Тёмный
No video :(

நடு ரோட்டில் இறக்கிவிட்ட ஆம்னி பேருந்துகள் வாகனம் கிடைக்காமல் கதறும் மக்கள் | Kilambakkam Bus Stand 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 117 тыс.
50% 1

நடு ரோட்டில் இறக்கிவிட்ட ஆம்னி பேருந்துகள் வாகனம் கிடைக்காமல் கதறும் மக்கள் | Kilambakkam Bus Stand
#KilambakkamBusStand #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

23 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@badrud7823
@badrud7823 6 месяцев назад
அருமையான பதிவு நல்ல பேட்டி.. மக்கள் குரலை.. தற்போதைய நிலமையை மக்கள் அறியச் செய்துள்ளார். வாழ்த்துக்கள்...
@sivaraman8435
@sivaraman8435 6 месяцев назад
இந்த மாதிரி வடநாட்டில் நடந்தால் போராட்டம் வெடித்து இருக்கும் நம்மளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சூடு சொர்னை இல்லைநமது சகிப்புத்தன்மை அரசுக்கு பலன்
@SKIDS-yi9lb
@SKIDS-yi9lb 6 месяцев назад
சுடலைதான் வர்றாரு விடியல் தர போறாரு இதுதான் மக்களோட முடிவு...🐚🐚🐚🐚🐚
@dhesikan.v2162
@dhesikan.v2162 6 месяцев назад
நிர்வாக திறன் இல்லை
@babhuar8688
@babhuar8688 6 месяцев назад
Dai this start before admk period itself. Comedy person da u
@seyedmeeranmuzzammil
@seyedmeeranmuzzammil 6 месяцев назад
யாருடைய ஆட்சியிலே இந்த திட்டம் வந்திச்சுன்னு தெரியாமாலேயே பதிவு போடுதுங்க என்ன செய்றது.பித்தம் தலைக்கு ஏறிப்போய் உளறுங்க
@karthikeyan3556
@karthikeyan3556 6 месяцев назад
​Neenga dha comedy because many of the schemes of admk banned and stopped byDMKgovt theseares goodschemes ahdey polaidhayums stop panna vendidhaney .....@@babhuar8688
@21umeshbabu
@21umeshbabu 6 месяцев назад
@@seyedmeeranmuzzammil appo evar than aatchiku vanthutar illa stop pana vendi thaana suma muttu kudukanum nu kudukathanga sagoo
@Vinukvijay
@Vinukvijay 6 месяцев назад
"Kilambakkam Kodumaigal" waiting for GOSU episode😂😅😂
@gowthamjilla
@gowthamjilla 6 месяцев назад
Expecting but Varadhu bro Politically videos stop pantanga
@mohammedashik7173
@mohammedashik7173 6 месяцев назад
😂😂😂
@urimai_kural
@urimai_kural 6 месяцев назад
Video pota oopis sanga aruthuvainga
@aswinmaddy1533
@aswinmaddy1533 6 месяцев назад
2026 ku apram neraya expect panlaam from gosu 😂
@rr1685
@rr1685 6 месяцев назад
Dei don’t make losu comments, it’s ppl suffering
@kavi1190
@kavi1190 6 месяцев назад
மக்களுக்காக இங்கு திட்டம் இல்லை, அரசு அராஜக போக்கை கையாள முயற்சி செய்கின்றது.
@dtube123
@dtube123 6 месяцев назад
Thanks Stalin thatha for giving such great memories, I will consider this during vote
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
Thathavirku etharku viggu
@karthikeyan3556
@karthikeyan3556 6 месяцев назад
Adha seinga
@Raavannr
@Raavannr 6 месяцев назад
​@@SA-xe1ez100% real hair - 200upis
@TechRant-jf6qe
@TechRant-jf6qe 6 месяцев назад
சென்னையில் திமுக இனி வெல்வது கடினம்.. முதலில் வெள்ளம் இப்போது கிளாம்பாக்கம் 😂
@Suresh-do1pj
@Suresh-do1pj 6 месяцев назад
இந்த கேடு கெட்ட மக்கள் காசு வாங்கி கொண்டு மறுபடியும் திமுக விற்கு தான் ஓட்டு படுவார்கள்...
@karthikeyan3556
@karthikeyan3556 6 месяцев назад
Neenga vera bro maanam ketta people's enga chennai makkal money making every think..
