Тёмный

தோல்வி என்ற புள்ளியில் இருந்தே வெற்றியை தொடங்கு|| Dr. Parveen Sultana Motivational Speech 

RS Voice
Подписаться 540 тыс.
Просмотров 295 тыс.
50% 1

தோல்வி என்ற புள்ளியில் இருந்தே வெற்றியை தொடங்கு|| Dr. Parveen Sultana Motivational Speech
#sukisivamspeech #parveensultanaspeech #jayanthasribalakrishnanspeech

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@om8387
@om8387 2 года назад
வண்ணத்தமிழ் நாயகியே பர்வீன் வாழ்க வளர்க உங்கள் தமிழ்ப் பேச்சு
@manonmanideviapm.a.rannama1430
@manonmanideviapm.a.rannama1430 3 года назад
அருமை அம்மா!நான் உங்கள் இரசிகை. அன்றும் இன்றும் என்றும்
@karthikm6709
@karthikm6709 3 года назад
Nanum
@mohamedsiddeek4522
@mohamedsiddeek4522 3 года назад
அருமையான சொற் பொழிவு வாழ்க வளமுடன் உங்களை ஈன்ற தாய் தந்தையருக்கு வாழ்த்துக்கள்
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 3 года назад
உங்கள் தன்னம்பிக்கை பேச்சு தான் இப்போது அனைவருக்கும் தேவை.நன்றி.நன்றி நன்றி.நீடூடி நீங்கள் செயல் சிறக்கும்.
@marystella6950
@marystella6950 3 года назад
ச.மேரிஸ்டெல்லா அற்புதம்
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 года назад
பர்வீன் சுல்தானா உன் பேச்சு ஒரு நீர்விழ்ச்சி என் உள்ளத்தின் பள்ளத்தின் விழுந்து குதிக்கிறடி உன் பேச்சு, உன் சொற்கள் போர்களத்தில் வீசபடும் வாள் வீச்சு, நீ பேச பேச எனக்கு என்னமோ ஆச்சி. முஹம்மது சுலைமான்.
@maishasheik2976
@maishasheik2976 3 года назад
Muslims la verum faith nu mattum pesravgalku naduvula intha Mari oruthar podhunalama yosikiravgalum erukaga nu nenaikumbothu Iam so happy to see you parvin mam. ❤️❤️👍🏼🙏
@akilashanmugasundaram78
@akilashanmugasundaram78 3 года назад
மிக்க நன்றி.முதல்ல எல்லாம் பட்டி மற்ற பேச்சுக்களில் உங்களை கேட்டுக் போது என்ன கத்துராங்க அப்படி யோசிப்பது உண்டு . ஆனால் அது உண்மையில் என்னை எல்லோரும் கத்தி பேசற என்று திட்டு வார்கள் . எனக்கு அது ரொம்ப கஷ்டமாக இருந்தது.நீங்கள் பேசிய போது இருந்த உண்மை . அனுபவம் எல்லாம் தெறிக்கிறது.அது என்னை போன்ற பலருக்கும் தைரியம். எழுச்சி. தன்னம்பிக்கை.இறை நம்பிக்கை தரக்கூடிய வகையில் இருந்தது. நன்றி நன்றி நன்றி.
@pothirajapothairaja4526
@pothirajapothairaja4526 3 года назад
காலம் மாறும் என்பது மடமை காலத்தை மாற்றுவேன் என்பது தான் இங்கு ரகசியம் 👍👍👍💪💪💪
@Mani_1979
@Mani_1979 Месяц назад
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பேச்சு
@umabadenpowel3282
@umabadenpowel3282 3 года назад
அருமையான விளக்கம் அம்மா
@blackcottonsoil9087
@blackcottonsoil9087 3 года назад
நான் கேட்ட சிறந்த ஊக்க வார்த்தைகள் .நன்றி
@ssvtamil7480
@ssvtamil7480 3 года назад
Nice
@sridharv2001
@sridharv2001 3 года назад
Ungaloda boldness romba pidikum ennum entha societyku neenga neraya pesunum vaalthi vanankugren
@jeralinjasco9367
@jeralinjasco9367 3 года назад
Super parvinsulrhana
@uniqueness6064
@uniqueness6064 2 года назад
அம்மா....... இப்போது நான் சொல்கிறேன் உங்களை அம்மா என்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது என் இதயம்❤️ அடிமை ஆகிவிட்டது இன்னும் ஏன் தாமதம் உன் லட்சியத்தை எட்டுவதற்கு என்று சொல்லுகிறது அதிலும் நீ எதை தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது ஆ.................க என்ன ஒரு பேச்சு 👌👌👌👏👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹🌹🥰🥰
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 3 года назад
Arunima Sinha example is exemplary lovely lovely madam 🙏👌🙏🙏
@MohamedSiraj-yb4ze
@MohamedSiraj-yb4ze 7 месяцев назад
உங்கள் தன்னம்பிக்கை பேச்சு தான் இப்போது எல்லோருக்கும் தேவை.super! Super❤
@rupanrupan5646
@rupanrupan5646 3 года назад
Super akka
@miraclinfoodvlog6709
@miraclinfoodvlog6709 3 года назад
Like ur boldness. 🙏 For revealing your techniques to tackle in confusion. Good to watch your motivated speech
@TV-MANITHAVURUTHI
@TV-MANITHAVURUTHI 2 года назад
Good Good தகவல்...
