Тёмный
No video :(

நடுக்காட்டில் தனியாக வாழும் ஒரு குடும்பம் இவர்களைப்போல் ஒருநாள் நம்மால் வாழமுடியுமா... Westernghats 

karamadai Jais Trip
Подписаться 51 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Dhalamukkai tribal village :
• சாயங்காலம் 5 மணிக்கு ம...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் விலங்குக...
• நடுக்காட்டில் வாழும் ப...
• நடுக்காட்டில் விலங்குக...
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@96980
@96980 2 месяца назад
சரவணன் தொடர்ந்து உங்களோடு பயணிக்கிறார். வாழ்த்துகள்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராகிவிட்டார்... நன்றி 🙏🙏🙏
@96980
@96980 2 месяца назад
கோவை டவுனில் வந்தால் புனித மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தான் நான் பணியாற்றி வருகிறேன்... ஜார்ஜ் தமிழாசிரியர்...
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
அருமை நண்பரே...👍👍👍 கண்டிப்பாக ஒருநாள் நாம் சந்திப்போம் 🙏🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 2 месяца назад
Wonderful &. unforgettable episode bro.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou bro 🙏🙏🙏
@sunilkumar.rkumar2110
@sunilkumar.rkumar2110 2 месяца назад
2 years முன்பு காட்டில் தனியாக வாழும் பாட்டி ன்னு behindhoods interview பன்னாங்க அந்த பாட்டிய பார்த்து நீங்கள் ஒரு வீடியோ போடுங்க அண்ணா plz
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@bairathymani
@bairathymani 2 месяца назад
வாழ்த்துக்கள்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@sriramanr3786
@sriramanr3786 2 месяца назад
காய், கனி, கிழங்குகளையே தின்று 150 வருடம் அமைதியாக காடுகளில் வாழ்ந்து வந்தது மனிதயினம் அன்று...... ஆனால், இன்றோ, 🐕களையும், 🦊களையும், ஆடு மாடு களையும் கொன்று தின்று 50 வயதுகுள்ளேயே செத்துவிடுகிறது இந்த அதிவேகமான நவநாகரீக மனிதயினம்...... இந்த அவலத்தை விஞ்ஞான வளர்ச்சியென்றும் மார்தட்டிக்கொள்கிறது, சாவுக்கு நாள்குறித்து வாழும், பாசபந்தங்களை 💰கொண்டு பார்க்கும் இந்த மதிகெட்ட மண்டூக மனித இனம், இன்று......
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
உண்மைதான் நண்பரே... நன்றி 🙏🙏🙏
@chillbreeze5422
@chillbreeze5422 2 месяца назад
Super sir🎉🎉🎉 keep going. Take care n Be safe🎉🎉🎉❤feel happy to see ur videos.❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou very much 🙏🙏🙏
@chillbreeze5422
@chillbreeze5422 2 месяца назад
@@karamadaijaistrip5849 ♥️
@riyazv1506
@riyazv1506 Месяц назад
So so happy 🎉🎉🎉
@riyazv1506
@riyazv1506 Месяц назад
Next video kavalur forest visit bro
@riyazv1506
@riyazv1506 Месяц назад
Nalla job bro
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou bro 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou bro 🙏🙏🙏
@clementsebastian9800
@clementsebastian9800 2 месяца назад
வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@ginsirpy823
@ginsirpy823 2 месяца назад
அந்த சரவணன் எப்பவும் B/W checked சட்டை அணிந்து உள்ளார். அவருக்கு வேறு சட்டை போட கொடுங்க pl. மேடு ஏறும் போது கெஸ் வாங்கும். அப்போது mic சற்று தூரத்தில் வைக்கவும். Program அருமை பார்கும் போதே யானை வந்து விடுமா என்று பயமா உள்ளது. Thrill Program..
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
தங்கள் அறிவுரைக்கும் ஆதரவிற்கும் நன்றிங்க... 👍👍👍 🙏🙏🙏
@ChamaraHari
@ChamaraHari 2 месяца назад
செம்ம அண்ணா இலங்கை தமிழன் காசு இல்லாத வாழ்க்கை ❤❤❤❤❤❤❤ allam செம்ம 🎉🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Sandi-sf8fs
@Sandi-sf8fs 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
🙏🙏🙏
@riyazv1506
@riyazv1506 Месяц назад
🎉🎉🎉 so happy
@riyazv1506
@riyazv1506 Месяц назад
Super dutty
@suresh306
@suresh306 2 месяца назад
இவர்களின் பிரதான தேவை தண்ணீர் தான் . இவர்களின் தொலைபேசி குடுங்கள் அண்ணா.
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 2 месяца назад
Anna, Intha madiri idangallukku pogum podhu biscuits vangi sellungal, angu irukkum pasangalukkum, matrum naigalukkum kodkkalam.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
தங்கள் ஆதரவிற்கும் அறிவுரைக்கும் நன்றி 🙏🙏🙏
@rajkumarsaec
@rajkumarsaec 2 месяца назад
❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@mageshwaran5550
@mageshwaran5550 2 месяца назад
Hi jai vedio super tq
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@96980
@96980 2 месяца назад
நீங்கள் செல்லும் இடத்தில் குழந்தைகள் படிக்க வைக்க விரும்புகிறேன்... வாருங்கள். நண்பரே
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 месяца назад
🎉 good job 👌🎉 super 💞
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou very much 🙏🙏🙏
@riyazv1506
@riyazv1506 Месяц назад
❤ ilike you bro
@reginamaichel3091
@reginamaichel3091 2 месяца назад
Unga video tq tambi🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@KannanKannan-nz6rx
@KannanKannan-nz6rx 2 месяца назад
Nice bro❤❤❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thanks bro 🙏🙏🙏
@SIVKAMIARUMUGAM-ij6wp
@SIVKAMIARUMUGAM-ij6wp 2 месяца назад
Gonrai maram sir athu
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
தகவலுக்கு நன்றிங்க 🙏🙏🙏
@96980
@96980 2 месяца назад
சரக்கொன்றை மலர்கள்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏
@riyazv1506
@riyazv1506 Месяц назад
No pls
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Send me your id...
@sunilkumar.rkumar2110
@sunilkumar.rkumar2110 2 месяца назад
2 years முன்பு காட்டில் தனியாக வாழும் பாட்டி ன்னு behindhoods interview பன்னாங்க அந்த பாட்டிய பார்த்து நீங்கள் ஒரு வீடியோ போடுங்க அண்ணா plz
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
👍🙏
@lv_brdslv_brds2623
@lv_brdslv_brds2623 2 месяца назад
Nanba pogum pothu Siri kulanthaigal irukkirathu Adnan neengal ethanum Siri kulanthaigal teen pandangal Kundo Sallu Maar vendukiren
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou for your advise bro 🙏🙏🙏
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 1,6 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 1,6 млн