Тёмный

நம்பமுடியலை லட்சத்தீவில் எல்லாமே இலவசம் | Lakshadweep EP 3 

Transit bites
Подписаться 353 тыс.
Просмотров 124 тыс.
50% 1

Follow me on Instagram
/ transit_bites
Lakshadweep Tour
Andaman Tour
Jolly Holidays - 9113926623 // 9791084049 // 9880946746
Instagram - Jollyholiday6
www.jollyholidays.org
Click and watch all Lakshadweep video - • Lakshadweep 2024
We have started our new trip to Lakshadweep Islands. in this video we went to bangaram island and did snorkeling in beautiful sea
Lakshadweep is a tropical archipelago of 36 atolls and coral reefs in the Laccadive Sea, off the coast of Kerala, India. Not all of the islands are inhabited, and only a few are open to visitors (permits required). Kavaratti, one of the more developed islands, is home to dozens of mosques, including the ornately decorated Ujra Mosque, as well as Kavaratti Aquarium, showcasing regional fish, shark and coral species
Chennai to lakshadweep travel guide tamil
How to reach lakshadweep in tamil
lakshadweep permit process
lakshadweep budget trip

Опубликовано:

 

14 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@jpill3576
@jpill3576 Месяц назад
திமிர் பிடித்த மலத்தீவு செல்லாமல் லகஷ்ஷதீப், (ஆயிரம் விளக்கு) தீவுகளுக்கு செல்வது அழகும் பாதுகாப்பும்.... செலவுகள் குறைவுதான்
@yathum
@yathum 14 дней назад
தம்பி அருமை அருமை அருமை ❤❤❤❤❤ நாங்களே நேரில் சென்று கடலின் ஆழத்திற்கு சென்று நீந்துவதுபோல இருந்தது பாறைகளின் அழகு அற்புதம் தெளிவான கேமரா வீடியோ சூப்பரோ சூப்பர் வாழ்துக்கள் தம்பி மோடிஜி அங்கு சென்ற பின் நாட்டின் பார்வையும் உலகத்தின் பார்வையும் லட்சதீப் தீவு மேலதான் கண்ணு மாலத்தீவுக்கு பதில் நம் நாட்டில் இருக்கும் அற்புதங்களை குறைந்த செலவில் சிரமமின்றி ரசிக்கலாமே இயற்கையின் அழகு கொட்டிகிடக்கிறது ரொம்ப சந்தோஷம் தம்பி ❤❤❤❤👍🏻👍🏻🙌 இதுநாள்வரை இவ்வளவு விஷயங்கள் தெரியாமல் போச்சே.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Месяц назад
நம்ம தமிழ்நாட்லயா! இந்த நேரம் 50 பிரைவேட் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் வந்திருக்கும் கோடிகளில் கொள்ளை அடிக்க.
@jpill3576
@jpill3576 Месяц назад
நமக்கு அருகாமையில் உள்ள லக்ஷ்ஷத்தீப் தீவும், செல்லும்போது வழியில் கேரளாவும் மிகவும் அழகுதான்... செலவுகள் குறைவு... பாதுகாப்பும் இருக்கு 🎉
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL 2 дня назад
RU-vid la சம்பாதிச்சு ஊர் சுத்துறது செம்ம ஜாலி.
@selvam1795
@selvam1795 Месяц назад
லட்சத்தீவின் கடல் பகுதியின் வீடியோ அற்புதமாக இருக்கிறது அழகாக இருக்கிறது அருமையான வீடியோ பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 27 дней назад
Wellgood
@km-fl2gb
@km-fl2gb Месяц назад
Most beautiful island preserving coral.. just rewound my memories to the island..🎉🎉🎉
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Месяц назад
Super Super valuable vlog. Ajay you have indeed shown us all in this great Digital travel. Boat Ride from Agatti Island TO Bangaram Island is indeed super amazing. Waters are so crystal clear. Thanks for showing us Rajiv Gandhi Speciality Hospital. That Baby girl is really cute. So confidently she swam using Life Jacket. That Local friend with whom you dived into the depth and showed us colourful Corals. Thanks to the creation. Ajay fully loved and enjoyed this Lovely digital travel with you. New Camera is good. All the Best. Take care.
@balajic3823
@balajic3823 Месяц назад
Arpudam, Abaram, Arumai, Miga Arumai!! 👍👍👌👌
@SK-xw4gu
@SK-xw4gu Месяц назад
Hi Ajay: Very nice vlog of the coral reefs in Agatti. you are able to enjoy it fully as you know swimming and and have also snorkeled before.
