Тёмный

நந்தன் படம் பார்த்தபின் மீடியா கேட்ட சாரமாரி கேள்வி...ஆவேசமாக பதில் கூறிய இயக்குனர்....| Sasikumar 

Non-Stop News Tamil
Подписаться 980 тыс.
Просмотров 123 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Месяц назад
இயக்குனர் அறிவார்ந்த முறையில் பேசுகிறார் வாழ்த்துக்கள்
@jeyakumar4639
@jeyakumar4639 Месяц назад
அண்ணன் நீங்க சொன்னது 100👍🙏 உண்மை எங்க ஊர்ல எப்பவுமேம் நடக்கு ana kojam verra matheri
@smeditz7612
@smeditz7612 Месяц назад
டைரக்டர் கதை சூப்பர் சசி அவர்களின் இயல்பான நடிப்பு கதை முற்றிலும் மாறுபட்ட நிஜமாக மாற்றியது❤
@jothibasuam8396
@jothibasuam8396 Месяц назад
இயக்குனரின் மெச்சூரான பேச்சு அனைத்து கேள்விகளுக்கும் அசராமல் பதில் சொல்கிறார் வாழ்த்துக்கள் சார் 🎉
@aariyansudha3440
@aariyansudha3440 Месяц назад
இன்று தான் படம் பார்த்தேன் மிக நேர்த்தியாக இன்றைய அரசியல் இட ஒதுக்கிட்டில் இருக்கும் நிலையை அருமையாக எடுத்துள்ளார் இயக்குனர் எங்கள் ஊரில் ஒதுக்கட்ட பேருராட்சி இருந்த போது இது போன்ற நிலையை நேரில் கண்டேன்.
@PorkaiPandian-d6f
@PorkaiPandian-d6f Месяц назад
மீடியாக்கள் கேட்ட தரம் தாழ்ந்த கேள்விக்ளுக்கு சராமாரி பதிலடி தந்த புரட்சி இயக்குனர் என்று தலைப்பை மாற்றுங்கள் ..அதுதான் நியாயமானது.🎉
@brainbeauty5591
@brainbeauty5591 Месяц назад
You are ✅ bro
@karthikeyane6835
@karthikeyane6835 Месяц назад
யாரை கேள்வி கேட்கணுமோ அவங்கள கேட்க மாட்டிங்கறாங்க இந்த ஊடகம்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Месяц назад
ஏ ங்கொம்மால தூக்கி புடி ங்கிறீங்கன்னா பள்ளத்தி ல் தள்ளிமூடிறலாமா? பூர் வகுடிபரய்யர் இன்று சொ ந்தநாட்டிலேயே அடிமையா க அடிமையாக்கி ஏறிமிதிக் கும் ஆதிக்கசாதி இட ஒது க்கீடையும் பறித்துக்கொள் கிறது.அடிமைகளுக்கு பிச் சை போட்டாலும் அதையும் பறித்துக்கொள்கிறதுஆ ண்ட பரம்பரை எச்ச சோறு க்கும் அலைகிறது. இழி வே உயர்ந்ததாகிறது. உழைக்கும் உயர்ந்தது தாழ்தப்படுத்தி மேலேறி குளிர்காய்கிறது. ஒடுக்க பட்டவர்க்கு இட ஒதுக்கீடு ஒடுக்கியவருக்கும் இட ஒதுக்கீடு.
@SaravananSaravanan-kb6dh
@SaravananSaravanan-kb6dh Месяц назад
மிகவும் அருமையான படம் வெற்றி நிச்சயம்.... இயக்குனர் பதில் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
@viralvideos5260
@viralvideos5260 Месяц назад
சசிகுமார் அவர்களுக்கு தேசிய விருது இந்த படத்திற்கு கிடைக்கும் 🙏👌👏
@velmuruganp2717
@velmuruganp2717 Месяц назад
பதிலை உள்வாங்காமல் பிறர் எழுதிக் கொடுத்த கேள்விகளைக் கேட்கும் ஊடகங்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா நீங்கள் செய்ய வேண்டிய வேலையை இன்னொருவன் தைரியமாக செய்தால் அதை ஆதரித்து பேசாமல் எதிர்த்து கேள்வி கேட்க உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா
@lenashankar2349
@lenashankar2349 Месяц назад
இயக்குனர் மிகச்சிறந்த மானுட சிந்தனையாளராக மிளிர்கிறார்.
