Тёмный

#SM285 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@a.m841
@a.m841 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 месяца назад
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ
@KadijhaKadijha-h6f
@KadijhaKadijha-h6f 4 месяца назад
​@@SUPERMUSLIM பாய் முஸ்லிம் நயவன்ஞாகம் பாய் முஸ்லிம் ஒவாரு சொல் எர்ப்பு பா இருக்கி பாய்
@mandilMm
@mandilMm 4 месяца назад
potal mulaiku walaikum salam
@HaBee-z1k
@HaBee-z1k 2 месяца назад
Va alaikumussalam v v
@peterjohn521
@peterjohn521 4 месяца назад
Your speech about complicated subject in Islam is great and excellent. Please continue your service to Tamil community to promote Islamic knowledge .
@CokeMellow
@CokeMellow 4 месяца назад
*உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ்வின் ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் நிரப்பட்டும்* ✨🫂
@Covaithaha
@Covaithaha 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மிகச்சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். என் மனசாட்சியின் மறு பிம்பம் நீங்கள். நம்மைப் போன்ற ஒருமித்த கருத்துடையவர்கள் ஒன்றிணைய வேண்டும். உள்ளத்தில் ஏற்படும் சிந்தனைகளை வார்த்தைகளாக வெளிப்படுத்துவதும் ஒருவிதமான கலை தான்.
@HaBee-z1k
@HaBee-z1k 4 месяца назад
Va alaikumussalam v v
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 2 месяца назад
ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திடலாம்.
@Covaithaha
@Covaithaha 2 месяца назад
@@HABEEBMOHAMED365 நிறைய ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்த அனுபவம் இருக்கும் போல...
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 2 месяца назад
@@Covaithaha நிறைய ரசிகர் மன்றங்களை பார்த்த அனுபவம். இப்பொழுது புதிதாக ஒன்று.
@FathimaYakoop
@FathimaYakoop 4 месяца назад
Each and every second words was crystal clear Alhamdulillah 🎉🎉🎉
@ashikhanifa603
@ashikhanifa603 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் மாஸாஅல்லஹ் உங்கள் பயான் பக்குவமாக உள்ளது எங்களுக்கு புரியுது அல்லாஹ் நம்மை தீனில் ஒன்று சேர்ப்பாநாக
@alaqsacatering5538
@alaqsacatering5538 4 месяца назад
உண்மையை அழகான முறையில் எடுத்துரைத்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு புரிவானாக
@MohamedIdris-cz9sp
@MohamedIdris-cz9sp 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அகிலத்தாரின் அன்னையர்களின் கண்ணியத்தை உயர்த்திய அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் அதை மக்களுக்கு விளங்க வைக்க முயற்சிக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக... ஆமீன்.
@Aliflaammeem7867
@Aliflaammeem7867 4 месяца назад
அல்ஹம்துலில்லாஹ். உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ்வின் உதவி இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
@FathiMaideen
@FathiMaideen 4 месяца назад
From Time line 3:00 about the concept of religion is very useful bhaai... thanks. JAZAAKALLAAH KHAIRAN KASEERA.
@hanabimhakkim6584
@hanabimhakkim6584 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ் உங்கள் மீதும் நம் அனைவர் மீதும் அருள் புரிவானாக
@abooknz4300
@abooknz4300 4 месяца назад
جزاكم الله خيرا
@almassfathima264
@almassfathima264 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காதுஹு…!!! *தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் என் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!!!* அல்லாஹ் உங்கள் செல்வத்திலும், உடல் நலத்திலும், ஈருலக வாழ்விலும் அபிவிருத்திச் செய்வானாக...!!! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..!!!