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 6 месяцев назад
Sir 1 vote 2000 rupees.. people in Chennai slum will simply sell their vote.. so again DMK will come to power and inbanithi will become deputy chief minister.. ellam kaala kodumai.. need to migrate to canada or usa to escape this government..
@TechRant-jf6qe
@TechRant-jf6qe 6 месяцев назад
@@sethuramanramaiah1132 Makkal muttalgalai irupathinaal DMK vella mudigirathu
@sivavenkat2005
@sivavenkat2005 6 месяцев назад
200 ரூபாய்க்கும், குவாட்டருக்கும் ஆசைப்பட்டு ஓட்டு போட்டால் இந்த கதிதான்.
@rragha7125
@rragha7125 6 месяцев назад
Super..Super...people are so rich, spending Rs.1000 for Autos, fantastic growth achieved in DMK rule. Really happy.
@babhuar8688
@babhuar8688 6 месяцев назад
Sir same before for koyabadu to urapakkam to ola car 850 rs pick hours time. I spent to koyabadu 850 rs for going to Neyveli. Now I am satisfied south Chennai people's
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
முஸ்லீம் கள் தைரியமாக பேசுகிறார்கள். இந்துக்கள் பேசவோ அரசைகுறை சொல்லவோ பயப்படுகிறார்கள்
@vijaysundar7801
@vijaysundar7801 6 месяцев назад
​@@SA-xe1ez ne mudra Munda, edhula yen religion ah kondu vara paithakaran, unna mari alalathanda epdi iruku ulagam
@bharathvansh5127
@bharathvansh5127 6 месяцев назад
@@vijaysundar7801 Mr. Saudi, He is speaking right, the communal parties made sure m00sleems openly do islamization, chihad against India. If Indians speak against xtians and m00sleems then they are arrested.
@prakashmiranda554
@prakashmiranda554 6 месяцев назад
சென்னை யில் உள்ளவர்களுக்கு பெறும் பிரச்சனை 💔🛑எங்கு போய் முடியுமோ 💔சென்னை யில் உள்ளவர்களுக்கு கோயம்பேடு தான்✔️
@Dubukku
@Dubukku 6 месяцев назад
நடு ரோட்டில் இறக்கி விட்டது பஸ் இல்லை,அரசு.
@samsumohamed1030
@samsumohamed1030 6 месяцев назад
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
@Dhanahomecooking
@Dhanahomecooking 5 месяцев назад
Yes correct 😢
@pharmafarik24
@pharmafarik24 6 месяцев назад
Government be like: கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 😅😅
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 6 месяцев назад
யார் சொன்னா அங்கே கோயம்பேடு விட ஆட்டோ கம்மியாக வாங்கறாங்க
@pharmafarik24
@pharmafarik24 6 месяцев назад
@@SasiRekha-or9on I was being sarcastic
@Sun-Entertainment
@Sun-Entertainment 6 месяцев назад
Yean auto driver Mela action edukkunum.. government Mela action edukka sollu.. 35 km na summa va
@pharmafarik24
@pharmafarik24 6 месяцев назад
@@Sun-Entertainment I was being sarcastic.. As usual avangla dhana pottu adipaanga nu soldran
@mrindian9087
@mrindian9087 6 месяцев назад
அப்ப சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செங்கல்பட்டு க்கு மாத்துன govt என்ன பண்றது
@subruroy3739
@subruroy3739 6 месяцев назад
Today i paid 1200rs for auto to anna nager .... but my bus ticket was 1100 for 700+ km in ac sleeper bus....
@narasimhana9507
@narasimhana9507 6 месяцев назад
மக்களுக்கு முதலில் சரியாக தகவல்கள் கூறி இருக்க வேண்டும்.இது போல் மக்களை அலைய வைப்பது தவறு.கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகர பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டும்
@ThalapathiRahim-mj9qe
@ThalapathiRahim-mj9qe 6 месяцев назад
இதுக்கு அடுத்து புதிய பேருந்து செங்கல்பட்டு நாங்க எல்லோரும் கஷ்டப்படணும் நீங்க பாத்துட்டு இருக்கணும் அதுதான் அவங்க ஆசை
@urimai_kural
@urimai_kural 6 месяцев назад
Votu dmk ku potala, kasta padalam bro
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 6 месяцев назад
செங்கல் பட்டில் குடியேறவும் தகவல் முரசு
@mohanvaradharaj1655
@mohanvaradharaj1655 6 месяцев назад
Super
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 6 месяцев назад
Boyamma neenga thana vote pottinga 😂😂😂
@padmasubramaniam3021
@padmasubramaniam3021 6 месяцев назад
ஓட்டு போட்டீங்க😢😢 இல்ல,அனுபவியுங்க😢😢
@srinivasraj433
@srinivasraj433 6 месяцев назад
மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஸ்டாலின் பெருமிதம்.