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k Месяц назад
Semma Mass Coverage in Island 🏝️ At Lakshadweep
@NalluRAA
@NalluRAA Месяц назад
Gopro 12 தரம். அழகிய இலட்ச தீவுகளை காணொளியாக தந்தமைக்கு நன்றி தம்பி.
@sarassmuthu8011
@sarassmuthu8011 Месяц назад
Ajay Great videos and explanations.👌👌 Watched all your Sri Lankan , Singapore Malaysia trips also with your parents.Thanks for taking us all for free🙏🙏🙏❤❤ Take care.God bless. Canada 🇨🇦 🇮🇳
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Месяц назад
அருமை செம்ம அழகு
@estherlopez3030.
@estherlopez3030. Месяц назад
Nallavey difference iruku bro old clarity ah irundhuchu gopro 12 la yum same setting vachikonga bro konjam dull ah irundhuchu ❤❤❤❤
@premakannappan2386
@premakannappan2386 Месяц назад
Wonderful Ajay Thank you
@maryrani.a8992
@maryrani.a8992 Месяц назад
Lakshadweep vara leval, beautiful. Camera superb. Thank you for sharing Ajay.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Месяц назад
Very very nice coverage ajay😊
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 Месяц назад
Superb excellent your camera to show Corel reef.
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Месяц назад
Agatti Island To Bangaram Island 🏝️ Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@paulrajselvam7948
@paulrajselvam7948 Месяц назад
உங்கள் பேச்சி மிகவும் இனிமையாக இருந்தது ❤🎉
@annadharishi62
@annadharishi62 Месяц назад
ஆல் மோஸ்ட் மால தீவு மாதிரி தான் இருக்கும் போல. அஜய் சொல்லற மாதிரி பாதி காசுல பாத்துட்டு வந்துடலாம்.!
@bgeethaiyer1666
@bgeethaiyer1666 Месяц назад
When I watch your vlog, I always feel that I would experience the same thing you experienced."
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 3 дня назад
Very impressive message for your sharing congratulations to you 👏 😀
@ramachandran6006
@ramachandran6006 8 дней назад
Super Ajay... Wonderful ❤❤❤
@josephphter4866
@josephphter4866 12 дней назад
Super brother nice location
@anandr8487
@anandr8487 Месяц назад
India is again proving that it is INCREDIBLE INDIA
@nes7737
@nes7737 17 дней назад
கொஞ்ச நாட்கள் முனபு அங்கு ள்ள மக்கள் ‌மற்ற மாநில மக்கள் குடியேருவதை விரும்பவில்லை கொஞ்ச நாட்கள் முன்பு மத்திய அரசை எதிர் தார்கள்
@malathis5001
@malathis5001 Месяц назад
Semma bro👌👌👌
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Месяц назад
Super Ajay
@jagadishkumaraddepalli665
@jagadishkumaraddepalli665 Месяц назад
Semmaa bro, appadiiya 96 movie laa corals kaatunvangaa. Same feel you gave bro. All the best! Jai hind!
@ajaymispollachi
@ajaymispollachi Месяц назад
All transit bites lovers like here
@jayananthanponnaiah
@jayananthanponnaiah Месяц назад
Desalination is very costly.Superb video brother.
@km-fl2gb
@km-fl2gb Месяц назад
No.. it's valuable where no other water sources.. in fact ro failed in islands
@krishipalappan7948
@krishipalappan7948 Месяц назад
தரம்ங்க 👏👏 👏 தெறிங்க 👏👏👏 தாறுமாறுங்க 👏👏👍 பங்கங்க 👏👏👏பயங்கரங்க 👍👍👍 வேற லெவல்ங்க 👏👏👏 வேற மாதிரி 👏வேற மாதிரி 🤔🤔🤔👏👏
@ajaymispollachi
@ajaymispollachi Месяц назад
Superb bro
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
Best time to visit
@alagappanmeyyappan1387
@alagappanmeyyappan1387 15 дней назад
Bro pls kindly tell us how much budget it has taken for you to complete the Lakshadweep trip
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 Месяц назад
Super da ambi oru varuthuku nee sapadele without salt sapilam beco avvalu rhani sapitaye
@arulrajselvaraj5792
@arulrajselvaraj5792 27 дней назад
Very super exlant brother 🎉
@panneer2008
@panneer2008 Месяц назад
Incredible india. Thank you bro. Jaihind
@SumeshR-jw7sp
@SumeshR-jw7sp Месяц назад
1 st view and 1 st like 1st commend
@chitra_4
@chitra_4 Месяц назад
Bro.. Food lam epdi enga? Sea food dana or Veg food kuda kedaikuma?
