Тёмный

நத்தம் 60 அடி வேங்கை சேகு பாவா தர்கா வரலாறு|Natham 60 Adi Vengai Sheihu Bava Dargah History 

Thandora Tamilan Islam
Подписаться 64 тыс.
Просмотров 51 тыс.
50% 1

#nathamdargah #thandoratamilan #dargah #natham #islam #nathamsheihubavadargah #nathamhistory #tamilmuslim
Thandora Tamilan Islam
Contact number 9524263587
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
கண்ணியத்திற்குரியவர்களே!
நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் தொடர்ந்து பல்வேறு தர்காக்களை பற்றிய வரலாறுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியில் அமைந்துள்ள 60 அடி வேங்கை மகான் சேகு பாவா வலியுல்லாஹ் தர்காவின் சிறப்புகளும் வரலாறு குறித்து இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். சேகு பாவா வலியுல்லாஹ் கி.பி. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அரபு நாட்டிலிருந்து வந்த அவர் நத்தம் புதுப்பட்டி பகுதிகளில் தங்கி தீனுல் இஸ்லாமை அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார். மாபெரும் வீரரான அவர் குதிரையில் செல்லும் போது அந்தக் குதிரை 60 அடி நீளத்திற்கு பாய்ந்து செல்லுமாம். இதனால் அவரை அப்பகுதி மக்கள் 60 அடி வேங்கை சேகு பாவா என்று அழைத்திருக்கிறார்கள். அவர் வாழ்ந்தது சுதந்திரப்போராட்ட காலமாதலால் ஹிந்து முஸ்லிம் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்‌. சிவகங்கை தளபதிகள் மருது சகோதரர்களுக்கு உற்ற நண்பராகவும் திகழ்ந்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தையும் இவர் சரி செய்திருக்கிறார். இதனால் மருது சகோதரர்கள் இந்தப் பகுதியை அவரது பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள். நத்தம் 60 அடி வேங்கை சேகு பாவாவின் வரலாற்றினை இந்தக் காணொளியில் காண்போம்.
#60adivengaishihubava
#60அடிவேங்கைசேகுபாவாதர்கா
Sheihu Bava Dargah
maps.app.goo.g...

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@ameenakaja1297
@ameenakaja1297 3 года назад
அல்ஹம்து லில்லாஹ் ஹைர் அல்லாஹ் போதுமானவன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். . கோட்டை பட்டிணம். இராவுத்தர் ஷாஹிப் ஒலியுல்லாஹ் அவர்களின் சிறப்பையும் பதிவேற்றம் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் 🌹🌹
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@sumathisumathi7604
@sumathisumathi7604 6 месяцев назад
நான் ஒரு ஹிந்து பேமிலி தர்கானா எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉
@islamiyathagavalgal608
@islamiyathagavalgal608 3 года назад
மாஷா அல்லாஹ் நல்ல அற்புதமான தகவல்கள் உங்களின் நல்ல முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@agikrish7480
@agikrish7480 9 месяцев назад
​@@thandoratamilanislam6774Ni
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz 3 года назад
தர்காவில் பற்றிய தகவல்கள் எல்லாம் கொடுத்து வந்த இவர்களுக்கு இதை பார்த்வர்களுக்கு அல்லாஹ் அவுலியாக்கள் மூலமாக துணை இருப்பார்கள் ஆமீன் யா ரப்பூல்அலமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@bmz8018
@bmz8018 3 года назад
தங்களின் சீறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Excellent Very great Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Thank you
@hameedsultankabeershaikama6684
@hameedsultankabeershaikama6684 3 года назад
masha allah good
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 года назад
Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@மருதநாயகம்-ங6ச
அல்ஹம்துலில்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
ஜஸக்கல்லாஹ்
@seyadakram5858
@seyadakram5858 3 года назад
மேலும் உங்கள் பணி தொடர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@muzeebburrahman8847
@muzeebburrahman8847 3 года назад
Mashaallha
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@samsudeenp1148
@samsudeenp1148 3 года назад
அருமை அருமை
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மிக்க நன்றி
@SidikAnsari-km2wf
@SidikAnsari-km2wf 4 месяца назад
Mashallah
@BabuBabu-qj3bf
@BabuBabu-qj3bf 3 года назад
சுப்ஹானல்லாஹ்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@தமிழன்-ள5ள
@தமிழன்-ள5ள 3 года назад
வேலூர் கோட்டையிலுள்ள மூடிக்கிடக்கும் தர்கா மற்றும் பள்ளிவாசல் பற்றி வீடியோ போடலாமா ?