@muthusamys8285
@muthusamys8285 6 месяцев назад
கொலைஞர் மானாடமயிலாட நிகழ்ச்சியை போய் பாருங்கள். கோபம்தனிந்துவிடும்.
@dhanabalj4687
@dhanabalj4687 6 месяцев назад
இதன் தக்கத்தை வரும் தேர்தல்களில் பொதுமக்கள் கட்டுவீர்களா **காசு பணத்திற்கு விலைபோவீர்களா என்பதை மீண்டும் இந்த அரசு வென்றால் மக்களின் குணத்தை புரிந்துகொள்வோம்.**
@sugandararajusn5767
@sugandararajusn5767 6 месяцев назад
😊இதுபணக்காரர்ஏறும்வண்டி,இவர்கள் எல்லாம் ஓட்டுபோடவரமாட்டார்கள் ஏழைகளைகைதூக்கி விட்டால்போதும்.ஓட்டு போடவருவார்கள்
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
அதற்குள் மக்கள் மறந்துவிடுவார்கள்
@naturalhoney1977
@naturalhoney1977 6 месяцев назад
சார் மக்கள்ளாகிய எங்களுக்கு தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு காசு குக்கும்போது இந்த விசயம் எல்லாம் மறந்து விடுவோம் சார்
@user-eh8qy1rs5b
@user-eh8qy1rs5b 6 месяцев назад
Kavala kavala song in youth conference of DMK enjoy it 😅😅😅 seeing those who voted 😅😅😅
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 месяцев назад
Yemakku 70+ Idhuvarai OMNI BUS sil yeariyathe kedaiyathu. TRICHY yil palarai irakkippottu vidugirargal, palakaalam!
@100acre
@100acre 6 месяцев назад
Biriyani voters model selection ❤❤
@dhanabalj4687
@dhanabalj4687 6 месяцев назад
அரசும் டிரேவல்ஸ் உரிமையளர்களும் இலவச மினிபஸ் சேவையை கோயம்பேடுசெல்ல எற்படுத்த வேண்டும்.
@user-qr4yx4qe3c
@user-qr4yx4qe3c 6 месяцев назад
This situation happened because of sekar babu and shivashankar
@mohamedmusthafa7294
@mohamedmusthafa7294 6 месяцев назад
ஏம்ப்பா இப்படி பண்றீங்க பயணிகளை கஷ்டப்படுத்தாதீர்கள் உடனே அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்து கொடுங்கள்
@RNNN123TVK
@RNNN123TVK 6 месяцев назад
அரசாங்கம் பஸ் விட்டால் ஒரு நாளைக்கு 2000 பஸ் சென்னை டு மதுரை உடனும் தனியார நம்பி அரசாங்கம் ஏங்குது அப்புறம் மக்கள் அவதிப்படாமல் என்ன என்ன பண்ணுவார்கள் என்னை மாதிரி ஆள்கள் கமாண்ட் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டியதுதான் இதுதான் வாழ்க்கை
@mri3384
@mri3384 6 месяцев назад
கோயம்பேடு இன்பதுதியின் சொர்க்கபுரியாக மாற்றப்படும் 6 மாதத்தில் 30 படுக்கை அறை மற்றும் நீச்சல் குளங்களோடு வீடு!