@user-pp6zn2hw8r
@user-pp6zn2hw8r Месяц назад
சூப்பர் புரோ வேரலெவல்❤❤❤❤❤
@user-cr8vo6se9i
@user-cr8vo6se9i 3 дня назад
எவ்வளவு செலவாகும்? எங்கிருந்து கப்பல் புறப்படும்? எத்தனை மணி நேர பயணம்?கப்பலுக்கு டிக்கட் எவ்வளவு?
@Davidratnam2011
@Davidratnam2011 Месяц назад
All dear ones please go to Indian island Lakshatheev very cheap nice clean Islands please dont go to Maldives now
@TheVynatheya
@TheVynatheya Месяц назад
Beautiful coral reef, very nicely explained 👌
@AbdulHameed-nh5ly
@AbdulHameed-nh5ly Месяц назад
Love your channel bro
@user-wv8kx5sd5v
@user-wv8kx5sd5v Месяц назад
ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் உள்ள பிச்சைமூப்பன்வலசை மணல்திட்டு படகு பயணம் செய்து வீடியோ போடுங்க ப்ரோ.
@MathiPonraj
@MathiPonraj Месяц назад
Super broo❤
@user-ei3ef8wz2e
@user-ei3ef8wz2e Месяц назад
Awesome
@Ronaldogiri
@Ronaldogiri Месяц назад
Wow
@kalvikarpom4450
@kalvikarpom4450 Месяц назад
Thank you so much wow
@user-pn8mx8ir8r
@user-pn8mx8ir8r Месяц назад
Super na❤
@vivek9199
@vivek9199 Месяц назад
அருமை
@lakshmig352
@lakshmig352 Месяц назад
Haiyo!.payamai iruku paarka.
@rockysongs-tf6yx
@rockysongs-tf6yx Месяц назад
Put put varkala sivagiri Kerala mini Goa blogs bro
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 Месяц назад
Superb
@umarajaraman5605
@umarajaraman5605 Месяц назад
Super bro
@saraswati3476
@saraswati3476 20 часов назад
Super
@surajmech6408
@surajmech6408 Месяц назад
Feel like live experience 😊 tq brother🎉
@velazhagupandian9890
@velazhagupandian9890 Месяц назад
Fine 012 vlog.
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 2 дня назад
சீமான் அண்ணனின் கொள்கையும் இதுதான்
@sreeharies770
@sreeharies770 Месяц назад
11:48 That's our speciality bro 😁 We mallus understood Tamil very clearly, Since childhood we watch tamil movies in Surya TV, K TV, Sun TV etc.. So tamil almost ellarkkume puriyum and 70% mallus speaks tamil easily because of watching movies, apparam enna tamil lenth thaane Malayalam uruvayirukk, Eppadi marakka mudiyum 😊😅
@randomguy6011
@randomguy6011 Месяц назад
Enikkum Malayalam korachu ezhutha ariyum cheta
@soman1948arunachalam
@soman1948arunachalam 11 дней назад
தமிழ் நாட்டில் இரண்டு மூன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வேலை செய்கிறது.
@dhanasekarandhanasekaran6412
@dhanasekarandhanasekaran6412 Месяц назад
Super pro
@Infoworks360
@Infoworks360 Месяц назад
Waiting for gopro 12 videos
@Rocking-KS-brothers-0007
@Rocking-KS-brothers-0007 Месяц назад
Hi bro I am from KGF ❤
@Veeranchannel
@Veeranchannel Месяц назад
SUPER
@AUGUSTIN-ht7os
@AUGUSTIN-ht7os Месяц назад
Which s Nadu kadal
@teamworksblr2926
@teamworksblr2926 Месяц назад
Gopro 12 la color settings are very dull
@user-ml5gq2nu4r
@user-ml5gq2nu4r 18 дней назад
மூனாறு சுற்றி பார்க்க அரேசே குறைந்த கட்டண வாகன வசதி மற்றும் தாங்கும் வசதி உருவாக்கி உள்ளது போல் லட்சத்தீவில் உள்ளதா
@sansanjeev46
@sansanjeev46 Месяц назад
Lakshadweep 🔥
@swaminathanviswanathan3853
@swaminathanviswanathan3853 Месяц назад
@Ajay one small question
@95hke
@95hke Месяц назад
Already 4yrs back you went to bangaram island nd uploaded video ryt? 2nd time poitu 1st time maari pesuringa.