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்... தங்கள் தொடர்பு எண்ணை 95242 63587 என்ற எண்ணுக்கு Whats app மூலம் அனுப்புங்கள்
@shakilabegum676
@shakilabegum676 3 года назад
Mashaallaameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@thaslimashaji9566
@thaslimashaji9566 3 года назад
பள்ளிக்கு செல்லும் வழியினை தெளிவாக. குறிப்பிட்டால் நலம். பலரும் பயன் பெறலாம்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியில் அமைந்துள்ளது
@avkrishna336
@avkrishna336 2 года назад
நத்தம் to செந்துறை_துவரங்குறிச்சி ஸ்டாப். ந.புதுப்பட்டி
@nagoresaleemtv4905
@nagoresaleemtv4905 3 года назад
சுப்ஹானல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@azharmohamed9317
@azharmohamed9317 3 года назад
Alhamdulillah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@vidios5278
@vidios5278 2 года назад
நாங்களும் நத்தம் தான் ❤
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@mahaboobbasha580
@mahaboobbasha580 3 года назад
சிறந்த பதிவு...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மிக்க நன்றி
@kamarnishabegum8804
@kamarnishabegum8804 3 года назад
We all are waiting for all DHARGA SHERIFF
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@sheikjabarali5605
@sheikjabarali5605 3 года назад
நத்தம் TO செந்துறை ரோடு பஸ் ஸ்டாப் புது பட்டி நத்தம் TO குட்டுப்பட்டி ரோடு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மாஷா அல்லாஹ்
@mohamadshami6127
@mohamadshami6127 3 года назад
@@thandoratamilanislam6774 yov shirk ya ithu
@mohamed-ml5jl
@mohamed-ml5jl 3 года назад
அஸ்ஸலாமு அழைக்கும் அருமையான பதிவு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
வ அலைக்கும் சலாம்... மிக்க நன்றி
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Год назад
அஸ்லாமுஅலைக்கும்₩💚❤👁🧤💫🦆
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
வ அலைக்கும் ஸலாம்
@bmz8018
@bmz8018 3 года назад
வலிமார்கள் மீது பற்றுள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸப் தளம் ஆரம்பிக்கவும் அதனால் பற்பல நண்மைகள் விளையும்
@muhammedmazhar6412
@muhammedmazhar6412 5 месяцев назад
Assalamualaikum, make dua😊
@ahamed2324
@ahamed2324 3 года назад
ماشاء الله جيدااا
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@skpjailani9739
@skpjailani9739 3 года назад
தர்ஹா.செல்ல வழி சரியாகசொல்ல.வேண்டும்.என்றால் நத்தம் வழியாக வந்தால் செந்தரை செல்லும் வழியாக. புதுர் வந்தால் வலதுபுறமாக பாதைபிரியும் அதில்வந்தால் தர்ஹாவரும்.. திண்டுக்கல் வழியாக வந்தால் மலைக்கேணி செந்துரை வழியாகவும் வரலாம் SKP JAILANI DGL
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அருமை
@seyadakram5858
@seyadakram5858 3 года назад
Walaikkum salam
@asmarabeek8965
@asmarabeek8965 3 года назад
ஷாகீர் தர்ஹாவா
@appasmanthryappasmanthry6469
@appasmanthryappasmanthry6469 3 года назад
Subhahanallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@மருதநாயகம்-ங6ச
Allah thurilah
@arhasna8938
@arhasna8938 3 года назад
Assalamu Alaikum. Ya Waliyullah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Wa Alaikum salam
@ummulfarida8205
@ummulfarida8205 3 года назад
Sehanapa tharha kilakkarai kumbidumaduraiyil ulladu Inshaallah orutadavai vaanga
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@mohammedyounus8322
@mohammedyounus8322 3 года назад
Ervadi dargah kantoori yeppo plis vivaram sollunha bhai