@mohamedabubucker982
@mohamedabubucker982 4 месяца назад
இறைத்தூரரின்[ஸல்] மறைவிற்கு பிறகு அன்னையர்கள் வேறு திருமணம் செய்வது அவர்களுக்கு ஹராம் என்று நான் சிறுவயதில் கேள்விபட்டத்திலிருந்து, ஏன் அப்படி? என்று பதில் கிடைக்காமல் இருந்தேன். இப்போது தான் அதற்க்கான பதில் கிடைத்தது. இறைத்தூதரின் மறைவிற்கு பின் மார்க்கத்தை [இறைவாழ்வியல் கல்வியை] பாதுகாக்க தமது வாழ்வையே அர்ப்பணித்து, துறவு வாழ்வு வாழ்ந்த அன்னையர்களின் தியாகத்தை என்னவென்று சொல்வது? நீங்கள் சொன்னமாதிரி, [நம்ம லட்சணம் என்னனு நமக்கே தெரிந்து இருந்தாலும், நாம் தான் உலகின் தூய ஆத்மா போல எண்ணம் கொள்ளும்] நமது மனதை உறுத்தும் ஒரு செயலை இறைத்தூதரின்[ஸல்] முன்மாதிரியில் நாம் காணும்போது, நமது மனோ இச்சையா? இறைதூதரின்[ஸல்] வழிமுறையா? எதை தேர்ந்தெடுப்பது? உண்மை விசுவாசிக்கு வேறு வாய்ப்பே கிடையாது! வெறும் சடங்கு சம்பிரதாயம் தான் மார்க்கம் என போதனை செய்து, செய்து முஸ்லிம்களின் மூளையில் சிந்திக்கும் திறன் மிகவும் அரிதாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! 🤲🤲🤲حسبي الله ونعم الوكيل
@samathhameeda4699
@samathhameeda4699 4 месяца назад
MashaAllah super speech bro👏 👌
@TwiinsTv
@TwiinsTv 4 месяца назад
Allahu Akbar ! melum melum allah ungal arivu meethu barakath seyyattum !
@vaheethabilal
@vaheethabilal 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகா‌துஹூ ஆயிஷா (ரலி ) அவர்கள் நபி அவர்கள் இறந்த பிறகு வாழ்ந்த நாட்கள் உலகத்திற்கு ஒரு முன் உதாரணமாக இருப்பதற்காகவே அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்து இருப்பான்.
@mhdempire.r1164
@mhdempire.r1164 4 месяца назад
1:10:04 adichaan paaruya nethi adi 💯 enakum idhaan rombha naal ah irundha doubt 👍ipo clear
@ahamedahamed665
@ahamedahamed665 4 месяца назад
இறைத்தூதர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலை கொடுக்காவிட்டால் நாம் அனைவரும் குற்றவாளிகள் தானே, மிகச் சிறப்பாக பதில் அளித்தீர்கள். ( இது பர்ளுக்கி பாயா இல்லையா ). இன்னும் ஜாகிலியா காலம் பற்றியும் இஸ்லாம் கொண்டு வந்த மாற்றங்களையும் பேசுங்கள்.
@Sippaithepawn
@Sippaithepawn 4 месяца назад
May Allah bless you & us with more knowledge.
@nadhinizam4097
@nadhinizam4097 3 месяца назад
மாஷா அல்லாஹ் 😌
@childrenofnoha1626
@childrenofnoha1626 4 месяца назад
Numan ali khan bayanum ungaludaya bayanum kitta thatta oremari irukku bhi awarda bayanum ellorum pakkanum endu naan kettukolgiren awarufaya quran thafseer semma goose bump
@Mohamed_UmarFarook
@Mohamed_UmarFarook 4 месяца назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈத் - உல் - அத்ஹா எனும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!!! அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்று அருள் செய்வானாக...!!!