@Crazybird7
@Crazybird7 14 дней назад
Bro coconut harvesting business anga yepdi panrathu
@user-ur8yk5yr7q
@user-ur8yk5yr7q Месяц назад
What is the cost of your package bro
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
அங்கு போக எந்த மாதம் சரியான நேரம்
@nielsbohr4299
@nielsbohr4299 Месяц назад
Did you hear them saying once there used to be better facilities. This is the huge danger of external investment in the island. What people need is sustainable tourism.
@kamarasan965
@kamarasan965 Месяц назад
ஆழிபேரலயில் பாதிப்பு பற்றியும் கேட்கவும்
@GunaSekaran-rm3pg
@GunaSekaran-rm3pg Месяц назад
கொள்ளை அழகு
@srinijack2231
@srinijack2231 Месяц назад
Fisherman veetku poi kattunga bro
@7hills79
@7hills79 Месяц назад
👌👌👌👌👌👌
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Месяц назад
❤👌🏻👍🏻
@selvaml7228
@selvaml7228 Месяц назад
👌📷📸
@kavitamani2260
@kavitamani2260 Месяц назад
koinjam color incres pannanum
@sabariabishek7679
@sabariabishek7679 6 дней назад
29:15 😂😂😂😂
@MAX-rk8mq
@MAX-rk8mq Месяц назад
அம்பி கடலில் குதித்தார் 😁😁
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Месяц назад
Hii..Ajay..camera..super..very..very..nice..welcome..🌾🌴🌿💯💯💯💯👍🏾👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐
@liramu69
@liramu69 Месяц назад
🙏🙏🙏🙏
@swathik1692
@swathik1692 Месяц назад
anna lakshadweep enna language pesuvanga
@UkesKarthik
@UkesKarthik Месяц назад
Malayalam
@km-fl2gb
@km-fl2gb Месяц назад
Malayalam
@manimozhi2335
@manimozhi2335 Месяц назад
பேகேச் எவ்வளவு ஆகிறது
@muneeshwaran4513
@muneeshwaran4513 Месяц назад
Anga hospital, school, college eruka bro anga poga passport vanum maa bro
@Transitbites
@Transitbites Месяц назад
video va konjam aachi parunga 🥲
@rajkumar_real
@rajkumar_real Месяц назад
19:15 close your eyes and listen 🎧 😅
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Месяц назад
Why?
@yuvarajp1071
@yuvarajp1071 Месяц назад
budget bro
@gopalangopalan7474
@gopalangopalan7474 Месяц назад
அங்கு தமிழ் மொழியில் பேசுகிறீர்கள்? எப்படி
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Месяц назад
அங்குள்ளவர்கள் எல்லாருமே மலையாளிகள். மலையாளிகள் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவாங்க
@km-fl2gb
@km-fl2gb Месяц назад
Nallave pesuvanga
@agstv2141
@agstv2141 16 дней назад
லட்சதீதீவை இந்தியாவுக்கு. வரமூலகாரணம் ஆற்காடு இராமசாமி. இலட்சுமணன் ஆமி முதலியார் இரட்டையர்கள் தான் நியாயமாக பார்த்தால் அவர்கள் பெயரேசூட்டியிருக்கவேண்டும்நேரு இந்திய தேசிய கொடியை ஏற்றி நமக்கு சொந்தம் என்ப என்பதை நிலைநாட்டினார் கள் ஒருமணிநேரம் தாமதித்து இருந்தாலும் பாக்கிஸ்தான் கபளீகரம் செய்திருப்பான்
@user-ur6hs1xc6q
@user-ur6hs1xc6q Месяц назад
Like
@balajic3823
@balajic3823 Месяц назад
புதுக் காமிரா தண்டம்!😢😢
@darlylivingstone2744
@darlylivingstone2744 28 дней назад
இயேசு மெய்யான தெய்வம். ஆத்துமா சாந்தி அல்லது சொர்க்கம் போக வழி இயேசு.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Месяц назад
அஜய் அருமை ஆனால் உங்கள் போலுள்ள நபர்கள் இவ்வாறு சிறிய பிரதேசத்தில் கல்வி. மருத்துவம் எல்லாம் அரசாங்கம் நடத்துகிறது என்று ஒவ்வொரு வீலாக்ஸ் மூலமாக அழுத்திச்சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அதுதான் நீங்கள் பார்த்து எங்களுக்கு கூறும்போது இதையும் கூறவேண்டும்
Далее
Final muy increíble 😱
00:46
Просмотров 4,2 млн
100 Дней Хардкора в Valheim | Ashlands
2:08:53
The right decision came to mind #comedy
00:12
Просмотров 475 тыс.
Final muy increíble 😱
00:46
Просмотров 4,2 млн