@premarajan3539
@premarajan3539 3 года назад
Highly inspirational mam....one who realize their failure won't sleep.... untill succeed
@nivascreative6074
@nivascreative6074 3 года назад
Super
@babuselvaraj2959
@babuselvaraj2959 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ldqd-pK90UM.html
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@miraclinfoodvlog6709
@miraclinfoodvlog6709 3 года назад
I'm very much impressed by your awesome speech. Your speech is giving boost to me.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 3 года назад
Wonderful speech God bless you
@maniraju173
@maniraju173 3 года назад
💝Vera level Feelings semmmmmmmmmmmmma................♥ Dr parveen Sulthan ♥
@pothilingams3149
@pothilingams3149 2 года назад
அம்மா ! அருனிகா கதை கண்களை அருவியாக்கியது, இன்னொரு அருனிகாவை பாத்தேன், கோடி நமஸ்காரம்
@tkssbl1928
@tkssbl1928 2 года назад
வார்த்தைகளில் வாழ்க்கையை உணர்த்தியமைக்கு நன்றி.திருமறையை உணர்ந்தேன்.
@SivaKumar-jx9pe
@SivaKumar-jx9pe 3 года назад
Very interesting speech madam good.. Thank u madam.. Very nice..
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 года назад
❤️💕❤️💖 touching speeches videography editing and presentation.
@narmatha1910
@narmatha1910 3 года назад
Qqq
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 2 года назад
அம்மா பெண்கள் என்றாலே அழகுதான் அவளால்தான் அனைத்து அலங்காரமும் செய்துகொள்ள முடியும் தாயே நீங்கள் பேச்சழகி சொல்வழகி கண்ணழகி கருத்தம்மா நீங்கள்
@J.Dhaniyal
@J.Dhaniyal 2 года назад
Super........ Superb...
@vblakshmi9347
@vblakshmi9347 3 года назад
True meaningful message madam tq
@kaivannamrajalakshmi316
@kaivannamrajalakshmi316 2 года назад
Sema speech
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 2 года назад
அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடனும் நலமுடனும்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 года назад
All are super fantastic energetic stronger and more powerful orators of the world.
@kalaikkumarchellaswamy4241
@kalaikkumarchellaswamy4241 3 года назад
Super. Excellent motivational speech👏👏👏👌👌👌
@saranyam1742
@saranyam1742 2 года назад
நன்றி
@gowrimarigowrimari3590
@gowrimarigowrimari3590 3 года назад
Super 👌
@matildawilson1899
@matildawilson1899 28 дней назад
Nice Iike you God bless you
@meenakshidhushyanth1822
@meenakshidhushyanth1822 3 года назад
Mam gave many speech for as🥰🥰🥰🥰🥰
@positivelife3329
@positivelife3329 3 года назад
சூப்பர் மா அருமை வாழ்க வளமுடன்
@kanthimathi9332
@kanthimathi9332 3 года назад
அருமை
@amsavalli8203
@amsavalli8203 3 года назад
Super.
@shanawazethiris5812
@shanawazethiris5812 Год назад
Excellent Speech Sister your all programs are very Useful for Life Thanks
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 года назад
Bahut zabardast orator of the world.
@kuppuswami2819
@kuppuswami2819 3 года назад
Mam u r always amazing, thank u mam
@shanthimuthukumar2121
@shanthimuthukumar2121 3 года назад
Super mam
@kabipiraifamily3952
@kabipiraifamily3952 3 года назад
அருமையான மிகவும் வாழ்க்கைக்கு ஏற்ற பயனுள்ள பதிவுமேரி
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@anjugam7356
@anjugam7356 3 года назад
வாழ்க பல்லாண்டு
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 3 года назад
Supper thank you
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 года назад
அருமையான பேச்சு !!!!!
@J.Dhaniyal
@J.Dhaniyal 2 года назад
Really very very useful for my life
@labdogstraningvedio1306
@labdogstraningvedio1306 3 года назад
Super! 👌🏿Super ! 👌🏿Super!👌🏿 Mam your speech&motivation 💗💗💗💗💗
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
Niceru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@sssjyosri5880
@sssjyosri5880 2 года назад
Mam, you are great, God bless you🙏, your speech motivate us.