@100ccsolotamiltraveller
@100ccsolotamiltraveller Месяц назад
கிருஷ்ணகிரி மாவட்டம். வட்டம் தேவசமுத்திரம் ஊராட்சியின் நிலமை இது தான்... 2020 உள்ளாட்சிமன்ற தேர்தலில் நான் ஊராட்சிமன்ற தலைவராக போட்டியிட்டபோது எனக்கு நடந்த இதே அவல நிலை..... நான் மலைக் குறவர் சமூகம் என்பதால்
@sivaneshravi
@sivaneshravi 8 дней назад
Ohhhh neenga kuravara superrr anna
@sivaneshravi
@sivaneshravi 8 дней назад
Enga ooru குறவர் gal padikka mattenguranga anna
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Месяц назад
அருமையான டைரக்டர்🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள்
@muralinarayanasamy7393
@muralinarayanasamy7393 Месяц назад
சூப்பர் movie வாழ்த்துக்கள் அண்ணா
@velmurugank7791
@velmurugank7791 Месяц назад
இந்த இயக்குனர் இன்னும் கொஞ்ச நாளில் மிகப் பெரிய படத்தை டைரக்ட் செய்வார்
@tamilfrbalafarming5394
@tamilfrbalafarming5394 Месяц назад
சரவணன் அடுத்து நம்மாழ்வார் அவர்கள் தத்துவங்களை திரைப்படம் மூலம் பேச வேண்டும் 😊
@pandithurai1243
@pandithurai1243 Месяц назад
தலைவா நீங்க பேசும் போது கேப்டன் பேசுற மாதிரி இருக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthuselvamperumal185
@muthuselvamperumal185 Месяц назад
Hands up to Director and Kadaiyin Naayagan Sasikumar Great sir..All the very best🎉🎉🎉
@saminathanjayaraj7568
@saminathanjayaraj7568 27 дней назад
நல்ல படம்.
@DrValanTeena
@DrValanTeena Месяц назад
Hats off to the Director and Sisikumar ❤
@dharmaraj6131
@dharmaraj6131 Месяц назад
வெற்றி பெற வாழ்த்துகள்
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 25 дней назад
இயக்குனருக்கு வாழ்த்துகள்! கேள்வி கேட்கும் நிருபர்களிடமும் மைக்கை கொடுங்கள். காக்கை சத்தமே அதிகமாக கேட்கிறது.
@muthualwar9997
@muthualwar9997 7 дней назад
8:23 - 9:15 பத்திரிகை காரர்கள் கேட்ட கேள்விக்கு செருப்பால அடிச்ச மாதிரி பதில் சொன்ன இயக்குனர் இரா.சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@tamiltamilselvan5800
@tamiltamilselvan5800 13 дней назад
அருமையான படம் ஆனால் போதிய வரவேற்பு கிடைகாதது வருத்தம் அளிக்கிறது.இயக்குனருக்கும்.நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.எனது மனைவி பறையர் நான் பிள்ளை எனவே சாதிய ஓழிக்க அனைவரையும் சமமாக நடத்தினாலே போதும்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 Месяц назад
நந்தன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 Месяц назад
ஊடககாரனுங்க இப்படிதான் உருப்படாத கேள்வியெல்லாம் கேட்பானுங்க... நல்ல படம் எடுத்தா அவனுங்களுக்கு பிடிக்காது... அவனுங்களுக்கு தேவையெல்லாம் கட்டிங் கட்டிங் கட்டிங்
@jothimaniekambaram
@jothimaniekambaram Месяц назад
Sasi is favorite hero. All the best Sasi. You are a fantastic person.
@jayaveluc6508
@jayaveluc6508 Месяц назад
இயக்குனர் சரவணன் மிக சாமர்த்தியமான பதிலை கூறியுள்ளார் ...
