Тёмный

மறைந்தும் மறையாத மஹ்மூதரே - Marainthum Maraiyatha Mahmoodharae | Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 140 тыс.
50% 1

மறைந்தும் மறையாத மஹ்மூதரே
ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் A. முஹம்மது மஃரூப்
Lyrics :
மறைந்தும் மறையாமல்
மறைந்து மதீனாவில்
வாழும் மஹ்மூதரே
என்றும் மறையா மறை தந்து
மறையா புகழ் கண்டு
மறைந்த மா மன்னரே
மனித குலம் வாழ மனிதராய் பிறந்த
மனிதரில் புனிதரே
மண்ணில் மடமை இருளகற்றி
மார்க்க ஒளியேற்றி மகிழ்ந்த நபி நாதரே
1) வானில் ஒளி வீசும் மதியின்
அழகுங்கள் அழகுக்கினையாகுமோ
நபியே அழகுக்கினையாகுமோ
வார்த்தை முழுதும் நான் வார்த்து
தொகுத்தாலும் வாழ்த்து நிறைவாகுமோ
நபியே வாழ்த்து நிறைவாகுமோ
நபிகள் எல்லோரும் நபியே உம் வரவை
நவின்று சென்றார்களே
அன்று நாயன் ரஹ்மானை நபியே
உம் பின்னே நின்று தொழுதார்களே
2) கனவில் எனைக் கண்டோர் எனையே
கண்டார்கள் என்று உரைத்தீர்களே
நபியே அன்று உரைத்தீர்களே
கருணை முகமதுவை கனவில்
நான் காண இன்று வருவீர்களே
நபியே இன்று வருவீர்களே
உம்மி நபி உங்கள் உம்மத்தான
எனை அன்று சுவனத்திலே
உங்கள் அருகில் அமர வைத்து
உவகை கொண்டிடவே உதவி செய்வீர்களே
3) மண்ணறை சென்ற பின்னரும்
நானும் உங்கள் புகழ் பாடனும்
மன்னர் நபி நீங்கள் எந்தன் அருகமர்ந்து
களிப்புடன் கேட்கனும்
நபியே களிப்புடன் கேட்கனும்
முத்து நபி உங்கள் முத்தம் என் நுதலில்
பதிந்திடும் நேரமே
அங்கு முன்கர் நகீரும் கேள்வி கேட்காமல்
நின்று விட வேண்டுமே
CREDITS :
Lyrics: Muhibbul Ulama Alhaj A. Muhammad Ma'hroof
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing: Fahmi Farooqi
Editing: MSL Studio
Technical Support :
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by :
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By :
Chinna Maraicar Family (Kilakarai)
#AhmadSalihFaheemi

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@mohamedarifmdarid3996
@mohamedarifmdarid3996 Год назад
மாஷா அல்லாஹ் எத்தனை முறை கேட்டாலும் நபி புகழ் ஆனந்தமாகவே இருக்கிறது நபியின் அருள் பார்வையை எங்களுக்கு நஸீபாக்கித் தா யா அல்லாஹ்
@muhseenfathah1278
@muhseenfathah1278 Год назад
آمين آمين آمين يا رب العالمين ببركة الحبيب سيدنا محمد صلى الله عليه وآله وأصحابه و امته وسلم اجمعين والحمد لله رب العالمين
@muhseenfathah1278
@muhseenfathah1278 Год назад
Maasha Allah baarakallah Alhamdhulillah to ❤❤❤ Jazaakumullahukhair 🌹🌹🌹
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillaah Wash Shukru Lillah for blessing us to recite the Madh of His Beloved Habeeb sallallaahu alaihi wa sallam Aameen Yaa Rabbal Aalameen
@MohamedBuhari-kl6ni
@MohamedBuhari-kl6ni 7 месяцев назад
Masha allah 🤲
@HakeemHakeem-ur5ze
@HakeemHakeem-ur5ze 10 дней назад
​@@AhmadSalihFaheemi♥️
@FasmilaMuradh
@FasmilaMuradh Месяц назад
Masha Allah ❤
@abuubai8227
@abuubai8227 Год назад
உங்களுடைய பாட்டின் அழகே இசை இல்லாதது தான் அழகான குரல் இசையை தவிர்க்கலாமே😊 Jasakallah khair
@hussainfaizee8434
@hussainfaizee8434 Год назад
❤மனித குலம் வாழ மனிதராய் பிறந்த மனிதரில் புனிதரே❤
@mahmodhassan2973
@mahmodhassan2973 Год назад
மாஷாஅல்லாஹ் அல்லாஹ்உங்களுக்குநற்கிருபைசெய்வானாக,ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்
@IyoobkhanMoh
@IyoobkhanMoh Месяц назад
மா ஷா அல்லாஹ் ❤
@mohammedfarzan7572
@mohammedfarzan7572 5 месяцев назад
மதியாளர் மடியீணீல் மரணிக்கும் வேண்டும் எனக்கு மிகவும் ஆசை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤masha allah ❤p❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,பாடல் அழகாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 Год назад
மாஷா அல்லாஹ் மிகவும் அழகான பாடல் அழகான குரல் அல்லாஹ் உங்களுக்கு பரகத்செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் ஹபீபி ❤❤🎉
@Samsulhinaya
@Samsulhinaya Год назад
.maasallh❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah - May Allah accept our efforts.
