Тёмный

#SM200 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@faizurrahman6669
@faizurrahman6669 Год назад
குர்ஆனுக்கு பொருத்தமாக சரியாக தெளிவாக பொது மக்கள் புரிந்துக்கொள்ளத்தக்க வகையில் உள்ளது. நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி இறைவனிடத்தில் மிகவும் பாரட்டுக்குறியதாக அமையைம் நான் ஒரு ஆலிம் உங்கள் விளக்கம் எனக்கே பயனுள்ளதாக உள்ளது பாராட்டுக்கள் அல்ஹம்து லில்லாஹ்..
@anshar.8312
@anshar.8312 Год назад
சகோதரரே இந்த குர்ஆன் அணுகுமுறை வகுப்பு சொல்லித் தர உங்களுக்கும், அதன் பணிவிடம் செய்யும் நண்பர்களுக்கும் மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நற்கூலி ஏற்படுத்துவானாக. நாங்களும் கற்றுக் கொள்கிறோம். அல்லாஹ் எல்லாருக்கும் (இல்மு) அறிவுள்ள கல்வி ஏற்படுத்துவதாக.
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 Год назад
Alhamdulillah நீங்க எத்தனை மணி நேரம் பேசினாலும் கேட்க்க நாங்க ரெடி
@akautoparts4162
@akautoparts4162 Год назад
பாய் நீங்க போட்ட எல்லா பதிவும் முக்கியமானது தான் ஆனாலும் இப்ப போடுற அருமை மகனே play list மிக மிக அவசர அவசியமானது கொஞ்சம் துரிதமாக இத போடுங்க பாய் ரப்பு இம்மையிலும் மறுமையிலும் பேரருளையும் பொருத்தமும் நம் அனைவருக்கும் கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்🤝🏼
@aroosrinos6805
@aroosrinos6805 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்! இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நன்றிகள் பலகோடி..
@AKMOHAMEDSAMSUDEEN
@AKMOHAMEDSAMSUDEEN Год назад
3 நாட்கள் கடந்துவிட்டாலே என் பிள்ளைகள் முஸ்தபா அங்கிள் பயான் ஏன் வரவில்லை என்று குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள். வாரத்திற்கு 1 பதிவாவது போஸ்ட் பண்ண முயற்சியுங்கள். (குறிப்பு : இந்த பயணி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குறைந்தது 7 முறை கேட்க வைக்க வேண்டும். அப்படி கேட்ட எந்த குழந்தையும் அல்லாஹ்வின் மீது ஆணையாக ( பிர்க்கா பக்கம் ) வழிகேட்டில் சென்றுவிடமாட்டார்கள்)
@haribahariba1341
@haribahariba1341 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபா சகோதரரே சத்தியம் என்னவென்று தெரிந்த பிறகும் செயல்பட நிறைய தடைகள் ஏற்படுகின்றது அல்லாஹ் எங்களுடைய உள்ளத்திற்கு உறுதியை தர துவா செய்யுங்கள் மிகவும் மன கஷ்டத்தில் உள்ளேன். எனக்கு துவா செய்யுங்கள்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
வ அலைக்கும் அஸ்ஸலாம், எல்லாருக்கும் வருவது போல் தான் உங்களுக்கும், எனக்கும் கூட, அதனால் மனம் தளர வேண்டாம், அதிகமதிகம் தொழுகையில் ஈடுபடுங்கள், குர்ஆன் ஓதவும், படிக்கவும், சிந்திக்கவும் செய்யுங்கள், இவைகளை மட்டும் விட்டு விட வேண்டாம், தடைகள் பாரமாக தெரியாது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தடைகளையும் அல்லாஹ் நீக்குவான், தடைகள் வந்தால் ஓடிவிடுகிறோமா என்று அல்லாஹ் சோதிப்பான்,
@haribahariba1341
@haribahariba1341 Год назад
@@SUPERMUSLIM இன்ஷா அல்லாஹ் உங்கள் பிடரி நரம்பை விட பக்கத்தில் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான் இச்சோதனையை விட்டு வெற்றி பெற அல்லாஹ்வே உதவுவான் நம்பிக்கை வைக்கிறேன் அல்லாஹ் மேல ஆதரவு வைக்கிறேன் எங்களுக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அல்லாஹ் கல்வியானத்தையும் ஆரோக்கியமான உடல்நலத்தையும் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் கூட இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் உதவுவானாக பிரார்த்தனை செய்கிறோம் 🤲🤲🤲
@ILM-with-Thoufiq
@ILM-with-Thoufiq Год назад
@@SUPERMUSLIM❤
@peterjohn521
@peterjohn521 Год назад
Very clear understanding of your speech about Quran and Islam and Prophet Muhammad
@abubackersiddique7692
@abubackersiddique7692 Год назад
மாஷா அல்லாஹ், தபாரகல்லாஹ். பணி தொடர்ந்து சிறக்கட்டும்.