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 3 года назад
Super madam
@nazeenisultan8051
@nazeenisultan8051 3 года назад
Very excellent and motivational speech
@charulatha.m7353
@charulatha.m7353 3 года назад
Wowww what a way of speach mam😍I really admired
@thulasichandran7597
@thulasichandran7597 3 года назад
90p00
@palanisamy3740
@palanisamy3740 7 месяцев назад
Super speech. Thank you❤
@subalaxmi7564
@subalaxmi7564 3 года назад
I like you mam your speach 😍❤❤
@jadeworkz4179
@jadeworkz4179 3 года назад
Mam enakku neenga thaan role model am Tamil teacher unga mathiri pechalar aaganum daily unga speech ketpen .enakku help pannuga enakku medai kidaithaal ennoru junior sulthaana parpiga.... Mam pls bless me mam
@kumarisubaramaniam8403
@kumarisubaramaniam8403 3 года назад
Wow what a lovely
@anantharajsampath5057
@anantharajsampath5057 2 года назад
I like your speech very much, like voice of lion, and sound like a river falls from the height, your speech is very brilliant 🙏 from kannadiga
@sangeethasangee3156
@sangeethasangee3156 3 года назад
Semma gethu madam neenga.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@sasharemo5705
@sasharemo5705 Год назад
awesome speech, its my wish to meet you in this lifetime
@balajimurugan.s7447
@balajimurugan.s7447 3 года назад
Super
@davidarockiaraj2782
@davidarockiaraj2782 3 года назад
Very very super.... Speach mam
@PremRaj-uq8qe
@PremRaj-uq8qe 3 года назад
Amma
@silviyaa1622
@silviyaa1622 3 года назад
Mam God bless you Really Heart touching speech.
@anthonygerald8234
@anthonygerald8234 3 года назад
Wonderful but I crossed to listen In my next....... follow your voice
@chelladuraichelladurai57
@chelladuraichelladurai57 3 года назад
..
@yazhiniarul5752
@yazhiniarul5752 3 года назад
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
Niceru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@shabeershabeer2477
@shabeershabeer2477 3 года назад
Nice speech sister
@marcelinjose779
@marcelinjose779 3 года назад
Nice mam
@arulvanipathy1415
@arulvanipathy1415 3 года назад
Madam vera leval
@gayathrig4100
@gayathrig4100 3 года назад
Mam i need one proverb meaning வாழ வந்த பிள்ளையை தாயரே கொடுத்தா கதையாம்
@thashanthasha2941
@thashanthasha2941 3 года назад
Thank you soo much madam 😢😢😢
@ChandrikaPriyadharshani-vl4jz
@ChandrikaPriyadharshani-vl4jz 6 месяцев назад
Right mem
@lekha6582
@lekha6582 3 года назад
thank you 🙏🙏🙏🙏
@jmjjoseph85
@jmjjoseph85 2 года назад
Very good super speech 🙏🎉💐🎊👍
@shanmugamsundaram9163
@shanmugamsundaram9163 3 года назад
Excellent speech
@aslamqtrqtr2323
@aslamqtrqtr2323 3 года назад
Akka Vera level
@akbara5162
@akbara5162 Год назад
நாம் தகுதி பெறவேண்டும்
@shanmuganathan.kkadirveloo4037
@shanmuganathan.kkadirveloo4037 3 года назад
Very interesting and effective.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 3 года назад
அருமை அக்கா
@manvasham142
@manvasham142 3 года назад
Semma
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 года назад
மந்திரத் தமிழே👌🙏
@AnandAnand-wq6ok
@AnandAnand-wq6ok 3 года назад
Super mam I hand up your words
@rajeswaria2657
@rajeswaria2657 3 года назад
Super speech madem
@sureshmoorthyking9973
@sureshmoorthyking9973 2 года назад
Nice
@kumudamms6946
@kumudamms6946 3 года назад
👍👌👏👏👏👏👏👏👏 - super super super sir - TKQ SIR - VAAZHGA VALAMUDAN SIR
@muthulakshmit3022
@muthulakshmit3022 3 года назад
Semma👌👌👌👏👏👏👏👏👏
@vasanthakumarsornakanthy1262
@vasanthakumarsornakanthy1262 3 года назад
Superb awessome apprecaterd 🇨🇭
@gomathisivasankaran1367
@gomathisivasankaran1367 3 года назад
அருமை அருமை
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lkbHyvrwatw.html
@amsavalli8203
@amsavalli8203 3 года назад
Super. .
@KalaiSelvi-ww3df
@KalaiSelvi-ww3df 3 года назад
Super 👌 marvalus👍👍👍
@aslamqtrqtr2323
@aslamqtrqtr2323 3 года назад
Akka super Akka super
@subaschandran1951
@subaschandran1951 3 года назад
Mother Nature bless you...
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 3 года назад
Super about Mr Sundarpitchai
@mohamedrifkanhh2814
@mohamedrifkanhh2814 3 года назад
Thanks teacher
@k.kabilankrishnanelumalai2976
@k.kabilankrishnanelumalai2976 3 года назад
Thank you madam..
@balakrishnan7429
@balakrishnan7429 3 года назад
Excellent motivation
@cynthiaephraim5064
@cynthiaephraim5064 Год назад
Awesome Sweetheart 👌
@anususila5813
@anususila5813 3 года назад
Superb🙏
@jeanvincent1334
@jeanvincent1334 5 месяцев назад
உங்கள் பேச்சு சிந்திக்க வைக்கிறது விழுந்தேன் மீண்டும் எழுவேன்
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 2,3 млн
Parveen Sultana mam motivation speech 💯🔥💥🔥
43:29
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 2,3 млн