@anfaze9488
@anfaze9488 6 месяцев назад
Mm aameen my favourite song ❤❤❤
@mizhar4509
@mizhar4509 13 дней назад
It,s really good of thanks😮❤
@mizhar4509
@mizhar4509 13 дней назад
❤❤❤❤❤❤
@althafansar1053
@althafansar1053 11 месяцев назад
யா அல்லாஹ் நபி பிறந்து மறைந்த antha மண்னை அடைவதட்கு அருள் புரிவாயாக.🎉super voise
@muskeermuskeer9774
@muskeermuskeer9774 11 месяцев назад
❤❤❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@nonamohamed9288
@nonamohamed9288 2 месяца назад
Best voice masha Allah
@shifana5770
@shifana5770 11 месяцев назад
மாஷா அல்லாஹ்!!! மிகவும் அருமையான பாடல்❤
@HakeemHakeem-ur5ze
@HakeemHakeem-ur5ze 10 дней назад
மாஷா அல்லாஹ் உங்கள் திறமை மேலும் மேலும் வளர இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக வாழ்த்துக்கள் சகோதரா ❤🎉
@abuubai8227
@abuubai8227 Год назад
மதியாளர் மடியினில் மரணிக்க வேண்டும் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்க காரணமே இசை இல்லாதது தான் அல்லாஹ் நாம் அனைவருக்கும் உதவி செய்வானாக
@nagoormeeran4252
@nagoormeeran4252 Год назад
அல்ஹம்துலில்லாஹ்! ஜஷாகல்லாஹ் கைர் அன்புள்ள ஹஜரத்! அல்லாஹ் ரஸூல் தங்களின் அகம் குளிர அருள் மழை பொழியட்டும்! தங்களின் உறவுகளும் அவ்வருள் மழையில் ஆனந்தமடையட்டும்! ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன், ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲
@akbaraliSamadhani
@akbaraliSamadhani 8 месяцев назад
மாஷா அல்லாஹ் பேரற்புதம்
@katheejabeevi9215
@katheejabeevi9215 Год назад
الحمدلله... ماشاءالله... بارك الله
@Artamilgaming2
@Artamilgaming2 2 месяца назад
NEHA🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@khadijanoor8165
@khadijanoor8165 Год назад
Masha Allah, this song is heart touching and so soothing to the ears for always.....keep up your Exellant work 👍🌷🌷
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Praise Allah - May He always grace our lives with happiness and peace. ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்
@துளிர்-வ1ற
@துளிர்-வ1ற Год назад
உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Baarakallah
@sakiraumma9679
@sakiraumma9679 Месяц назад
Mashallah Alhamdulillah
@NoorNihal
@NoorNihal Месяц назад
Mhasha.Allhah.
