Тёмный
No video :(

நடுவீதியில் சுடப்பட்டாலும் பறவாயில்லை; அரசியல்வாதியாகும் வைத்தியர் அர்ச்சுனா! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 2,7 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@King-kw8op
@King-kw8op Месяц назад
உஷாந்தன் பதிவுக்கு நன்றி. மருத்தவர் அருச்சுணா உங்கள் காணொளியை பார்த்தேன் மிக மிக கவலையாக இருக்கின்றது. மக்களுக்கு நன்மை செய்ய போய் இவ்வளவு துன்பத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் முகம் கொடுக்கின்றீர்கள், உங்கள் மனதைரியத்தை பார்த்து வியக்கின்றேன். கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு நடக்கும் எல்லா அநியாயத்தையும் மக்கள் உன்னிப்பாகா கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உங்கள் நல்ல மனதிற்க்கு எந்த பாதகமும் உங்களுக்கு நடக்காது. கடவுளின் துணை என்றும் உங்களுக்கு இருக்கும். நேர்மையாக நடந்தால் இந்த உலகில் குற்றமா? மனச்சாட்சியற்று நடக்கும் மனிதர்களைப் பாரத்து கேட்கின்றேன், மனித நேயம் இல்லாது உங்கள் மீது உள்ள பிழையை மறைப்பதற்க்காக ஒரு நல்ல மனிதனை தேவை இல்லாது துரத்தித்துரத்தி தண்டிக்கின்றீர்களே உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் நீங்கள் செய்வது சரியா?அதில் என்ன சந்தோஷத்தை காணுகின்றீர்கள்? மனிதனுக்கு கடவுள் கொடுத்த ஆயுட்காலம் 100 வருடங்களே. அந்ந 100 வருடத்தில் நல்லதை சிந்தித்து உங்களைப் போன்று சக மனிதர்களையும் மதித்து நீங்களும் நன்றாக இருந்து மற்றவர்களையும் நன்றாக இருக்க விடலாமே? நான் சொல்வது சரியா என்பதை சற்று சிந்தியுங்கள். உலகம் சொர்க்க பூமியாகும்.
@dbjde
@dbjde Месяц назад
Nangalwalum nadu uulal so neethi 5% 2 20%! Dr God bless you
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr Месяц назад
அரசியல் என்பது மக்களின் கஸ்ரங்கள் துன்ப துயரங்களில் பங்கெடுத்து அதற்கேற்ற விதத்தில் சிந்தித்து செயலாற்றுவது தான் அரசியல் வேலைத்திட்டமாகும்...தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணக் கருவிலிருந்து.....
@pushpasangar262
@pushpasangar262 Месяц назад
தயவு செய்து நாட்டை விட்டு போறது நல்லது.நீதிபதிக்கு என்ன நடந்தது
@thusakaran7967
@thusakaran7967 Месяц назад
டவுளே எங்கள் சகோதரனைக் காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq Месяц назад
இப்ப நல்லா விளங்குதே? "என்ர பிள்ளையை டாக்குத்தருக்கு - எஞ்ஜினியருக்குத் தான் படிப்பிப்பன்; அது தான் எனக்கு கௌரவம்; உசத்தி; சமூகத்தில மரியாதை. அதோட இலட்சக் கணக்கில உழைப்பு, பெரிய பங்களா மாதிரி வீடு, ஒண்டுக்கு ரெண்டு கார் எண்டு சொகுசா வலு எழுப்பமா ஊருக்கெல்லாம் காட்டாப்பு காட்டி, பறை தட்டலாம்!" உந்த வரட்டுக் கௌரவ நினைப்புகள முதலில நிப்பாட்டுங்கோ...!! படிக்காட்டியும் நேர்மையா உழைச்சு மனச் சாட்சிக்கு பயந்து வாழோணும். இந்த மாதிரி மடிப்பு கலையாம உடுப்பு உடுத்தி, காரில வலம் வருகிற சீமான்களை விட நெற்றி வியர்வை சிந்தி தோட்டம் கொத்தி உழைக்கிற ஏழை விவசாயி இருநூறு மடங்கு உசத்தி... அவனுக்குத் தான் இனி கைகூப்பி, மரியாதை கொடுக்கோணும்... தெரியுமே?! மெத்தப் படிச்சவங்கள் எண்டதுக்காக கண்ட கள்ளங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுக் கொண்டு கொண்டாட முடியாது.
@janaj573
@janaj573 Месяц назад
Stay strong Dr. We are always with you
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii Месяц назад
ஊழல் .செய்த வைத்தியர் கள் எப்படி சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரிவார்கள் இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது விசாரணைக்கு உட்பு டுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் இப்படி செய்தால்தான் ஊழல் சீர்கேடுகளை கட்டுப்படுத்த முடியும்
@Rohitraja245
@Rohitraja245 Месяц назад
பிழை சரிக்கு அப்பால் Dr. இராமநாதன் அர்ச்சுனா சாவகச்சேரியில் இருக்கிறாரோ இல்லையோ அது ஒரு விடயமே இல்லை. ஆனால் அவர் போட்ட விதை முளைவிட ஆரம்பித்துள்ளது. (I mean generator) முதலாவதாக மின்பிறப்பாக்கி வந்துள்ளது. இதனை ஆரம்பமாக கொள்ளலாம். அவர் குறிப்பிட்ட மற்ற விடயங்களும் படிப்படியாக சாத்தியமாகும். திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குமா? இல்லை Drஅர்ச்சுனா போன்றவர்கள் தோன்றதான் செய்வார்கள். ஊழல்வாதிகள் அடையாளம் காட்டப்படுவார்கள். Kudos to Dr. Ramanadan Archchuna Praise the Lord என்று சொல்வார்கள் அல்லவா!! அதனை நான் பின்வருமாறு சொல்ல விரும்புகிறேன் Praise Dr Archchuna.
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 Месяц назад
Please
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
❤👌👍🙏🙏💪💪💪💪
@user-jp2rx7kc8q
@user-jp2rx7kc8q Месяц назад
😰😰😰
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
இப்ப நல்லா விளங்குதே? "என்ர பிள்ளையை டாக்குத்தருக்கு - எஞ்ஜினியருக்குத் தான் படிப்பிப்பன்; அது தான் எனக்கு கௌரவம்; உசத்தி; சமூகத்தில மரியாதை. அதோட இலட்சக் கணக்கில உழைப்பு, பெரிய பங்களா மாதிரி வீடு, ஒண்டுக்கு ரெண்டு கார் எண்டு சொகுசா வலு எழுப்பமா ஊருக்கெல்லாம் காட்டாப்பு காட்டி, பறை தட்டலாம்!" உந்த வரட்டுக் கௌரவ நினைப்புகள முதலில நிப்பாட்டுங்கோ...!! படிக்காட்டியும் நேர்மையா உழைச்சு மனச் சாட்சிக்கு பயந்து வாழோணும். இந்த மாதிரி மடிப்பு கலையாம உடுப்பு உடுத்தி, காரில வலம் வருகிற சீமான்களை விட நெற்றி வியர்வை சிந்தி தோட்டம் கொத்தி உழைக்கிற ஏழை விவசாயி இருநூறு மடங்கு உசத்தி... அவனுக்குத் தான் இனி கைகூப்பி, மரியாதை கொடுக்கோணும்... தெரியுமே?! மெத்தப் படிச்சவங்கள் எண்டதுக்காக கண்ட கள்ளங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுக் கொண்டு கொண்டாட முடியாது.
Далее