@shahibsabeena5929
@shahibsabeena5929 4 месяца назад
மாஷாஅல்லாஹ்
@Anaz-l8n
@Anaz-l8n 4 месяца назад
❤அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
@basali1796
@basali1796 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகாத்துஹு
@kursithrani5951
@kursithrani5951 4 месяца назад
Mashaallah
@nisharifaya594
@nisharifaya594 4 месяца назад
Assalamu alaeykum wr wb plz post a video only about islamic books suggestions like listing the book names so we can check that video to know about that rather than searching all videos p.s. I love to watch all videos (bayan)
@OruNaalOruKanavu-l8z
@OruNaalOruKanavu-l8z 4 месяца назад
இந்த பூமியின் படைப்பையும் இயற்கையின் மாற்றமடையாத கட்டுக்கோப்பான செயல்பாடுகளையும் பார்த்து சிந்திக்க இதன் பின்னர் ஒரு சக்தியின் இயக்கம் இருப்பதை உணரலாம். என்ற முதன்மை விவாதம் மூலமாகவே நாத்திக கொள்கைக்கு எதிரான பிரச்சாரம் தொடங்கப்பட்டு வந்துள்ளது. இது முதன்மையானது இல்லை. ஒடுக்கப்பட்ட சமூக குறல்.. தான் வெறுபபடைந்து, பாதிக்கப்பட்டு இவற்றிலிருந்து மீட்டெடுக்க ஒரு தீர்வை தராத, மற்றும் இதன் காரணமாகவே நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகவே நாத்திக கொள்கை காலூன்றியது. இதற்கு தீர்வு சொல்லியே ! ஏகத்துவத்தின் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது.. நாம் அறிந்திராத மற்றும் மறுக்கமுடியாத உண்மை. ஆனாலும்.. கடவுள் மறுப்பு கொள்கை வெறும் மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே ஆரம்பிக்கப்படவில்லை. மேற்சொன்ன காரணங்களுக்கு அப்படியே எதிர் காரணமாக .. தனது பேராசை, வட்டி மது கட்டுபாடற்ற வாழ்வியல் நெறிக்கு எதிராக மதங்கள் தங்களுக்கு தடைபோடுகிறது . இதை அழித்தொழிக்க , விஞ்ஞானத்தின் பெயரால் , எதாரத்தமான விவாதங்களில் பெயரால் மேர்குலகில் நாத்திகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது அதன் மீட்சியே தமிழகத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்குள்ள சமூக அவலங்களுக்கு பொருத்தமாக. மற்றும்.. இன்னும் சில கேள்விகள் நபிகளாரை விமர்சிக்கும் நடுநிலை பேசும் நண்பர்களுக்கு... ஒரு வரலாறை நீங்கள் எதன் அடிப்படையில் நீங்கள் அனுகுவீர்கள். எனது என்ன ஓட்டத்தில் எதை நான் சரி என்று நினைக்கிறேனோ அல்லது எதை எதிர்கிறேனோ ! அதுசார்பாக ஒரு வரலாற்று குறிப்பு கிடைத்துவிட்டால்.. அதை நான் நம்புவேன். அதுவே ஆதாரம் , உண்மை, நபிகளார் போர் செய்தார். திருமணம் செய்தார். சரி.. இதெல்லாம் எங்கிருந்து எடுத்தீங்க..!? இதோ வரலாற்று குறிப்பு.. உங்க புத்தகங்களில் இருந்தே .. அவர் நிலவை பிளந்தார் ! வருமையை போக்கினார். ஒற்றுமையை ஏற்படுத்தினார்.. என்று அதே வரலாற்று நூல்களில் ஆதாரம் உள்ளதே அதை பற்றி கேளிவி எழுப்பினால் அவைகள் கட்டுக்கதைகள்..அப்ப உங்களை போன்ற சநதர்ப்பவாதிகளுக்கு எப்படி பதில் சொல்வது.. ஒன்று எல்லாவற்றையும் நிராகரியுங்க. அல்லது எல்லாவற்றையும் ஏற்றுககுங்க.. பொதுவான விஷயங்களில் இருந்து . உங்கள் நிலைப்பாடு அறிந்து அதில் இருந்து தொடங்குவோம.. இன்றைய உலமாக்கள் கடந்த காலங்களில் சந்தித்த நடைமுறை சிக்கல்கள்..