@kumaranran9757
@kumaranran9757 Год назад
தமிழகத்தின் பொக்கிஷம் முஸ்தபா பாய் அவர்கள்.🕋☝️👌
@a.m841
@a.m841 Год назад
அல்ஹம்துலில்லாஹ் Quran உண்மை இல் இறை வேதம்...
@mohsenkamal1603
@mohsenkamal1603 Год назад
Be pleased to continue the series. Thank to Allah. Grate information.
@faizal-ah
@faizal-ah Год назад
முஸ்தபா பாய் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... அல்ஹம்துலில்லாஹ் ❤
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 Год назад
அல்லாஹ் அக்பர் 💖 அல்ஹம்துலில்லாஹ் 💖
@jedsaiue5777
@jedsaiue5777 Год назад
இடைக்கிடையில் இறுதி நூற்றாண்டு விளக்க Video க்களும் போடுங்க bhai
@mariambeevi6242
@mariambeevi6242 Год назад
பாமர மக்கள் எங்களுக்கு புரிகிறது எல்லாருக்கும் இந்த பாக்கியம் வேண்டும்
@unmaiunmai-vv5cc
@unmaiunmai-vv5cc Год назад
Puthiya varugalugana Quran vakuppu super Masha Allah ahamdulilahi .yengaluku puriya uodaoukerathu.allahuve unnake nandri . allahuve entha panniyai sayaum eavarugaluku unathu uoyaruntha suvvanathai alipayaga ammeen
@அல்லாஹ்வின்அடிமை-ண6ற
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹூ
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
@mohamedthaha440
@mohamedthaha440 Год назад
@@SUPERMUSLIM அண்ணா. நான் திரைப்படம் பல பார்த்துள்ளேன் அதனின் தாக்கத்தையும் புரிந்துள்ளேன். இஸ்லாத்தில் உள்ள பல அரிய கருத்துகளை சம்பவங்களை விஷயங்களை காட்சிபடுத்த வேண்டும் என அளாதிய பிரியம் எனக்கு உண்டு எனவே... அதன் தொடர்பாக தாங்களிடத்தில் ஏதேனும் idea உள்ளதா.... இருந்ததென்றால் தளங்களுடன் இனைந்து கொள்ள நான் தயார்...
@AktheBasher
@AktheBasher Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு atheist கு எப்படி இறைவன் இஸ்லாம் பற்றி விளக்குவது ithe பற்றி விளக்கமாக ஒரு Video podunga
@muhammadthaha4584
@muhammadthaha4584 Год назад
உங்களை விமர்சிப்பவர்களையும் நம் சகோதர வாஞ்சையை கிண்டல் கேலி செய்பவர்களையும் நினைக்கும் பொழுது நெஞ்சம் பொருப்பதில்லை...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
விமர்சனங்களை சகித்து கொள்வதும் தாவாவில் ஒரு பகுதி,
@monnamuhammed5277
@monnamuhammed5277 Год назад
Hukkea solluvathuthan Dawah
@monnamuhammed5277
@monnamuhammed5277 Год назад
Please reply
@ishulaslam6894
@ishulaslam6894 Год назад
Assalamualaikum bhai Masha allah bayan kekum pothu udambu silirkurathu
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Год назад
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...!!! 🌙⭐⭐Musthafa bhai ⭐⭐
@rasuldeen4296
@rasuldeen4296 Год назад
Masha Allah.. ☝️Ella pugalum Allah oruvanukee
@farookabdullah3741
@farookabdullah3741 Год назад
Assalamu Alaikum Va Rahmathullahi Va Barakathuhu Baai. Jazakkum Allah Khairah
@kumaranran9757
@kumaranran9757 Год назад
இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படும் யூடியூப் சேனலில் சூப்பர் முஸ்லீமில் உள்ளது போல் இஸ்லாத்தை பிற மதத்தவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கமாக சொல்வதற்கு எந்த சேனலும் இல்லை. முஸ்தபா பாய் போல் ஒருவரும் இல்லை.🕋☝️🤔👌
@RahimaaboutIslam
@RahimaaboutIslam Год назад
MashaAllah ❤
@endtimes9531
@endtimes9531 Год назад
