Тёмный

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 50 ரீமேக் படங்கள்  

alexvalli
Подписаться 70 тыс.
Просмотров 145 тыс.
50% 1

50 Remake Movies Starring Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 50 ரீமேக் படங்கள்
‪@alexvalliofficial‬

Опубликовано:

 

14 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 140   
@selvammahalekshmilekshmi5029
@selvammahalekshmilekshmi5029 9 месяцев назад
ஒரு மொழி படம் வெற்றிப்பெற்றால் அதை வேற மொழியில் ரீமேக் செய்வது இயல்பு. அது ரஜினி மட்டுமல்ல தமிழில் எல்லா நடிகர்களும் மொழிமாற்றுப்படம் நடித்துள்ளார்கள்.அப்படி இருக்க ஏன் ரஜினியை மட்டும் குறிவைத்து தாக்குவது சரியில்லை. அது போல தமிழ் படங்களும் நிறைய மொழிமாற்று செய்து வேற நடிகர்களும் நடித்துள்ளனர். எந்த படமும் யார் நடித்தாலும் அது நன்றாக ஓடுகிறதா என்றுமட்டும் கவனித்தால் போதும். வயிறெரிந்தால் நீரூட்டி அனைத்துக்கொள்ளவும்.
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
👌
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 9 месяцев назад
👏👏👌👌👍
@arumainayagamalm-zf7dw
@arumainayagamalm-zf7dw 8 месяцев назад
❤❤❤
@smileosmile2371
@smileosmile2371 2 месяца назад
யோக்கியன்😂😂😂
@kaliappanmadhu6074
@kaliappanmadhu6074 2 месяца назад
Rajini mattum than adhiga remake padangal Lil nadithavan mattravarellam 4,5padangam than nadithaargal rasini remake star super star illa
@Aronam861
@Aronam861 13 дней назад
இவ்வளவு ரீமேக் படங்களில் நடித்துதான் சூப்பர் ஸ்டார் ஆனாரா.???!! இதே எண்ணிக்கையில் ரீமேக் படங்களில் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருக்கவே மாட்டார்... அதனால் தான் ரஜினி கமலை பெரிதும் மதிக்கிறார்.
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 9 месяцев назад
ரஜினி அவர்கள் நடித்த இந்த படங்கள் எல்லாம் ரீமேக் என்று இப்போது தான் தெரிகிறது.இவ்வளவு நாள் இது தெரியாம பேச்சே.?
@selvakumarana6625
@selvakumarana6625 9 месяцев назад
Annamalai is also a remake movie
@pandians4424
@pandians4424 9 месяцев назад
Hum படத்தின் கதை மட்டும் பாட்ஷா மாதிரி இருக்கும். மற்றபடி hum படத்துக்கும் பாட்ஷா படத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
ஓகே சகோ
@aarirose6072
@aarirose6072 2 месяца назад
அப்போ ஹிந்தி திரைப்படம் ஆம் நீங்கள் பார்க்கவில்லை ரஜினிக்கு தெரியும் அது ஹிந்தி திரைப்படத்தின் தழுவல் என்று ஹிந்தியில் தம்பி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தவர்
@pandians4424
@pandians4424 2 месяца назад
@@aarirose6072 hum படத்தின் ரீமேக் தான் பாட்ஷா.ஆனால் தமிழ் இல் ரஜினி க்காக நிறைய மாற்றம் செய்ய பட்டு இருக்கும்.அதை தான் சொன்னேன்.
@aarirose6072
@aarirose6072 9 месяцев назад
19 திரைப்படம் அனு ராகா அரளி தூ என்று கூறியிருப்பது தவறு அது விஷ்ணுவர்தன் நடித்த தேவா என்ற படம் தர்மதுரை ஆனது நண்பரே
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
💜🙏
@jaiganeshram26
@jaiganeshram26 2 месяца назад
Unmai
@nayan35
@nayan35 3 месяца назад
12 படங்கள் அமிதாப் படங்கள், இப்பொழுது ரீமேக் செய்ய முடியவில்லை ரஜினியால் வெற்றி கொடுக்கமுடியவில்லை.