@vinoth-vg3of
@vinoth-vg3of 6 месяцев назад
ellam vilunthu vilunthu DMK ku votu potavanga... 😂😂😂
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 6 месяцев назад
இனியாவது தமிழ்நாட்டை இவர் காப்பாற்றுவார் அவர் காப்பாற்றுவார் என்று வீணா நம்புவதை விட்டுட்டு நாம் தமிழர் பக்கம் நின்று ஆதரவும் வாக்கும் கொடுப்பது மட்டும் தான் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு தரும்
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 6 месяцев назад
Mottamaaa.. kullli tondi pothachiruvan... 😅😅😅😅
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 месяцев назад
ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப் போறாரு 😂😂😂 சிரிக்கிறதா இல்ல வருத்தப்படுவதா தெரியவில்லை
@govadeva1615
@govadeva1615 6 месяцев назад
கிளாம் பாக்கம் வராமல் பொத்தேரியில் இறங்கி அருகில் ரயில் நிலையம்
@travelbursttamil
@travelbursttamil 6 месяцев назад
No frequent trains. already trains are crowded now what will happen
@MariA-ig1kj
@MariA-ig1kj 6 месяцев назад
Ne va da thevudiya paiaya
@nmano1623
@nmano1623 6 месяцев назад
100பஸ் விட்டுஇருக்க சொன்னாங்க நீங்கள் என்ன பஸ் இல்லை சொல்லுறாங்க 😂
@instagamers5760
@instagamers5760 6 месяцев назад
திருநெல்வேலி டு கிளாம்பாக்கம் பஸ் கட்டணம் 1000ருபாய் கிளாம்பாக்கம் டு சென்னை செல்ல 1000ரூபாய்
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 месяцев назад
இந்த சூழ்நிலையில பஸ் ஸ்டாப்ல யாராவது சத்தமா ஸ்டாலின் தான் வராரு பாட்டை ஒலி பரப்பு செய்ய வேண்டும் 😂😂😂
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 6 месяцев назад
அண்ணன் சீமான் போதிக்கும் போது புரியாது ஆனால் பாதிக்கும் போது தான் புரிகிறது தமிழ்நாட்டு மக்கள் பட்டு திருந்துவார்கள் திராவிட கட்சிகளை நம்பி இன்னும் நிறைய படவேண்டும்
@BraneshRv
@BraneshRv 6 месяцев назад
@2:05 அடியேய் எதுக்கு மத்திய அரசு இழுக்குற sambantham இல்லாம 😂
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
மாநில அரசு சொல்லி பழக்கப்படுத்விட்டார்கள்.
@hashiniganna1930
@hashiniganna1930 6 месяцев назад
அய்யா 4மணிக்கு வந்து இறங்கி காலை 6மணிவரை பேருந்து இல்லை 800ரூபாய் கொடுத்து ஆட்டோவில் வந்து சேர்ந்தது கொடுமை என் உறவுகளுக்கு யாரும் பேருந்தில் சென்னை வரவேண்டாம் ரயில் அல்லது கார் பயணம் சிறந்தது திருமண அழைப்பிதழ் அனுப்பி விடுங்கள் நீங்கள் வர வேண்டாம் என கூறுகிறேன்
@karthikselvam589
@karthikselvam589 6 месяцев назад
தி.மு.க விற்கு வாக்களித்ததை நினைத்து தற்போது வருந்துகிறேன்.. இதற்கு எடப்பாடி ஆட்சி எவ்வளவோ மேல்.. இதன் விளைவுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்..
@badriiyengar
@badriiyengar 6 месяцев назад
2:10.மத்திய அரசு இங்கே எங்க வந்திச்சு அம்மணி - நீங்க மாநில போக்குவரத்து அமைச்சர்கிட்ட ( வேற எப்டி சொல்ரதான்?) போய்க்கேளுங்க.
@abdulgani2461
@abdulgani2461 6 месяцев назад
ஸ்டாலினையும்,உதையனையும்,துர்காவையும் கையில் வெய்ட்டோடு ரெண்டு பை குடுத்து கீலம்பாக்கத்திலிருந்து,கோயம்பேடு போக சொல்ல வேண்டும்
@naturalhoney1977
@naturalhoney1977 6 месяцев назад
சார் .. கீழம்பாக்கம் சைடு ஆட்டோ ஓட்டுபவர்கள் நல்ல சம்பாதிக்கலாம் சார்
@karthikeyan3556
@karthikeyan3556 6 месяцев назад
பாயம்மா திமுக வுக்கு வோட் போட்டீங்க ல அன்பவிங்கள்
@greenaurora6410
@greenaurora6410 6 месяцев назад
Good news coverage ❤ keep up
@martinsamikkannu6411
@martinsamikkannu6411 6 месяцев назад
இதுதான் திராவிட மாடல் ஓட்டுக்கு காசு வாங்கினேன் இல்ல நல்ல அனுபவம்
@yusufa.m.1375
@yusufa.m.1375 6 месяцев назад
ஆட்டோக்காரர் பற்றி பேசப்படுகிறது குறை மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார்கள்
@bnanand3040
@bnanand3040 6 месяцев назад
It’s a complete failure of DMK government for not making smooth transition. Omni owners are not cooperative till yesterday they should be banned to operate for few months
@Dubukku
@Dubukku 6 месяцев назад
10 நாள் ஓடலைன்னாலே நாறிடும் மக்கள் நிலை.மதுரைக்கு தெற்கே இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் ஆம்னி பஸ் அருமை.