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@Azar_Official22
@Azar_Official22 3 года назад
இந்த channel உரிமையாளரின் நம்பரை தாருங்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
95242 63587
@mohammedmuhsimibrahim8239
@mohammedmuhsimibrahim8239 3 года назад
Pollachi amabaram palaiyam dharga video podunga
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@ummulfarida8205
@ummulfarida8205 3 года назад
Sehanappa tharhakku vaanga kilakkarai via k.madura
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@sfhussain7862
@sfhussain7862 3 года назад
Assalmualikum darga locations pls
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Wa Alaikum salam. Google map is in Description ji
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Sheihu Bava Dargah maps.app.goo.gl/ozek8a7nzubascRA8
@manonmanimano7977
@manonmanimano7977 2 года назад
👍👍👍👍👍👍👍
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மிக்க நன்றி
@mmm-sk5qu
@mmm-sk5qu 3 года назад
Assalamu allikuma
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Wa Alaikum salam
@sundharsmaudios739
@sundharsmaudios739 Год назад
Ithu engal ooru iyaa
@பஞ்சாப்.பாங்டா
அறுபதுஅடிதற்காதிருவாருர்கொடிக்காபாலையம்இருக்குஇங்கேயுமாஇருக்கு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இது 60 அடி மக்பரா அல்ல
@gothroughglobe2565
@gothroughglobe2565 Год назад
Bai asalam alaikum ungal pani serakkattum
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Wa Alaikum Salam
@sheikabdulla4241
@sheikabdulla4241 3 года назад
Dargah enga irukku entha place
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ளது. கூகுள் மேப் Descriptionல் உள்ளது.
@sheikabdulla4241
@sheikabdulla4241 3 года назад
Ok insha Allah varom
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@sidikfarzfarz6094
@sidikfarzfarz6094 3 года назад
Please wear cap.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Yes... But for some convenience
@mohidheen
@mohidheen 3 года назад
அந்த கிணற்றை பராமரிக்காமல் விட்டு விட்டனர்!
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ். இனி பராமரிப்பார்கள்...
@seerudaishukoor
@seerudaishukoor 2 года назад
கிணறு பாழடைந்து இருக்கிறது
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆம்
@lankalanka3446
@lankalanka3446 3 года назад
அப்படியவர் அடிதுஇருந்தால் அவர் வீரன்!
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Год назад
ஆமீன்😢😂
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamednoor5690
@mohamednoor5690 3 года назад
🙉😁😁😁🤣🤣
@reshma9542
@reshma9542 3 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@sheikalaudeen7453
@sheikalaudeen7453 3 года назад
Mashallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@selvamohamedabdulmuthalib9917
@selvamohamedabdulmuthalib9917 3 года назад
இறைவனை மட்டுமே வணக்க வேன்டும் யாரையும் அவுலியா என சொல்ல முடியாது அது இறைவன் அரிந்து உங்களுக்கு வேர வேலையில்லா ஏன் பாவம் செய்ரிங்க
@ajmmeeranjamal9242
@ajmmeeranjamal9242 3 года назад
Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@sheikmohamed7174
@sheikmohamed7174 8 месяцев назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 8 месяцев назад
அல்ஹ்துலில்லாஹ்
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 3 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
Далее