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 Месяц назад
Ultimate super speech for director very good film
@EstherASU
@EstherASU 25 дней назад
Super. Super ...... Super .... Sir
@paramasivamr910
@paramasivamr910 Месяц назад
அருமை வாழ்த்துக்கள்
@nrsivaraman
@nrsivaraman 26 дней назад
handled very well (Y)
@rajendrantamilarasu9529
@rajendrantamilarasu9529 Месяц назад
புரட்சி இயக்குனர்
@gokulaccsysindia9182
@gokulaccsysindia9182 Месяц назад
Super sir excellent
@m.rajendiranm.rajendiran154
@m.rajendiranm.rajendiran154 10 дней назад
Good film maker this is true
@sxccnjelbin.s2yearsxccnjel902
@sxccnjelbin.s2yearsxccnjel902 Месяц назад
Sasikumar❤
@udayakumarchandirakasu1690
@udayakumarchandirakasu1690 Месяц назад
Congratulations director sir
@karthikbajirao1377
@karthikbajirao1377 Месяц назад
Ok, mass message
@RamalingamRamalingam-dj6ov
@RamalingamRamalingam-dj6ov Месяц назад
சசிகுமார் சார் ப்ளீஸ் சுந்தரபாண்டியன் போல ஒரு படம் பண்ணுங்க . ஜாலியாக.....pls
@தென்காசிவிவசாயி-ந5ழ
❤❤❤❤ move Anna ❤❤❤
@sivarajag8582
@sivarajag8582 Месяц назад
இந்த லிஸ்ட்ல தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள மேல புதுக்குடி பஞ்சாயத்தும் ஒன்று .....
@littlebheema1827
@littlebheema1827 Месяц назад
Good director
@Krishva001
@Krishva001 Месяц назад
எங்க ஊரு ஊராட்சி தலைவருக்கு அந்த கொடுமைகள் இப்ப வரை நடக்குது....20 sep 24
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 Месяц назад
Date pottu sonna paaru Anga nikura 😂😂😂😂
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 28 дней назад
Unakku idhu Comedy ah irukku mm😮​@@karthikeyanvikki1785
@mahimahend2166
@mahimahend2166 20 дней назад
​@@karthikeyanvikki1785avaruku athu pain unaku laughing iruku😢😢manusanah kadaisi iruka mattingalah😢😢😢.
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 19 дней назад
@@mahimahend2166 mathavangaluku uraikira mathiri naklala potrukarunu solli than avarukku support panni sirchaen understand first...
@lakshmishankar2173
@lakshmishankar2173 Месяц назад
Hats off to the gutsy director and coward media
@ManikantanThewar
@ManikantanThewar Месяц назад
அருமையான பதிவு
@vsmediaentertainment8692
@vsmediaentertainment8692 2 дня назад
Padam Super 🎉🎉🎉🎉
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 Месяц назад
Very good movie i appreciate your 🎉 this film dedicated to thanthai periyaar and dr ambedkar
@DarshanP-xm7tz
@DarshanP-xm7tz Месяц назад
Great 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ammusidhu4797
@ammusidhu4797 Месяц назад
இப்போது இது போல் நிறைய விழிப்பு உணர்வு படங்கள். வரணும் காரணம்.இனி வரும் காலங்களில். அப்போதுதான் மாற்றம் வரும்
@creation2promotion
@creation2promotion Месяц назад
Vaazhthugal Thozhar.
@SelvarajSekar-r3m
@SelvarajSekar-r3m Месяц назад
அருமையான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@paranthamanv9861
@paranthamanv9861 Месяц назад
Directer reply super, welcome to future
@ouryoutube7374
@ouryoutube7374 25 дней назад
இந்த மீடியா எங்க கேள்வி கேட்கணுமோ அங்கே கேட்கமாட்டாங்க.....👹👹👹
@SRJN480
@SRJN480 Месяц назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு 🎉❤
@VenuGopal-kn2eu
@VenuGopal-kn2eu Месяц назад
God bless you
@Hi-tv5nf
@Hi-tv5nf Месяц назад
சாயங்காலம் ஆனால் நண்பர்களை சேர்ந்தது கொண்டு மக்கள் பணத்தில் குடித்து விட்டு ஊதாரிதனமாக இருக்கும் ஊராட்சி தலைவர் களும் அதிகம் உள்ளார் கள். அவர்களையும் சுட்டி காட்டுங்கள்.