@sulthanmuaadhShortsMusic-
@sulthanmuaadhShortsMusic- Год назад
Masha Allah My Favourite song ❤
@JalkaBeevi
@JalkaBeevi Год назад
Subhan allah 👌
@AnbiyaTruth
@AnbiyaTruth 5 дней назад
Masha Allah
@binthmusthafa1899
@binthmusthafa1899 Год назад
Masha Allah❤ These lines touch the heart hardly❤ May Allah bless everyone to visit the Holy Place❤❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்
@Navajinaseem12
@Navajinaseem12 5 дней назад
Mashaallah
@fawzulameen974
@fawzulameen974 11 месяцев назад
Masaallah
@ThaikaFamily
@ThaikaFamily Год назад
MashaAllah. It's really a beautiful voice. It was very peaceful to listen to it and get perfect relaxation from the tension.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah Wash Shukru Lillaah May Allah bless all of us with good health, Barakat and peace. ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்
@HKTamilan
@HKTamilan Год назад
Love from India💌
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
பாரகல்லாஹ்
@MusaffinMusi
@MusaffinMusi 6 месяцев назад
Mashaa allah. nice voice. beautiful lines. 👌👌
@afrisla7492
@afrisla7492 6 месяцев назад
Mashaa allah❤
@mahmodhassan2973
@mahmodhassan2973 Год назад
அஸ்ஸலாமுஅலைக்கும்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
வ அலைக்குமுஸ்ஸலாம்
@workout4987
@workout4987 Год назад
I have been looking for a long time and now I have found it
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah
@fathimaazmi4689
@fathimaazmi4689 4 месяца назад
Masha Allah 💚💚💚💚💚
@MohommadumawahirMohommadumawah
Masha Allah nice song😊
@workout4987
@workout4987 Год назад
Alhamdulillah
@kamardeen9718
@kamardeen9718 2 месяца назад
My fav one...😩🥀
@abuthahirmac8281
@abuthahirmac8281 9 месяцев назад
Mashallah
@abdulkathar4566
@abdulkathar4566 8 месяцев назад
@KokilaKokila-gf4sh
@KokilaKokila-gf4sh 5 месяцев назад
👌👌🙏🙏👍
@FawzulNaleema
@FawzulNaleema 5 месяцев назад
❤❤MasaAllah///❤❤❤Arumai///🎉🎉🎉🎉🎉🎉
@muthuamina5613
@muthuamina5613 11 месяцев назад
Masha allah heart touching
@athuatheeb6390
@athuatheeb6390 Год назад
Mashallah arumai .💚💚💚
@hajarahaneefa9169
@hajarahaneefa9169 5 месяцев назад
Masha Allah💐
@abdulazeezaju9564
@abdulazeezaju9564 7 месяцев назад
தயவு செய்து இசையில்லாமல்‌ பாடவும் பாடல் மிகவும் அருமை இசையிருப்பதால் மறுபடியும் கேட்க தயங்குகிறேன்.
@abuthahirabu7532
@abuthahirabu7532 9 месяцев назад
Masha allha ameen😍😡
@shafrinnoornoor5855
@shafrinnoornoor5855 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuhammadHussain-cb8bs
@MuhammadHussain-cb8bs Год назад
😍
@noormohamed-ke8im
@noormohamed-ke8im Год назад
இசை இல்லாமல் பாடி இருந்தால் உங்கள் குரலை கேட்க இனிமையானதாக இருந்திருக்கும் இசை இல்லாமல் இந்த பாடலை மீண்டும் வெளி இடவும்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Insha Allah, we will also launch the non-music version soon. Jazakallaahu Khair for your comments
@soulheart6270
@soulheart6270 11 месяцев назад
Can yu plz sing for me maratha puhalin.maa musthafa i would like to hear in ur voice
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Insha Allah, I will add to the list
@soulheart6270
@soulheart6270 10 месяцев назад
@@AhmadSalihFaheemi jazakallah khair
@soulheart6270
@soulheart6270 2 месяца назад
Waiting​@@AhmadSalihFaheemi
@kursithahamed6055
@kursithahamed6055 Год назад
Isaiharam
@NubuvathulFarhana-k7y
@NubuvathulFarhana-k7y Месяц назад
Mashaallah❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohamedMathani
@MohamedMathani 10 месяцев назад
god proof formula, sn=n/3[3a+(n^2_1)2d], scientist mf mathani ,mba,in tamil
@albaseer4315
@albaseer4315 10 месяцев назад
இசை ஹராம் 🚫🚫🚫🚫🚫🚫
@MuhammadBaahir-o6z
@MuhammadBaahir-o6z 11 месяцев назад
Masha Allah ❤
@masahirasathik8023
@masahirasathik8023 10 месяцев назад
Masha allah
@abuthahirabu7532
@abuthahirabu7532 Год назад
Masha allha
@farithabegam3188
@farithabegam3188 Год назад
❤❤❤❤❤
@MunasMohammad
@MunasMohammad 12 дней назад
Masha allah❤
@sirajkns3871
@sirajkns3871 10 месяцев назад
Masha Allah
@salmanfaris346
@salmanfaris346 Год назад
Masha Allah
@NusrathAnfas
@NusrathAnfas 11 месяцев назад
Masha Allah ❤
@just_foodie
@just_foodie Год назад
Masha Allah ❤
@abdulkathar4566
@abdulkathar4566 8 месяцев назад
Далее
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48
Balaghal Ula Bi Kamaalihi
9:32
Просмотров 52 тыс.
Kodaiyil Sirandha Arutkodaiyaai
5:31
Просмотров 157 тыс.
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48