@shajsalim3208
@shajsalim3208 6 месяцев назад
கேடு கேட்ட அரசுகள் நடக்குது நாட்டிள்
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 6 месяцев назад
Ladies are given free bus and paid Rs. 1000. The government want to use this money for auto..😊😮😂
@NanthuS-ls2vg
@NanthuS-ls2vg 6 месяцев назад
நியூஸ் சேனல் கார் நல்ல பிச்சை எடுக்கிறார் 😂😂😂😂😂 இப்ப பிரச்சனை வந்து நியூஸ் சேனல்ஸ் தான் 😂😂😂😂😂😂😂
@user-mt8eu6px6b
@user-mt8eu6px6b 6 месяцев назад
Ithallam kodumai bus stand koyambeduthan vendum
@rskrishnan7651
@rskrishnan7651 6 месяцев назад
மக்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது முதலமைச்சர் மயிரா புடுங்கி கொண்டிருக்கிறார்
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 6 месяцев назад
He is searching places to keep his father's statue.
@nagappans2944
@nagappans2944 6 месяцев назад
திமுக வுக்கு ஓட்டு போடுங்கள் மக்கள் சேவை நன்றாக செய்வார்கள்
@susithara1255
@susithara1255 6 месяцев назад
Sure coming election DMK won't get public support directly 😢 for example I'm living in Ambattur kelambakkam is another end auto far high 😢 Government telling use public bus train to go kelambakkam how many people use public transport 😢why the hell this Government punishing public for their basic needs😢
@hashiniganna1930
@hashiniganna1930 6 месяцев назад
கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்க வேண்டும் பாதி பேருந்துகள் அங்கு இருந்து புறப்பட வேண்டும் அவை வண்டலூர் புதிய பைபாஸ் வழியாக பூந்தமல்லி யில் ஏறி வண்டலூர் வழியாக செல்லவேண்டும் மீதி பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லலாம் போக்குவரத்து நெரிசல் இருக்காது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@bassbaskar3692
@bassbaskar3692 6 месяцев назад
யாருக்காக இந்த பேருந்து நிலையம் திராவிட மாடல் வாழ்க
@mohideenpitchaiabdulaziz9908
@mohideenpitchaiabdulaziz9908 6 месяцев назад
சட்டம் அமலுக்கு வரும் முன் எதையும் ஒழுங்கு படுத்தி வைக்க வேண்டும் என்பதை அரசு சிந்திப்பது கிடையாது இதன் விளைவாக மக்கள் அவதி படும் படி ஆகி விடுகிறது
@arifrahmathulla7495
@arifrahmathulla7495 6 месяцев назад
மக்களுக்காக உழைக்க தயாராகியுள்ள அரசு, மக்கள் முடிவெடுப்பீர்கள் தேர்தல்ல தெரியப்படுத்த வேண்டிய உங்க கடமை
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 5 месяцев назад
பேசாம ரயில் ஏரி தாம்பரத்தில் இரங்கி மறுபடியும் ரயிலில் போங்கள் . ஆட்டோ க்கிட்ட பேரம் இல்லை. .ஓட்டு காசுக்கு விடியலுக்கு போட்டீங்க இப்போ விடிஞ்ச தா. அனுபவிங்க . நாளைக்கு கூத்தம்பாக்கம் பாக்கம் பஸ் ஸ்டாண்டு (தியாகிஇன்பநிதி பஸ் ஸ்டாண்டு) வரப்போகுது. .
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 месяцев назад
சுடலையின் வேட்டை தொடரும்.....
@pantherpicnic5213
@pantherpicnic5213 6 месяцев назад
This is totally non- acceptable. During festival seasons and long leave week, punishing people like this will give a bad name to the TN Govt.
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
We don't bother. People will vote for us only because they get Briyaniand 1/4.
@krishnachandarb
@krishnachandarb 6 месяцев назад
Looking at the video at 2.10- How come central govt is responsible for this??
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn 6 месяцев назад
Because she is 'Jihaadi' Muslim..