@deepakrajgopal5178
@deepakrajgopal5178 Месяц назад
Superb movie ❤❤❤
@SivaPriya-cj6nf
@SivaPriya-cj6nf Месяц назад
I love sir derector
@vedhak620
@vedhak620 Месяц назад
All the best
@SivakumarMurugesan-n2v
@SivakumarMurugesan-n2v Месяц назад
சரியான பதில்
@sumanraj7323
@sumanraj7323 Месяц назад
இயக்குனர் திறம்பட பேசுகிறார்... இன்னும் இவர் நல்லா வரணும்
@VinothkumarkKaliyappan-kh5sy
@VinothkumarkKaliyappan-kh5sy Месяц назад
Super director sir
@kasimuni3022
@kasimuni3022 Месяц назад
Super sir ❤❤❤
@magendranmagimagendran1812
@magendranmagimagendran1812 Месяц назад
ஒரு சமுதாய அவலங்களை சொன்னால் ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டு இருக்கான்
@gopalraghuraman9121
@gopalraghuraman9121 Месяц назад
All over the performance ie ., Direction, acting of all actors, excellent scoring of music and every nuances were good. General people must take of care this movie
@sivapandiyar7767
@sivapandiyar7767 Месяц назад
தமிழ் நாட்டில் இந்த படம் கதைதான் இருக்கு. நல்ல படம்.
@g.sanjay76
@g.sanjay76 Месяц назад
Super Brother
@k.n-yanbudgettourism7635
@k.n-yanbudgettourism7635 Месяц назад
100%unmai
@ThillaiGunaseelan
@ThillaiGunaseelan Месяц назад
யோவ் கட்டெறும்பு நீயா.... கண்டிப்பா படத்துக்கு போறேன்...
@RameshR-fd4xm
@RameshR-fd4xm Месяц назад
படம் அருமை இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@SugunaVijay-j6h
@SugunaVijay-j6h 10 дней назад
Good movie
@chanthiranovier3899
@chanthiranovier3899 Месяц назад
👏👏👏👍👍👍👌👌🌷🌷
@mohandass8609
@mohandass8609 Месяц назад
Super ❤❤❤
@muruganandamravi5493
@muruganandamravi5493 Месяц назад
Dhairiyama pesiya directorku hat's off
@karthikeyane6835
@karthikeyane6835 Месяц назад
இந்தனை கேள்வி கேட்கும் போதே தெரியுது உங்க பொட்சி எரிச்சல் தாங்கல
@SasiKumar-np7uk
@SasiKumar-np7uk Месяц назад
மத்த சாதி பட இயக்குனர்கள் இவர் கோமியத்தை குடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@rangaraj8377
@rangaraj8377 Месяц назад
மானங்கெட்ட ஊடக நண்பர்கள் மானங்கெட்ட கேள்விகளையெல்லாம் கேட்டு அவர்களுடைய சேனலுக்கு டிஆர்பி ரேட்டிங் வருமாறு கேவலமான கேள்வியைக் கேட்டு அவர்களே அவர்களே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் ஊடக நண்பர்கள் என்றால் மதிப்பு மரியாதையும் மக்களுக்கு எப்ப வர வைக்க முடியும் உண்மைக்காக பூராடம் போதுதான் ஆனால் உப்பு இருக்கும் ஊடக நண்பர்கள் மானங்கெட்டு தான் திரிகிறார்கள் இதுதான் உண்மை மனசாட்சியை தொட்டு நீங்களே உங்களை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்
@prasanthhawk5287
@prasanthhawk5287 Месяц назад
அவர் அவர் வேலையை நேர்மை உடன் செய்யதல் போதும்..... ஏமாற்றம் இருந்தால் எல்லாருக்கும் ஏமாற்றம் தான் மீஞ்சும்
@luxpugazh9017
@luxpugazh9017 27 дней назад
Sariyaga... Pesigirar.... Media question kekave theriyala....
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 28 дней назад
10.12 super 👌 👍 sir 👏 🙌 🙏 👌 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly Месяц назад
Good
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 28 дней назад
Sasikumar sir good 👍 👌 human 👏 👌 👍 concept choosing ❤❤❤❤❤❤
@Sat-f8j
@Sat-f8j Месяц назад
Ask the question ❓ proper manner 😮
@kathikavinff3694
@kathikavinff3694 Месяц назад
மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி மில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பற்றி சொல்லியிருக்கலாம் சரவணன்.