Assalamualaikum wa rehamathuallahi wa barkathu..... Alhamdulillah
@quran_site
@quran_site Год назад
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.📖
@rahimunnisa193
@rahimunnisa193 Год назад
Assalamu Alaikum mashallah alhamdulillah
@yousefyusra3273
@yousefyusra3273 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் warahamdullihi wa barakatu
@shahibsabeena5929
@shahibsabeena5929 Год назад
மாஷாஅல்லாஹ்
@abdulsalamBE
@abdulsalamBE Год назад
Assalamualaikum Karbala mudhal indruvarai oru series podunga. Iruthi nootrandu continue pannunga. Tafseer podunga
@mohamedask3448
@mohamedask3448 Год назад
بارك الله فيك
@nilaamdeensaneef384
@nilaamdeensaneef384 Год назад
Assalamu alaikkum w w Saho Allah unkalukum unkal kudupathukum Arul purivanaha
@parveenbegum4088
@parveenbegum4088 Год назад
Assalamu alaikkum wrwb Alhamdulillah jazakallahu khairen kaseera
@samathhameeda4699
@samathhameeda4699 Год назад
MashaAllah
@shaikdawoodansarijainulabi8065
அல்ஹம்துலில்லாஹ்
@noor5871
@noor5871 Год назад
BISMILLAHILLATHI LAA YADHURRU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMA'EE WAHUWAL SAMIYUL ALIM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@shajithahamed7091
@shajithahamed7091 Год назад
Asalamu Alaikum bhaiya Please continue thus series
@jamalnagoormeeran7447
@jamalnagoormeeran7447 Год назад
Super bayan🎉
@nelascooking5871
@nelascooking5871 Год назад
Masha allah
@Meharun_nisha
@Meharun_nisha Год назад
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale
@muthuvapa
@muthuvapa Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் முஸ்தபா அவர்கள் கூறியதுபோல் சூயஸ் கால்வாய் என்பது எகிப்து நாட்டில் உள்ளது அரபுமொழியில் கணத் அல் சுயஸ் இது 193 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது 1865 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ரோமானியர்கள் வெளியேறியபோது கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் அவர்கள் பொறுப்பில் இருந்தது. வரலாறு இன்னும் நிறைய பேருக்கு தெரியாது இந்த கால்வாய் பொருத்தவரை உலகத்தின் அதிகப்படியான போக்குவரத்து கப்பல் பொருளாதாரரீதியாக போக்குவரத்து ரீதியாகவும் ஐரோப்பிய ஆசியாவை இணைக்க கூடியது.
@nahar7637
@nahar7637 Год назад
தகவலுக்கு நன்றி
@fsashameer7203
@fsashameer7203 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்...
@arsathramsana7051
@arsathramsana7051 Год назад
Masha Allah..... Allah patri mattum oru videos pannunga Nana ....
@syedfareedh7082
@syedfareedh7082 Год назад
Allahamduilla
@fazulrahuman8243
@fazulrahuman8243 Год назад
Assalamualaikum warahmatullahi wabarakatuh
@kathijasuhail
@kathijasuhail Год назад
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)பாய் கர்பலா புக் வெளியிட்டுடீங்களா பாய்?
@ibrahimtheni1951
@ibrahimtheni1951 Год назад
Assalamualaikum wa rahmatullahi wa bharkkathu bhai
@tlvreality9200
@tlvreality9200 Год назад
நபி(ஸல்) அவர்களைப்பற்றி பேசும்போது நீ! உன்னை! உனக்கு! போன்ற கண்ணியக்குறைவான வார்த்தைகளை தவிர்க்கலாம் அல்லாஹ்வே நபியவர்களை மிக கண்ணியமாக தான் அழைக்கிறான் !