@unknown-ze5xc
@unknown-ze5xc 4 месяца назад
Enna bro sollura puriyala
@shamseethbegum509
@shamseethbegum509 4 месяца назад
அதவது எல்லாமே சரி என்று ஒத்துகொல்லனுமா இல்லனா எதுவும் இலொலனு ஏத்துக்கனுமா நபிகளார் வாழ்க்கை வரலாரு நாம் எலுதன புக்கில்லிருந்து வந்ததுதானாம் நாங்கள் எழுதுனதை சொள்ளலில்லை நபியவர்கள் நிருபித்ததை சகாபாக்கள் வழியாக நபியவர்கள் மனைமார்கள் சொள்வதையும் கேட்டு கொண்டது பொத்தா பொதுவா இன்றுஉள்ள சாமீயார்கள்மாரீ சொள்வதைகேட்டு எழுதினபுக் இல்ல நபியவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் அதைபார்த்து தான் ஏற்றுக்கொண்டோம் இதற்க்கு சான்றுகள் நிரய உண்டு அதை தேடிபாருங்கள் உங்களுக்கு விடைகிடைக்கும்
@OruNaalOruKanavu-l8z
@OruNaalOruKanavu-l8z 4 месяца назад
@@shamseethbegum509 சலாம். ஒரு பணிவான வேண்டுகோல். என்னால் நீங்கள் எழுதியவற்றை அதில் நீங்கள் கேட்கவரும் கேள்வியை புரிந்துகொள்ள முடியவில்லை எழுத்துப்பிழை‌ இன்றி, முற்றுப்புள்ளி ,கமா, போன்ற வற்றை எழுதும் போது பயண்படுத்தினால் கொஞ்சம் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
@vaheethabilal
@vaheethabilal 4 месяца назад
செவியுற்றோம் கட்டுபட்டோம் இதை‌ சொல்லும் போது பயம் வருது
@jamalmohamedibrahim.f9330
@jamalmohamedibrahim.f9330 4 месяца назад
அல்லாஹுடைய தண்டனையை எதிர்பார்த்து இருக்கீறோம் என்று சொல்லாதேர்கள் அல்லாஹுடைய தண்டனையை தாங்க முடியாது
@fakrurasik1517
@fakrurasik1517 4 месяца назад
Naam thandanaikkuriyavarkal enra unmayai etrukondaal than Allah vudaya rahmath karunaiyin moolamahavavathu naam thappithu kolvatharku vaaipu ullathu
@ma_his
@ma_his 4 месяца назад
Increase ur Tawbha ... athaan avar solla varathu..... words la kurai kandupidikaratha vittu content enna solla varaaga nu yosinga
@Abokhilly
@Abokhilly 4 месяца назад
صلى الله عليه وسلم
@mohamedriyaz7865
@mohamedriyaz7865 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
@parveenbegum4088
@parveenbegum4088 4 месяца назад
Assalamu alaikkum wrwb bhai Jazakkallahu khairen khadheera
@mohamedyoosuf4835
@mohamedyoosuf4835 3 месяца назад
👍
@King005-c7f
@King005-c7f 4 месяца назад
Sir, Evan naragawadhi enru Allah mudivu seidhu vittano avanudaiya mandayil intha visayangal edguwume aeradhu.kurai sollikkonde irukkum nilaiyil avanukku maranam wandhu vidum.mannippu ketpadhatkum No chance.nanri.
@apasalim.n9576
@apasalim.n9576 4 месяца назад
❤❤❤❤
@samathhameeda4699
@samathhameeda4699 4 месяца назад
Allah hu Akbar ☝
@HaBee-z1k
@HaBee-z1k 4 месяца назад
Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam ❤️❤️❤️❤️
@johnmanly9956
@johnmanly9956 4 месяца назад
Lgbtq பற்றி awareness video onnu podunga bhai request
@dr.shajahan-dhakeem83
@dr.shajahan-dhakeem83 4 месяца назад
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَكَحْتُمُ ٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍۢ تَعْتَدُّونَهَا ۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًۭا جَمِيلًۭا இதற்குத்தான் குர்ஆனை வேறு மொழியில் மொழிபெயர்ப்பதற்கு முன்னால் அதனுடைய குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும் இந்த ஆயத்தை கொண்டு தாங்கள் தாங்கள் ஆறு வயது திருமணத்தை சரி காண்கிறீர்கள் என்றால் தாங்களுக்கு அரபி அரபி கொஞ்சம் கூட இல்லை என்பதே உண்மை மொழிபெயர்ப்புகளை கொண்டு குர்ஆனை படிப்பது மிகவும் வழிகேடாகும் குர்ஆனை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது சில மொழிகள் அதற்கே உண்டான தனித்தன்மையுடன் விளங்குகின்றன ஆகவே சில மொழிகளை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க இயலாது அரபியும் அதே போன்ற ஒரு மொழிதான்
@mohdsameem3887
@mohdsameem3887 4 месяца назад
❤❤❤❤❤❤
@Truemedia97
@Truemedia97 4 месяца назад
Baii give some update on,... Irudhii nootrandil irudhii samudhayam......