@user-cd2gy6zf7l
@user-cd2gy6zf7l Месяц назад
Now amita bachan can't act like rajini, if he can do remake of kabali if amitab as guts
@mr.gamingwithmohan5575
@mr.gamingwithmohan5575 2 месяца назад
ஆமாம் ஹம் திரைப்படம் டப்பிங் தான் பாட்ஷா
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
Illai, naan Hum Padathai parthen, Amithabukku Rajini pola avvalavu Style kandippaga illai. Hum padam vandha vegathil thetreai vittu poi vittadhu, aanal Baasha adaindha vetrikku alave illai. Hollywood Padangalai appatamaga copy adithu "Kalai Thirudan" endru peryar eduthavan Komali Kamalahasan
@MyShahib
@MyShahib 11 дней назад
குரு.சத்யா.பாபநாசம்.வ ராஜா.சவால்.வாழ்வேமாயம்...இப்டி கமல் ஹாசனும் ரீமேக் படங்களாக எடுத்து ஹிட் கொடுக்க முடியும் .ஆனா தமிழ் சினிமா ஒரு வட்டத்துக்குள் முடிந்துவிடும் கூடாது என எண்ணி உலக அளவில் கொண்டுபோனவர் உலக நாயகன்❤
@MoorthiMoorthi-wf9sj
@MoorthiMoorthi-wf9sj 9 месяцев назад
Bulandi. hindi. filam. RAJANI
@udayasankara4263
@udayasankara4263 2 месяца назад
Baasha is remake of hum movie. It's unadulterated true.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 9 месяцев назад
Super Video bro 😍😍😍😊😊😊
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
நன்றி சகோதரா மிக்க நன்றி
@aarirose6072
@aarirose6072 9 месяцев назад
பாட்ஷா மாபெரும் வெற்றி என் நண்பன் கூறினார் மிகவும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று நான் போய் பார்த்தேன் அப்பொழுது நான் கூறிவிட்டேன் இது இந்தி படம் அம் என்று ஏனென்றால் பாஷா வருவதற்கு முன்பே ஆம் படத்தை நான் பார்த்திருந்தேன் திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாத்தி இருப்பார்கள் அதே போல் கை கொடுக்கும் கை நான் வாழவைப்பேன் கொடி பறக்குது இன்னும் ஒரு சில படங்களை தங்கள் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
ஆமா சகோதரா, சிவாஜிகணேசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த நான் வாழவைப்பேன் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் இக்காணொளியில் பதிவிட தவறிட்டேன் and sorry
@sinivasang3778
@sinivasang3778 9 месяцев назад
கொடி பறக்குது ரிமேக் இல்லை, ஹம் ரிமேக் இல்லை, ஹம் படத்திலும் ரஜினி நடித்திருப்பார் அந்த ஹிந்தி ஹம் படத்தில் ஒரு காட்சி அந்த டைரக்டர் சரியாக பயன்படுத்தவில்லை அதை ஒன் லைனாக வைத்துதான் பாஷையாக உருவாக்கினார்கள் ரஜினி மற்றும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தவிர மற்றபடி பாஷா அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக் இல்லை
@sayeedbasha5955
@sayeedbasha5955 4 месяца назад
நான் வாழ வைப்பேன் இந்தி. மஜ்பூர் தானே அமிதாப் பச்சன் நடித்த படம்
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 Месяц назад
Kodi parakuthu remake ah ? Bharathiraja remake panni irukarra ??
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 20 дней назад
Super Remake Star
@MyShahib
@MyShahib 11 дней назад
சிவாஜி.எந்திரனை தவிர மற்ற எல்லா படமும் ரீமேக் தான்.இப்டிதான் அவன் சூப்புரஸடார்.அதுக்கு கமலும் உடந்தை ஏன்னா சினிமா இணட்டஸ்ட்ரிய காப்பாத்தனும்லா..!
