நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்: நண்டு 1kg பெரிய வெங்காயம் 1 தக்காளி 1(பேஸ்ட்) வெள்ளைப்பூடு 1 இஞ்சி 25g கடுகு 1தே.க சின்னசீரகம் 1தே.க வெந்தயம் 1தே.க கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு
இலங்கையில் இருப்பவர்கள் கூட , இந்த மண்சட்டியில் சமைக்கும் பாரம்பரியத்தை மறந்து கொண்டு போகம் நேரத்தில் !!! வெளிநாட்டில் இருந்து பாரம்பரியத்தை பாதுகாக்கும் உங்களுக்கு பல கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🤔 இன்று Sweden இல் Mid Summer Eve. இந்த நாளைப் புதிய முறையில் நாங்கள் எப்படிக் கொண்டாடலாம்? தர்சன் குழுவினர் தங்கள் style இல் தரும் ஆலோசனையைப் பாருங்கள். நண்டு பிடிப்பது எப்படி என்று மட்டும் சொல்லித் தரவில்லை! ஆனால் கோடரி இல்லாமல் விறகு வெட்டுவதிலிருந்து, அடுப்பு மூட்டி, சாப்பிடுவதுவரை விலாவாரியாக விளக்கம் கிடைக்கிறது. Super!
வணக்கம் அண்ணா. மண்சட்டியில் உங்கள் நண்டு கறியை பார்க்கு போது வாய் ஊறுது. 😋😍. ரொம்ப அருமையாக இருக்கிறது. 👌👌. உங்கள் சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. ..
Woow pakka method to cook Nandu kari brother 👌👌👌looks like yummy 😋. I ll try your recipe for sure . Thank you so much and congratulations to each and everyone, you guys doing great job 👍Gbu all 🙏🙏
வணக்கம் சதீஸ் உங்களின் எல்லா சமையல் வீடியோக்களும் பார்த்து பயனுள்ளதாக இருக்கிறது .அருமை எனக்கு தேங்காய் எண்ணை எது நல்லது என்பதை அறியதருமாறு கேட்டின்றேன். வாழ்த்துகள் நன்றி.🥰
Hi Satheesh we like all your recipes. one of my friend living in California USA wants the recipe for Sri Lankan/Jaffna Hot Crab curry. Is it possible for you to make a video in English and post in RU-vid. You may make it in English as well in Tamil too with subtitles.