@islamthokuppu6429
@islamthokuppu6429 4 месяца назад
தஜ்ஜால் இஸ்ரேலில் இருப்பதாக ஷேக் இம்ரான் சொல்கிறார் இருக்க முடியுமா?
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 4 месяца назад
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤
@harrisborneo
@harrisborneo 3 месяца назад
Excellent bhai
@servantofallah2170
@servantofallah2170 4 месяца назад
Evlo naaal waiting inthe vdo kahe 😢
@ahadhsamadh9291
@ahadhsamadh9291 4 месяца назад
AssLamu alaikum varahmathulahi barakathuhu
@haribahariba1341
@haribahariba1341 4 месяца назад
Assalam alaikum warahmatullah barakathug tambi ❤
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug 4 месяца назад
Alhamdulillah
@ThameenAnsari-p6o
@ThameenAnsari-p6o 4 месяца назад
Assalam alykkum bai
@musthapamusthapa2881
@musthapamusthapa2881 4 месяца назад
Salam alaika
@ferozmackenzy5163
@ferozmackenzy5163 Месяц назад
33:49 can't find only last words that's I. Intha aayathu maatrapadawillai,,, how can I where can ifi d it?
@rajer6370
@rajer6370 4 месяца назад
Suraj An-Nisa verse 6 translation: And test the orphans [in their abilities] until they reach marriageable age. Then if you perceive in them sound judgement, release their property to them. And do not consume it excessively and quickly, [anticipating] that they will grow up. And whoever, [when acting as guardian], is self-sufficient should refrain [from taking a fee]; and whoever is poor - let him take according to what is acceptable. Then when you release their property to them, bring witnesses upon them. And sufficient is Allāh as Accountant. - Saheeh International திருமண வயதை அடைந்தால் என்று வருகிறது. அப்படியானால் அது ஒரு engagement போலத்தான் இருந்திருக்குமா?
@LuxuryIQ
@LuxuryIQ 4 месяца назад
say something about parandur airport, please give your voice like Palestine
@hanefamohammed138
@hanefamohammed138 4 месяца назад
Assalamu alaikkum ❤❤❤
@jainudeenshahulhamid5489
@jainudeenshahulhamid5489 4 месяца назад
Assalamualaikkum warahmattullahi wabarakkattuhu. Eid Mubarak.
@AyeshaFarveen-j7x
@AyeshaFarveen-j7x 4 месяца назад
Assalamu Alaikum warahamathullahi wabarakkathahu mushathafa bhai eid mubarak
@nisadachchimohamed9214
@nisadachchimohamed9214 4 месяца назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈத் - உல் - அத்ஹா எனும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohammedthaslim7654
@mohammedthaslim7654 4 месяца назад
😢😢😢😢
@sakslife
@sakslife 4 месяца назад
Assalamu alaikum . Eid mubarak bhai.
@rajarazlan1146
@rajarazlan1146 4 месяца назад
Assalaamu alaikkum brother Eid mubarak
@musthapamusthapa2881
@musthapamusthapa2881 4 месяца назад
Super
@aliappu1310
@aliappu1310 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@vigneshp7309
@vigneshp7309 4 месяца назад
Asalamuwalaikum bhai....
@Alien-Row
@Alien-Row 3 месяца назад
நானும் வாழ்க்கையில் அதைதான் ஆசைப்படுகிறேன்.என்னை வழி நடத்தி சுவனத்துக்கு அழைத்துச் செல்ல கூடிய மனைவியை அல்லாஹ் எனக்கு அந்த பாக்கியத்தை தரட்டும்.எனக்கு அல்குர்ஆன் ஓதும் அனைத்து பெண்களை பாக்கும் போதும் இவர்களின் ஓருவர் என் மனைவி ஆக வேண்டும் என்ற ஆசைவரும்
@shaansheikh4672
@shaansheikh4672 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@SafrinMohamedMahdhi
@SafrinMohamedMahdhi 4 месяца назад
@onegod8980
@onegod8980 4 месяца назад
IMRAN HOSSEIN ALSO SAYS ISLAMIC DAY STARTS FROM EVENING
@tajud-465
@tajud-465 4 месяца назад
❤️❤❤❤❤❤❤❤
@razzakbazzam1925
@razzakbazzam1925 4 месяца назад
Asalam alaikum bai
@azadali12345
@azadali12345 4 месяца назад
Anyone from kadayanallur?