@pandianswami5104
@pandianswami5104 8 дней назад
Rajini all movies recmek move
@zameerahmed7350
@zameerahmed7350 2 месяца назад
👍👍👍
@RAJAMANI1718
@RAJAMANI1718 2 месяца назад
Good work bro
@rajmohammedkadharbasha6091
@rajmohammedkadharbasha6091 2 месяца назад
அமிதாப் பச்சன் நடித்த அமர் அக்பர் அந்தோனி படத்தின் தமிழ் பிரதி சங்கர் சலீம் சைமன் இல்லை ராம் ராபர்ட் ரஹீம் தான் அமர் அக்பர் அந்தோனி யின் தமிழ் பிரதி. இதுவும் ரஜினி மற்றும் கிருஷ்ணா நடித்த படம் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணா.
@johnraja3954
@johnraja3954 2 месяца назад
Hum remake Badshah yes yes
@JalendhiranKathavarayan-vg1sj
@JalendhiranKathavarayan-vg1sj 3 месяца назад
Remake படங்கள் இல்லை என்றால்
@barkatparveen
@barkatparveen 9 месяцев назад
Yes Basha movie copy of Hum movie of Amitabh Bachchan Rajnikant also act in this movie both are good movie👍
@sinivasang3778
@sinivasang3778 9 месяцев назад
பாட்ஷா மூவி காப்பி இல்ல அம் படத்தோட ஒரு சீன் ஓட இன்ஸ்பிரேஷன் தான் பாட்ஷா படம், அந்த ஹம் இந்தி படத்தில் கூட ரஜினி நடித்து உள்ளார்
@aarirose6072
@aarirose6072 8 месяцев назад
​@@sinivasang3778மறுபடியும் ஒருமுறை ஆம் திரைப்படத்தை பாருங்கள் பிறகு வந்து பதிவு செய்யுங்கள் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் எடுத்து வெற்றி அடைந்த இயக்குனர் சத்யா அண்ணாமலை பாட்ஷா வீரா சிவசக்தி போன்ற படங்கள் தமிழில் இயக்கினார்
@VNMRGSN
@VNMRGSN 3 месяца назад
Hum and batcha are same story A gangster becomes good and work for his brothers rajini is one of Amithabs brother .but batcha screen play is revised with punch dialogues
@aarirose6072
@aarirose6072 2 месяца назад
​@@sinivasang3778உங்கள் கூற்றுப்படி பார்த்தால் முக்கூட்டு என்ற படம் தான் கில்லி ஆனது என்று கூறினாலும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்
@ashrafAli-zv5ek
@ashrafAli-zv5ek 9 месяцев назад
Amar Akber Antony... sanker Salim Simon....story is different....So it can't be a remake Amar Akber Antony....same remake Ram Robert Rahim.... Njan Vazhaveppen....Majboor Anthu Leni Katha....Aval oru thodarkathi Chaalbaaz....chattakkari
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
அமர் அக்பர் அந்தோணி படத்திலிருந்துதான் ராம் ராபர்ட் ரஹிம் என்ற தெலுங்கு படமும் சங்கர் சலிம் சைமன் என்ற தமிழ் படமும் எடுக்கப்பட்டுள்ளது சகோதரா
@user-gw9oy9rp5l
@user-gw9oy9rp5l Месяц назад
Yes
@umerfarooque5432
@umerfarooque5432 Месяц назад
Basha padaum hum padaum ondrudan
@barkatparveen
@barkatparveen 9 месяцев назад
Good job brother 👍
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
நன்றி சகோதரா
@mujeebrahman7436
@mujeebrahman7436 9 месяцев назад
Empaa rajinikku sonthama oru padam irumtha solluppa
@NavinKumarKannan12
@NavinKumarKannan12 11 дней назад
Gangvaa🤔 Ganguva😮
@ZTRajapandiK
@ZTRajapandiK 9 месяцев назад
20th like here
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
மகிழ்ச்சி
@jprashanth7783
@jprashanth7783 Месяц назад
Star pattam vanginaduku ivlo remake nadichirkangla
@johnsonjohnson1179
@johnsonjohnson1179 2 месяца назад
அமர் அக்பர் ஆண்டனி படம் சங்கர் சலீம் சைமன் இல்லை அது ராம் ராபர்ட் ரஹீம்
@balakrishnan8482
@balakrishnan8482 2 месяца назад
Rajini shooting all movie
