Тёмный

நத்தம் பட்டா ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வாங்கலாம் | பட்டா வாங்க பணம் கொடுக்க வேண்டுமா LawinTamil 

உங்கள் வழக்கறிஞர்
Подписаться 22 тыс.
Просмотров 10 тыс.
50% 1

நத்தம் பட்டா ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வாங்கலாம் | பட்டா வாங்க பணம் கொடுக்க வேண்டுமா | தமிழ் வழியில் சட்டம் | நத்தம் பட்டா பத்திரம் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் பதிலளிக்கிறார் Law in tamil ‪@ungalvazhakkarignar‬ #pathiram #patta #pata #pathiram #natham #naththam #usefultips #sattam #பட்டா #பத்திரம் #நத்தம்#pattapathiram #tamilvideo #trendingvideo #videotamil #lawintamil #நத்தம்
தொடர்புக்கு:
Adv. Kesavan D,
AK Law Firm, No. 10, A-Block, St. Paul's Complex,
Cantonment, Trichy 01.
9894574484
kanavugalkey@gmail,com
நன்றிகள்
யாதும் ஊரே யாவரும் கேளீர் - நான் உங்கள் வழக்கறிஞர் . த.கேசவன்.

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@kalimuthukali3876
@kalimuthukali3876 Месяц назад
Super👍 sir
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 2 месяца назад
நல்லதொரு விளக்கம்.
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 2 месяца назад
நீதிமன்த்தில் கேஸ் போட்டு நத்தம் பட்டா வாங்கமுடியுமா? அனுபவ பாத்தியமும், பத்திரமும் 1950 முதல் உள்ளது. மாநகராட்சியில் 3.5 Cent இடம்.
@DSP0056-r5z
@DSP0056-r5z 2 месяца назад
ஐயா, நாங்கள் நத்தம் நிலத்தில் குடிசை வீடு கட்டி 80 ஆண்டுக்கு மேல் வசித்து வருகின்றோம். ஆனால் பட்டா & பத்திரம் வேறு ஒருவர் பெயரில் உள்ளது.. இப்பொது நாங்கள் புதிய வீடு கட்டும் போது அதனை தடுக்கின்றனர்... அவரது பட்டா மற்றும் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா..?
@elavarasanelavarasan232
@elavarasanelavarasan232 2 месяца назад
நல்ல விளக்கம் ஐயா 🎉
@Vilvanathan-jp4ft
@Vilvanathan-jp4ft 2 месяца назад
Vilvanathan
@linsonlincy5889
@linsonlincy5889 2 месяца назад
நத்தம் இடத்தில் 2.5cent வீடு மறறும் காலிமனை இருக்கிறது. தற்பொது ஓடை என் வகைபடுத்த பட்டு இருக்கிறது.எனது அண்ணன் குடியிருந்து இறந்து விட்டார். என்னிடம் 1.25 cent காலி மனை பத்திரம் தாத்தா பெயரில்1943 இல் register செய்யபட்டுள்ளது. மீதி உள்ள இடம் பூர்வீக இடம் பத்திரம் இல்லை, வீடு கட்டபட்டு, தீர்வை ரசீதும் 15 ஆண்டு உள்ளது. பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தேன்.ஒடை என்று தர மறுத்து விட்டனர். இதற்கு high court இல் பட்டா consider பண்ணும் படி 2024 மார்ச் உத்தரவு பிறப்பித்தனர். நான் தாசில்தார் அலுவலகத்தில் high court order, pathiram தீர்வை வைத்து விண்னப்பிதேன். பட்டா தர முடியாது ஓடை என மறு கின்றனர். Panchayat president இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டுகிறார். தற்போது என்ன செய்வது?
@linsonlincy5889
@linsonlincy5889 2 месяца назад
பத்திரத்தில் உள்ள இடத்தில் ஒரு பகுதி அத்துமீரி ரோடு போட்டு விட்டனர். ரோடு போட்ட இடத்தை மீட்க முடியுமா?வீடு இடியும் நிலையில் உள்ளது. விட்டை சரி செய்ய முடியுமா? Panchayat president அரசியல் பின்புலத்தில் தடுக்கிறார். நான் high court or civil court எந்த court அணுக வேண்டும்? ஓடை வகை ப்பாட்டை திருத்தம் செய்ய யாரை அணுக வேண்டும்?
@linsonlincy5889
@linsonlincy5889 2 месяца назад
2022 இல் ரோடு போட்ட இடத்தில் தெரு என வகைப்படுத்த பட்டு உள்ளது. பத்திரதில் மேற்கு எல்கை ஓடை எனவும், தற்போது மேற்கு தெரு என்றும் village fmb il எந்த அளவிடும் குறிப்பும் இல்லை. இந்த பிரச்சனை தீர்ப்பது எப்படி?
@RadhikaK-g2g
@RadhikaK-g2g Месяц назад
அய்யா எனது மாமனார் வீடு நத்தம் ஆனால் அவங்க காலத்தில் விவரம் இல்லாமல் கோவில் இடம் என்று நினைத்து கொண்டு எழுதி கொடுத்து விட்டார்கள் கோவிலுக்கு பணம் செலுத்தி வருகின்றனர் 50 வருடமாக இப்போது நாங்கள் இந்த இடம் நத்தம் என்று கண்டு பிடித்து விட்டோம் நாங்கள் இந்த இடத்திற்கு பட்டா வாங்க முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@KaliyaMoorthy-u3t