@mohamedhalithumar9991
@mohamedhalithumar9991 4 месяца назад
25:30 true
@adsha6090
@adsha6090 4 месяца назад
Eid Mubarak bhai
@mzml4696
@mzml4696 4 месяца назад
🎉
@thahirhajeeth3222
@thahirhajeeth3222 4 месяца назад
Assalamualikum
@adlaasma8953
@adlaasma8953 4 месяца назад
Islam is Ideal
@rajadeenrajadeen6169
@rajadeenrajadeen6169 4 месяца назад
Assalam alaikum bai
@jf7306
@jf7306 4 месяца назад
Asalamu alakium anna
@onegod8980
@onegod8980 4 месяца назад
IMRAN HOSSEIN INTHA ISSUE PATHI VERA MATHIRI KARUTHU SOLGIRAAR...
@Nagoorkani-us9lq
@Nagoorkani-us9lq 4 месяца назад
கடவுளுக்கு எவராலும் எதையும் கொடுக்க முடியாது. ஏனென்றால் அனைத்துமே கடவுளால் நாம் 9:33 பெறப்பட்டது தான். அப்படி இருக்கும்போது நாம் எவ்வாறு கடவுளுடைய சேவகர்களாக இருக்க முடியும்.
@rafirajarafiraja8426
@rafirajarafiraja8426 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்.. நான் உங்கள் வீடியோ அனத்தையும் பார்ப்பேன்.. இந்த வீடியோவில் நீங்கள் கூறிய ஹதீஸ்களில் 3894 சரியாக உள்ளது.. ஆனால் 2952 ஹதீஸ் எண் தவறாக உள்ளது.. சரியான ஹதீஸ் எண் போடவும்...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 месяца назад
Wa alaikum assalam check panren
@ashiqsaidh8636
@ashiqsaidh8636 4 месяца назад
Ascension Saint Helena, Ascension and Tristan da Cunha
@mohamedkasim7109
@mohamedkasim7109 4 месяца назад
பாய் பனிஸ்இஸ்ரவேலர்கலத்தில் திருமணம்நடந்ததா
@KadijhaKadijha-h6f
@KadijhaKadijha-h6f 4 месяца назад
பாய் மரணித்தேவேரக்கு நன்மை சொக்கேலாம்லமா? Pro lee Tv சொன்ங்னாங்கே pro
@unknown-ze5xc
@unknown-ze5xc 4 месяца назад
Puriyala
@yusufkhan.a6992
@yusufkhan.a6992 4 месяца назад
...மரணித்தவர்களுக்காக நாம் நன்மை சேர்க்க முடியும் தோழரே அவர்களுக்காக துஆ செய்ங்கள் ....அல்லாஹ் மன்னிப்பவன் ....அவரின் கபூர் வழ்கை விசாலமாக மாறும் ❤
@KadijhaKadijha-h6f
@KadijhaKadijha-h6f 4 месяца назад
​@@yusufkhan.a6992யாருப்பா சொன்னது
@KadijhaKadijha-h6f
@KadijhaKadijha-h6f 4 месяца назад
​@@yusufkhan.a6992யாருப்பா சொன்னது
@CommonViewsOfLife
@CommonViewsOfLife 4 месяца назад
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பின்னால் அவர்களுடைய மனைவிமார்களுக்கு உணவுக் குறிய ஏற்பாடுகள் அவர்களுக்கு எவ்வாறு செய்யப்பட்டது??