@padmasubramaniam3021
@padmasubramaniam3021 6 месяцев назад
Yes. Exactly the same I thought.
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
To escape from TN govt
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 6 месяцев назад
மக்கள் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் தேர்தல் சமயத்தில் வேட்பாளர் ஒரு ஓட்டுக்கு ரூ.1000/2000 கொடுக்கும்போது வழிந்து கொண்டே கை நீட்டி வாங்கும்போது ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்!!
@pilavanush6227
@pilavanush6227 6 месяцев назад
ஜெய் ஹிந்த். பஸ் கிடைக்குதா? என்ன கேள்வி இது? பஸ் கிடைத்தால் ஏன் நிற்க போகிறார்கள்😡😡😡😡
@selvakumar4814
@selvakumar4814 6 месяцев назад
Super government 💪😎 people happy 💯
@MEFVIGNESHA
@MEFVIGNESHA 6 месяцев назад
Sathyama inimel jenmathukum DMK jeikave mudiyaathu da . DMK government taught lesson to public . Wait we will teach lesson to DMK
@vykn80s
@vykn80s 6 месяцев назад
Thulukka amma idhukkum central govt aa ulla iluthutaanga 😮
@gowthamank8191
@gowthamank8191 6 месяцев назад
: 2.08 sagothary neengal thernthedutha aatchi thaan ithu... Ungalal matravargalum sernthu kastapadugirargal...
@chakabcd
@chakabcd 6 месяцев назад
SUperb. Please vote again and make Udhay as CM in 2026 & Enjoy the life.
@rsv6603
@rsv6603 6 месяцев назад
Auto charges - base fare is ₹25 for 1.8km, with drivers allowed to charge up to ₹12 for every additional km.
@selvakumar321
@selvakumar321 6 месяцев назад
இந்த கட்டணம் 2011க்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது... அப்போது இருந்த எரிபொருள் விலை மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலை 40% உயர்ந்து விட்டது
@rsv6603
@rsv6603 6 месяцев назад
@@selvakumar321 Can u show any G.O passed by DMK after they came 2 power increasing these rates? Will u pay extra Rs 50 for a bus ticket over its ticket price if the govt bus conductors argue that both DMK ADMK has not paid our dues now? If TN auto drivers want new rates, then they should discuss with the govt n they can't increase the rates without any G.O as per their own logic.
@Ponthiru2233
@Ponthiru2233 6 месяцев назад
இந்த அம்மா இங்க ஒன்றிய அரசை பேசி என்ன பயன். ஊராட்சி அரசை கேளுங்கம்மா
@kalskals
@kalskals 6 месяцев назад
Auto karan atrocity 😮 600 rs for 22 kilometres!
@SA-xe1ez
@SA-xe1ez 6 месяцев назад
Four or five persons can share it
@karthikpandian2264
@karthikpandian2264 6 месяцев назад
எடப்பாடி பதவி விலக வேண்டும்❤
@kamalhari9139
@kamalhari9139 6 месяцев назад
Bus stand. Name RASi Appadi 😂😂thaizargaley 😂 tamizargaley 😂 , kattumarama mithapeen😂😂😂😂 kattumarathula erri ponga da😂😂😂
@user-lf5fq9yv5t
@user-lf5fq9yv5t 6 месяцев назад
மக்கள் அரசை புறக்கணிக்க வேண்டும்
@urimai_kural
@urimai_kural 6 месяцев назад
Omni bus ah nadurotula iraki vitangla😂 Bus road la pogama, vera enga
@naturalhoney1977
@naturalhoney1977 6 месяцев назад
சார் . பெங்களூரில் பேருந்து நிலையம் சிட்டிக்கு நடுவில் தன் இருக்கு சார் ஆனால் அங்கெல்லாம் போக்குவரத்து நெரிசலை சுலபமாக கட்டுப்படுத்துகிறார்கள் சார் சென்னையில் மட்டும் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை சார் .திருச்சியில் ஒரு பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து கொண்டுஇருக்கிறது சார் .இதே நிலைமைதான் திருச்சிக்கு வரும் என நினைக்கிறேன் சார்.