@KaliyaMoorthy-u3t 2 месяца назад
Natham manaila 20 varusama indhira gandhi scheem la veedu katti kudi irukkom patta kettu apply panna tharamatranga and engalukku vera patta nilam irukku ippo epdi sir patta ketu vangarathu pls sir reply pannunga
@SenthilSenthil-np9wo
@SenthilSenthil-np9wo 2 месяца назад
Sir vanakkam engal giramanattham edam2530sathuradi thoyoyapatta 1540 sathuradi settelment patthiram erukku 2022 pannathu patta tharuvangala sir adangal 2530 sathuradi erukku fmp mapla 2530 satharadi erukku pasali gattigettu varam patta vanga mutiumasir
@rajag.karuppaiya5639
@rajag.karuppaiya5639 2 месяца назад
அய்யா எனது நத்தம் காலி மனை அரசு இலவச பட்டா HST மூலமாக எனக்கு பட்டா குடுத்தாங்க அந்த இடத்தை பக்கத்து வீட்டு கறாங்க நான் இல்லாத போது அந்த இடத்துல குடுசை போடுடாங்க நான் போய் போலீஸ் kamlaind கொடுதேன் போலீஸ் கோர்டுக்கு போங்க என்று சொல்லிட்டாங்க என்னால் போக வசதி இல்லை. பக்கத்து வீட்டு காரங்க அரசு தப்பாக பட்டா கொடுத்துட்டாங்க பைல்பண்ணிட்டாங்க இப்ப நான் என்ன செய்வது ஐயா
@குப்பைதொட்டி-வ1ட
Sir vanakam enpeyar thangamurugan nan muthuku thandu pathitha matru thiranali. En appa 1978 la 179/1d natham edam vankinar athai entha pathirapathivum seiyavillai ethuvarai anupavikirom ep bill vettuvari ullathu. Udr la 179/1d ya 1c udan enaithu ullanar eppothu 1c pakathu vittukarar peyaril 1c ku patta kutuhu ullanar nan anupavathai mattum vaithu 1c la erunthu 1d ya prikka mudiuma. Fmb la 1d 1c endru thani thaniya varaipadam ullathu ethaium anupavathaium vaithu 1d ya thaniya prikka mudiuma pathil sollunga please 🙏
@rameshrasu522
@rameshrasu522 2 месяца назад
Super sir
@TECHREVIEWTAMIL
@TECHREVIEWTAMIL 2 месяца назад
ஒரே பெயரில் கம்மியான பட்டா உள்ளது நம்ம அனுப்பத்திவுள்ளா மறுபடியும் ஒரு பெயரில் இலவச பட்டா வழங்க முடியுமா சார்
@ThangarajR-r3s
@ThangarajR-r3s 2 месяца назад
Natham p0rmp0ku Pathiram ullathu f.m.p. kali eitam entru ullathu eithakku enna thiru sir.
@riyasriyasriyasriyas212
@riyasriyasriyasriyas212 2 месяца назад
நத்தம் சர்வே நம்பர் இன் வேர்ல்டு நம்பர் என்று வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 месяца назад
Old number through VAI New number TO be confirmed
@logeshwaran3029
@logeshwaran3029 2 месяца назад
​@@ungalvazhakkarignarநத்தம் காலியிடத்திற்கு பட்டா வாங்க முடியுமா?
@TECHREVIEWTAMIL
@TECHREVIEWTAMIL 2 месяца назад
ஒரு பெயரில் இலவச விட்டு மனை பட்டா எத்தனை தடவை வாங்க முடியும்
@marimuthuazhagusundaram
@marimuthuazhagusundaram 2 месяца назад
கிராம நத்தம் பட்டா பெறுவது எப்படி?
@adhavanjosap1265
@adhavanjosap1265 2 месяца назад
Neenga sonna G. O KEDAKUMA SIR
@adhavanjosap1265
@adhavanjosap1265 2 месяца назад
G. O numbur dhedhi SOLLUNGA SIR
@radhaethiraj4366
@radhaethiraj4366 2 месяца назад
உங்கள் தொலைபேசி வேண்டும்சார்
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 месяца назад
9894574484
@adhavanjosap1265
@adhavanjosap1265 2 месяца назад
Sir unga appa perla patta irukku athanala ungalukku tharamudiyathu solranga nan thangiruntha veettaye aatu kottavukkula tharamudiyathu solranga sir depty thasilthar niruthivachitaru sir en anupogathula 1000s.feet iruku amma thambi nanu 376 s. Feet la thankitrukom renduperukkume kalyanam agi rndu rndu kozhanthainga irukanga
@aravindveni8958
@aravindveni8958 2 месяца назад
வணக்கம் அண்ணா
@saravanannalliah1310
@saravanannalliah1310 2 месяца назад
Super Sir
Далее
Собираю Маню к осени ✨
00:48
Просмотров 976 тыс.
Собираю Маню к осени ✨
00:48
Просмотров 976 тыс.