumble va kevala paduthureenga. Oru unmaiya purinjukonga andha madhiri players irukumbodhudhan Dhoni saadhicharu adhukaparam Dhoniyala edhaiyum kizhika mudiyala. Captiancy venanu Sachin ponadhu paravala avaruku varala ponaru Dhoni odunadhuku reason? Nalla players poga vachitu thani team form pandranu solli Test la 7th placeku pochu Indian team samalika mudiyama series nadandhukitu irukumbodhae paadhila vandhu Captain padhavilarundhu vilaguranu sollittu oduna Dhoni ya pathi peruma pesi legends ah kevala paduthureenga
@rajkumar-lv6ge
@rajkumar-lv6ge 4 года назад
Mr.kalaivanan dhoniyoda senior players la 2011 laye poyitanga aana athuku apramum dhoni evlovo match win pani kuduthurukaru apdi nenga solra mari inum kilikama iruntha 2019 varaikum indian team la irunthuruka mudiyathu
@rajkumar-lv6ge
@rajkumar-lv6ge 4 года назад
Enga manasa thotu solunga ethathu oru match dhoni personal record kaga velayandurukarunu
@kalaivanann4042
@kalaivanann4042 4 года назад
@@rajkumar-lv6ge Dhoni 2019 varaikum play pannadhu captiancyala ila Keeper batsman ah dhan fact ennana namaku vera nalla keeper kidaikala vera vazhi illamadhan Dhoni teamla irundhapla
@kalaivanann4042
@kalaivanann4042 4 года назад
@@rajkumar-lv6ge Manasatchiya thotu sonnalum thodama sonnalum avaru Captian aana aparam selfish ah dhan vilaiyamdaru average increase kaga vae last timela batting play pannavaru dhan unga Thala Dhoni
@sabarinathansaha
@sabarinathansaha 3 года назад
@@rajkumar-lv6ge Bro Dhoni captain anona first pannathe senior players ah othuki vechathu than.. 2008 CB series la prime form la irundha India oda 3 batsmen, sehwag, sachin, gambhir ivangala rotation la match ada vecharu.. Adhula sachin ah thotta periya problem varum nu avara vitutu sehwag and gambhir ah maathi maathi ada vechu opening la irundha best pair ah kalachathu.. Then once after IPL was introduced and after reforming teams, raina and jadeja CSK ku perform pannitu irukura time la appo out of form la irundha 2 perayum Indian squad la vechatu illama playing XI la vechutu irundharu.. Adhe time yuvi cancer treatment poitu again vandhapo peruku team ulla eduthu seriya pannala nu vilaki vechathu yaru.. Then 2011 world cup vangi kuduthathu Dhoni illa... Yuvi & co. Adha purinjukonga.. Last match vandhu perform pannathu yuvi out anathuku apparam illa... Yuvi ah ukkara vechutu munnadi erangunathu edhuku... Adhum man of the series yuvi than... Nyabagam vechukonga.. Adhum sachin than eranga sonnathu adhum veliya therira varaiku ennamo dhoni ah eranguna mari andha dhoni film la kooda kaatunanga... Ithellam over... Anyways am the die hard hater of dhoni... Thats all I say... Indian team world cup, champions trophy ellam win pannathu other players oda team effort nala than... Appidi irundha 2019 world cup la andha 2nd run chance eh illa edhuku odanum.. Dhoni ninna adikura target than irunduchu.. Andha alavuku koodava yosikama poitaru unga dhoni... Adhuve avar captaincy la na win pannanum ninachu adiruparu la... Selfishness illama adunaru ninaikathinga... May be positive sides mattume paakura ungaluku apoidi therialam.. 2ume patha enna mari views kidaiklam..
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Год назад
🔥🔥🔥 ❤தல ❤🔥🔥🔥
@cricketanalysisreviews6059
@cricketanalysisreviews6059 3 года назад
semma video bro 🙌🙌🙌🙌👍👍
@jpremnath8564
@jpremnath8564 4 года назад
Super bro
@panneerselvam.s8
@panneerselvam.s8 2 года назад
Sema
@balamurugans5474
@balamurugans5474 3 года назад
நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.👍🙄🙄🙄
@md.mukeeth5487
@md.mukeeth5487 3 года назад
I luv dhoni😘😘😘
@jacobsouza8002
@jacobsouza8002 9 месяцев назад
Yes Kapil too is a serious captain and a great cricketer.
@monishamonisha6274
@monishamonisha6274 2 года назад
Msd💫🌏👑💯😢😢❤️
@remoyt1156
@remoyt1156 3 года назад
Onnu purinjukonga ellame kadanthu poitte than irukkum sachin oru kaalam dhoni oru kaalam next kholi apparam r sharma intha mathiri than
@dineshram4190
@dineshram4190 2 года назад
Next vengadesh iyer
@vedhavalli2154
@vedhavalli2154 2 года назад
Great bro❤️🙏😍😍🔥💯
@suseendarsivakumar9508
@suseendarsivakumar9508 3 года назад
Sachin❤️❤️❤️
@jegathees013e
@jegathees013e 3 года назад
🇱🇰Srilankan tamil fans thala dhoni is great 👍❤❤❤ I love you dhoni
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
what will you choose? #tiktok
00:14
Просмотров 4,6 млн