@rajaganeshm4197
@rajaganeshm4197 9 месяцев назад
Super star. ❌ Remake star ✅
@sinivasang3778
@sinivasang3778 9 месяцев назад
ரீமேக் என்பது சட்டப்படி காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி எடுக்கிறது அது தப்பு இல்லை, நூத்துல 99% ஹீரோக்கள் எல்லாரும் ரீமேக் படத்தில் நடித்து உள்ளார்கள், ஏன் நம்முடைய எம்ஜிஆர் சிவாஜி கூட
@Themen00732
@Themen00732 4 месяца назад
Copy star 🌟 Ka' மல ஹாசன் 🤣🤣🤣
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 2 месяца назад
Copy star vijay has also acted in maximum remake movie
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Месяц назад
Vijay copy Mahes Babu acting also 😢
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
@@Themen00732 Sir Kamalahasan oru Kalai Thirudan
@l.s8716
@l.s8716 9 месяцев назад
1960 to 2022 Tamil Best Actor Filmfare award winners List podu bro🎉
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
சரிங்க சகோ
@jaiganeshram26
@jaiganeshram26 2 месяца назад
Dharmadurai vishnu vardhan movie name deva
@ibrahimgadiyar-bt6ou
@ibrahimgadiyar-bt6ou 16 дней назад
Rimek.nadigar.sivaajirao.
@mohamedhamidulasikasik7153
@mohamedhamidulasikasik7153 8 дней назад
Hum and basha same
@elesbanrajj2888
@elesbanrajj2888 2 месяца назад
Vanthiyai kudithu nanraga vanthi eduthvargalthan MGR Rajini Vijay athanalthan super star enru name eduthargal
@techtravel6518
@techtravel6518 Месяц назад
Hum padam poster il oru visayam miss panitinga.... Hum padam pathavangaluku dhan adhu terium.crt ah soluringala pakalam
@johnraja3954
@johnraja3954 2 месяца назад
HUM remake Badshah
@arogyaswomy3655
@arogyaswomy3655 9 месяцев назад
Basha not remake / hum movie story change
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
Ok சகோதரா
@balakannangovind5773
@balakannangovind5773 Месяц назад
எல்லா படங்களையும் ரஜினிகு மாத்தி தான் நடிச்சாருன்னு ரஜினியே நெறய முறை சொல்லி இருக்காரு
@rg6011
@rg6011 Месяц назад
Ommala...😂😂
@ibrahimgadiyar-bt6ou
@ibrahimgadiyar-bt6ou 16 дней назад
Evarenna.super.ster.ellam.rimeke.nakal.
@dixonabhilash2992
@dixonabhilash2992 2 месяца назад
Ithula inga konjam paradesi kootam innoru actorsh kindal pamdrangah hit movie ellame remakethan
@nehruc6765
@nehruc6765 2 месяца назад
Rajinikanth is a (e) adichan copy 😂
@user-xj9wj5jg8w
@user-xj9wj5jg8w 9 месяцев назад
Naariya movies remake pola Rajinikanth.. remake star pola Rajinikanth
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
ரீமேக் படங்களில் நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது சகோதரா
@user-xj9wj5jg8w
@user-xj9wj5jg8w 4 дня назад
Ama bro enku yepoma theriyam tamil la highest remake hero bro and kamal hassan movies paru remake movies
@PradeepKumar-pr8br
@PradeepKumar-pr8br Месяц назад
Ella detail lum correct ha therinja sollanum Darmathin thalaivan kannada version who is that actor don't tell wrong
@SivarajMani-th9fz
@SivarajMani-th9fz 2 месяца назад
😄😄😄😄😄😄😄
@firststike
@firststike 2 месяца назад
Remake king
@balajishoban895
@balajishoban895 2 месяца назад
Hum padam remake dhan Batcha. Hindi padathal Rajini Amitabh thambi aga inspector role seidhu irukkirar.