@brainbeauty5591
@brainbeauty5591 Месяц назад
Era. Saravanan 🔥 Anna mass
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly Месяц назад
Mass this cinima
@RamanRavanan
@RamanRavanan Месяц назад
Jai beem
@athavanRaja5005
@athavanRaja5005 Месяц назад
இந்த பிச்சைக்கார நிருபர்களுக்கு தேவை 200.இந்த அறிவிலிகளுக்கு செருப்படி தான் பதில்😡
@Sat-f8j
@Sat-f8j Месяц назад
Media fellows are wasted 😮
@velayuthamr7307
@velayuthamr7307 Месяц назад
எல்லாருக்கும் வலி ஒன்று இருக்கும் என்னோட வலியை படமா எடுத்தால் 4 மணி நேரம் ஓடும் சினிமாவிற்கு எதுக்கு போறோம் ஜாலிக்கு போனோம் சிரிச்சோம் அழுதோம் ஆனால் இன்று டைரக்டர் சொல்ல மாதிரி சினிமா மீடியா மாதிரி ஆகி விட்டது ஆனா எப்படி எடுத்தாலும் மக்கள் யாரும் மாற மாட்டங்க
@ilavarasancharlas9866
@ilavarasancharlas9866 Месяц назад
சினிமா துறையே திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் போது ஆளுங்கட்சியை எதிர்த்து இப்பவும் இந்த அவலநிலை நடக்குது அப்படின்னு படம் எடுத்துட்டு அதை பேச்சுதிறமை சொல்லி புரிய வைக்கிறார் மத்த இயக்குனர்கள் எல்லாம் பயந்து பின்வாங்கிடுவாங்க ..இந்த ஆண்மகன் இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉
@S.Muthu23
@S.Muthu23 Месяц назад
Day echa naaai admk pmk bjp m kannu thariyalayada ariyanu puranthavana thiruthnuda
@pravinpravin4161
@pravinpravin4161 25 дней назад
மஞ்சள் வீரன் அடுத்த ஹீரோ : புளூ சட்டை மாறன் 😂😂😂😜👍👍👍
@S.Muthu23
@S.Muthu23 Месяц назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏❤
@PachaiappanV-x8k
@PachaiappanV-x8k 27 дней назад
தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் பஞ்சாயத்து மேலமெஞ்ஞானபுரத்தில் ஊரில் நடுமையத்தில் நெடுஞ்சாலைத்துறையால் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அதே ஊரில் உள்ள கிறித்துவ நாடார் மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தைப் புறக்கணித்து அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக சாலையின் கழிவுநீர் ஓடையின் மேல் ஒரு தனியார் கடையின் சிலாப்பின் கீழ் வேறவொரு பேருந்து நிறுத்தம் அமைத்து பயன் படுத்திவருகிறார்கள் அரசு போக்குவரத்தில் உள்ள பெரும்பான்மை ஓட்டுநர் நடத்துநர்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைத்த பேருந்து நிறுத்தத்தில் நில்லாமல் தனியார் ஆக்கிரமித்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கிறார்கள். இதுசம்பந்தமாக அனைத்துத்துறைக்கும் புகார் செய்தும் எந்த உறுப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. காரணம் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே பட்டியல் பிரிவு தேவேந்திர குல வேளாளர் மக்கள் குடியிருந்து வருகின்றனர் என்பதால்.
@_tamilan_suman
@_tamilan_suman Месяц назад
சென்சார் கட் இல்லாம இருந்தா படம் இன்னும் நல்ல இருந்திருக்கும்
@sherlynsherlyn1187
@sherlynsherlyn1187 Месяц назад
Gibran❤
@gopalraghuraman9121
@gopalraghuraman9121 Месяц назад
It is an excellent movie but the team was unaware of the correct way of promotion, the production team has spoiled this movie & efforts put by sasikumar by politician's speech on promotion day
@funlearnteach
@funlearnteach Месяц назад
Amma respected , but she was betrayed and killed which is mysterious....
@saranadministrator409
@saranadministrator409 Месяц назад
👏🏽👏🏽👏🏽😃😃
@Mohanaramya
@Mohanaramya Месяц назад
Hero Name ?
@MthuVijay102
@MthuVijay102 Месяц назад
தமிழக பத்திரிக்கை காரனுக ஏதோ கேட்கனும்ன்னு கேட்டு தொலைக்கிறானுக.
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 370 тыс.
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 370 тыс.