@horse7338
@horse7338 6 месяцев назад
Bike Taxi Rapido Book பண்ணுங்க Bro 😢
@sreeshiva119
@sreeshiva119 6 месяцев назад
stalintha vararu thollathara poraru 😂😂😂😂😂😂
@Raavannr
@Raavannr 6 месяцев назад
Tamilnadu in good hands😂😂
@rajiniselva8562
@rajiniselva8562 6 месяцев назад
ஓட்டு போடும்போது குக்கர் மிக்சி ஓசி பிரியாணி க்கு ஓட்டு போட்ட இப்படி😅தான்
@raghuraman7725
@raghuraman7725 6 месяцев назад
Kalavarampakkam
@paris9332
@paris9332 6 месяцев назад
Before complaining about Tamil Nadu bus system, have a look at Central government’s railway system.. despite warnings for months Omni bus operators never mind till last minute.
@maniarmaniar8639
@maniarmaniar8639 6 месяцев назад
பொது மக்கள் வீடுகளில் இறக்கிவிட சொல்வீர்கள் இதை ஆம்னி பேருந்துகள் செய்தால் நல்லது 😅😅
@nkumar4573
@nkumar4573 6 месяцев назад
World laye 40 kms city vittu thalli bus stand kattuna gumbal dravida gumbal...... Thanks to lulu mall
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 6 месяцев назад
Koyembedu Bus Stand ai 40 Km Thalli Maatri yaachu. ini Angu Kalainjar Peyaril Mall Kattalaam. Payanikal Vote Kidaikka Vittaalum. Auto Driver. Taxi Driver. Vote kalai Motha maaga alli Vidalaam. Auto Taxi ku 800 Rs.😮
@raninbca3169
@raninbca3169 6 месяцев назад
2:09 morning varanum athumu
@rsv6603
@rsv6603 6 месяцев назад
DMK shld take strict action against autos that charge rates as per their wish....
@mrindian9087
@mrindian9087 6 месяцев назад
This issue is created by govt
@pragant4424
@pragant4424 6 месяцев назад
"Govt. Soldradha makkal kettu dhaan aaganum" na... Adhuku peru govt. Eh illa 😶
@jehuyeshur1011
@jehuyeshur1011 6 месяцев назад
We r happy for voting DMK nice rule by government
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 6 месяцев назад
Please vote for DMK ADMK again
@jagadeeshm2073
@jagadeeshm2073 6 месяцев назад
Parkka romba kastama irukudhu... Time ku velaiku pogalana... Loss of pay... Ivanga kudutha 1000rs ivangala collect pannikaranga pola...idhu mattum illa... EB la thedir depost... Onnum panna mudiyathu... Pollamittu thaan poganum...
@degatv3533
@degatv3533 6 месяцев назад
Increase frequency of train from chengalpet to beach...and get down at chengalpet and take train
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 месяцев назад
கேளம்பாக்கம் கொடுமைகள்..... வெயிட்டிங்...... கோபி சுதாகர்
@user-ec2gj6fb1l
@user-ec2gj6fb1l 6 месяцев назад
Bai amma idhula central govt epdi idukku kaaranam ?
@vinayrajan10
@vinayrajan10 6 месяцев назад
இதுதான் திராவிட மாடல்
@drsibisudhan
@drsibisudhan 6 месяцев назад
Super government. Dear people please remember this when you vote next time 😢
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 6 месяцев назад
இந்த மாதிரி நியூஸ் போடும் போது திருப்பூர் நினைவு வரனும் நியூஸ் 18க்கு
@chermapandi1706
@chermapandi1706 6 месяцев назад
Tisaiyanvilai sonaru pathikalla
@AmusedMacawBird-nw6pt
@AmusedMacawBird-nw6pt 6 месяцев назад
We will wait and see what people do in election time . Don't forget these issues during voting.
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 6 месяцев назад
Auto karanugaluku oray kondatam than
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 6 месяцев назад
ஏன்.. வண்டலூர் போய்... தாம்பரம் போலாம். டிரெயின் இருக்கு
@user-lr9zw9mt7k
@user-lr9zw9mt7k 6 месяцев назад
எங்க மாதிரி தென்மாவட்டங்களிலிருந்து லக்கேஜ் கள தூக்கிட்டு போய்ப் பாருங்க தெரியும்.
@adriankasa4339
@adriankasa4339 6 месяцев назад
2:07 மத்திய அரசுக்கு இதில் என்ன இருக்கிறது. இது மாநில அரசின் செயல்பட்டுக்குள் வருகிறது. இதுயெல்லாம் என்னன்னவோ சொல்லி கொடுத்து பேசுற மாதிரி இருக்கு.
Далее