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
Aanal Rajini naditha Original Tamil Padangal kanakkil eduthu kondal avai adhigamaga ulladhu. Adhai ivargal ezhudha mattargal, enendral Rajini mel vanmam, Kamalahasanai Andavan endru kondadubavargal ivargal. Aarilirundhu Arupadhu Varai, Mullum Malarum, Bhuvana Oru Kelvi Kuri, Ejamaan, Dharma Durai pondra padangal Original Tamil Padangal, melum Dharma Durai Hindiyil Remake seyya patta podhu (Thyagi-Movie Name) adhil Rajini oruvar mattume nadithar. Total team mattra pattadhu. Tamilyil Gowthami naditha Role Jayapradhavukku kodukka pattadhu, melum Nizhalgal Ravi, Saran Raj kadha pathirangal Hindi Padathil Gulshan Grover and Shakthi Kapoorukku kodukka pattadhu. Rajini is always One-Man Army like Great Cricketer Ian Botham
@eswarank6508
@eswarank6508 2 месяца назад
100% hum remake baasha
@habeebmuhammed6122
@habeebmuhammed6122 Месяц назад
Chandramukhi=Manichithrathazh (malayakam)
@karthikdathathri2565
@karthikdathathri2565 Месяц назад
Manichitrathazh (Malayalam)->Aptha Mitra(Kannada)-> Chandramukhi ( Tamil)
@Ungalnanban944
@Ungalnanban944 2 месяца назад
Remake star
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
Copy Star Kamalahasan, Copycat of Hollywood Movies, including Nayagan, Nayagan Movie's each and every scene totally copied from God Father, English Movie
@user-et8nc8lq2v
@user-et8nc8lq2v 9 месяцев назад
Hum reamek baadha ille Loatof different
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
ஓகே ஓகே சகோதரா மற்றும் தகவலுக்கு மிக்க நன்றி
@aarirose6072
@aarirose6072 9 месяцев назад
அமிதாப்பச்சன் அவர்களின் அனைத்து படங்களையும் பார்த்தவன் நான் திரைக்கதை மட்டும் தான் மாற்றி இருப்பார்கள் ஹிந்தியில் தன் நண்பனை கொன்றவர்களை கொன்றுவிட்டு அங்கிருந்து இரண்டு தம்பிகள் உடன் ஊட்டிக்கு வந்து விடுவார் தம்பி காவல் அதிகாரி மற்றொரு தம்பி கல்லூரியில் படிப்பார் காவல் அதிகாரிக்கு ஒரு மனைவி ஒரு பெண் குழந்தை கல்லூரி படிக்கும் தம்பிக்கு ஒரு காதலி ஆனால் அந்த காதலி வீட்டில் பெண் கொடுக்க மறுப்பார்கள் பிறகு அண்ணன் தம்பி உறவைப் பார்த்து பெண் கொடுப்பார்கள் மிகவும் அமைதியாக சாதுவாக வாழ்ந்து வருவார் அதுதான் பாட்ஷாவில் அவள் தங்கை வீட்டில் நடக்கும் கதை அம்மாவுக்காக தங்கையும் தங்கைக்காக அண்ணனும் பேசுவது டீ போல் பாம்பேயில் அவர் தாதாவாக இருக்கும் பொழுது சிறைக்கு சென்ற வில்லன் டானி அவர்கள் கடைசியில் அதே உடையுடன் அமிதாப்பை காண வருவார் அதற்கு மத்தியில் இரண்டு வில்லன்களும் உடன் இருப்பார்கள் இதைத்தான் தமிழில் தேவன் அவர்கள் செய்திருந்தார் நக்மாவின் அப்பாவாக ஒரு கட்டத்தில் பொங்கி எழுவார் பழைய டைகர் ஆக சில காட்சிகளை ரஜினி அவர்களுக்காக மாற்றி அமைத்திருப்பார்கள் நண்பா
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
@@aarirose6072 செம்ம செம்ம சகோதரா,,,,,,,,,முழுவதுமாக படித்து வியப்படைந்தேன் சகோதரா,,,,👌👌👌🙏🙏
@aarirose6072
@aarirose6072 2 месяца назад
​@@alexvalliofficial👍🙏🌹
@nehruc6765
@nehruc6765 2 месяца назад
Ennapa ipdi copy paste panni vachu irkanga 😂😂😂😂😂
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 Месяц назад
Aduthavan ulaippa thirudiye kaalathai ottittaan rajini
@pandinatarajan7619
@pandinatarajan7619 2 месяца назад
அதெல்லாம் இருக்கட்டும்..... ஏன், "மாயி" படம் போல், படத்துக்குப் படம், "நடித்தார் ரஜினிகாந்த்", "நடித்தார் ரஜினிகாந்த்", என்று இழுவை? அது மட்டும் ஒரே அறுவை! மற்றபடி, அறுசுவை! நன்று, வாழ்த்துக்கள்!
