Тёмный
No video :(

நடுக்காட்டில் சந்தோஷமான நாட்களுக்காக காத்திருக்கும் 25 பழங்குடியினர் குடும்பங்கள் 

karamadai Jais Trip
Подписаться 51 тыс.
Просмотров 2,9 тыс.
50% 1

Dhalamukkai tribal village :
• நடுக்காட்டில் வாழும் இ...
• நடுக்காட்டில் தனியாக வ...
• சாயங்காலம் 5 மணிக்கு ம...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் வாழும் ப...
• நடுக்காட்டில் விலங்குக...
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@ginsirpy823
@ginsirpy823 2 месяца назад
இந்த video மிக நன்றாக இருந்தது. பல வீடுகள் கட்ட படுவதை காட்டி நெகிழ வைத்து பாவம் பழங்குடியினர் வாழ நல்ல வீடுகள் வரும் என்பதை காட்சி படுத்தி அசர வைத்த உங்களுக்கு நன்றி. சரவணன் வேற shirt அணிந்து நன்றாக உள்ளார். நன்றி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 месяца назад
🎉😂 good 👍 job 👌🎉 super 💞
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@reginamaichel3091
@reginamaichel3091 2 месяца назад
Supar video tambi and tq unga video
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 2 месяца назад
Super bro❤❤.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
நன்றி 🙏🙏🙏
@eruthukaranpattiariyalur6831
@eruthukaranpattiariyalur6831 2 месяца назад
எனக்கும் 😂 அங்குஒருவீடுகிடைக்குமா எவ்வளவுசம்பாரிச்சாலும்பத்தல,நிம்மதிஇல்ல இந்தமாதிரியானவாழ்க்கை கொடுத்துவைத்தவர்கள்
@eruthukaranpattiariyalur6831
@eruthukaranpattiariyalur6831 2 месяца назад
அரியலூர்ஜெயக்குமாரி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
யார் யாருக்கு எது கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்,... அதை வைத்து கொண்டு நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.. இதுதான் மனிதபிறவி... 🙏🙏🙏
Далее
Satti _Satta_Khirak_3_11 August 2024
7:26