@mirilwan1030
@mirilwan1030 Год назад
Sura al kahf playlist complete aavalla brother athu eppa complete pannuviga
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Next month inshallah
@mohamedyoosuf4835
@mohamedyoosuf4835 Год назад
Very clear
@mohamedmahadeer265
@mohamedmahadeer265 Год назад
Assalamualaikum hazrath ❤️😘
@kumaranran9757
@kumaranran9757 Год назад
உலக கல்வி குரான்.🕋☝️👌
@syedsageersageer1850
@syedsageersageer1850 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வெல்கம் டு கம் பேக்
@shajahanafridi4494
@shajahanafridi4494 Год назад
பாய் middle east அல்லாத பகுதியின் நிலைமை எவ்வாறு இருந்தது அல்குர்ஆன் இறங்கும் போது இதை பற்றியும் தெரிய ஆவல்!
@syedansari-x2h
@syedansari-x2h Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@MdAslam-oj9qo
@MdAslam-oj9qo Год назад
Assalamualaikum ❤
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 Год назад
@SafrinFathima-qz2pb
@SafrinFathima-qz2pb Год назад
Assalamu alikum anna
@amina1148
@amina1148 Месяц назад
Allahu Akbar!
@saibudeensaibudeen2407
@saibudeensaibudeen2407 Год назад
கண்ணியமாக பேசி அறிவுரை கூறுங்கள். பேசும் ஆற்றல் தன்மை மிகவும் முக்கியம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Time code சுட்டி காட்டவும், இனி வரும் காலங்களில் கவனத்தில் கொள்கிறேன்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Wa alaikum assalam
@saibudeensaibudeen2407
@saibudeensaibudeen2407 Год назад
@@SUPERMUSLIM inshallah I will try tell
@mdyusuf5558
@mdyusuf5558 Год назад
Assalamu alaikum musthafa Bhai... Nalla irukingala..?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
Alhamdulillah
@reshmaabdulbasithreshuabdu3602
Assalamu alaikum bahiya please give me the link to order the thakaburul tamil quran.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
9843364477 alaudeen book Dealer wa alaikum assalam
@reshmaabdulbasithreshuabdu3602
@@SUPERMUSLIM jazakallah khair bhaiya
@mohamednowful2594
@mohamednowful2594 Год назад
Anna,jananayaga kufriya sattangal nilainaattappada vote podalama?
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u Год назад
Assalamu alaikum
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Год назад
🌙🌟🌟Mustafa bro⭐ ஒங்களுக்கு ஆக WATSP group ondu திரந்து இருக்கிரேன் 360 நபர் இருக்கிறார்கள் வாரீங்களா? ??
@youtubetimepass775
@youtubetimepass775 Год назад
Assalaam alaikum
@aasathaasath5387
@aasathaasath5387 Год назад
Assalamu alikkum
@vigneshp7309
@vigneshp7309 Год назад
Asalamuwalaikum bhai
@mohamedarshath8515
@mohamedarshath8515 Год назад
பாய் நீங்க அடிப்படை ஆதாரம் என்ற வீடியோ ல (குர்ஆன், ஹதீஸ், இஜ்மா,இஜ்திஹாத்). உஸ்மான்(ரலி) கூறியதாக குழப்பவாதி பின் நின்று தொழுகலாம் என்று கூறி நீர்கள் அதற்கு ஆதாரம் சொல்லுங்கள் பாய்? I am waiting for your reply....
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Год назад
ஆதாரம் நீங்களே தேடுங்க
@mohamedarshath8515
@mohamedarshath8515 Год назад
​@@cityofindiatamil9062 Insha allah bhai
@MdAslam-oj9qo
@MdAslam-oj9qo Год назад
Assalam walekum
@mohamedrafi6088
@mohamedrafi6088 Год назад
Assalamualaikum.🌹
@jawsheerdeen
@jawsheerdeen Год назад
பாய்.. இனை வைக்கிறவங்க பின்னால தொழலாமா...😮 கவாரிஜ் இனை வச்சாங்களா.. தெளிவாக சொல்லுங்க... ப்ளீஸ்.......waiting?