@user-dq6ke6kx1m
@user-dq6ke6kx1m 9 месяцев назад
இதெல்லாம் அவருக்கு தெரியுமா
@ELP1791
@ELP1791 9 месяцев назад
தனது பாணியிலான நடிப்புக்கு ஏற்றவாறு மறுபதிப்பு (Remake) படங்களில் நடித்தார் , மேலும் இந்த மறுபதிப்பு படங்கள் எல்லாம் ரஜினியின் ஒரிஜினல் படங்கள் போல தனது பாணியில் நடித்திருப்பார்.
@dnarasunarasun6703
@dnarasunarasun6703 2 месяца назад
Sankar salim salmon is not correct
@Ungalnanban944
@Ungalnanban944 2 месяца назад
Ada pawi rajni
@fireinbuiltwithgrudge4441
@fireinbuiltwithgrudge4441 2 месяца назад
Chaalbaazi ..remake of vani rani
@user-hw3or1hh1q
@user-hw3or1hh1q Месяц назад
Unakku..enta.valikku
@abineshamarnath5501
@abineshamarnath5501 Месяц назад
இது எல்லாம் ஒரு போழப்பா? போலி சூப்பர் ஸ்டார்.
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
Kamalahasan enna Utthamar Gandhiya, alladhu Dr. Abdul Khalama? Nermaikkum andha Komalikkum enna sambandham irukkiradhu? Rajiniyai kurai sollum munnal Kamalahsan, Vijay pondra nadigargalyum gavanikka vendum, Rajini mel vanmam kolvadhu edharkku? Kamalahasan nallavanaga irundhal Rajini mel vanman kolvadhu thavaru illai
@shineff9483
@shineff9483 3 месяца назад
பாட்ஷா படம் ரீமேக் கிடையாது
@aarirose6072
@aarirose6072 2 месяца назад
விஜய் நடித்த போக்கிரி ரீமேக் கிடையாது பாட்ஷா ரீமேக் இல்லை என்றால் இதுவும் அப்படித்தான்
@divpal8415
@divpal8415 2 месяца назад
Rajni acted safe play by taken successful movie role. Good job.Sussessful copy cat. Super (Star) cat.😂
@johnsonjohnson1179
@johnsonjohnson1179 2 месяца назад
ஹம் படம் வேறு பாட்ஷா படம் வேறு
@aarirose6072
@aarirose6072 2 месяца назад
நீங்கள் அந்த திரைப்படம் பார்க்கவில்லை ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவை கூறிவிட்டார்கள் பாஷா வருவதற்கு முன்பே ஆம் திரைப்படத்தை பார்த்தவர்கள் நாங்கள் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இன்று மொபைலில் வருகிறது பாருங்கள் நண்பா
@shekarshekar3932
@shekarshekar3932 Месяц назад
இரன்டும்ஓன்ரூதான்
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 9 месяцев назад
Super star all copy star
@sansan-if8vv
@sansan-if8vv Месяц назад
without rermake Rajini is nothing...
@santhini2715
@santhini2715 9 месяцев назад
ஒரே விஷயத்தை பல தடவை சொல்லிக்கிட்டு இருக்கீங்க 😂😂 பதிவிடுவதற்கு வேற வீடியோ இல்லையா....? பார்த்திபன் கார்த்திக் ராமராஜன் மோகன் சிவகுமார் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் சாவித்ரி அம்மா நாகேஷ் எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமன் ஆச்சி மனோரமா அர்ஜுன் இன்னும் நிறைய பேர் இருக்காங்களே......