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 месяца назад
அரசு பொறுப்பேற்கும், பென்ஷன் ஸ்கீம்
@JaleelMumtaj
@JaleelMumtaj 4 месяца назад
Assalamualaikum
@al-kaaba-umrah-service
@al-kaaba-umrah-service 4 месяца назад
Eid Al Adha Mubarak 🎉 Assalamualaikum wa rahmatullahi Barakathugu ❤️💞 my Brother's and sistersالله منا ومنكم 'தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்று கொள்வானாக...
@AbdulRahim-e8s
@AbdulRahim-e8s 4 месяца назад
Palih nikah mudindhalum andha pen oru kuripita kalam avar thai veetiladhan iruka vendum
@josephrenzor6598
@josephrenzor6598 4 месяца назад
Can you give your daughter to aged person
@dr.shajahan-dhakeem83
@dr.shajahan-dhakeem83 4 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும்! என்னுடைய பதிவிற்கு எந்தவிதமான ரிப்ளையும் வராது அப்படின்னு தெரியும் இருந்தாலும் சில உண்மைகளை சொல்ல வேண்டிய கடமையில் உள்ளேன் ஆகவே பதிவு செய்கிறேன் ஒரு பொய்யான ஹதீஸை உண்மை படுத்துவதற்காக எவ்வளவோ மெனக்கெட வேண்டி இருக்கிறது இந்த பதிவில் பார்த்தேன் கடைசி வரைக்கும் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஆறு வயதில் தான் திருமணம் முடித்தார்கள் என்ற ஒரு பொய்யான ஹதீஸ் அதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கும் விதம் எல்லாவற்றையும் பொறுமையுடன் தான் கேட்டு இந்தப் பதிவை பதிவு செய்கிறேன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு திருமணம் ஆறு வயது தான் என்ற ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட தாகும் ஆங்கிலேயர்களால் தவறுதலாக இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது வேண்டுமென்றே இடம்பெற செய்துள்ளனர் இதற்கான ஆதாரங்கள் நிறையவே என்னிடம் உள்ளது, அன்னை அவர்கள் நுபுவ்வத் முன்னாள் பிறந்தவர்களா அல்லது நுபுவத்து பின்னால் பிறந்தவர்களா என்ற ஒரு அடிப்படை உண்மையை தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைப் பற்றிய இந்த ஆறு வயது திருமணம் தவறு என்று தெளிவாக தங்களுக்கு தெரியும்
@hussainm.h1348
@hussainm.h1348 4 месяца назад
Ayakiya purithal
@shaikthegangsta
@shaikthegangsta 4 месяца назад
Sheikh Imran Hosein aisha r. a marriage spiritual marriage nu solranga... Antha age sambanthamana hadees poyyana hadees nu solranga.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 месяца назад
அதுக்கு அவர் தான் பதில் சொல்லணும்
@shaikthegangsta
@shaikthegangsta 4 месяца назад
@@SUPERMUSLIM ok bai. Nandri .. Ungaluku athu thodarba seithi kedaicha podunga. Nan doctor ah vela pakuren... Ennala epdi deen ku uthavi panna mudiyum? Ethum suggestion kuduka mudiyuma?
@shaikthegangsta
@shaikthegangsta 4 месяца назад
unga health ah pathukonga. Athigam kavalai padreenga nenaikren...udal nalam sari aaga dua seire... Nan doctor ungaluku doubt iruntha kelunga. Ungala stress ah pakka konja kashtama iruku.
