Тёмный

நபியின் நாமம் போதுமே | Nabiyin naamam Poadhumey 

MUHIEDDEEN TV
Подписаться 130 тыс.
Просмотров 4,1 тыс.
50% 1

#tamilsong #islamicsong #naat #qasida #nasheed
எனது வாழ்வில் ஒளி பெறவே நபியின் நாமம் போதுமே
ஆயிரம் துன்பம் நீங்கிடவே
நபியின் நாமம் போதுமே
1. துன்பங்கள் வெயிலாய் சுட்டாலும்
துன்பங்கள் புயலாய் சூழ்ந்தாலும்
எனது இல்லம் ஜெயம் பெறவே
நபியின் நாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)
2. இன்பமதிலும் துன்பமதிலும்
நாயகத்தின் நாமம் மொழிகின்றோம்
எப்பெரும் சோகம் மறைந்திடவும்
நபியின் நாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)
3. நபிகளின் நாமம் மொழிந்தாலே
கல்பிலே நிம்மதி பொங்கிடுமே
நாயகமின் ஆஷிகீன்களுக்கு
நபியின் நாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)
4. போர்வையணிந்தோர் கேட்டதற்கு
சித்தீகெனும் தோழர் மொழிந்தார்கள்
எனது வீட்டில் அனைவருக்கும்
உங்கள் திருநாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)
5. கொழுத்திடும் மணலிலே உழன்ற
ஹபஷியின் உதடுகள் மொழிந்ததுவே
எனது நிலைமை சீரடைய
நபியின் நாமம் போதுமே(யாரஸுலல்லாஹ்…)
6. இதையே ஷாகிதும் சொல்வார்
அனைவரும் இதையே சொல்கின்றார்
இந்த அகிலம் அனைத்திற்கும்
நபியின் நாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)
7. பெரும் துன்பங்கள் வந்தாலும்
தீராத துயரம் நேர்ந்தாலும்
துன்பங்கள் துயரங்கள் நீங்கிடவே
நபியின் நாமம் போதுமே (யாரஸுலல்லாஹ்…)

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@noorulameens1609
@noorulameens1609 9 месяцев назад
புகழ் மணக்கும் மாதிஹுர்ரஸூலின் வம்சங்கள். கியாமம் வரை தொண்டு தொடரட்டும்❤ .
@ahmedmohideen1690
@ahmedmohideen1690 9 месяцев назад
Masha Allah Masha Allah Masha Allah HAQ HAQ HAQ ❤❤❤ May Allah & His Habeeb Bless Our Shaikh Nayaham with long life Good health & Wealth ❤❤🤲🤲🤲
@hasanhafiza
@hasanhafiza 4 месяца назад
Mashallah beautiful qasidah❤
@muhammadhabubacker8890
@muhammadhabubacker8890 9 месяцев назад
Yaa Rabb Yaa Rabb - Bless our Shaykh Nayaham with good health and wealth and protection from Hasideen bi Barakathil Habeeb Sallallahualaihi wa aalihi wa ashabihi wa ummathihi wasallam.
@Abdul_Kader_J
@Abdul_Kader_J 9 месяцев назад
Aameen 🤲
@thaikasahib6120
@thaikasahib6120 9 месяцев назад
Aameen aameen aameen yarabal alameen bi barakathil habeeb mohammad sallallahu alaihi wasallam💚
@ahmedmohideen1690
@ahmedmohideen1690 9 месяцев назад
Aameen Bi Barakatil Habib Sallallahu Alaihi Wa'Aalihi Wa'AsHabihi Wa'Ummatihi Wa'Sallim Fee Qulli Waqtin Waheen Wa-Bi Barakatil Ghawth-Al-Aazham Shaykh Abdul Qadir Muhiyaddin Al-Jilani Radhiyallahu Tha'ala Anhu Fee Qulli Waqtin Waheen 💖🤲🌹
@Jiffriya
@Jiffriya 9 месяцев назад
MashaAllah
@farithabegam3188
@farithabegam3188 9 месяцев назад
❤❤❤❤❤
@Abdul_Kader_J
@Abdul_Kader_J 2 месяца назад
❤❤❤
@mariyamvazhiha89
@mariyamvazhiha89 9 месяцев назад
Alhumdulillah blessed to see our sheikh Nayagham
@noorulameens1609
@noorulameens1609 9 месяцев назад
Masha Allah!
@thaikasahib6120
@thaikasahib6120 9 месяцев назад
Masha allah💚💚💚
@hussainmashoormowlana6591
@hussainmashoormowlana6591 9 месяцев назад
MaashaAllah!👍👍👍
@sathacksimak1144
@sathacksimak1144 9 месяцев назад
@mariyamvazhiha89
@mariyamvazhiha89 9 месяцев назад
Maasha Allah
@Abdul_Kader_J
@Abdul_Kader_J 9 месяцев назад
👍😍🌹💚
@amabms2526
@amabms2526 9 месяцев назад
Assalamu alaikum bro play store il Maadi app ap padi arra vendum
@fathimamowlana3507
@fathimamowlana3507 7 месяцев назад
❤❤❤
Далее
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Thangam Tharume | Amaan Rifai Qadiri | Fahmi Farooqi
7:27
YaRasoole Khuda யாரஸூலே ஹுதா!
4:49
assubuhu bada by Seyed Alavi Moulana al Mursi
4:05
Просмотров 15 тыс.