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
கண்டிப்பா நீங்க சொன்ன நடிகர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக நடித்த ரீமேக் படங்களை வெளியிடுறேன் சகோதரா
@pandianswami5104
@pandianswami5104 9 месяцев назад
Rajini is copycat
@sinivasang3778
@sinivasang3778 9 месяцев назад
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அதிகாரபூர்வமாக வேற மொழியில் நடித்த வெற்றி படங்களை தமிழ் மொழியில் ரீமேக் செய்வது இயல்பு எம்ஜிஆர் சிவாஜி கூட ரீமேக் செய்து உள்ளார்கள், ரீமேக் என்பது வேற காப்பி என்பது வேற அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ரீமேக் என்பது அதிகாரப்பூர்வமாக மற்ற மொழிகளில் ரைட்ஸ் வாங்கி நம் மொழியில் எடுப்பது
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 20 дней назад
No, he has acted lot of Direct Tamil Movies, including Aarilrundhu Arupadhu Varai, Mullum Malarum, Kamalahsan is 100% copycat of Hollywood Movies
@kathireswarand6642
@kathireswarand6642 2 месяца назад
ஹம்.படம் கதை வேறு.
@aarirose6072
@aarirose6072 Месяц назад
ஆம் திரைப்படத்தின் கதை கூறு நண்பா பாஷா வருவதற்கு முன்பே ஆம் திரைப்படத்தை பார்த்தவன் தான் திரைக்கதையை கொஞ்சம் மாத்தி இருப்பார்கள் அவ்வளவுதான்
@Riding_rockerzzz
@Riding_rockerzzz 2 месяца назад
Matter nalla tha irukku... Gopanavoli.... Ni yenda nadikar Rajinikanth nadikar Rajinikanth nu thirumpa thirumpa soltra... Irritating ah irukku... Sethuru da nee.... Nkoba mavana....
@vallimoorthy7327
@vallimoorthy7327 9 месяцев назад
ஒவ்வெரு முறையும் பெயர் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒரு நடிகரை பற்றிய காணொளி தானே 😅😅😅இப்படி பேசி பேசியே வெறுப்பு ஏற்பட காரணமாக ஆக வேண்டாம்.. subscribe செய்ய நினைப்பவர் கூட தலை தெறிக்க ஓடி விடுவார்கள் 😅😅😅😅
@alexvalliofficial
@alexvalliofficial 9 месяцев назад
நீங்க சொல்வது சரிதான் சகோதரா,,,,,எனக்கு பேச தெரியாது சகோ,,,,,😁🙏🙏🙏🙏இப்பதான் கொன்சம் கொன்சம் பேச ஆரம்பித்துருக்கிறேன் சகோதரா💜🙏🙏🙏🙏 and sorry கூடிய விரைவில் நன்றாக பேச முயற்சி செய்றேன் சகோ
@vallimoorthy7327
@vallimoorthy7327 9 месяцев назад
@@alexvalliofficial மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை...உங்கள் காணொளியை சில நாட்களாக பார்த்து வருகிறேன்..அதனால்தான் சொல்ல நினைத்தேன்....ரஜினி நடித்த ரீமேக் திரைப்படங்கள் என்று ஆரம்பித்து வரிசையாக ஒரிஜினல் மற்றும் ரஜினி என்ன பெயரில் நடித்தார் என்று சொன்னால் போதுமானது
@rameshramaswami1301
@rameshramaswami1301 Месяц назад
Endha remake oodale
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 9 месяцев назад
இவன் சொன்னது எல்லாம் பொய்?
@ELP1791
@ELP1791 9 месяцев назад
இது உண்மையே .‌தனது பாணியிலான நடிப்புக்கு ஏற்றவாறு மறுபதிப்பு (Remake) படங்களில் நடித்தார் , மேலும் இந்த மறுபதிப்பு படங்கள் எல்லாம் ரஜினியின் ஒரிஜினல் படங்கள் போல தனது பாணியில் நடித்திருப்பார்.
@bassmass2000
@bassmass2000 2 месяца назад
Amitabh Bachchan naditha padankalai remake seithavar sp muthumaran..
Далее
вернуть Врискаса 📗 | WICSUR #shorts
00:54
would you eat this? #shorts
00:23
Просмотров 1,9 млн