@Niharahamed313
@Niharahamed313 4 месяца назад
Aisha, rali Part of the soul muhammad sal , When real solmat Mingled this universe This energy is good and powerful and success , This also spiritual marriage, புரியும் படியா சொன்னா, முகம்மது நபி சல் இடப்புறத்தில் இருந்து, வெளிப்பட்டவர் ஆயிஷா அம்மையார், அவர்கள், ஆயிஷா அம்மையாரைத் தவிர , அனைவரும் விதவைகள், இறைவன் படைத்த உண்மையான துணை அவரை வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது, இது இறைவனுடைய ஏற்பாடு, ஏன் 51 வயதில் இறைவன் தன் துணியை சேர்த்து வைக்க வேண்டும, ஆம் இறைவன் ஒரு மனிதரைப் படைத்து, பக்குவப்பட வேண்டும் என்றால், அவர்கள் துறவறம் போன்ற வாழ்க்கை சிறிது காலம் வாழ வேண்டும், தன் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள, முஹம்மது நபி sal 25 வயதில் திருமணம் செய்து கொண்டாலும், அவர் வாழ்ந்த பெரும்பாலான வாழ்க்கை, துறவரம் போன்ற வாழ்க்கை, பல ஆண்டுகள் ஹீரா குகையில் கழித்தார்கள் , நபியவர்கள் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு, இறைவனால் படைக்கப்பட்ட, துணை அவர்களுக்கு வந்து சேர்ந்தது, ஒரு ஆணுடைய இடப்புறத்தில் இருந்து, அவருடைய துணை பெண் படைக்கப்படுவாள், என்பது இஸ்லாத்தில் கிறிஸ்தவத்தில் மட்டும் இல்லை, தமிழிலும் பல குறிப்புகள் உள்ளது,
@mytrades3241
@mytrades3241 4 месяца назад
😂😂.. Why
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 месяца назад
உங்க விளக்கத்தை(?) கேட்கும் பொழுது விக்ஸ்-ங்கிறத சுத்திச் சுத்தி எழுதின விவேக் காமெடிதான் நினைவுக்கு வருது.
@domhidayath6184
@domhidayath6184 4 месяца назад
Hotspot'la அந்த அண்ணண் தங்கச்சி'ன்னு சொல்றது சின்னமா பொண்ண தான் சொல்றாங்க. இஸ்லாமியர்களில் பலர் சின்னம்மா பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறாங்களே..?
@aitamil4187
@aitamil4187 3 месяца назад
எங்களுக்கு அல்லாஹ் அனுமதித்தவர்களை நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.. ஆனால் எங்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே சில சமயம் அண்ணன் தங்கைகளாக சின்னம்மா பெரியம்மா சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் பழகி இருந்தால் பிள்ளைகளே அவர்களுடன் திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்... அதனால் அது ஒன்றும் கட்டாயம் இல்லை அதே நேரம் எங்களுக்கு தடுக்க படவும் இல்லை..அவரவர் விருப்பம்... எங்களுக்கு தாய் மாமாக்கள் தான் திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள்..அது ஹிந்துக்கள் செய்ய வில்லையா...
@domhidayath6184
@domhidayath6184 3 месяца назад
@@aitamil4187 நீங்க சொல்ற மாதிரியே எடுத்துக்கிட்டாலும் இஸ்லாமியர்கள் அந்த காட்சியை விமர்சிக்க தேவையில்லை தானே.? இறைவன் அனுமதித்ததை தானே காட்சி படுத்தியிருக்கிறார்கள்.?
@aitamil4187
@aitamil4187 3 месяца назад
@@domhidayath6184 நான் பொதுவான இஸ்லாமிய சட்டத்தைக் கூறினேன்...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 3 месяца назад
அந்தப் படம் நான் பார்க்கலை, டிரெய்லர் ல அந்த வசனம் மட்டும் கேட்டேன், மற்றபடி திருமணம் செய்வது ஹலால் தான், மேலும் இன்றைய மக்கள் கூறுவது திருமணம் இல்லாத உறவை ஆதரிக்கிறார்கள்
@badurnisa5492
@badurnisa5492 4 месяца назад
For me, bayan is like as if i you know lot, and going to explain in brilliant way, but somehow you tried ,but not enough. And more blah balu s this time, in the starting and the and.... Also said you cannot ecplain more.. ( earlier in the bayaan you said, you have guts and knowledge to explain.) And Some examples and picks are irrelevant, and useless. Felt like , it should be edited, and.presented more precisely. Generally I like your bayaans I rate 4, and 5 out of 5 , but now I give 1.5 out of 5
@mandilMm
@mandilMm 4 месяца назад
nabiku kala podaaty kal 5 ondu matum legal pondaty 😮💯💯💯👋🤚👌🤘🤟
@mandilMm
@mandilMm 4 месяца назад
muslimgaluku pork halal
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 396 тыс.
Меня знают уже все соседи😅
00:34