@SUPERMUSLIM
@SUPERMUSLIM Год назад
இணைவைப்பவர்கள் பின்னாடி தொழுக் கூடாது என்ற பத்வா தவறான ஒன்று, ஒருவர் கலிமா சொன்னால் உலகில் முஸ்லிம், அவர் இணை வைத்தாலும் சரி, கவாரிஜ்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவர்கள் என்று நபி ஸல் கூறிய பின் அவர்கள் பின்னாடி தொழலாம் என்ற உஸ்மான் (ரளி) பத்வா போதுமானது, தங்களை தாங்களே தவ்ஹீத் வாதிகள் என்று அழைத்து கொண்டால் இணை வைக்காதவர்கள் என்று ஆகி விடாது, எப்படி தர்கா செல்பவர்கள் நாங்க இணை வைக்கவில்லை என்று சாதிக்கிறார்களோ, அது போல் தான் இவர்களும், மற்றபடி இது கமெண்ட் பகுதியில் விளக்க முடியாத பெரிய கேள்வி ஆகும், சுருக்கமாக விளங்க முயற்சித்தால் இது போதும், இதை அடிப்படையாக வைத்து நீங்கள் மேலும் சிந்தித்தால் இன்னும் புரியும், தனிப் பள்ளிவாசல் கட்ட இந்த பத்வா அவர்களுக்கு தேவைப்பட்டது, இப்போது அதில் இருந்து பிரிந்தவர்கள் அது தவறு என்று விளங்கி கொண்டார்கள், அல்லது நீங்க அந்த ஜமாத்தின் கருத்தை ஆதரிப்பவர் என்றால் தாராளமாக நீங்கள் முடிவு செய்ததை பின்பற்றுங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லப்போவது உங்கள் பொறுப்பு,
@monnamuhammed5277
@monnamuhammed5277 Год назад
Fatwa enthea book lea entrum serthu sollugea
@jawsheerdeen
@jawsheerdeen Год назад
அஸ்ஸலாமு அலைக்கும். பாய்... ஜஸாகள்ளாஹூ ஹைர். உங்கள் இந்த விளக்கமே! நன்றாக புரியும் படி இருந்தது.. அளளாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.. அள்ளாஹ்வே எமக்கு தூய இஸ்லாமை விளங்கவைக்க போதுமானதாகும்.
@hussainh9649
@hussainh9649 Год назад
Mustaba bai❤❤🤍🤍💚💚
@muhammadwasimazharibrahimj6662
Mujahid ibn razeen kudutha reply series ku reply kuduthingala??
@rightpath4002
@rightpath4002 Год назад
Keralavil ungal kolukkai iruka kudiyavangal irkangala
@drmusthafam
@drmusthafam Год назад
Education Pathi sollunga Bhai
@jumailmosa8342
@jumailmosa8342 Год назад
அந்தக் கால கட்டத்திற்கு சென்று அனைத்தையும் பார்த்து வந்த அனுபவம் கிடைத்தது அல்ஹம்துலில்லா
@monnamuhammed5277
@monnamuhammed5277 Год назад
Bai mujahid moulavi ungaluku potta marupuraiku reply reply pannugea makkal wait parangea makkalea kulapathigea hukkea allaukagea sollugea nenkal thavaru entru sollealea mujahid moulavi sollurathu sariya
@fathurabbani
@fathurabbani Год назад
குர்பானி என்றால் தியாகம் சகோ, நெருப்பு வந்து முழுங்கும் என்பது கற்பனையாக தோன்றுகிறது.
@childrenislamiceducation5991
இல்லை.. அது மற்ற சமுதாயத்திற்கு (மற்ற உம்மத்) விதிக்கப்பட்டது...
@abdullahabu6040
@abdullahabu6040 Год назад
Ovoru muslim thyrinthu kola vendiya (main class) .
@syed28199
@syed28199 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஜாதி என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டாம் குறைஷி பரம்பரை என்று கூறவும்
@jf7306
@jf7306 Год назад
Baby 😊
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ பாய்
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Год назад
அல்லாஹ் அக்பர் 💖 அல்ஹம்துலில்லாஹ் 💖
@mohammedrashid906
@mohammedrashid906 Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@asikmustafa9222
@asikmustafa9222 Год назад
MashaAllah
@samathhameeda4699
@samathhameeda4699 Год назад
MashaAllah
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 664 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 35 млн
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 664 тыс.